மிகவும் இரக்கமுள்ள தாயே | கேட்டதெல்லாம் கிடைக்கச் செய்யும் சக்தி வாய்ந்த பாரம்பரிய ஜெபப் பாடல் | MLJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 603

  • @KemanKeman-i9g
    @KemanKeman-i9g 8 месяцев назад +7

    அம்மா தாயே என்கடன்தீரும்மரியேவாழ்க

  • @greatnancy1523
    @greatnancy1523 11 месяцев назад +5

    எங்களுக்கு குழந்தை வரம் தந்தருளம் ஜீவ மாதவே

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 Год назад +1

    Yesuvekae puzal yesuvekae nandri amen allaluya 🙏🙏🙏🙏 praise the lord allaluya amen 🙏🙏🙏🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +25

    மாதாவே என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் தாயே நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MagalakshmiT
    @MagalakshmiT 11 месяцев назад +6

    அம்மா எனக்கு அருள் தாரும்❤❤

    • @CFranchesChinnappa
      @CFranchesChinnappa 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:51 2:52

  • @yesudhas8195
    @yesudhas8195 2 года назад +20

    அம்மா தயே என் கடன் எல்லாம் தீரும் அம்மா உம் மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அம்மா

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +11

    அன்னை மரியே எங்களுக்கு இன்று நீர் செய்த நன்மைகளுக்காக உமக்கு கோடி நன்றி அன்னை மாமரியே எங்கள் மன்றாட்டுக்களையும் தேவைகளையும் உம் மகன் இயேசுவிடம் கூறி எங்களுக்காக மன்றாடும் அம்மா ஆமென்

  • @shanthamary5280
    @shanthamary5280 Год назад +9

    அம்மா தாயே என் கணவரின் நோயின் கொடுமை இருந்து காப்பாற்றும் தாயே மரியே வாழ்க

  • @josephraja1273
    @josephraja1273 3 дня назад +1

    மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @suganthianthonipillai4457
    @suganthianthonipillai4457 2 года назад +6

    அம்மா என் கவலைகள் எல்லாம் தீரவேண்டும் அம்மா ஆமென்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nirmalarani8039
    @nirmalarani8039 2 месяца назад +2

    Ave Maria 🙏🏽 pray for us o mother Amen 🙏🏽

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah День назад

    அம்மா தாயே எங்களுக்கு
    உதவும். மிகவும் இரக்கமுள் தாயே எங்கள் மன்றாட்டுகள்
    உம்முடைய பாதத்தில் சமற்பிக்கின்றோம் எங்களுக்கு சொந்தமான வீடு,
    ஒன்று தாரும் தாயே.என் மன்றாட்டை ஏற்றருளும்.

  • @amalarani1797
    @amalarani1797 2 месяца назад +1

    அம்மா என் மகளுக்கு நல்ல தூக்கம் வர கிருபை செய்யும் அம்மா.என் அன்பு அம்மா என் மன்றாட்டை தளவாய் கேட்டு அருள் புரியும் அம்மா.

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Год назад +6

    அன்பின் ஊற்றே அருளின் வடிவே அம்மா தாயே உமது பிள்ளையாகிய என்னை எப்போதும் உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும். எனக்கு காலில் ஏற்பட்ட தீராத வலியால் கஷ்ரப்பட்டு வாடுகிறேன். எனக்கு சுகம் தாரும் அம்மா. உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க.

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 месяцев назад +2

    Amma Mariyae vazha

  • @anithamary5065
    @anithamary5065 3 года назад +18

    தாய் மரியா வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.

    • @betsipowlin6916
      @betsipowlin6916 2 года назад

      தாய் மரியே என் குடும்பத்தை பாதுகாத்தறுளும்

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 3 года назад +37

    தாயே மரிபே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @rajathim3294
      @rajathim3294 3 года назад

      Amma matha please for pece at home good relationship should be between my son and my daughter

    • @antofonseka9933
      @antofonseka9933 3 года назад +1

      தாயே மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @arunaaayear9902
      @arunaaayear9902 2 года назад

      @@rajathim3294 mi

    • @arunaaayear9902
      @arunaaayear9902 2 года назад

      Mihavoomirakamullataye please give good shepherd academy and my heard working money and my coart case please give us abigh yous 7years passed please giveme allthese atone and please give good health pleasemadave adaikalamadave please please pleasema

  • @snowlourdurobinson2539
    @snowlourdurobinson2539 Год назад +6

    மிகவும் இரக்கம் உள்ள தாய் மரியே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவரின் நலன்களுக்காகவும் மன்றாடிடுங்கம்மா. மரியே வாழ்க

  • @antanetravindran3838
    @antanetravindran3838 7 дней назад

    அம்மா தாயே என்னை உமது பாதுகாவலில் வைத்து காப்பாற்றும் உமக்கு கோடான கோடி நன்றி அம்மா நான் உம்மிடம் கேட்ட வரங்களையும் சுகங்களையும் எனக்கு தந்தீர் மரியே வாழ்க (3)

  • @gaspara9557
    @gaspara9557 28 дней назад +2

    அம்மா மரியா உமக்கு கோடான கோடி நன்றி அம்மா.மேலும் இரு மகன்களுக்கும் ஞானத்தையும் பக்தியையும் ஞாபகசக்தியையும் தாரும்.மூத்த மகன் நல்ல கிறிஸ்தவ குடும்ப தலைவராகவும் இளையவர் நல்ல குருவானவராகவும் ஆக உடன் இருந்து இவர்களை வழிநடத்தும் அம்மா. குடும்பதலைவராகவும்

  • @parameshwarisathiyaseelan5290
    @parameshwarisathiyaseelan5290 2 года назад +8

    தாயே எங்கள் தேவைகள் நிறைவேற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @anusiyaanusiya3743
    @anusiyaanusiya3743 7 дней назад +1

    Migavum irakamula thaaye kulanthai varam thaanga ammma ungala kenji kekuren ammma 🙏🙏😭😭😭

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 16 дней назад

    மிகவும் இரக்கமுள்ள தயே
    கேட்பதெல்லாம் கொடுப்பீர்
    என்று நம்பியிருக்கின்றோம்
    எங்களுக்கு ஒர் சொந்த வீடு வேண்டும் தாயே உதவும்
    உம்மால் எவரும் கைவிடப்பட்டதில்லை.தாயே
    .உம்மை மன்றாடிக்கேட்கின்றோம்.தாயே .

  • @johnsonw2306
    @johnsonw2306 3 года назад +14

    துன்பங்கள் அனைத்திலுமிருந்து என் குடும்பத்தை காப்பாற்றும் அம்மா

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 10 месяцев назад +4

    மரியே வாழ்க உம்மிடம் அடைக்கலம் தேடி வருவோரை நீர் ஒரு போதும் கைவிடுவதில்லை ஆமென் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @lourdurajbalanathan
    @lourdurajbalanathan Год назад

    அழகான அன்னையிடம் மன்றாட்டு அருமை

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 19 дней назад

    அன்பான தாயே எங்களுக்கு
    சொந்தமான ஓர். வீடு வேண்டும் தாயே நீரே இறைமகன் இயேசுவிடம்
    கேட்டு எங்களுக்கு உதவும் தாயே மிகவும் இரக்கமுள்ள தாயே நீரே எங்களை கண் நோக்கிப்பாரும் தாயே.

  • @jeyarajgm781
    @jeyarajgm781 Месяц назад +2

    மிகவும் இரக்கமுள்ள தாயே தூய கன்னிமரியே எங்கள் மன்றாட்டை கனிவுடன் ஏற்று நாங்கள் கோரியுள்ள பட்டா எங்களுக்கு விரைந்து கிடைக்க அருள்தாரும் அம்மா. ஆமென் ஆமென் ஆமென். மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க.

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 13 дней назад

    அம்மா தாயே மீண்டும் மீண்டும் அதே நான் கேட்கின்றேன் எங்களுக்கு
    சொந்தமான ஒர் வீடு அம்மா
    தாயே மிகவும் கவலையுடன்
    கேட்கின்றேன் தாயே எங்களுக்குசொந்தமான வீட்டை காட்டும் தாயே .உம்மை மண்டாடுகின்றோம்.

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +13

    மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நோய் நொடிகள் தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா 🙏

  • @marieaugustin2031
    @marieaugustin2031 2 года назад +9

    மிகவு‌ம் இரக்கம் உள்ள தாயே தூய கன்னிமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 21 день назад

    அம்மா தாயே நீரே. துணை
    எங்களுக்கு அம்மா எங்களுக்கு வீட்டு சொந்தமாக
    இல்லை மிகவும்.இரக்கமுள்ள
    தாயே எங்களுக்கு உதவும் தாயே.ஒரு சொந்தமான இல்லிடத்தை காட்டும் தாயே.
    அம்மா உம்மை நம்பியிருக்கின்றோம்.

  • @jeyachandran9316
    @jeyachandran9316 Год назад +1

    Thanks for super songs. God bless in super cute singer.

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 2 месяца назад +3

    அம்மா இரக்கமுள்ள தாயே 💖💖💖💖என் சகோதரிக்கு (மேரி ஸ்ரெல்லா) குழந்தை பாக்கியத்தை குடுங்கம்மா மரியே வாழ்க 💖💖🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏🙏

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 18 дней назад

    அம்மா தாயே எங்களுக்கு ஒரு வழி காட்டும் தாயே அம்மா வீடு எங்களுக்கு சொந்தமாக
    இல்லை நீரே உதவியருளும்
    தாயே உம்மை மன்றாடிக்கேட்கின்றோம் தாயே.எங்களை கை விட்டு
    விடாதையும் தாயே.

  • @michealterasa4367
    @michealterasa4367 2 года назад +3

    அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @missnssusan8976
    @missnssusan8976 2 месяца назад +3

    Amma தாயே எனக்கு திருமண வாரம் தறுங்க. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க...

  • @joelaaron3469
    @joelaaron3469 3 года назад +27

    தாயே தயாபரியே !! எங்களுக்காக என்றும் பரிந்துரைப்பவளே அரவணைப்பவளே!! எங்கள் மீது இரக்கம் வைத்து அருள் புரிய வேண்டும் என தயாபரனை நோக்கி மன்றாடும் தாயே ! ஆமென் 😭🙏🙏

  • @sailajesu8952
    @sailajesu8952 2 года назад +5

    அருமையான செபத்தின் பாடல் இனிமையான மனதிற்கு இதமாக அமைந்துள்ளது✝️🧖

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 года назад +12

    அம்மா தாயே உமது அடைக்கலம் நாடி வந்தோம் எம்மை எப்போதும் காத்துக்கொள்ளும் தீய சக்தி கொடிய நோய்கள் எம்மை தீண்டாது உம்முடைய கரத்தில் அரவணைத்து காப்பாற்றும் தாயே உமக்கே புகழும் நன்றியும் உரித்தாகுக!

  • @cyriljoseph109
    @cyriljoseph109 Год назад +6

    தாயே 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கமுடியாத என் நண்பனுக்கு கருணை காட்டுங்க அம்மா.

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 12 дней назад

    அன்பான தாயே நீர் எங்களை
    கண்னோக்கிப்பாரும் தாயே.
    எங்கள் சொந்தமான வீட்டிற்கு எப்போது போவோம் தாயே நீரே சொல்லும் என்மேல் இரக்கம் வையும்
    தாயே உம்மை மன்றாடி கேட்கின்றோம்.

  • @paulinaarokiadas6075
    @paulinaarokiadas6075 2 года назад +12

    புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +1

    என் நெஞ்சம் எல்லாம் நிறைந்து இருப்பவரே தூய கண்ணி மரியாளே உலகத்தில் உள்ள அணைத்து செல்வத்தையும் கொட்டி கொடுத்தாலும் உண் கண்ணீருக்கு ஈடாகாது உணக்காக மட்டுமே என் கழுத்தில் சிலுவையை தாங்கி உள்ளேன் நான் சர்ச்சிற்கு வருவதும் உங்களை பார்ப்பதற்கு தான்

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 2 года назад +20

    அம்மா மரியே உங்களுக்கு எதிராகவும் உம் திருமகனுக்கு எதிராகவும் நாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை மன்னியுங்கள் அம்மா

  • @aanandaanand2191
    @aanandaanand2191 Год назад +2

    Ave Maria🙏🙏🙏🙏

  • @claramary4452
    @claramary4452 3 года назад +2

    அன்னையே உம்மிடம் அடைக்கலம்தேடி வந்திருக்கும் அங்குலெட்சுமி என்ற உன் மகளுக்கு நல்லதொரு வேலையைத்தந்தருளும்.

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 года назад +7

    அன்பான மிகவும் இரக்கமுள்ள தாயே எப்போதும் பரிவோடு உம்மை நாடி வருகிறோம் நீர் எம்மை கைவிடமாட்டிர் என்ற நம்பிக்கையில் உம்மிடம் சரணடைந்துள்ளோம். எம்மை உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும் தாயே ஆமென்

  • @merrymerry4493
    @merrymerry4493 3 года назад +7

    அம்மா உலக மக்கள்அனைவரும் வேண்டிக்கொளளும் நன்றி அம்மா எல்லாம் புகழும் இறைவக்கே ஆமென்

    • @rjijidarwin7128
      @rjijidarwin7128 3 года назад

      எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்க அம்மா

  • @prabhurani3328
    @prabhurani3328 2 года назад +7

    அம்மா மரியே எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்களை உமது கரம் பிடித்து இயேசுவின் அன்பு பாதையில் வழி நடத்தும் தாயே 🙏

  • @arockiamsathish1598
    @arockiamsathish1598 2 года назад +5

    தாயே அம்மா எங்கள் மீது இரக்கம் வையும்

  • @carolinecaroline8318
    @carolinecaroline8318 2 года назад +3

    அம்மா மரியே வாழ்க நன்றி இயேசுவே நன்றி மாதாவே நன்றி ஆண்டவரே

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 года назад +20

    அம்மா மரியே மிகவும் இரக்கமுள்ள தாயே, எங்களுக்காக உன் மகனிடம் வேண்டிக் கொள்ளும்.திரு. கிருஷ்ண ராஜ் குரலில் மிகவும் இனிமையாக பாடியுள்ளது கேட்பதற்கு மனதிற்கு மிகவும் அமைதியை தருகிறது. அம்மா தாயே அவரின் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க!

  • @derickaderick385
    @derickaderick385 Месяц назад +2

    தம்பிக்கு கல்யாணம் ஆகனும் மிகவும் இரக்கமுள்ள தாயே

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 года назад +14

    அன்பின் ஆண்டவரே உம்மை தாழ் பணிந்து வேண்டுகிறேன் இன்று எனது பிறந்த நாள் (65) நான் பிறந்ததில் இருந்து என்னை எப்படி காப்பாற்றினீரோ அதேபோல் என்னை காப்பாற்றும். கொடிய நோய் என்னை தீண்டாமல் காப்பாற்றும். ஆமென் புகழும் நன்றியும் உமக்கே!

  • @prabhaprabha7594
    @prabhaprabha7594 3 года назад +28

    அன்பான எம் தாயே உம்மை தேடி வரும் எம்மை கைவிடாமல் என்றும் உதவி செய்யும் எம் அன்னையே நீர் வாழ்க.👍👍👍

    • @jamespeter.a3624
      @jamespeter.a3624 2 года назад

      Our lady of Good Health Pray for my daughters stuties

    • @jamespeter.a3624
      @jamespeter.a3624 2 года назад

      Our lady of good health pray for us

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Год назад +5

    ஆரோக்கியதாயே எங்களுக்கு ஆரோக்கியத்தை தாரும் அம்மா

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 2 года назад +7

    அம்மா மரியே என் தம்பி குடும்பத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளும் அம்மா அவர்கள் குடும்பத்தில் என்றும் நீர் இருந்து வழிநடத்தும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🤲🤲🤝🤲

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 9 месяцев назад +1

    மிகவும் இரக்கமுள்ளதாயே என் கண்ணீரை துடைத்தருளும் என்பிள்ளைகளுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும் என்மகன்கள் தனுஷன் ஜெனுசன் வாழ்வு மலர செய்யும்.இருவரும் திருமணமாகி வாழ்ந்திட செய்தருளும்.மருமகள் வாணி வந்து சேர உதவியருளும் இளையமகனுக்கு திருமணம் கைகூடிவர செய்யும் ஏற்ற துணை கிடைக்க மன்றாடும் அம்மா தாயே மரியே

  • @selvan57
    @selvan57 10 месяцев назад +1

    மிகவும் இரக்கமுள்ள தாயே! தாவீதின் குல தாய்மடியே! ஞானப்பாத்திரமே! மாசில்லா கன்னிகையே !
    ஜோ செல்வனுக்காக உமது இறைமைந்தனிடம் வேண்டிக்கொள்ளும் அம்ம்மா...🙏🙏✨

  • @amudhalakshmi817
    @amudhalakshmi817 2 года назад +6

    Amma engaluga vendikollum Thaiye Mariye vazhga Ave Maria ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @ElumalaiA-sf5bo
    @ElumalaiA-sf5bo Год назад +1

    Amma. Mary matha nandri. Amen

  • @edwinsheela8458
    @edwinsheela8458 2 года назад +8

    அன்பு அன்ணையே என்றும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மிடம் வந்து உமது இரக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அன்னையே ஆமென்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +5

    மிகவும் இரக்கமுள்ள தாயே எனக்கு நோய் இல்லாத வாழ்க்கையை தாருங்கள் அம்மா

  • @MariaReginaJeyarajah
    @MariaReginaJeyarajah 11 дней назад

    அம்மா தாயே நாங்கள்
    உம்மிடம் கேட்கின்ற வர த்தை
    எங்களுக்கு தந்து அருளும்.
    உம்மையே நம்பியிருக்கின்றோம்.அம்மா
    தாயே அருள் புரியும் தாயே.

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад +6

    ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @MenaMena-b9p
    @MenaMena-b9p Месяц назад

    Amma thaye en akkavuku padarthamarai noyal migavum kastam padugiral adakkalam niraitha thaye engaluga vendikollum thaye

  • @lovelymic25
    @lovelymic25 2 года назад +4

    நீங்கள் செய்யும் வேண்டுதல் .. கேட்கும் வரம்
    இதில் விசுவாசம்.. நம்பிக்கை உரிமை இது மட்டம்தான் இருக்க வேண்டும்
    மாதாவே இயேசுவே நீங்க எனக்கு இத பன்னுனா நா உங்களுக்கு இத பன்றேன் என்று வியாபாரமாக மாற்றி விடாதிற்கள் யாரும். நாம் நம் கடவுளுக்கு விசுவாசம் நம்பிக்கை மட்டும் கொடுத்து அவர் வழியில் நடந்தால் போதும் ஆமென்

  • @maryjemila9452
    @maryjemila9452 2 года назад +24

    மனதை உருக்கும் திரு. கிருஷ்ண ராஜ் அவர்களின் குரல் மனதை அப்படியே அன்னையிடம் அழைத்துச் செல்கிறது 🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +4

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @danieljack8018
    @danieljack8018 Год назад +14

    மிகவும் இரக்கம் உள்ள தாயே என் வேன்டுதலை கேட்டருளும் ஆமேன்❤

  • @iaraj2002
    @iaraj2002 3 года назад +15

    இறை இயேசுவின் அன்னையே எங்களின் பாவங்களுக்காகவும் அகில உலகின் மக்களின் பாவங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

  • @sumathisumathi2519
    @sumathisumathi2519 3 года назад +13

    தாயே எனக்கு எல்லாமும் நீயே
    எனக்காக வேண்டிக்கொள்ளும் ஆம்

    • @lovelymic25
      @lovelymic25 2 года назад

      Srry dude inga எல்லோரும் செய்யும் தவறு "°நான்°" இதற்கு பைபிலின் அற்தம் நான் என்று கூறும் போது அது ஆணவமாக மாறும் எல்லோரையும் அரவனைத்து காத்து வழி நடத்துவார் நம் அம்மா ஆமென்

    • @maryputti4698
      @maryputti4698 2 года назад

      Dear mother Mary thank you for your kind help and blessings

  • @luciamohan
    @luciamohan 5 месяцев назад +1

    இனிமையான குரலில் பழமையான ஜெபம் அருமை அருமை. அன்னையின் அருள் பெருகட்டும்

  • @jofinsundar4767
    @jofinsundar4767 3 года назад +15

    இறைவனின் தாயே மாமரியே எங்களை சொல்லிலடங்காத துயரில் இருந்து காப்பாற்றும்🙏

    • @lovelymic25
      @lovelymic25 2 года назад +1

      😇😇 எப்பவும் அம்மா கிட்ட உரிமை யோடு கேளுங்க ஆமென்

  • @shanthamary5280
    @shanthamary5280 Год назад

    தாயே என் கணவரை நோயிலிருந்து விடுதலை தாரும்
    மரியே வாழ்க

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Год назад +2

    💖🙏🏻💖
    வாழ்க மரியே வாழ்க
    💖🫂💖

  • @jayamary6190
    @jayamary6190 2 года назад +11

    ஆமென் ஆமென் ஆமென் ❤️ ஆவே மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +4

    அன்னை மரியே தேவதாயே உம்மை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவனைத்து உமது திரு மகனிடம் பரிந்து பேசி வரங்களையும் கனிகளையும் பொழிந்தருளும் தாயே 🙏🙏🙏🌹

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 месяцев назад +1

    Ave Maria

  • @meltincomputers3659
    @meltincomputers3659 2 года назад +5

    Amma Mariyay Valkka.🙏🙏

  • @ElumalaiA-sf5bo
    @ElumalaiA-sf5bo Год назад +1

    Thank you Mary matha. For all the blessings your have given you my. Son. Surya jaya

  • @disana7101
    @disana7101 Год назад +1

    மரியே வாழ்க உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா.

  • @kantonyganeshganesh7911
    @kantonyganeshganesh7911 2 года назад +6

    அன்னை மரியா வாழ்க வாழ்க

  • @joshisharmila4516
    @joshisharmila4516 3 года назад +9

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Год назад +1

    மாதவே எங்களுக்கு உதவி சேய்யுங்க நன்றி நன்றி நன்றி 😭🙏 என் குடும்பத்தை ஆசீர்வதியும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    மிகவும் இரக்கமுள்ள தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryangel2789
    @maryangel2789 Год назад +4

    அம்மா மரியே என் மகளின் மனக்கவலையை நீக்கும். நல்ல உடல் நலம் தாரும். மகளின் குடும்பத்தை ஆசிர்வதியும். ஆமென்🙏🙏🙏

  • @surekashifoa8415
    @surekashifoa8415 2 года назад +3

    Thaaye engaluku thunaiya irum 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா தாயே எனது அம்மாவிற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jansirani9345
    @jansirani9345 2 месяца назад +2

    அம்மா என் உடம்புல தோல் வியாதி சுகமாக்கி தாங்க அம்மா. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 2 года назад +13

    அன்பு அன்னையே❤ எங்கள் குடும்பத்தினருக்காக உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 6 месяцев назад

    அம்மா தாயே நன்றி என்ர மகன் நலமுடன் வாழ அருள் புரியும் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @markjoseph1603
    @markjoseph1603 2 года назад +1

    மாமரியே என் கடன் பாரத்தை நீக்கிவிட்டு நிம்மதியாக வாழ கிருபை புரியும்.

  • @sharjisharji1504
    @sharjisharji1504 10 месяцев назад +4

    மிகுந்த இரக்கமுள்ள தாயே தூய கன்னி மரியே என் கணவர் மீது இரக்கமாயிரும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா தாயே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angel.k573
    @angel.k573 3 месяца назад

    அம்மா மரியே இறைவனின் தாயே என் மகள் நாளைக்கு பார்க்கும் டெஸ்டில் positive ஆக வரவேண்டும் என்று எங்களுக்காக உம் திரு மைந்தனை மன்றாடி வேண்டிக்கொள்ளும். ஆமென்.

  • @ShaluShalu-bm5mf
    @ShaluShalu-bm5mf 3 года назад +40

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் தாருங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @stellaamalraj8794
      @stellaamalraj8794 3 года назад +5

      Amma Thaye enakgu othaum

    • @lovelymic25
      @lovelymic25 2 года назад +1

      குழந்தை இயேசு அன்னை மரியாவிடம் முழு நம்பிக்கையோடும் உரிமையோடும் நீயே எங்கள் சரனாகதி என்று இரு கை விரித்து சரணடைங்கள் ஆமென் .. திரு கல்யான மாதாவே உம் குழந்தைகள் அரியாமல் செய்த தவறுகளை மன்னித்து குழந்தை மடியில் தவழும் வரத்தை குடுத்து ஆசிர்வதித்தருளும் அம்மா திரு கலயான மாதாவே ஆமென்.

    • @lovelymic25
      @lovelymic25 2 года назад +3

      நீங்கள் செய்யும் வேண்டுதல் .. கேட்கும் வரம்
      இதில் விசுவாசம்.. நம்பிக்கை உரிமை இது மட்டம்தான் இருக்க வேண்டும்
      மாதாவே இயேசுவே நீங்க எனக்கு இத பன்னுனா நா உங்களுக்கு இத பன்றேன் என்று வியாபாரமாக மாற்றி விடாதிற்கள் யாரும். நாம் நம் கடவுளுக்கு விசுவாசம் நம்பிக்கை மட்டும் கொடுத்து அவர் வழியில் நடந்தால் போதும் ஆமென்

    • @metriciarayee1792
      @metriciarayee1792 2 года назад +1

      Amen 🙏

    • @viannadoss.b4917
      @viannadoss.b4917 2 года назад +3

      ஆதரவை தேடி வந்துள்ளோம் வருமானம் குறைவதால் எங்களால் குடும்பம் சாமாதானம் இல்லாமல் தவிக்கின்றோம் ஆமென் அல்லேலூயா நனறி