அரசு தனது முயற்சியில் வெண்மை புரட்சி, பசுமை புரட்சி & நீலப்புரட்சி மூலம் பால், விவசாயம் &மீன் உற்பத்தி அதிகப்படுத்தியது. அது போலவே இயற்கை புரட்சி மூலம் இயற்கை மருத்துவம் அதிகப்படுத்த வேண்டும். நன்றி அய்யா 🙏🥀🌺🌹💐👌
Maa shaa Allah Maa shaa Allah பிரமாதம் ஐயா தீராத வியாதிகள் இல்லை உலகில் என்பதற்கு பல முறை பல வைத்தியங்கள் கூறி அசத்திவிட்டீர்கள் ஐயா மிக்க சந்தோஷம். மிக்க நன்றி உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துகள் JazakAllahu khaira wa baarakallahu ilman naafia
😀😀😀😀😀...அப்பா என்னயா இது கேஸ திறந்து விட்ட மாதிரி இருக்குன்னு ராஜேஷ் சார் சொன்னவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை... சத்தமாக சிரித்து விட்டேன்.. டாக்டர் சாரும் வெட்கத்துடன் சிரித்தது... ரசிக்கும்படி இருந்தது.. எவ்வளவு தெளிவான விளக்கம்... எனக்கு ஆஸ்துமா இல்லை.. ஆனால் மூச்சு திணறல் ஏற்படும்.. சார் சொல்வதை செய்து பயன் பெறுவேன்...கோடான கோடி நன்றிகள்... இருவருக்கும்...😊❤️❤️🌹🌹💐💐🙏🙏...
Awesome maths sir 🙏, varma kalai 🙏, Allergic Asthemeti c🙏, Sir fish ennachu? 😂, good question, I too had same doubt what will happen to the fish in the lungs? Beautiful explanation for a wise question 🙏 Thank you for visiting the hospital sir🙏
தாங்கள் கூறும் மருத்துவ. குறிப்புகள். மிகவும் பயனுள்ளவை. ஆங்கில. மருந்து. சாப்பிடும்போது. சாப்பிடலாமா. என்பதை தெரியபடுத்தவும் அனைவருக்கும். பயன்னடைவார்கள்
எத்தனை ஜாதிக்காய் இணைச்சு இந்த மலை தயார் பண்ணனும் சார்அதேபோல் நாள் முழுவதும் மாலை அணிந்து இருக்கனுமா இல்ல பகல் அல்லது இரவு ஏதாவது ஒருநேரம் அணிந்தா போதுமா எதுவும் நேரம் கணக்கு இருக்கிறதா தயவு செய்து சொல்லவும்
அலோபதி முறைப்படி A seizure (காக்கா வலிப்பு) is a burst of uncontrolled electrical activity between brain cells (also called neurons or nerve cells) that causes temporary abnormalities in muscle tone or movements (stiffness, twitching or limpness), behaviors, sensations or states of awareness.
நல்ல விஷயங்களை தேடி நேரில் சென்று ஆய்வு செய்து மக்களுக்கு வழி காட்டி வரும் ஐயா ராஜேஷ் க்கு நன்றிகள் பல
அரசு தனது முயற்சியில் வெண்மை புரட்சி, பசுமை புரட்சி & நீலப்புரட்சி மூலம் பால், விவசாயம் &மீன் உற்பத்தி அதிகப்படுத்தியது. அது போலவே இயற்கை புரட்சி மூலம் இயற்கை மருத்துவம் அதிகப்படுத்த
வேண்டும். நன்றி அய்யா 🙏🥀🌺🌹💐👌
Maa shaa Allah
Maa shaa Allah
பிரமாதம் ஐயா
தீராத வியாதிகள் இல்லை உலகில் என்பதற்கு பல முறை பல வைத்தியங்கள் கூறி அசத்திவிட்டீர்கள் ஐயா மிக்க சந்தோஷம். மிக்க நன்றி
உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துகள்
JazakAllahu khaira wa baarakallahu ilman naafia
😀😀😀😀😀...அப்பா என்னயா இது கேஸ திறந்து விட்ட மாதிரி இருக்குன்னு ராஜேஷ் சார் சொன்னவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை... சத்தமாக சிரித்து விட்டேன்.. டாக்டர் சாரும் வெட்கத்துடன் சிரித்தது... ரசிக்கும்படி இருந்தது.. எவ்வளவு தெளிவான விளக்கம்... எனக்கு ஆஸ்துமா இல்லை.. ஆனால் மூச்சு திணறல் ஏற்படும்.. சார் சொல்வதை செய்து பயன் பெறுவேன்...கோடான கோடி நன்றிகள்... இருவருக்கும்...😊❤️❤️🌹🌹💐💐🙏🙏...
சுவாமி நாதன் ஐயா எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்
அய்யா மிக மிக அற்புதமான புரோகிராம் இது வாழ்த்துக்கள்
அலர்ஜிக் ஆஸ்மாவிற்கு தங்களது பிராணாயாம பயிற்சிக்கு மிக்க நன்றி.
மீன் சிகிச்சை விளக்கம்
அபாரம் அற்புதம்🙏🙏🙏🙏
I am having absence Seizures, iam facing once in a week. I think this message is very useful for me
மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சுயமாக செய்து கொள்ளும் வர்ம பயிற்சி விளக்கம் அருமை. பயனுள்ள பதிவு நன்றி
மிகவும் சிறப்பாக உள்ளது பயன்மிக்க பதிவு நன்றி ஐயா
கேட்டதை இப்பதிவை கேட்குமுன் சொல்லிவிட்டேன். அருமையான விளக்கம். மேலும் பல குறிப்புகளை சொல்ல கேட்க காத்திருப்போம். நன்றி
Awesome maths sir 🙏, varma kalai 🙏, Allergic Asthemeti c🙏,
Sir fish ennachu? 😂, good question,
I too had same doubt what will happen to the fish in the lungs?
Beautiful explanation for a wise question 🙏
Thank you for visiting the hospital sir🙏
Swimming seivathu moochi payirchikku samam... Dr sir pechu abaram arumai... Pls put more videos...❤❤
சிறப்பான பதிவு நன்றி
Thanks for this video 📹 sir 🙏
-Pravin
தாங்கள் கூறும் மருத்துவ. குறிப்புகள். மிகவும் பயனுள்ளவை. ஆங்கில. மருந்து. சாப்பிடும்போது. சாப்பிடலாமா. என்பதை தெரியபடுத்தவும் அனைவருக்கும். பயன்னடைவார்கள்
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Super
அருமை 🎉
பெண்கள் மாதவிடாய் வலி குறைய யதாவது முறையான மருத்துவம்
super ayya
God Bless you
Awesome. Beautifully explained.
Supper Sir👏👏👏👏🙏🙏🙏
Nandrighal koodi 🙏
Vanakkam rajesh sir. Please weight loss tips for ladies sollunga
Excellent sir
Mikk nandri 🙏
வாழ்த்துகள் ஐயா
Mind blowing knowledge
சேலம் 104 வயது முத்துசாமி வர்மா கலை தாத்தாவை பேட்டி எடுக்கலாமே ஐய்யா
Sir, please give a solution for snoring and sleep apnea. They say it’s because of my head structure. Is there any natural solution?
@3:28 - Aasan's mind voice - Caesar ku enna kuduthaa enakku enna? Ennaya perform panna Vudu man 😜🤪😂😂
மீன் சிகிச்சை விளக்கம் பிரமிப்பாக உள்ளது நன்றி
Great work
Super ❤
Thank u so much sir
வலிப்பு உள்ளவர்களுக்கு ஜாதிக்காய் மாலை போடவும்.
விரைவில் குணமடைவார்கள்.
இது ஒரு பண்டைய முறையாகும்.
எத்தனை ஜாதிக்காய் இணைச்சு இந்த மலை தயார் பண்ணனும் சார்அதேபோல் நாள் முழுவதும் மாலை அணிந்து இருக்கனுமா இல்ல பகல் அல்லது இரவு ஏதாவது ஒருநேரம் அணிந்தா போதுமா எதுவும் நேரம் கணக்கு இருக்கிறதா தயவு செய்து சொல்லவும்
அய்யா,
Fits க்கு எதாவது நல்ல treatment இருந்தால் (or hospital) இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்...
தங்களுக்கு கோடி புண்ணயம்,🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ super 💓
அலோபதி முறைப்படி
A seizure (காக்கா வலிப்பு)
is a burst of uncontrolled electrical activity between brain cells (also called neurons or nerve cells) that causes temporary abnormalities in muscle tone or movements (stiffness, twitching or limpness), behaviors, sensations or states of awareness.
Great
🙏🙏
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
👌🙏🙏🙏🌹🌹🌹
Thirumoolar 16:64:32
ஐயா என் பையனுக்கு 2 1/2 வயது ஆகிறது தலை நிக்கல அதை சரிசெய்ய முடியுமா
Thanjavur to pattukottai ampalapattu 25 km poi parkalame . Thanjavura la irunthau 10 nimisathuku oru bus iruku
வாசி யோகம்
Please address
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
Mr Rajesh without moustache looks younger.
ruclips.net/video/FqSmvLXa-4o/видео.html
Ambalapattu sami
Sir big உருட்டு
நடுவுல விளம்பரம் கடுப்ப இருக்கு
unnecessary julius story.He always expose himself.
So what
Julius Caesar also part of the subject
Just enjoy it
Good conversation....
More to grow
Best regards......
அணைக்காட்டு .. அண்ணன், ராஜேஷ் அவர்களே..வரவர.. உங்கள்.. லொள்ளு..தாங்கலண்ணெ.. மூக்கு குள்ள,மீன் விடுக்றதா??
Super
Super sir 👍👌
Great sir.🙏🙏🙏👍
Thank you sir
🙏
Super sir
Super