நறை நாள் நா அழுது கமெண்ட் பண்ணி இருக்க எனக்கு கடன் இருக்கு எனக்கு 10 laksh வேணும் சொல்லி இருக்க இப்போ எனக்கு தேவையானதை தேவன் தந்தார் 10 laksh எனக்கு கிடைது விட்டது ஆமென் இயேசு அப்பா நீங்க பெரியவர் தேவனை நம்புங்கள் அவார் அதிசயம் செய்வார் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னோட கடன் எல்லாம் மாரி போகும் படி செய்தார் ஆமென் நீர் நலவர் உங்க நாமம் பொரிது என்னை போலா உங்க வழிகை மாறும் ஆமென் எனக்கு ஜெபம் பண்ணுங்க ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Yen 1 paiyan Sujith vikash I thottu maatri ratchiyum college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️
அப்பா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் இயேசப்பா 🛐🛐🛐 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇🙇🙇 மீண்டும் ஒரு வாய்ப்பு தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Yen 2 paiyan Jasvanthan Ritthik I thottu maatri ratchiyum avanukku nalla gnanathai thaarum Aandavare yen thambi Prabhu vai thottu maatri ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏
வருகிற இரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக விண்ணபித்துள்ளேன். அரசு வேலைக்காக ஒரு வருடமாக பொருத்தனையுடன் ஜெபித்து வருகிறேன்...நீங்களும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
எங்களோட கடன் பிரச்சனை மாறணும் இயேசப்பா 30 லட்சம் கடன் இருக்கு கடன் கொடுத்தவங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க இயேசப்பா 😭😭😭 எங்கள கடன்ல இருந்து விடுதலை ஆக்குங்க அப்பா...🙏🙏🙏🙏🙏😭😭😭
என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் படிக்குராங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
Praise the lord ps aiyya 🙏 Ps plz pray for me i done know what should i do .15 lakhs kadan Problem .they are giving presser ps what should i do .plz ps pray for me 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
நான் இலங்கையை சேர்ந்தவள். நான் கணவரை பிரிந்து என் பெற்றவர்களுடன் வசிக்கிறேன். என் பெற்றவர்கள் நோயாளிகள். நான் அவர்களை பராமரிப்பதற்காக தற்போது ஓமான் நாட்டில் பணிபுரிகின்றேன். நான் வேதாகமம் வாசித்து ஜெபம் பண்ணுவேன். ஆனாலும் ஆழமான மனதுடன் என்னால் ஜெபம் பண்ண முடியவில்லை. நான் ஆழமான மனதுடன் ஜெபம் பண்ணுவதற்கு எனக்காக ஜெபம் பண்ணுங்கள். என் குடும்பம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. கடன்கள் முடியவும் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் ஜெபம் பண்ணுங்கள். நன்றி.
Paster nan rompa nal ethirpartha. Ennoda kastam ellam mara oru chance enagaka God kuduthanga (coming march exam) aana ennala prepare pannave mudeyala..... Unga vaarthai yen ullathil kiriyai seithathu.... Nan nampuren engaka than God ungala pesa vaithirukerar... Innum oru 5 month la nan saadchiya nirka karthar kirupai saivar.... Please paster enagaka prayer pannuga🙏🙏🙏
அப்பா நான் இந்து மதம் தான் ஆனாலும் இயேசுவை எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா என் கணவர் இப்போது சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நானும் என் குழந்தைகளும் யார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை என் நல்ல படியாக குணமாகி வர வேண்டும் அப்பா என் கணவருக்காக ஜெபியுங்கள் அண்ணா மீண்டும் என் கணவர் நல்ல படியாக திரும்ப வர வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்
Father eana ku marriage aaki 1 and off yrs aachu 10 mnt la oru bby irruka but naanum ea husbandum ippo onna illa ,sothukaka ea husband thambium avanga wife um senthu engalai peruchutanga ,ippo ea baby peasa aarambichuta avan appa appanu sollum pothu ennala aalukaiya control panna mudiyala father ,na ea husband kita peasa evvalavo try panna but avaru peasa matenkuraru father ,avanga family la ellarum avara drinks panna vechu ennaiyum kolanthaiyaum pakaum ,peasaum vendama pantranga father😢😢 😭😭😭pls father en family kaka prayer pannunga 🙏🙏
Yesappa en husband ullathula pesunga en husband ennaku divorce notes thara soltraru enkuda vala mattarunu solitaru ennaku 7 years la paiyan iruka ipo 5 maasam pregnancyah iruka en husband vaala mattanu sotraru en kitaum en paiyan kitaum pesi 5 month aakuthu en kudumbam katta pada vendum atharkaga Jebam Pannungal
நறை நாள் நா அழுது கமெண்ட் பண்ணி இருக்க எனக்கு கடன் இருக்கு எனக்கு 10 laksh வேணும் சொல்லி இருக்க இப்போ எனக்கு தேவையானதை தேவன் தந்தார் 10 laksh எனக்கு கிடைது விட்டது ஆமென் இயேசு அப்பா நீங்க பெரியவர் தேவனை நம்புங்கள் அவார் அதிசயம் செய்வார் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னோட கடன் எல்லாம் மாரி போகும் படி செய்தார் ஆமென் நீர் நலவர் உங்க நாமம் பொரிது என்னை போலா உங்க வழிகை மாறும் ஆமென் எனக்கு ஜெபம் பண்ணுங்க ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
yes கர்த்தர் சொல்லியது போலவே உங்களுக்கு செய்து முடித்தார்.. 10 லட்சம் கடன் பெரிய காரியமேயில்லங்க🙏✝️
Appa en kadan parangalai santhikavum Appa 🙏😭 sthothiram Appa
கண்டிப்ப உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் இன்னும் பெரிய காரியங்களை செய்வார் 🛐✝️
Enga kadan 3 lakhs, 5laks veetuvelai mudikka, Periyar panngonga,nanum orunail satchi share pannuven ,amen thank u lord
@@nehadas21 ஆமா தேவனை நம்புகிறவரகளை தேவன் கைவிடமாடர் அவர் நலவர் ஆமென் ஆமென் ஆமென்
Yen 1 paiyan Sujith vikash I thottu maatri ratchiyum college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️
Yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalum ratchikkapada jepiyungal Brother praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️
ஆண்டவரே இயேசப்பா மிகவும் நன்றி ஸ்தோத்திரம், அப்பா எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை உறுதிப்படுத்தும், அவற்றை எவராலும் தடை படாதவாறு காத்தருளும்.
இயேசுவின் நாமத்தினால் ஸ்தோத்திரம் உண்டாவதாக இயேசுவின் நாமத்தினால் ஆமேன்
அப்பா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் இயேசப்பா 🛐🛐🛐 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇🙇🙇 மீண்டும் ஒரு வாய்ப்பு தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Yen 2 paiyan Jasvanthan Ritthik I thottu maatri ratchiyum avanukku nalla gnanathai thaarum Aandavare yen thambi Prabhu vai thottu maatri ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா. இந்த பிரசங்கம் எனக்காக தான் என்று நான் உணர்ந்தேன். நான் மனக்கவலையுடன் இருந்தேன் . இப்போ மனம் சந்தோஷமாக உள்ளது நன்றி இயேசப்பா.
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
தலைகுனிந்து நடந்த இடங்களில் தலை நிமிரப் பண்ணூங்க இயேசப்பா😢😢
பிள்ளை கள். ஞான த்தை தரும் இயேசு வே ஆமென்.
வருகிற இரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக விண்ணபித்துள்ளேன். அரசு வேலைக்காக ஒரு வருடமாக பொருத்தனையுடன் ஜெபித்து வருகிறேன்...நீங்களும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....ஆமென்🙏💖✝️❤️🙌
Glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏
God bless my family 👪 (Nantha, Glory)
Parisumai vala kirupai Thanga yasapa
Amen yesappa umaku sthoram
Praise the Lord pastor 🙏🙏🙏
Yesappa en kanavaruku velai kidaika uthavi seingapa kiruba seingapa irakkam kaatungapa pls pa🙏🙏🙏
Amen Amen my almighty God lead me don't leave me 🙏 I'm want to be your child again I don't want go away from you ❤you are my all 😢
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤
உம்மையே நம்பியிருக்கிறோம் இயேசப்பா வெட்கப்பட்டுபோகாதபடி செய்ங்கப்பா இயேசப்பா
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
Amen appa 🙏
Sthothram Appaaaaaaa 🙏🏻
Appa yanaku innoru vaippu thanga appa❤❤❤
❤❤❤ Amen 🙏🙌 hallelujah 🙌🙏
Hallelujah 🙏
Amen
Amen🙏
Hallelujah
சைமன் ஜெரோம் கிரேசி பெல்சிய சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு வே ஆமென்🙏
Amen sothiram yasapa nantriyasapa
Amen nenga korukiravaipil kavanama eruka kirupai Thanga yasapa
Amen sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa uirakotuthar yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa
Amma ka pray pannunga nalla health vanum
இஸ்ரேல் தேசத்திற்கு இந்திய தேசத்திற்கு சிலோன் தேசத்திற்கு வேண்டிக் கொள்ளும் சுகிர்து இருக்கா வேண்டும் ஆமென்
God bless you pastor..
ஆமென் ❤
கடண் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
Praise the lord 🙏❤️
ஆண்டே ஜெனேபியா கிரேசி சியாம் இவர் கள் பரீட்சை எழுத போர் கள் நல்ல ரிசார்ட் கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு வே ஆமென்
Nantriyasapa sothiram yasapa nantriyasapa nantha udanpirapa
ஆமென் ஆமென்
என் முடிவை சம்முரணம் ஆக்குங்கப்பா 🙏🙏🙏🙏
Yennudaya husband kudiyiliru viduthalai peranum appa yesappa
Ame
Yaspa unkalaithan nampi erukan seelarai yasapa unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa unka alosanai pati natathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
எங்களோட கடன் பிரச்சனை மாறணும் இயேசப்பா
30 லட்சம் கடன் இருக்கு கடன் கொடுத்தவங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க இயேசப்பா 😭😭😭
எங்கள கடன்ல இருந்து விடுதலை ஆக்குங்க அப்பா...🙏🙏🙏🙏🙏😭😭😭
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் கவலைப்படாதீங்க ✝️
NathuEngasuthapadeath akitaru udanpirapa
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏
Allaluya ennai asirvathika yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa enimal thavara vitamatan yasapa yanaku palan thanga yasapa
Yaspa kirupaiual yanaku Gas vanka pakavanthavanka rupakututhanka vankitan yasapa vuku nantri yasapa yanaku tablet vanki akka kututhuvututhanu sollitaga kotanakotinatirikal yasapa
Permanent nega vennu pa umai marava heart vennu nega pothum
Marurupam akunanka yasapa nan seitha pavathai ellam manisika enimal unkaluka unthama vuliyakaraiyai vuliyam seivan yasapa enimal nenga matum pothum yasapa yanaku nataiyaitharum yasapa
Nanathai thanga yasapa
நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭🙏🙏🙏🙏
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️
Amen
S enkum kitta thatta 8 laks kadan iruku Kaila onnume illa na yesappava mattume nambi iruken avar en kastathai maatri ennai uyarthuvar entra nambikailatha na innum uyir vazhnthutu iruken thaanga mudiyatha mana vethanaiyil iruken irunthalum na innum athigama aarathipenra mana uruthiya en aandavar koduthirukirar nantri appa na yaetra kaalam varumvarai nambikaiyoda kaathirupen neenga yeppavum koodave irungapa athu pothum enku
Ungalukaga jebikirom karthar othavi seivar..✝️🛐
@@nehadas21 romba thanks
Palavinathil unka palan puranamai vilukumunu sonnangala yasapa unkalaithan nampi erukan seelarai yasapa palan thanga yasapa
En makal mam thirump veeddukku vara vendum enru jepinka paster pls
எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடமாக ஆகிவிட்டது எங்களுக்காக குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக ஜெபம் பண்ணிக்கோங்க அருள்தாஸ் அருளாயி
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் தருவார்✝️
Amen Appa
Amen😭😭😭😭😭😭😭😭
என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் படிக்குராங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
Pastar nan kidaitha vaipai thavary vidden kavalaika irukkpaster enakkaka jepikkavum paster
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Praise the lord 🤍🪄
❤❤❤❤
En magazine Enoch B.D 2 nd year padikan avanoda fees katta koodiya thevaiya Devan santhikka jebiyungal
Praise the lord ps aiyya 🙏 Ps plz pray for me i done know what should i do .15 lakhs kadan Problem .they are giving presser ps what should i do .plz ps pray for me 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Unmaiumum vuthamanai unkaluka vuliyam seivan yasapa
Pray for My sons samji and jinoji study
Yosopin apisakam yanakula varuvathaga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
உம்மை நம்புவேன் என்னும் பாடலை வசனத்தில் தாருங்கள் தயவு செய்து .
Praise the Lord appa magan sudharshan(surya) 21years thiya friends devan pirithedungappa adimadhanathil irundhu viduvingappa babilon sreegal sirayirupugalilirundhu ivnanayum evanoda irukum friends yum devan paripurna vidudhalai tharnamppa karthar pilaigala sandhikanamppa plise pre PANUNGAPPA😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் விடுவிப்பார் கவலைப்படாதீங்க ✝️🛐
Please pray for me my daughter she want baby please paster
நான் இலங்கையை சேர்ந்தவள். நான் கணவரை பிரிந்து என் பெற்றவர்களுடன் வசிக்கிறேன். என் பெற்றவர்கள் நோயாளிகள். நான் அவர்களை பராமரிப்பதற்காக தற்போது ஓமான் நாட்டில் பணிபுரிகின்றேன். நான் வேதாகமம் வாசித்து ஜெபம் பண்ணுவேன். ஆனாலும் ஆழமான மனதுடன் என்னால் ஜெபம் பண்ண முடியவில்லை. நான் ஆழமான மனதுடன் ஜெபம் பண்ணுவதற்கு எனக்காக ஜெபம் பண்ணுங்கள். என் குடும்பம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. கடன்கள் முடியவும் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் ஜெபம் பண்ணுங்கள். நன்றி.
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் 🛐 குடும்பங்களை விசாரித்து தேற்றுவார். கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க ✝️
@nehadas21 ஆமேன்.
Brother prayer for me please
Paster nan rompa nal ethirpartha. Ennoda kastam ellam mara oru chance enagaka God kuduthanga (coming march exam) aana ennala prepare pannave mudeyala..... Unga vaarthai yen ullathil kiriyai seithathu.... Nan nampuren engaka than God ungala pesa vaithirukerar... Innum oru 5 month la nan saadchiya nirka karthar kirupai saivar.... Please paster enagaka prayer pannuga🙏🙏🙏
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️
Enaku kulathai bakiyam kidaiga jebam panuga pls
Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️
Vaipukalil kavanamakaerukakathutharum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
அப்பா நான் இந்து மதம் தான் ஆனாலும் இயேசுவை எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா என் கணவர் இப்போது சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நானும் என் குழந்தைகளும் யார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை என் நல்ல படியாக குணமாகி வர வேண்டும் அப்பா என் கணவருக்காக ஜெபியுங்கள் அண்ணா மீண்டும் என் கணவர் நல்ல படியாக திரும்ப வர வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்
Kavalaipadathiga sister kandipa pray panrom karthar nalla sugathai tharuvar ✝️🛐
@@nehadas21 நன்றி அண்ணா
Amen enoda thambi wife ku kulanthai illai atharkaka prayer panunga
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ✝️
Ennoda name Victoria. En husband kku kannu narambila veekkam iruku..sugar nala kannu badichu vittathu nnu doctor sollutanga..kannu parvai kurayuthu.nalla parvai kidaikka jebiyungal
Father eana ku marriage aaki 1 and off yrs aachu 10 mnt la oru bby irruka but naanum ea husbandum ippo onna illa ,sothukaka ea husband thambium avanga wife um senthu engalai peruchutanga ,ippo ea baby peasa aarambichuta avan appa appanu sollum pothu ennala aalukaiya control panna mudiyala father ,na ea husband kita peasa evvalavo try panna but avaru peasa matenkuraru father ,avanga family la ellarum avara drinks panna vechu ennaiyum kolanthaiyaum pakaum ,peasaum vendama pantranga father😢😢 😭😭😭pls father en family kaka prayer pannunga 🙏🙏
God will help u sister don't feel Jesus always with you prayer pannunga unga husband seeking ungakitta pesuvanga prayer pannunga
Kandipa pray panrom kavalipadathiga unga kanavar thirumba varuvar.. karthar konduvaruvar nu 100% nambuga
கவல படாதீங்க இயேசப்பா உங்க கூட இருக்காங்க நாங்க ஜெபித்து கொள்கிறோம் 🙏🙏
Yesappa en husband ullathula pesunga en husband ennaku divorce notes thara soltraru enkuda vala mattarunu solitaru ennaku 7 years la paiyan iruka ipo 5 maasam pregnancyah iruka en husband vaala mattanu sotraru en kitaum en paiyan kitaum pesi 5 month aakuthu en kudumbam katta pada vendum atharkaga Jebam Pannungal
Antha kastathulaum yasapa yanku ennaiku kalaieila einnaika tablet eilla Gas ⛽ eilla yasapa vuthavi seiya ala anupunika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa emmatum vuthavi seitha yapinasara enimalum pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
37laksh கடன் அடைக்க உதவி செய்யுங்கப்பா😂😂😂
Nanum pala vaipukalai thavara vittuten pa innoru chance kodunga appa atha na payanpaduthika kirupai seiyungapa
அப்பாஉமக்குதுதிஸ்தோத்திரம்இயேசப்பாஅப்பாநான்மிகவும்பெரியபணநெருக்கடியில் உள்ளேன்அதோடுஎன்மருமகன்என்னையும்என்பிள்ளைகளையும்கேவலமாகபேசிஅவமானபடுத்துகிறன்என்மருமகன்அவனுடையஅக்காதிருமண்த்திற்குஎன்பிள்ளைகளின்நகையைகொடுத்தேன்அதோடுஅவன்பட்டகடனைஅடைக்கஎன்நகைஎன்பிள்ளைகளின்நகைளையும்பேங்கில்அடகுவைத்துக்கொடுத்தேன் அனால்என்மருமகனால்எனக்குவரவேண்டியபணம்நகை17 பவுன்பேங்கிலுள்ளநகைகடன்10லட்சம்அனால்எந்தஒருவருத்தமும்இல்லாமல்எப்பொழுதும்இச்சைமட்டும்தான்அவன்வாழ்க்கைஇச்சையானவார்த்தைகள்பேசவிட்டால்அடுத்தஆண்களோடுஅசிங்மாகபேசிகேவலபடுத்திகிறன்அப்பாஎன்நிலைமாறவும்என்மருமகன்மனம்மறவும்என்பணத்தையும்பொருளையும்மீட்டுதரும்படிஉங்கள்ஜெபத்தில்ஜெபிக்கவேண்டுகிறேன்அப்பாகோடகோடிநன்றிஅப்பா
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🛐🛐
AMEN amen appa 🙏🙏🙏🙏
Amen
Amen appa❤❤❤