சித்திரை அமாவாசை - 1000 படையல் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • சித்திரை அமாவாசை - 1000 படையல் விழா
    நாள் : 07.05.2024 (செவ்வாய்)
    இரவு : 7.00 மணிக்கு
    கருவறை மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களே அம்மாவிற்கு நைவேத்தியம் செய்யப்படும்.
    வருடத்தில் ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து தயாரித்து கொண்டுவரும் உணவு பொருட்களை படையலிடும் நாள் இந்த சித்திரை அமாவாசை 1000 பெரிய படையல் நன்னாள்.
    அம்மா சித்திரை படையலை சூட்சும மானிடரூபத்தில் வந்து ஏற்றுக்கொள்வதாக ஐதீகம் , அம்மா உண்ட நைவேத்தியத்தை நாம் உண்டால் சகல நோய்களும் நீங்கும், ஆரோக்கியம் பெருகும்.
    நம் பக்தர்கள் ஒவ்வொருவருடைய வீடுகளிலிருந்தும் அம்மாவிற்கு படையல் வரவேண்டும் இது நம் கடமை.
    வர இயலாத வெளியூர் பக்தர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பில் சக்தி பீடத்தில் நைவேத்தியம் செய்து படையலிடப்படும்.
    மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடம்.
    பகவத்சிங் நகர், மாதவரம்,சென்னை:60
    தொடர்புக்கு
    கை பேசி : 9940416474 / 7200726942 / 7200438241.
    அனைவரும் வருக!அன்னையருள் பெருக!.

Комментарии • 1