வாழை முதல் ஆவாரம் பூ வரை அனைத்தும் ஒரு இடத்தில்...| Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2021
  • சிறுவயதில் இருந்ததே தோட்டம் என்றாலே மிகவும் ஆர்வம் அதன் வளர்ச்சியே மாடி தோட்டம் அமைக்க உதவியது என கூறும் திருமதி வனஜாம்பிகா. பல வகை காய் கனிகள், மூலிகைகள், ஆரவாரம் பூ முதலிய செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்து வரும் இவரின் அனுபவங்களை பற்றி நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார்.
    #Tiaano #TerraceGarden #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 62

  • @devisenthil7562
    @devisenthil7562 3 года назад +5

    அருமை சகோதரி 😍👍🙏 வாழ்த்துக்கள் ஃ😄🌺🌹🌲🌲💖🌺🐓🐦🦋🐝💐🌺🌹🌷🌱🌲🌳🌴🌾🌿🍊🍋🍉🍈🍇🍏🥝🛅🎄🎊🎉

  • @mixedup5545
    @mixedup5545 3 года назад

    ரொம்ப அருமையா இருக்குது பாடல் கலர் செலக்சன் சூப்பரா இருக்குது எல்லாம் செடியும் ரொம்ப சூப்பரா இருக்கு கோழி கொண்ட எல்லாம் ரெடி பண்ணி இருக்கீங்களா அதை விட சூப்பரா இருக்கு நல்லா இருக்குது எல்லாமே நல்லா இருக்குது சூப்பரான கார்டன் மாடி தோட்டம் மிக மிக மிக அருமையா இருக்கு

  • @praba8473
    @praba8473 3 года назад +5

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோதரி.அருமையாக விளக்கம் தந்தீர்கள்.

  • @habeebrahman9601
    @habeebrahman9601 3 года назад

    மாடியில் சின்ன பெரியவெங்காயம் பயிர் செய்யலாமே

  • @vasanthaperumal4484
    @vasanthaperumal4484 3 года назад

    Athalakai veethai kedaikuma

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 года назад

    நல்ல முயற்சி. கோழி முடி கொட்டுது. வெளிய சுதுன முடி கொட்டாது.

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 года назад +3

    அழகானத்தோட்டம் அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் தோட்டம் ❤️👍🙏

  • @simbusakthi789
    @simbusakthi789 3 года назад +1

    அருமை அக்கா 🌾🌲🪴

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 года назад +1

    Biogas டிரம் என்ன விலை மாடியில் வைக்கலாம்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 года назад +3

    தோட்டம் மிக அருமையாக உள்ளது. பார்க்கவே மனசுக்கு இதமாக உள்ளது.

  • @AK-tc6oj
    @AK-tc6oj 3 года назад +2

    தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி தாங்கள் விளக்கம்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 года назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @SimplyWOW
    @SimplyWOW 3 года назад +2

    Soo pleasant to see you garden sister. You are blessed..

  • @leelabeula6628
    @leelabeula6628 3 года назад +5

    I couldn't believe that this is Chennai. Stunning

  • @dayaneswarimanikandan4326
    @dayaneswarimanikandan4326 3 года назад

    அருமையான பதிவு அக்கா. நன்றி

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 года назад +1

    Medicinal tips super.. Nice gardening.. Table rose very beautiful..

  • @KansuvaikaGardenVirundhu
    @KansuvaikaGardenVirundhu 3 года назад +2

    அருமை. வாழ்கவளமுடன்!

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад +1

    வாழ்த்துக்கள் நன்றி வாழ்க