"நா தப்புபண்ணிடேன்" என்ன பண்றது'னு தெரியாம கலங்கிபோய்டீங்களா?🔥 BENZ PASTOR / Tamil christian message

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 131

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd 19 дней назад +1

    விட்டுக் கொடுக்கலையே என்னை விட்டுக் கொடுக்கலையே சாத்தான் கையிலேயும் என்னை விட்டுக் கொடுக்கலையே❤ இயேசப்பா

  • @ranijames7520
    @ranijames7520 28 дней назад +1

    Amen Amen Amen Amen Amen

  • @Pushpam-e7y
    @Pushpam-e7y Месяц назад +1

    Nan pavi andavarey ennaa mannium yesappa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +12

    நா பாவி இயேசப்பா ஆனா எனக்கு ஜீவன தந்து வாழ வைத்தீங்க அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 2 месяца назад +2

    ஆண்டவரே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்
    ஆண்டவரே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்
    ஆண்டவரே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்
    ஆமென் ஆமென் ஆமென்.

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Месяц назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏 🙏

  • @jesinthaarockiam8777
    @jesinthaarockiam8777 Месяц назад +1

    Appa nan maranum appa.amen

  • @ShobaKotteeswaran-xq6qn
    @ShobaKotteeswaran-xq6qn Месяц назад +1

    Bro.உங்களைக் கொண்டு கர்த்தர் என்னைத் தேற்றின வார்த்தைகளுக்கு நன்றி.

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +8

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டுகள் நீங்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @manimaran13151
    @manimaran13151 2 месяца назад +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ✝️❤️🙏🙌💖

  • @sumathirajesh1849
    @sumathirajesh1849 2 месяца назад

    Yesappa என் pavangalai manninga அப்பா, ennoda gas problem, stomach pain, chest pain, anxiety sariyaga help pannunga yesappa, thank you Lord

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +5

    கண்ணீருக்கு பதில் தாங்கப்பா பீளீஸ்ப்பா எங்கள்ஜெபங்களுக்கு பதில் தாங்கப்பா உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா 😭😭😭😭😭

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 2 месяца назад +2

    இயேசப்பா நான் செய்த தவறுகளையும் பாவங்களையும் தயவாய் மன்னித்தருளும் என் பிள்ளைகள் இருவரும் இரட்சிக்கபடவும் உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யுங்கப்பா எங்க வீட்டுக்கு வாங்கப்பா கண்ணீரை துடைங்கப்பா இனி எந்த தவறுகளும் செய்யாதபடி காத்து கொள்ளுங்கப்பா

  • @Mee-d2h
    @Mee-d2h Месяц назад

    Lord Jesus please forgive my sins
    Christopher Saudi Arabia

  • @செல்வி-ஞ3ட
    @செல்வி-ஞ3ட Месяц назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒரு நாளும் என்னை விட்டு போவதில்லை இயேசு கிறிஸ்து ஆமென் அப்பா

  • @s.vjonathan3669
    @s.vjonathan3669 2 месяца назад

    இயேசப்பா என்னை மன்னியுங்க என்னுடைய கடனை கட்டுவதற்கு உதவி செய்யுங்க

  • @SangeethaKannan-e4u
    @SangeethaKannan-e4u Месяц назад

    Parise the lord. Amen

  • @ragee198
    @ragee198 2 месяца назад

    Ennai manninkappa nan paavi appa

  • @VaishnaviSam
    @VaishnaviSam 2 месяца назад +1

    Yesapa enoda kavalaiya maturuga husband maaranum yesapa pls yesapa ...

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 месяца назад +2

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

    • @pauldaveira4127
      @pauldaveira4127 29 дней назад

      Amen amen கூடிய சீக்கிரம் கர்த்தர் வாய்க்கப்பன்னுவார் Amen 🙏

  • @Arunasimeon-zv1on
    @Arunasimeon-zv1on Месяц назад

    Appa....mannichidunga pa....vidudhala thanga pa..

  • @ramanit2644
    @ramanit2644 2 месяца назад +1

    Ummutaiya siththathin pati yanakku vazhkai thunaiya thanga appa ennota thirumana thataikalai yeduthu potunga yesappa yanakku nalla hospital la work ketaikkanum yesappa enga veetula annanukkum ammavukkum samathanam thanga yesappa

    • @sonofgod6377
      @sonofgod6377 Месяц назад

      God will speak to you and complete your commitment don't worry

  • @emilianbu3352
    @emilianbu3352 28 дней назад

    Kavalapadama iruka mudila na irukavey venapa yena manichiduga na sagalanu mudivu yeduthuta 😢😢😢venampa eni yenala mudila😢😢

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 месяца назад +1

    கோடி நன்றிகள் அப்பா❤❤❤❤❤

  • @kavithabharathi8276
    @kavithabharathi8276 2 месяца назад

    Glory to Jesus

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 2 месяца назад +1

    கடன் கொடுத்த பணம திரும்ப கிடைக்கணும் இயேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +1

    கடண் பாரம் அதிகமா இருக்கு உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏

  • @kalaranivijayarajkalaraniv6188
    @kalaranivijayarajkalaraniv6188 2 месяца назад +1

    Amen.Thank you my Lord Jesus.

  • @sajeevevs
    @sajeevevs 2 месяца назад

    Praise the lord 🤍🪄

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 2 месяца назад

    Yes Lord

  • @annameswar
    @annameswar 2 месяца назад +1

    என் கணவரை நல்ல படியாக திருப்பி தாருங்கள் அப்பா

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Really very good message pastor

  • @jenikate7874
    @jenikate7874 2 месяца назад

    Forgive me my Lord 😭😭 I lost everything, totally broked, accept me deliver me in all my pains 😢 im alone helpless 😢you are my all my Lord Amen 🙏

  • @ponnivijayakumar4158
    @ponnivijayakumar4158 2 месяца назад +1

    Na anathaya erukken 10 lak venum prayers pannunga pls amen

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Yes brother

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 месяца назад +2

    என் தலறுதலால் எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறேன் அப்பா.மன்னிச்சிடுங்ப்பா.என் கடன் முடிய இடம் விற்கும் தகப்பனே.நல்ல முடிய வாங்கப்பா.நன்றி அப்பா.என்னை சாட்சியாய் நிறுத்துங்கப்பா❤❤❤❤❤❤

    • @sonofgod6377
      @sonofgod6377 Месяц назад

      Dont worry about your commitment.first you can build very strong with spiritual.dint expect anything.definetly Jesus will take over your commitment and complete your problems.may God will speak to u . because your selected person to the gods kingdom

  • @RamyaDeva-u2e
    @RamyaDeva-u2e 2 месяца назад

    Ennaku nalla job kodunga yesu appa

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 2 месяца назад

    Yesuappa enpavathai sapathau pokavum please yesuappa amen

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 2 месяца назад

    Unmatha faster en pavangala mannithu enna kku aruputham pannunga pa sugam kudunga pa 😭😭😭😭

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Eye opener for me

  • @ragulroman5545
    @ragulroman5545 2 месяца назад

    En thavarayum maninga yeassapa.

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    This message is for me appa

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Yes dad

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 2 месяца назад

    Àmen . nanryraja amenalleluya good morning thank you thank goodness❤❤❤

  • @செல்வி-ஞ3ட
    @செல்வி-ஞ3ட Месяц назад

    ஆமென் அல்லேலூயா

  • @selvaranij6289
    @selvaranij6289 2 месяца назад

    Amen appa please help me appa en pavatha manniungal sekaram Ulcer la irunthu poorana sugam thanga appa weight gain aaganum kirubai thanga appa amen appa

  • @Beagle762
    @Beagle762 2 месяца назад

    நான் பாவி என்னை மன்னியும்

  • @sathishg9026
    @sathishg9026 2 месяца назад +1

    Amen praise the load❤

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 2 месяца назад

    Amen 🙏 Praise The Lord 🙏 Glory to God 🙏🙏🙏

  • @kokilahari3511
    @kokilahari3511 2 месяца назад +1

    Amen hallelujah 🙏🙏🙏🙏

  • @shyamla3690
    @shyamla3690 2 месяца назад

    Super

  • @Kogilasri-h7f
    @Kogilasri-h7f 2 месяца назад

    Amen appa alluleya 🙏🙏🙏

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 2 месяца назад +1

    Amen 🙏

  • @ramanit2644
    @ramanit2644 2 месяца назад

    Yanakkana vazhkai thunaiya thanga appa

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 2 месяца назад

    Good message

  • @susinila6932
    @susinila6932 2 месяца назад

    Appa engalai umathu kirubaiyal Vali nadathungapa 🙏😭

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 2 месяца назад +1

    Amen

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад

    ஆமென்

  • @andrewhardy69
    @andrewhardy69 2 месяца назад

    Praise The Lord Jesus❤ Christ Amen

  • @davidnathan7194
    @davidnathan7194 2 месяца назад

    Nandri appa

  • @ramanit2644
    @ramanit2644 2 месяца назад

    English na nalla pesanum yesappa yanakku work pannura place la theyiriyatha thanga yesappa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад

    என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @balaantin5690
    @balaantin5690 2 месяца назад

    Amen praise the Lord Jesus

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    True brother

  • @VasukiBahee
    @VasukiBahee 2 месяца назад

    Amen. En.thavaruklai.mannijum.jesappa

  • @jayachandra4212
    @jayachandra4212 2 месяца назад

    Please pray for me
    I have lost everything in my life

  • @ramanit2644
    @ramanit2644 2 месяца назад

    Yesappa na daily preyar pannanum yesappa pisasu enna thadai panna kutathu yesappa

  • @செல்வி-ஞ3ட
    @செல்வி-ஞ3ட Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanit2644
    @ramanit2644 2 месяца назад

    Yesappa ennota pavathula erunthu oru vituthala thanga yesappa

  • @rajirajid4763
    @rajirajid4763 2 месяца назад

    en thappukku naan anupivikkuran enakku veduthalai kudunga andavare

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Very true brother

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 2 месяца назад

    ❤❤❤❤Amen❤❤❤❤

  • @SagayamaryKanagaraj
    @SagayamaryKanagaraj 2 месяца назад

    🙏

  • @SelvaRani-cu8jp
    @SelvaRani-cu8jp 2 месяца назад

    Yesappa en husband manasu mathunga

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 2 месяца назад

    😭😭😭😭🙏🙏🙏amen

  • @Padma-me3zg
    @Padma-me3zg 2 месяца назад

    Praise the Lord appa magansudharshan (surya) 21years evanum evan friends devan yelam sirsiripilrundhu thiya pazaka vazakathilrundhu poladha adimathanatil irundhu daysvay pilaigala karthar mittikudungappa plise pilanga padipaym oru nanlla velayum asirvadhingppa pliseppa pre panungappa😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalajoel3880
    @vimalajoel3880 Месяц назад

    பிரதர் நான் இந்த தவறை நான் செ

    • @vimalajoel3880
      @vimalajoel3880 Месяц назад

      நான் செய்த பாவத்தில் என் வாழ்க்கை முடிந்து போயிற்று இயேசுப்பா என்னை மன்னியுங்கப்பா என்னை மன்னிக்க உங்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад

    Praise the Lord pastor 🙏

  • @jjgroupcompanies8180
    @jjgroupcompanies8180 Месяц назад

    The Lord is the spirit. Lord will take care. But we need to pray sincerely & meditate in Him & very important to start running again & again.
    The most times we yield ourselves to down on bed at most tempted times. Lord's grace is abundent to accomodate us & forgive our surpasses & revive us as usual. 🙏

  • @sakewa1838
    @sakewa1838 2 месяца назад

    Yesappa jaxzon rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa

  • @sakewa1838
    @sakewa1838 2 месяца назад

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @angelangelin881
    @angelangelin881 2 месяца назад

    என்னுடைய எல்லா பணமும் திரும்ப கிடைக்கணும்

  • @RamsaranK-s8d
    @RamsaranK-s8d 2 месяца назад

    Ennoda paavathai manningappa.....😢😢😢

  • @Veni-s7i
    @Veni-s7i 2 месяца назад

    Please pray for My daughter family they both always fighting 😢😢😢

    • @nehadas21
      @nehadas21  2 месяца назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் சமாதானத்தை தருவார் கவலைப்படாதீங்க ✝️

  • @sakewa1838
    @sakewa1838 2 месяца назад

    Yesappa nixzon Martin pravin Edwin rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @suryakala6891
    @suryakala6891 Месяц назад

    Yes pastor sir I am doa mistake than only I am suffer now I am in lonely appa only for me please pastor sir pray for me excuse my fault and solve my kadan problem still no information from her my all are torcher me and criticing me appa appa guide me how I can solve my kadan problem and my son return to home amen

  • @DeivanaiD-u8d
    @DeivanaiD-u8d 2 месяца назад

    Appa kadan prachana 20laks mela irukupa athellam adaika kirubai seingappa land prachana engaluku sathagama mudiya kirubai seingappa en magan manam thirumpa aalayathuku sella aandavara theda kirubai seingappa en kanavaruku auto prachana mudinchi varumanam iruka kirubai seingappa thank you jesus engalukaga prayer pannunga brother

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Месяц назад

    Talking to me appa

  • @செல்வி-ஞ3ட
    @செல்வி-ஞ3ட Месяц назад

    Aman

  • @mathinila433
    @mathinila433 2 месяца назад +2

    Appa ea lifefa na unga kaila kudukkura neenga enna vali nadathunga

  • @rubysobitham2393
    @rubysobitham2393 2 месяца назад

    Praise the lord brother please pray for my husband because of high sugar his right leg two toes removed still wound not healed 😂

  • @balaantin5690
    @balaantin5690 2 месяца назад

    My name is Bala Antin. Please pray for my sons samji and jinoji study.
    Samji study is very poor. He is study in 8th std but he doesn't know how to read. How many times I teach him after 10minits he forget everything. Paster Please pray for my son Samji.

    • @nehadas21
      @nehadas21  2 месяца назад

      Kandipa pray panrom karthar nalla padipai tharuvar

  • @r.monishakannanr.monishaka7356
    @r.monishakannanr.monishaka7356 2 месяца назад

    Appa plsss na romba tired aagitta thappu panni athan vilaivugalal mudilaaa enna manninga😭😭 enakkunu yaarume Illa ellaru enna thappa pesuranga

  • @RekhaMahesh-lc3hy
    @RekhaMahesh-lc3hy 2 месяца назад +1

    Poster .easppa annoda pesuvathupol erukkerathu

  • @udhayakumar-sz5fh
    @udhayakumar-sz5fh Месяц назад

    🥺🥺🤲

  • @mariadhasc339
    @mariadhasc339 2 месяца назад

    பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும்.
    நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்
    John .10:1-6
    “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று
    இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
    தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.

  • @Itz_me_rest_in_peace
    @Itz_me_rest_in_peace Месяц назад

    Sorry pa

  • @lathak9727
    @lathak9727 24 дня назад

    Background music irritating pls don't continue

  • @ramakrishanan-cf8rs
    @ramakrishanan-cf8rs 2 месяца назад +1

    இயேசப்பா நான் பாவம் செய்தேன் ஆனால் என் பாவத்தை மன்னித்திங்க நன்றி அப்பா