சேர்மனுக்கு கமிஷனே கண்ணு.! வியாபாரிகள் வாயில் மண்ணு.! | Kovilpatti | Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** சேர்மனுக்கு கமிஷனே கண்ணு.! வியாபாரிகள் வாயில் மண்ணு.!
    #Kovilpatti #Market #Traders #NewsTamil24x7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Комментарии • 33

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    கருணாநிதி பெயர் என்றாலே கமிஷன் தானே இதில் என்ன சந்தேகம். ?வணிகர்சங்க தலைவர் விக்ரம ராஜா எங்கே சென்றார் ?

    • @munichamy8213
      @munichamy8213 Год назад

      அவர் கருணாநிதிக்கு கை அடிச்சுவிட சென்றுள்ளார்

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 Год назад +5

    அவர் பெயர் கருணாநிதி அப்படிதான் இருப்பார் விங்கான ஊழல் சதிகாரன் கருணாநிதி

  • @KVetri-op4yo
    @KVetri-op4yo 8 месяцев назад +1

    DMK government la கோவில்பட்டி முற்றிலும் முடிந்தது

  • @ganeshanm8460
    @ganeshanm8460 Год назад +3

    ஈனபயபேரவச்சா. அவனுக்குநல்லபுத்தியாவரும்

  • @AP-bn1cg
    @AP-bn1cg Год назад +3

    இந்த ஸ்டாலின் ஆட்சி கேவலமா இருக்கு 😮😮😮

  • @manivannanm726
    @manivannanm726 Год назад +9

    கோவில்பட்டி நகர சேர்மன் மீது தேவையற்ற வதந்திகளை பரப்பும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியை கண்டிக்கிறேன்....

  • @valliammalt6606
    @valliammalt6606 Год назад +1

    ஒருத்தன் பொதுப்பணிக்கு வருகிறான் என்றால் அவன் வகுத்த நிரப்பத்தான்.இதுல இந்த நபர் மட்டும் விதி விலக்கா என்ன.

  • @nr2976
    @nr2976 Год назад +3

    அனைத்து கடைகளையும் விவசாயிகளிடமே தினசரி வாடகைக்கு விட்டு விடலாம்.

    • @thangamariappan7900
      @thangamariappan7900 Год назад

      விவசாயி விவசாயம் பார்ப்பான இல்லை வியாபாரம் பார்ப்பான இது கூட தெரியாமல் வந்துட்டாரு கமெண்ட் போட

  • @Teeveearr
    @Teeveearr Год назад +1

    அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பான்க.இந்த ஆளு மட்டும் என்ன காந்தி மகானா என்ன.

  • @rameshk1762
    @rameshk1762 Год назад +2

    commissionil kannaka irunthallthan Karunanithi Illay endraal

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Год назад +1

    பெயருக்கு ஏற்ப செயல்தன்மை

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 10 месяцев назад

    ஐயோ எங்க எரிய சேர்மன்

  • @rathakrishnanayyappan1040
    @rathakrishnanayyappan1040 Год назад +2

    எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நியூஸ் தமிழ்.. பாஜக சேனலுக்கு வன்மையான கண்டனங்கள்.....

  • @rajav6578
    @rajav6578 Год назад +2

    தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழியே

  • @pandikayathar8489
    @pandikayathar8489 Год назад +1

    கிராம பகுதியான திட்டகுளத்திறக்கு நகராட்சி எப்படி அனுமதி கொடுக்க முடியும்?அதே திட்டங்குளத்தில் சந்தை வேண்டாம் என்று கிராம சபையில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிவிட்டனர்.அடிப்படையான தகவல் கூட தெரியாமல் செய்தியா? கொடுமை.

  • @nr2976
    @nr2976 Год назад +3

    இது‌வரை‌ வியாபாரிகள் அடித்த கொள்ளைப் போதும்

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns Год назад

    Chairman old auto driver

  • @pandiyarvamsam3388
    @pandiyarvamsam3388 Год назад +3

    எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு நபரை நியூஸ் தமிழ் சேனல் குற்றம் சுமத்துகிறது.....
    சேர்மன் கருணாநிதி மிகவும் நல்ல மனிதர்.....