Это видео недоступно.
Сожалеем об этом.

வீரப்பனின் துப்பாக்கி சுடும் நுட்பம்....! நூறு அடி இடைவெளியில் நடந்த கார்ட் மோகனையா கொலை...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    CONTACT : 9443427327
    Whats App Number : 9443427327
    விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
    தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
    புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
    செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
    G-pay numper :-9443427327
    UPI ID :- nakkheeransiva@okicici
    Bank Account
    P.Sivasubramaniam,
    Attur branch
    City Union Bank,
    A/C-238001000926852.
    IFSCode-CIUB0000238.
    MICR code 505054002.
    இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
    கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
    இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
    V.P.P வசதியும் உண்டு.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 318

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +111

    Shiva sir எத்தனை சேனல் வீரப்பன் கதையை பதிவிட்டாலும் உங்களின் காந்த குரலுக்காகவே பார்த்த பதிவை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிரது ...🙏🙏👍👍

  • @prabhuhaasan9301
    @prabhuhaasan9301 2 года назад +57

    இவ்வளவு detailedஆக வேறு எவராலும் விவரித்து கூற முடியாது. சம்பவம் நடைபெற்றது எப்படி என்று எங்கள் கண்முன்னே படமாக ஓடியது அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்கள் காட்சிகளோடும் இடங்களோடும் தந்த அழகான அருமையான விளக்கம். பாராட்டுக்கள் அண்ணா! உங்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 года назад +32

    நேரில் பார்த்தது போல் உணர்வை ஏற்படுத்தியது உங்கள் விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +43

    இவ்வளவு புலானாய்வு செய்து எங்களுக்குகாக நேரடி களநிலவரத்தை பதிவுசெய்த சிவாமீடியா அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      கவுதமன் கூறிய தகவல்கள் அத்தனையும் பொய் என்பது இவர் கூறிய உண்மைத்தகவல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது !! கவுதமன் அரசுக்கு எதிராக செயல்படுவதால் போலீசைப்பற்றியே அதிகம் தவறாக காட்டி தான் சார்ந்திருக்கும் கட்சியின் ஓட்டுக்காக மக்களை கவர்ந்திழுக்க தமிழனை முட்டாளாக்கியதும் அம்பலமாகியுள்ளது !!

  • @arasusk8750
    @arasusk8750 2 года назад +31

    நீங்கள் கதை சொல்லும் வீதமே தனி அழகு அண்ணா அருமை

  • @VINOTHKUMAR-pf5sb
    @VINOTHKUMAR-pf5sb 2 года назад +122

    திரைப்படத்தை விட ஐயா வீரப்பனின் வரலாறு ரொம்ப திரில்ங்க இருக்கு அதுவும் சிவா அண்ணா சொல்லும் போது இன்னும் சுவாரிசமாக இருக்கிறது😘😘😘

  • @kanmanip7854
    @kanmanip7854 2 года назад +42

    உங்கள் காணொளிக் காக தான் காத்துக் கொண்டிருந்தேன்

  • @justece795
    @justece795 2 года назад +53

    இவ்வளவு போக்குவரத்து போலீஸ் செக்போஸ்ட் இருந்தும் தைரியமாக வீடியோ எடுத்து காட்டியிருக்கிறார் பத்திரிக்கையாளர் சிவா

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 года назад +31

    உண்மையான வீரன்..
    Leader..
    Royal salute VEERAPPAN

    • @50dharshan
      @50dharshan 2 года назад +1

      Royal salute whisky super a erukum

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 2 года назад +11

    மிக அருமையாக விளக்கமாக கூறியதற்கு நன்றி ...
    இதே போல் தொடரவும் ... இந்த வீடியோவிற்கு எந்த மடயனும் உரிமை கொண்டாட முடியாது ...

  • @KarthiKarthi-bf5on
    @KarthiKarthi-bf5on 2 года назад +16

    அண்ணார் அவர்களுக்கு பெரிய வேண்டுகோள் வீரப்பன் ஐயா பேசிய வீடியோக்கள் இருந்தால் பதிவிடுங்கள்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +29

    விறுவிறுப்பாக உள்ளது மிகவும் அருமை. தொடர்ச்சியாக பதிவிடுங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 года назад +13

    வீரப்பன்.. ஐயா.. அவர்களின்.. வரலாறு.. மிகவும்.. அருமையாக.. உள்ளது.. நீங்கள்.. செல்லும்.. போது.. சூப்பர்.. சார்

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +10

    மிக அருமையான பதிவு... விளக்கிய விதமும் அற்புதம் அண்ணா... பாராட்டுகள்...
    இதே போன்று வீடியோவாக வீரப்பனின் முக்கிய நிகழ்வுகளை காட்டினால் நன்று.
    இன்னோரு செய்தி... இதே நிகழ்வை மற்றொரு சேனலில் ஒரு கோமாளி பொய்யர் மீனுக்கு பொறி போட்ட போது சுட்டதாக கதை அவுத்து விட்டதை நினைத்து நகைத்தேன்.
    ஆனால் எங்கள் சிவா அண்ணன் உண்மையான செய்தியை சரியான தரவுகளோடு சொல்வது மிகவும் சிறப்பு... 👍

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 2 года назад +9

    எவ்ளோ தெளிவா பேசி விவரிக்கிறீங்க சூப்பர் சார் 👍🏻❤
    இதே அந்த பரோட்டா முகில் பேசுனா, பெரு மதிப்புக்குரிய பெரியவர் வீர்ப்பனர் சேத்து குளியார் ன்னு கண்ட கண்ட வாயில வந்த கதையை சொல்லிருப்பான் 😂

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +140

    மாவீரன் வீரப்பனார் வரலாற்றை உள்ளதை உள்ளபடி மிகவும் எதார்த்தமாக தோழர் சிவசுப்ரமணி சொல்லும் போது நாமும் வீரப்பனார் உடன் பயணிப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது... 🙏🙏

    • @vengateshsubi3186
      @vengateshsubi3186 2 года назад +5

      உண்மையான பதிவு

    • @abdulrajak2325
      @abdulrajak2325 2 года назад

      Hu hi cry t by juicy drtyu

    • @kannappasinnappa2473
      @kannappasinnappa2473 2 года назад

      F

    • @parakramprem
      @parakramprem Год назад +6

      Very interesting investigation by a honest journalist. But I dont know why some guys are portraying Veerappan as hero. He is the cause for 124 life lost, so don't glorify and put Mr. Suva Subramanian in yet another trouble which will lead to us missing his interesting investigation already he is facing lot of legal issues.

    • @jaganathans9039
      @jaganathans9039 Год назад

      🙏🙏👍🙏❤️❤️

  • @justece795
    @justece795 2 года назад +55

    யாரும் செய்த தவறை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் வீரப்பன் செய்த தவறை ஒத்துக்கொள்ள கூடிய மணிதன்

    • @vivekananthan277
      @vivekananthan277 Год назад

      😊

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад +1

      அதை தவறு என்றே உணராதவர்கள் ஒத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்.

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 5 дней назад

      ​@@karunanithikaruna55
      ஏனென்றால் அது தவறில்லை

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 года назад +21

    Evidence for Veerappan's gun shooting 🔫 ability. Appreciable. Thank you Mr. Siva for the beautiful narration.

    • @50dharshan
      @50dharshan 2 года назад +2

      Evidence??? Did you see any live gun firing video of veerapan.. bull shit bro veerapan oru thirudan

    • @kangaroo4913
      @kangaroo4913 2 года назад

      Mix making Kena p,,,,,,,,nda waya modra Naaye Nee Anna Karanataka thayoliku porandhawana Naaye?

    • @Thamizhan.394
      @Thamizhan.394 Год назад +2

      @@50dharshan sarida thevidiya paiyya

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 2 года назад +5

    சிவா அண்ணா வணக்கம்.மிக மிக தெளிவான பதிவு. உங்கள் உழைப்புக்கு நன்றி. நன்றி. நன்றி ..

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +4

    சூப்பர் சார் இன்றுதான் நான் மாதேஸ்வரன் மலைக்கு சென்று விட்டு வந்தேன் கோவிலுக்கு.பாலாற்றை கடக்கும் எனக்கு வீரப்பனார் நினைவு தான் வந்தது அந்த 27 பேர் குண்டு வெடிப்பு ஆனால் இந்த சம்பவம் இப்போ தெரியும் செம திரிலிங் சார் ஒரு உன்மையான பத்திரிகையாளர் என்றால் அது நீங்கதான் திறமையான ஆள் நீங்க வாழ்த்துக்கள்.

  • @elangor8960
    @elangor8960 2 года назад +10

    சிவா அண்ணா சுரைக்காய் மடுவு குண்டு வெடிப்பு இடத்தை பற்றிய பதிவு ஒன்று போடுங்கள் ‌...

  • @udhayamuniverse470
    @udhayamuniverse470 Год назад +5

    அன்பான கதை சொல்லும் சித்தனே.... 💚💚💚🌎 நீங்கள் வாழ்க வளமுடன் 🌟🌟🎥🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @VinothKumar-xe3hr
    @VinothKumar-xe3hr 2 года назад +17

    நேற்று இந்த பாலம் வழியாக மாதேஸ்வர மலைக்கு சென்று வந்தேன்.

  • @manoraj5937
    @manoraj5937 2 года назад +4

    மெய்சிலிர்க்க வைக்கும் விவரிப்பு............ultimate..Siva sir..
    அப்போ பொறி கதை பொய்யா..........

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +9

    🔥🔥🔥🌹🌹🌹 Siva Anna super Anna Vera level 🌹🌹🌹🌹 Veerapan ayya 🔥🔥🔥🔥🔥🔥

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +24

    மாவீரன் என்ற பெயர்க்கு மகத்தான மாமனிதர் அய்யா வீரப்பனார்

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 года назад +19

    நன்றி சார்👍.
    மிகவும் உணர்வு பூர்வமாக
    இருந்தது.. என்ன ஒரு☝️ நுட்பம்
    சார் உங்களுக்கு. வாழ்க

  • @msrg143
    @msrg143 2 года назад +9

    Great explanation Mr. Siva , We feel that firing skills, 80s cultural business , hard work of people. .good explanation

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 года назад +18

    அண்ணா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தும்கள் காட்டுப்பகுதி வீரப்பன் கடைசியாக இருந்த பகுதி குறித்து ஒரு சிறப்பு வீடியோ போடுங்கள்...அங்கே உள்ள காடுகளையும், மக்கள் , கிராமம் ஆகியவற்றை காண ஆர்வமாக உள்ளது.......

  • @sakaraiyan3818
    @sakaraiyan3818 2 года назад +2

    நீங்கள் சொல்லக்கூடிய இந்த வரலாற்றின் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது ஐயா நன்றி மீண்டும் இதுபோல பதிவுகளை நான் வரவேற்கிறேன் நன்றி

  • @kumaravelp134
    @kumaravelp134 2 года назад +3

    சிவா சார் ..மிக சிறப்பான பதிவு..
    அருமையான முறையில் விளக்குகீறீர்கள்.. வீரப்பனின் சுடும் திறமை ஆச்சரியமாக உள்ளது....

  • @xaviershiny4641
    @xaviershiny4641 2 года назад +6

    அருமை அருமை மிக துல்லியமான பதிவு. காவல் துறையில் கூட இது போன்ற தரவுகள் இருக்குமா என்பது கேள்வி குறியே? நீங்கள் நேரம் மற்றும் நாள் இத்தனை வருடம் கழிந்தும் இம்மை பிசகாமல் பதிவிடுகிறீர்கள். உள்கள் நினைவாற்றலுக்கு ஒன்று அல்ல பல என் இனிதான பாரட்டுக்கள் அய்யா🙏🙏🙏

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 года назад +8

    Good morning Siva media thank you telecast video from Telangana my name is Srinivas

  • @prem91
    @prem91 2 года назад +12

    சிவா அண்ணா மதியம் லன்ச் முடித்த கையோடு இந்த வீடியோ ஷூட் பண்ணிருக்கீங்க போல லைட்டா தொப்பை😜 எட்டி பார்க்கிறது இருந்தாலும் நீங்க நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கனும் என்னன்புள்ள
    👑சிவா💕அண்ணா👑

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +2

      காலை உணவு....

    • @prem91
      @prem91 2 года назад

      @@nakkheeransiva
      சிவா அண்ணா தவறான எண்ணத்தில் சொல்லவில்லை உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க எங்க அண்ணன் எனும் உரிமையில் சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் அண்ணா 🙏

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 2 года назад +4

    சிறப்பு

  • @howtomake01
    @howtomake01 2 года назад +14

    இங்க போன மாதம் நாங்க போனம்..

  • @Antoguna
    @Antoguna 2 года назад +8

    Always waiting for Siva Anna videos

  • @bethuramg2503
    @bethuramg2503 2 года назад +5

    மாவீரன் விரப்பனார் க்கு மரணமே இல்லை

  • @arraja4415
    @arraja4415 2 года назад +1

    மெய் சிலிர்க்கிறது! மாயாவியார் மஹா திறமைசாலி!

  • @vk1853
    @vk1853 2 года назад +2

    அருமையான பதிவு

  • @jayachandiran35
    @jayachandiran35 2 года назад +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன் அண்ணா... மிக்க மகிழ்ச்சி. உடல்நலத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். வீரப்பன் வரலாற்றில் நீங்கள் ஒரு பொக்கிஷம்.
    நீண்ட நாட்களாக உங்களை நேரில் சந்தித்து புத்தகங்களை வாங்க திட்டமிட்டுள்ளேன். சூழ்நிலை கைகூடவில்லை விரைவில் நேரில் சந்திக்கிறேன்.

  • @physicsacadamy243
    @physicsacadamy243 2 года назад +3

    நன்றி சார்

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 Год назад +1

    ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் அருமையான காட்சியை பார்த்தது போல் இருந்தது.

  • @jayachandiran35
    @jayachandiran35 2 года назад +12

    மிக விறுவிறுப்பாக உள்ளது... இன்னும் நீண்ட காணொளியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.. அப்படியே விடிய விடிய கேட்டுகிட்டே இருக்கலாம் கேட்ட...வரை காட்சிகள் கண்முண்ணால் ஓடுகிறது.

    • @50dharshan
      @50dharshan 2 года назад

      Odum odum..

    • @jayachandiran35
      @jayachandiran35 2 года назад

      @@50dharshan அவரவர் உணர்வு நிலைப்பாடு அவரவர்க்கே. நீங்கள் அதைப்பற்றி எண்ண வேண்டாம்.

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 2 года назад +7

    Good explanation sir
    Keep it up, always we are support for you and ur efforts ❤️

  • @feniljudewin6594
    @feniljudewin6594 2 года назад +5

    Sir, you narrating skills are out of the world

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 8 месяцев назад +3

    மாபெரும் தமிழின வீர்ன் எங்கள் வீர்ப்பனார் சூழ்ச்சி செய்து வீழ்த்திய அரக்கி ஜெயலலிதா எப்படி செத்தால் என்று நாடு அறியும் தமிழின சிங்கம் வீரப்பன் அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @alexandermathalaimuthu6548
    @alexandermathalaimuthu6548 2 года назад +5

    Shiva sir your speech is very impressive and truthness

  • @friendofforest8189
    @friendofforest8189 2 года назад +3

    Amazing video sir.

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +4

    Accurate...speech..accurate..shoot......out...well...done..Shiva...sir...then......Mohan...meenukku...pori..pottaar..nu...story...vandhuchi...aiyo...aiyo...😇

  • @sathyamoorthyd3963
    @sathyamoorthyd3963 2 года назад +3

    அருமை 👌

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 2 года назад +5

    Super anna

  • @vengateshsubi3186
    @vengateshsubi3186 2 года назад +2

    உங்களது வீடியோ ஆக ஒரு வாரம் காத்திருந்தேன் மிகவும் அருமையான வீடியோ நிறைய வீடியோ போடுங்க 🔥

  • @BalaBala-lv1xt
    @BalaBala-lv1xt 2 года назад +4

    மிக்க நன்றி sir..

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад +3

    சிவாண்ணா🙏எங்களை அந்த இடத்துக்கு கூட்டிச்சென்று காட்டியதற்கு
    நன்றியும் வணக்கமும்

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +2

    😳😳😳😳😳 பயங்கர த்ரில்லிங்கா கூடவே நம்ம கண்முன்னாடியே சம்பவம் செஞ்ச மாதிரி எனக்கு தோணுச்சு எனக்கு வேர்த்துருச்சு 🙄🙄🙄 திரு.சிவா சார்

  • @sumathitailor7829
    @sumathitailor7829 2 года назад +3

    அண்ணா அருமை 👌

  • @arulsekar2065
    @arulsekar2065 2 года назад +14

    வீரத்தின் அடையாளம் ஐயா மாவீரர் வீரப்பன் ஐயா

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 года назад +4

    Hi bro,
    Super 👌👍

  • @manivannanmani417
    @manivannanmani417 2 года назад +5

    அருமை அண்ணா.....💯💯💯💯

  • @abimahesh1822
    @abimahesh1822 2 года назад +3

    அண்ணா அருமை

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 года назад +3

    Super Shiva Sir 👌👌👌👌

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +1

    Reporters என்றல் இவரை போல இருக்க வேண்டும்

  • @vijayramanan6327
    @vijayramanan6327 2 года назад +2

    ஐயா வீரப்பனார் அவர்கள் உடற்பயிற்சி செய்வாரா, மேலும் தமிழர்களின் வீர கலையான, சிலம்பம்,மல்யுத்தம், குத்துவரிசை, வர்மக்கலை,யோகாசனம் போன்ற கலைகள், தேர்ச்சி பெற்று இருந்தாரா என்பது எனது நெடுநாள் சந்தேகம். மேலும் அவர் வனத்தில் தினமும், எத்தனை மைல் தூரம் நடந்தார், அவரது உடல் வலிமைக்கு, அவர் உட்கொண்ட உணவுகள் என்னென்ன, மேலும் அவர் மாந்திரீகத்தில், ஜோதிடத் தலையும், சித்த வைத்தியத்திலும், துப்பாக்கி சுடுவதிலும்,நிபுணர் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன், கூடுவிட்டு கூடுபாயும் சக்தி படைத்தவர் என்றும் சொல்கிறார்கள், திரு சிவா ஐயா, அவர்கள், இதற்கு விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 года назад +5

    இனிய காலை வணக்கம்
    அண்ணா..

  • @kumar.t6959
    @kumar.t6959 2 года назад +5

    சிவா அண்ணா கன்னடத்துக்கு வந்துட்டீங்க கன்னடத்தையும் வீரப்பன் ஐயா👍👍பத்தி கன்னடத்தில் பேசுறதுக்கு வந்துட்டீங்க சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு வந்து இங்க அறிக்கி அல்ல 👍👍👍🙏

  • @thirumoorthya5036
    @thirumoorthya5036 2 года назад +4

    Super 👌👌👌

  • @thiyagarajanramasamy7550
    @thiyagarajanramasamy7550 2 года назад +3

    Super sir👍

  • @srmuniversitykattankulthur3508
    @srmuniversitykattankulthur3508 2 года назад +10

    Anna veerppan marriage pathi solluga

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +3

      அவருடைய மனைவி, மகள்கள் சம்மதம் இல்லாமல் பேசக்கூடாது. மீறி பேசினால், சட்டப்படி குற்றமாகும்.

    • @srmuniversitykattankulthur3508
      @srmuniversitykattankulthur3508 2 года назад

      Ok Anna 🥰

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 года назад +2

    ஆங்கில படம் பார்த்தது போல் உள்ளது.

  • @umanath8019
    @umanath8019 2 года назад +3

    Good

  • @balaganesh8272
    @balaganesh8272 2 года назад +2

    Thanks for your efforts sivamedia follower.

  • @ashokashok1793
    @ashokashok1793 2 года назад +4

    Siva anna ku naanga irukkoom... nega videos pootukiteaa irunga annaa.. we support you annana❤️...

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +3

    Wonderful vedeo Siva sir
    Mohaniya case Explain arumai nandre

  • @amutha7857
    @amutha7857 2 года назад +5

    Shiva Anna good morning, raj kumar kidnapping story pathyil iruku balance sollnga,,,

  • @sureshy2793
    @sureshy2793 2 года назад +3

    நன்றி அண்ணன்

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад +4

    Waiting sir

  • @natt3205
    @natt3205 2 года назад +3

    Super sir

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 4 месяца назад

    நீங்கள் ஒரு சிறந்த ஆய்வாளர். வாழ்த்துக்கள்.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +3

    Single barrel country Gun மூலமாக துள்ளியமாக தூக்கிய வீரப்பனார்

  • @mohamedmohi382
    @mohamedmohi382 2 года назад +1

    அருமையான பதிவு 👌👌👌👌👌

  • @fitnessvideos101
    @fitnessvideos101 2 года назад +3

    best shooter and best reporter

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +3

    சிவா சார் ஒரு வேண்டுகோள் மாவீரன் வீரப்பனார் அவர்கள் பேசிய வீடியோ அனைத்தும் பதிவிடுங்கள் சார்

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 2 года назад +1

    Super Shiva, sir

  • @nagarajahilayathamby8252
    @nagarajahilayathamby8252 2 года назад +3

    Veerappan Iya is a REAL HERO;

  • @chinnasamyvr
    @chinnasamyvr 2 года назад +4

    Good morning Anna 🌄

  • @vetritamiz1930
    @vetritamiz1930 2 года назад +3

    Gd mng sekar annna

  • @karunasivaguruk2422
    @karunasivaguruk2422 2 года назад +4

    Super

  • @ramyaprasathmurugavadivel3691
    @ramyaprasathmurugavadivel3691 2 года назад +2

    Anna vanakkam veerppan gowvindha old imeages idhuvai varadha photos video podunga

  • @alexdharsh7086
    @alexdharsh7086 2 года назад +2

    Super sir 👌👌👌

  • @giriraj9688
    @giriraj9688 2 года назад +3

    அருமை அண்ணா.நவரச நாயகன் கார்த்திக் மனித உரிமை காட்டும் கட்சி.பொள்ளாச்சி.

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Год назад +1

      பொள்ளாச்சியா நீ ? 😂😂😂😁😁😁

  • @shafiq1122
    @shafiq1122 2 года назад +2

    அருமையான ஜர்னலிசம்...

  • @Kumar-sf1wp
    @Kumar-sf1wp 8 месяцев назад

    அய்யா தாங்கள் வீரப்பன் அவர்கள் இறந்த உண்மை செய்திகளை தாங்கள் விளக்கமாக தெரிவிக்க தமிழக மக்கள் நாங்கள் அனைவரும் உங்கள் மூலம் எதிர் பார்க்கிறோம்.

  • @deepeshsini1182
    @deepeshsini1182 2 года назад +3

    Nice sarr

  • @thambusami_yalini
    @thambusami_yalini 2 года назад +4

    நாம் தமிழர் கட்சி சத்தியமங்கலம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி ஈரோடு மாவட்டம்.

  • @prakesh718
    @prakesh718 2 года назад +4

    Thala thanks

  • @Matheyu
    @Matheyu 2 года назад +4

    Good morning Anna.. 🙏

  • @kanmanip7854
    @kanmanip7854 2 года назад +4

    வணக்கம் அண்ணா

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 года назад +2

    Vannakkam Shiva Sir 🙏🙏🙏🙏

  • @sureshkumargopi3951
    @sureshkumargopi3951 10 месяцев назад

    Detailed Presentation video... love from Andhra Pradesh