வாங்க என்ன உங்களுக்குச் செடி வேண்டும் |வெறும் 3 ரூபாய்க்கு வாருங்கள் |Plants Nursary Gardan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 316

  • @jeyaraja8474
    @jeyaraja8474 3 года назад +5

    அப்பா எனக்கு உங்களது செடிகள் அனைதும் பிடித்துள்ளது நாங்கள் மதுரை மாவட்டம் எங்களுக்கு செடி கிடைக்குமா எப்படி வாங்குவது 💕💕💕🌷🌷🌿🌿🌿👍👍👍👍

  • @gogreen3501
    @gogreen3501 3 года назад +15

    டிசம்பர் மாதம் 29ம் தேதி இங்கு சென்றோம். இங்கு விலை அதிகம். பக்கத்தில் இருக்கும் நர்சரியில் விலை குறைவு

    • @kannan2958
      @kannan2958 10 месяцев назад

      நம்பர்

  • @vganesan156
    @vganesan156 4 года назад +8

    Inga chinna chinna marakantrugal Mattum than 3rs nu solvanga but Anga Pona marakantrugal kooda 5rs and Matha sedi lam Sema rate Inga

  • @rubychristiana2264
    @rubychristiana2264 3 года назад +1

    ஐயா எனக்கு அடுக்கு மல்லி பூ, ரோஜா கொத்தா பூக்கும் செடி மரம் செடி விலைகளுடன் விவரங்கள் grow bagsம் இருந்தால் விலை விவரங்களுடன் எப்படி வாங்குவது போன்ற தகவல் அனுப்பி தாருங்கள் கோயம்புத்தூர்க்கு அனுப்பும் விவரங்கள் தாருங்கள். நன்றி,

  • @jothisamuvelselvanayagam9574
    @jothisamuvelselvanayagam9574 4 года назад +5

    கல்லுகுடியிருப்பு அரிமளம் தேனீப்பட்டி புதுப்பட்டி அருகில் அறந்தாங்கி தாலுக்கா புதுகை மாவட்டம் விலை அதிகம்

  • @mathiyalagan3678
    @mathiyalagan3678 2 месяца назад

    Pink colour Arali poo chedi iruka pa...neega endha oor

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 4 года назад +4

    உங்கள் பணி மேலும் சிறக்க இயற்கை அன்னையை வேண்டுகிறேன்

  • @hajimuthumohamedhajimuthum174
    @hajimuthumohamedhajimuthum174 3 года назад +2

    Pandan leaves ரம்ப இலை செடி கிடைக்குமா சார்

  • @josphinestellamary6928
    @josphinestellamary6928 3 года назад

    எனக்கு முல்லை. சந்தனமுல்லை ,தொட்டி யில். வளர்த்து , சந்து வழியாக மாடியில் ஏற்றுவதற்கு எற்ப. உயரமான. செடியாக தர வேண்டும் , கீழே நிழல் அதிகம் , எனவே வளர்த்த செடியாக தர முடியுமா? விலை பற்றி கவலையில்லை , பட்டுக்ளேட்டைக்கு டெலிவரி செய்ய வேண்டும் .. ,

  • @rdraja3072
    @rdraja3072 3 года назад

    ஐயா கருங்காலி. செங்காலி.
    சந்தன மரம் வேண்டும் ஐயா
    உங்கள் மொபைலில் இருந்து மெசேஜ் செய்யவும்

  • @balajisundharam3223
    @balajisundharam3223 3 года назад

    அத்தி.சப்போட்டா. சிவப்புகொய்யா.மா வேணும் 30 சென்ட்யில் செடி வளர்க்க போறேன் தொடர்பு எண் வேணும்

  • @manokaran132
    @manokaran132 3 года назад +12

    யாப்பா சாமிக அவர்காட்டினசெடிகள்அனைத்தும் அருமையாக உள்ளது அவர்களுக்கு நன்றி விலை பற்றி யோசிக்க வேண்டாம்

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 2 года назад +4

    இவர்கள் இடத்தில் எல்லாம் செடிகளும் அதிக விலை. அது போல் செடி வாங்க வரும் நபர்களுக்கு முக்கியதுவம் குடுப்பது குறைவு | இதே ஊரில் 6 rs விற்பனை செய்யும் செடிகள் இவர்கள் இடத்தில் 40 to 50 ரூபாய் |இந்த ஊர் முழுவதும் மரச்செடிகள் மிக குறைந்த விலையில் மலிவாக கிடைக்கும் அக்கம் பக்கம் உள்ள இடத்தை பாத்துவிட்டு இங்கு சென்று பாருங்க

  • @elumalairaji8429
    @elumalairaji8429 3 года назад

    ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறேன் எனக்கு மா,பலா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை,தென்னை கன்றுகள் தேவை ஒவ்வொரு கன்றின் விலை எவ்வளவு நேரில் வந்து வாங்க வேண்டுமா கொரியர் வசதி உண்டா சொல்லுங்கள்

  • @jimsonson9392
    @jimsonson9392 3 года назад

    courier undaa...contact no.

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @gurunathan66
    @gurunathan66 3 года назад +7

    கருங்காலி மற்றும் வன்னிமரம் செடி இருக்கா?
    என்ன விலை? எப்படி அனுப்பி வைப்பீர்கள்?

    • @RDSSADO
      @RDSSADO Год назад +1

      ஐயா நாங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கொண்டுவந்து தரப்படும்

  • @senthilmurugan1935
    @senthilmurugan1935 9 месяцев назад

    👍அருமை ஐயா🙏

  • @RajaRaja-bf5ek
    @RajaRaja-bf5ek 3 года назад +1

    எலும்பு ஒட்டி செடி கிடைக்குமா ஐயா நீங்கள் எந்த ஊர் ஐயா

  • @ASGS797
    @ASGS797 3 года назад +2

    வணக்கம் ஐயா மரக்கன்றுகளையும் செடிகளையும் ஆன்லைனில் பெற வசதி உள்ளதா? தயவுகூர்ந்து தெரிவிக்கவும்

  • @santhoshk3596
    @santhoshk3596 2 года назад +1

    Nadrigal pala🙏🙏🙏

  • @வாழ்கதமிழ்தமிழன்

    திருவண்ணாமலை மாவட்டம் எப்படி வாங்குவது ஐயா

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 3 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻

  • @athilingamc9796
    @athilingamc9796 3 года назад +2

    மங்குஸ்தான் செடி கிடைக்குமா

  • @heenaparveen.3071
    @heenaparveen.3071 3 года назад +1

    Is they deliverd all over india

  • @edwinmidsummer7457
    @edwinmidsummer7457 3 года назад +2

    Very knowledgeable person. Great 👍

  • @savithirik7900
    @savithirik7900 3 года назад +1

    வஞ்சி மர கன்று கிடைக்குமா?

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 3 года назад

    Yaya rose chadi la kadikuma

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 года назад

    ஐயா வில்வமரம்,வன்னியமரகன்று
    கிடைக்குமா?

  • @karthikrajendran4215
    @karthikrajendran4215 3 года назад +1

    Do you have vetiver plant sir

  • @mapadas
    @mapadas 3 года назад +1

    Vanakam
    pavlamalli shenbagam poo plants vendum. I'm in Chennai plz indicate the cost of plants

  • @gowtham6990
    @gowtham6990 3 года назад

    Mullai arumbu chedi irukka

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 3 года назад +2

    போன் செஞ்சா இன்கம்மிங் சேவை நிறுத்தப்பட்டுள்ளது ன்னு வருது எதுக்கு உங்களுக்கு இரண்டு நம்பர்

  • @ratnag335
    @ratnag335 3 года назад

    நரிவிழி கன்றுகள் இருக்குமா

  • @motimumbaikaryehkyajindagi6369
    @motimumbaikaryehkyajindagi6369 3 года назад

    Camera vachukitu engaya pakure, focus pannu

  • @sundarsundar4116
    @sundarsundar4116 4 года назад +6

    சிவப்பு சோற்று கற்றாழை, ஆப்பிள் மரம், பெருங்காய செடி, கிடைக்குமா ஐயா

    • @cpandiyaraj
      @cpandiyaraj 3 года назад +1

      சிவப்பு கற்றாழையும் பச்சையாக தான் இருக்கும். இலையில் அடர் சிவப்பு நிறத்தில் வழியும்

    • @paramesusubramani8437
      @paramesusubramani8437 Год назад

      சிகப்பு கற்றாழை எங்கு கிடைக்கும்.

  • @elumalaik1600
    @elumalaik1600 4 года назад +36

    எல்லாம் சரியா சொன்னீங்க ஆனால் விலை சொல்லுங்க

  • @mailnathan256
    @mailnathan256 3 месяца назад

    பன்னீர் ரோஸ் தேவை

  • @heenaparveen.3071
    @heenaparveen.3071 3 года назад

    I don't understand Thier language can u please tell me are they delivered all over India and please send buyer link

  • @subashsubash-ub2mo
    @subashsubash-ub2mo 3 года назад +2

    எந்த ஊர் இது சொல்லுங்க ஐயா எனக்கு பன்னிர் ரோஸ் வேனும் ஐரா

  • @meemmultiservice2647
    @meemmultiservice2647 3 года назад

    அட்ரஸ் சொல்லுங்க அண்ணா

  • @rasiyac7890
    @rasiyac7890 Год назад +1

    இன்று விலை மிகவும் அதிகமாக உள்ளது

  • @sararad3218
    @sararad3218 3 года назад

    ஐயா உங்களிடம் ருத்ராட்ச மர கன்று கிடைக்குமா வேண்டும் பதிவிடுங்கள்

  • @anushkarai9903
    @anushkarai9903 3 года назад

    Thiruvarur delivery iruka

  • @abdulkaderabdulkader8257
    @abdulkaderabdulkader8257 3 года назад

    delivery undha ayya

  • @sahayaraj9352
    @sahayaraj9352 3 года назад

    Rampoottan irukka

  • @manivannanbalakrishnan7347
    @manivannanbalakrishnan7347 4 года назад +4

    ஒரு வருடத்திலே காய்க்கும்(பயன்) என்கிறீர்கள்...அங்கேதான் நெருடல்.

    • @shankarthirunauvakarasu8434
      @shankarthirunauvakarasu8434 3 года назад

      விவசாயம் தெரியுங்களா உங்களுக்கு. கருமேகம் பார்த்து பல மாதங்களில் மழை கண்டிப்பாக பொழியுமென சொலுலுபவர்கள். இந்த அற்புதமான மனிதர்கள்.

  • @renugopalk5452
    @renugopalk5452 4 года назад +1

    போன் நெம்பர் வேண்டும் ஆரணிடவுன்

  • @leelavathypartheeban2640
    @leelavathypartheeban2640 3 года назад

    Chendu malli plant iruka?

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 4 года назад

    Inga vangitu poi chennai la sema kaasu ku vikuranunga

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 года назад

    இனிப்பு துளசிச் செடி கிடைக்குமா ஐயா?

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 3 года назад

    Super congratulations

  • @nadappathellaamnanmaike8649
    @nadappathellaamnanmaike8649 3 года назад

    Sir Thanjavur la kedaikuma

  • @babukarthick7616
    @babukarthick7616 4 года назад

    Mariyatha na pechu arumai ayya...

  • @bluecloud9855
    @bluecloud9855 3 года назад

    ஆரஞ்சு கன்று உள்ளதா

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 года назад

    சூப்பர் ஜி

  • @sukumart8657
    @sukumart8657 4 года назад +1

    விலையோடு சொன்னிங்கன்னா நல்லாஇருக்கும்

    • @basrathinamsekar9434
      @basrathinamsekar9434 4 года назад

      ஒட்டு முருங்கை இருக்கிறதா ஐயா, எந்த ஊர் ? என்ன விலை ? விலாசம் மற்றும் செல் நம்பர் மற்றும் அனுப்பி வைக்கும் வழி போன்ற விவரங்களும் சேர்த்து கூறவும்
      பாஸ்ரத்தினம்
      கடமலைக்குன்டு;தேனி மாவட்டம்
      8300552094

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 3 года назад

    மியாசகி மாமர செடி தாங்களிடம் உள்ளதா?

    • @lancejonty5603
      @lancejonty5603 3 года назад +1

      கருப்பன் ரொம்ப
      குசும்புக்காரனோ.

  • @காவிரித்தென்றல்

    அருமை ஐயா

  • @safwanshahir3515
    @safwanshahir3515 Год назад

    100கண்டு வாங்கினால் எந்த விலையில் தருவாங்கே

  • @letchuletchu5916
    @letchuletchu5916 3 года назад +1

    Singapuruku online shopping irukka..

  • @user-xc3f
    @user-xc3f 3 года назад

    ருத்ராட்சம் கன்று இருக்கா அய்யா

  • @mathivanansi7358
    @mathivanansi7358 4 года назад +4

    You, 3 ruvannu pottiye Enna athu. route kudukkatha

  • @jaisankar1976
    @jaisankar1976 3 года назад

    மகா வில்வம் இருக்கா ஐயா

  • @sarishagarden1155
    @sarishagarden1155 4 года назад

    Rate sollunga corior pannuvingala

  • @johnsoundarsoundar8656
    @johnsoundarsoundar8656 3 года назад

    எந்த ஊரில் நர்சரி உள்ளது

  • @annamalaivaradharaj224
    @annamalaivaradharaj224 4 года назад

    விழுப்புரம் மாவட்டத்தில் நர்சரி உண்டா ? நான் செஞ்சிபக்கம்
    நிலத்தில் வளர்க்க போகிரேன் ,(புதுகோட்டை செஞ்சி)எத்தனை கிலோமீட்டர் இருக்கும் தெரிந்தவர்கள் பதிவிடவும் நன்றி வணக்கம் ,

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 года назад

      நானும் விழுப்புரம் மாவட்டம். என்ன கன்றுகள் வேண்டும்

    • @alexanderamirtham9330
      @alexanderamirtham9330 3 года назад

      Gingee to pudukkottai 253 kms

  • @purushothamanj820
    @purushothamanj820 4 года назад

    Paneer rose iruka sir

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 4 года назад +8

    எங்க பக்கத்து ஊர் விலை ரொம்ப அதிகம் எல்லாம் 250 300 பிடிச்சா போங்க விலை அதிகம் pudukkottai
    அண்ணா பண்ணை போங்க விலை குறைவு

    • @AnitaDevi-nd4uz
      @AnitaDevi-nd4uz 4 года назад +1

      Any place in trichy

    • @ayyappamanic9705
      @ayyappamanic9705 4 года назад +2

      @@AnitaDevi-nd4uz ponmalai santhaikku Sunday ponga santhai ippo illanu ninaikuren conform pannittu ponga

    • @nandukuumar6149
      @nandukuumar6149 4 года назад

      நன்றி

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 3 года назад

      மியாசகி மாங்காய் செடி உள்ளதா?

  • @eatwithjanu4259
    @eatwithjanu4259 2 года назад

    Hey haiiii this is janani❤️
    Please tell me a location details 💓

  • @peterjoseph1328
    @peterjoseph1328 4 года назад +2

    Entha edam...... Exact location?

  • @abdulbasith5294
    @abdulbasith5294 4 года назад

    Water Apple how much I want it

  • @boomi.m8980
    @boomi.m8980 4 года назад +3

    1 rose chedy how much

  • @suggukumar
    @suggukumar 3 года назад

    Courier le anupama Andaman. Courier charges nan pay panren

    • @silessingh
      @silessingh 3 года назад

      We can send to andaman country .

  • @yedhantsaishiva.g6097
    @yedhantsaishiva.g6097 3 года назад

    Soo innocent business man god bless you

  • @rajamaniyan7489
    @rajamaniyan7489 3 года назад

    How much sandle wood

  • @ajayapalannamalai3728
    @ajayapalannamalai3728 3 года назад +1

    Solvadhu onnu. Seivadhu onnu. Ithu makkalai emaatrum thiramai. Vaarthaiyil unmai illai. But he maintained his nursery good.

  • @nandukuumar6149
    @nandukuumar6149 4 года назад +1

    நன்றி ஐயா 😘😘😘

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 4 года назад +1

    கடம்பமரம் இருக்கா

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 3 года назад

    Location

  • @techtech8995
    @techtech8995 4 года назад

    நல்லா சொல்லி இருக்கீங்க ஐயா, மா மரகன்று விலை என்ன ஐயா

    • @began8305
      @began8305 4 года назад

      அதான் ஆரம்பத்திலேயே மூன்று ருபாய் நு தலைப்பிலே பிராடு போட்டுடாரே

    • @9080880815
      @9080880815 4 года назад +1

      250reppesss

    • @9080880815
      @9080880815 4 года назад +1

      9080880815

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 года назад

      நல்ல ஒட்டுரக மாங்கன்று பங்கனப்பள்ளி 300ரூபாய்.Courier or parcel charge extra

  • @santhanamgopalan2967
    @santhanamgopalan2967 4 года назад

    Where is the location to purchase

  • @kpavirajna2026
    @kpavirajna2026 3 года назад +2

    அதாவது மழை பெய்து மக்கள் நல்லா இருப்பாங்க

  • @rajakarthik2283
    @rajakarthik2283 3 года назад

    Home delivery unda

  • @mariasulagam3343
    @mariasulagam3343 3 года назад

    Online delivery available

  • @saraswathygovindaraj7917
    @saraswathygovindaraj7917 4 года назад +8

    பழ மரங்கள் விலை என்ன?

    • @daxvictor7526
      @daxvictor7526 3 года назад

      i guess it's kinda randomly asking but does anyone know a good website to stream newly released tv shows online?

  • @woisulkarni.r2324
    @woisulkarni.r2324 4 года назад +14

    இங்கு அனைத்து கன்றுகளும் அநியாய விலை. இந்த வீடியோ பணத்திற்காக போடப்பட்ட வீடியோ!!!

    • @kalaimegam
      @kalaimegam 4 года назад

      @@SreekhaNaturalcareproducts உண்மை தான்

    • @woisulkarni.r2324
      @woisulkarni.r2324 4 года назад

      @@SreekhaNaturalcareproducts உண்மை தான், என்னுடைய அனுபவமும் கூட!!! இவருடைய வியாபாரம் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. இருந்தாலும் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    • @villagenatural1851
      @villagenatural1851 4 года назад +2

      உண்மை தயவுசெய்து ஏமாறவேண்டாம்

    • @began8305
      @began8305 4 года назад

      @@woisulkarni.r2324 நீங்கள் சொன்னால் நாங்கள் ஏமாறாமல் இருப்போம்

  • @stnbb8170
    @stnbb8170 4 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @sivakumarpillai840
    @sivakumarpillai840 3 года назад

    Sir I need avocado plant is it available please reply.

  • @ushaseetharaman6738
    @ushaseetharaman6738 3 года назад

    பவளமல்லி செடி கிடைக்குமா ஐயா!

    • @saravananudhaya975
      @saravananudhaya975 3 года назад

      திருச்சி அருகில் அகரம் கிராமத்தில் கிடைக்கிறது

  • @simondassa9269
    @simondassa9269 3 года назад

    Apple and mango each 2plants

  • @jesudassraju9612
    @jesudassraju9612 4 года назад +4

    Mango depends upon bag size small 150 and big 300. Sandal wood 100. Fig Taiwan 120. Hibiscus 60. Rose big bag 80. Water apple 150. Star fruit 150. Apple small bag 150. Guava Taiwan pink 60. Ram seeta 120

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal

  • @maranmaran2729
    @maranmaran2729 Год назад

    Price evalo bro

  • @athilingamc9796
    @athilingamc9796 3 года назад

    மகாகணி கிடைக்குமா செடி என்ன விலை

  • @tango2286
    @tango2286 4 года назад +2

    If it was sold in MALL nobody ask the price, if you feel high price it's totally acceptable for his effort

  • @n.sathishkumar6769
    @n.sathishkumar6769 4 года назад +3

    sediya kattungayya,avara kattamaa????

  • @jamunaaww4261
    @jamunaaww4261 4 года назад

    சாத்துக்கொடி செடி எவ்ளோ பலா மரம் செடி எவ்ளோ

  • @lusiandreasum5987
    @lusiandreasum5987 4 года назад +1

    Where is this place plz

  • @tgf-op-santa2224
    @tgf-op-santa2224 4 года назад +1

    Supper drandpa