போதுமடா சாமி... கேட்டு...கேட்டு.. புளிச்சுப்போச்சு...... 😨 எதுவாக இருந்தாலும் திசா புக்தி தான் அதிகமாக வேலை செய்யும்.. ❗ 10/: தான் ராசி மாற்றம் செய்யும் 🙏
இவங்க தனித்தனியாக பேசினாலே தாங்க முடியாது இதுல வேற ஊர்ல இருக்கிற எல்லா தருதலைகழும் ஒரே இடத்தில் உருப்பட்ட மாதிரி தான் நீங்கள் நல்லா உருட்டுங்க கேட்கிற எங்கள் காதில் தான் ரெத்தம் வருகிறது
Sir on Dec 28 , shani pradosh is there , can u tell the importance of pradosh , how to do pooja , the timing to do pooja , can v give nallennai abhishekam to shiva on temple , please give information about it
வணக்கம் ஐயா 🙏 துலாம் சுவாதி 🙏 நன்றி நன்றி ❤ ஜோதிடம் என்பதை ஒரு சதவீதம் அல்ல 100% நான் நம்புகிறேன் 🙏🙏🙏 அது அள்ளிக் கொடுக்குதே கிள்ளி கொடுக்குதே அதெல்லாம் பிரச்சனை இல்லை😊 வாழ்வில் என்ன நடந்ததோ அதை சொல்கிறார்கள் அதுதான் ஆச்சரியம்🎉🎉 ஒவ்வொரு விஷயமும் நான் அணு அணுவாக அனுபவித்துள்ளேன்😢😢 குடும்பத்தில் அனைவரும் பிரிந்துள்ளோம்😢😢 என் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லும் மகன் மூன்று வருடமாக தாயை பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது ஜாதகம் சொல்பவர்களுக்கு எப்படி தெரியும்😮 உடன் பிறந்தவர்களுடன் அவ்வளவு பிரியத்தோடு இருந்தவள் மூன்று வருடமாக எப்படி இருக்கிறார்கள் என்ற தகவல் கூட அறியாத வண்ணம் நான் இருக்கிறேன் 😭 எந்த உறவும் வேண்டாம் என்று 😮 சொந்தத் தொழிலையே பிள்ளைகளால் என்ன செய்தீர்கள் என்ற கேட்ட வார்த்தைக்காக விற்று விட்டேன்😢😢 யாருக்காக சம்பாதிக்க போகிறோம்😢 நான் இறந்தால் கூட இதே இடத்தில் இறக்க வேண்டும் என்று அவ்வளவு அன்போடு என் சொந்த தொழில் செய்தேன் 🎉 அதையே வேண்டாம் என்று விற்றுவிட்டேன்😢 ஆனால் நான் கொடுத்தவர்களே மீண்டும் என்னிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று இருந்தவள் மீண்டும் அதை எடுக்க இறைவன் செய்தார்🎉🎉🎉 அனைத்தும் அறிந்து இந்த உலகம் என்றால் என்ன மக்கள் என்றால் என்ன சொந்தம் என்றால் என்ன நட்பு என்றால் என்ன என்று அனைத்தும் கற்றுக் கொடுத்து மீண்டும் தொழிலில் அமர வைத்தார்🎉🎉🎉 எட்டு மாத காலத்தில் அதிக அதிக மாற்றங்கள் 🎉🎉 வாழ்க வளமுடன் ❤ ஆகையால் என்றும் நான் ஜோதிடம் மிகவும் நம்புவேன் 🎉 நான் வடித்த கண்ணீர் உண்மையாக வாழ்ந்து இவ்வளவு வேதனைப்படுகிறோம் என்பதுதான்🎉 மீண்டும் அதற்கு தீர்வு என்கிறார்கள் அனைவருக்கும் நன்றி நன்றி இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
00:00 ஆங்கில புத்தாண்டு ஜோதிடம் 2025
17:18 மேஷம்
29:53 ரிஷபம்
42:10 மிதுனம்
54:03 கடகம்
1:06:08 சிம்மம்
1:18:58 கன்னி
1:30:50 துலாம்
1:41:45 விருச்சிகம்
1:51:25 தனுசு
2:00:33 மகரம்
2:10:49 கும்பம்
2:22:02 மீனம்
Thankyou
Thank you. 🙏🏼🧿🤞🏼!
Thank you so much
🙏
Thank uuuuu
1:41:45 விருச்சிகம்
Intha number eduthuku
மிக அருமையான நிகழ்ச்சி,🔥🔥
நன்றி அய்யா!
குருவே சரணம் 🙏
குருவின் குருவே சரணம் 🙏
உயர்திரு என் குருநாதர் திரு முகுந்தன் முரளி ஐயா திருவடியே சரணம் 🙏
1:06:13 சிம்ம ராசி..❤😂
1:08:17 ..
1:09:18 ..
1:10:59 ..
1:13:03 ..
1:15:12 ..
1:15:51 ...
1:17:23 ... ... ..🙏
🌹🌹🌻🌻🍅🍒🍍🫐🍎🍈🐂🍐🍊🍓🍑🍋🫒🥭🦜🍇🦚🌨️🌨️🌴🏡🌴🌚🌝🌍
Dheivamey 🙌
❤
ரொம்பநன்றி
அனைவருக்கும் நன்றி அய்யா
Very interesting and informative
Adidhool🎉🎉🎉 kadagam tq muruga ❤❤tq universe
Thanks Shelvi sir 🙏
2:00:36 makaram
Im.magaram uthiradham
From.Malaysia..love n hugs..to all Magaram ..im waiting.....❤❤❤❤
Thanks 🙏 amma❤
Thank you sir mam 🙏🙏🙏🙏🙏🙏
Nandri
Rishbam 30:00
@@charankrishrocks6572 30:00 இது என்ன?
Thank you
Thanks to all for the positivity, I'm mithunam
Sincere thanks with gratitude to all jyothidars and vendat team.
மகிழ்ச்சி🌹🌹🌹
SUPER 💐👍
Super All the best
Venkatesh
🙏 Mesham 🙏 Ashwini 🙏 Rombha 🙏 Nadhri 🙏 Ayya 🙏🙏
2:22:01 மீனம்
❤Mesham ❤Kadagam ❤
கடக ராசிக்கு நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அதுவும் நடந்து விட்டால் உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன்😮 உண்மை
2:00:33 Magaram
போதுமடா சாமி... கேட்டு...கேட்டு.. புளிச்சுப்போச்சு...... 😨
எதுவாக இருந்தாலும் திசா புக்தி தான் அதிகமாக வேலை செய்யும்.. ❗
10/: தான் ராசி மாற்றம் செய்யும் 🙏
ஷேல்வி சார் மகரத்திற்கு நீங்கள் சொல்வது 💯 உண்மை சார்
2025 ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன் மிக அருமையாக அனைவரும் பலன் சொல்லியிருக்கிறார்கள்.❤❤❤❤❤❤
Congratulations iyya
மிதுனம் ரொம்ப மோசம் 😢😢😢
1:51 dhanusu
😂😂timing correct a therinja mattum podunga
மேஷம் 200% உண்மை.ஷெல்வி சார் நன்றி
Appadiya
அருமையான பதிவுகள் எல்லோரும் இதை பார்த்த பயன்படுத்தி கொல்லவும் 🌹
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍💐🌹
54:03 Welcome to Great Kirikaalan Show
😂🦀😂
😂
ம் 1:41:51 Viruchigam
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉00:00 ஆங்கில புத்தாண்டு ஜோதிடம் 2025
17:18 மேஷம்
29:53 ரிஷபம்
42:10 மிதுனம்
54:03 கடகம்
1:06:08 சிம்மம்
1:18:58 கன்னி
1:30:50 துலாம்
1:41:45 விருச்சிகம்
1:51:25 தனுசு
2:00:33 மகரம்
2:10:49 கும்பம்
2:22:02 மீனம்
பணக்கார் காக்கு எந்தராசியாக இந்தாலும் பணம் கொட்டும் இவர்கள் சொல்வது waste
THINA PALAN,
VAARA PALAN,
MATHA PALAN,
VARDA PALAN
TAMIL MONTH,
ENGLISH MONTH
2m paakkurom
PEYARCHI,
VAKRAM,
NIVARTHI,
NALLA VADA SUDA KATHUKITTINGA,
ATHULA YUM
LAGNAM
, RASI (2 )
so 2
YUM PAAKANUM,
THIRUKKANITHAM
PANJAANGAM
ATHUVUM ( 2)
PEYARCHI, VAKRAM,VAKRA NIVARTHI
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ASHTAMAM RASIL MUDYNCHA,
7 1/2 LAKNATHIL THODANGUM 😢😢😢
ITHULA VERA
PHOTO VERA FAMOUS ASTROLOGER
FAKE RUclipsRS
COPY PASTE VIDEOS WITH GOOD MAGNETIC TITLE
ENGEY VAALKAI THADANGUM
ENGEY VAALKAI MUDIYUM
ITHUTHAAN VAALKAI
ITHU THAAN PAYANAM ENBATHU YAARUKKUM THERIYAATHU...
AAYIRAM VASAL ITHAYAM
AAYIRAM ENNANGAL UDHAYAM
......... ......... ,........
1:11:32
01:19 kanni
I M RISHBA RASI ROHINI NAKSHATRAM TQ SIR
Simma nandri panam erunthal veru problam ely
கடகம் ராசி, உண்மையாகவே பேங்க் லோன் கண்டிப்பா ரிஜெக் ஆகிவிட்டது.
நன்றி ❤
2.00 makaram
ரிஷபம் 29:54
Yar pesinalum enna
Engal selvi ayya pesinal than enaku santhosam nandri ayya
Guruve saranam 🙏 🙏 🙏 magaram
Yes❤
படிப்பு சம்மந்தப்பட்ட விஷயம் வேலை சம்மந்தப்பட்ட விஷயம் எதுவும் இல்லை 😢😢
Mesham❤
Narayana narayana ❤❤❤
Mesham 17:00
புது வருடம் வந்தது. ஒன்னு சேர்ந்துட்டாங்க ஐயா ஒன்னு செர்ந்துட்டாங்க.
Yes onnu koodiditanga❤
1:29:40 1:29:40 1:29:41 1:29:42 1:29:43 1:29:43 1:29:43 1:29:44 1:29:45 1:29:45 1:29:46 1:29:47 1:29:47 1:29:48 1:29:48 1:29:48 1:29:48 1:29:48 1:29:49 1:29:49 1:29:50 1:29:50 1:29:51
@@MadhanikaModernWorld dear friend what is this figures. Could you please explain. தங்கள் பதிவுக்கு அர்த்தம் என்ன.
உண்மை இவர்கள் சொல்வது எல்லாம் பொய் பொய் 😂😂😂😂😂😂😂
😢😢😢😢😢😢
🙏🏻👌👏
VERY SUPER VERY SUPER VERY SUPER
🎉🎉🎉🎉
எல்லாரும் என்ன நகைச்சுவை கமெண்ட் போட்டு இருக்காங்கனு பாக்க வந்தேன்.
1:30:50 thulam
போதும்டா உங்க திண்ணைப் பேச்சு.காதடைக்குது.மக்களே உழைப்பு உண்மை நேர்மை இத கடைபுடீச்சு வாழ்ந்தா நிம்மதியோட வாழலாம்.எந்த கிரகமும் நம்மை ஒன்னும் செய்யாது
@@raviiyer1966 உண்மை. அவர்கள் தங்களது வயிற்று பிலைப்புக்காக உருட்டுறாங்க. உழைக்காமல் பணம் வராது.
ஆகமொத்தம் கும்பராசி சாகுறவரைக்கும் நல்லா இருக்கப்போறதுயில்ல நல்லது
ஜோதிடம் என்பது ஒரு கணக்கு 2×3=6, 3+3=6 இது யார் சொன்னாலும் இது தான் விடை வரவேண்டும் ஆனால் இங்கு ஒவ்வொரு வரும் ஓவ்வரு மாதிரி கூறுகிறார் கள்
🙏🙏🙏
MITHUNAM 😊
நீங்க மட்டும் வேற வேற ராசியாயிருந்தால் கூட வருஷம் முழுவதும் உங்களுக்கு யோகமாக இருக்கிறதே எப்படி..
Good question 😂
Sema comedy ponga 😂
@@Thuliesaii25 ithu Ungaluku comedy ya avaru correct ta comment pannirukaru pa
😂😂😂😂😂😂
Neenga solrathu ellam poi nadaklaum. Kekurathu nalla iruku
Danush rasi passport vangunatula erunte chumma tan eruku ayya😂😂😂
Kumbam
Thank you all
ELAM.0K
வருடங்களாக எனப் பன்மையில் Dr சொல்கிறார் 😅
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.
எந்த ராசிக்குமே மாணவர்களுக்கான படிப்பு சம்பந்தமாக எதுவும் கூறவே இல்லை. சார். நன்றி 🙏
🙏🏽
Kadagam mudichi vitinga ponga..😢
❤
Meenam
Na porathathey new year anakithan oru athistamum ila varusam varusam
விருச்சிகம் 1.41.51
அறிவியல் ஆன்மீக வல்லுநர் திருவாளர் ஷெல்லி அவர்களுக்கும் மற்றும் இந்த தளத்தில் விளக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
❤சுகந்தன் சி சுப்பிரமணி.
I am Frist comment form Singapore
1 :03 .39 rayapurama 😂😂 inknga pa
9 ஜோதிடர்கள் ஒரே மேடையில் சொல்வதெல்லாம்
meenam raasi
60.years.onemea.natahalayata.pratatukala.😭😭
ஒரு வருடமாவது நல்லா இருப்பீங்க அப்படீன்னு சொல்லீரீங்களா
நண்பர்களே பண்ணிகளுக்கு கெரகம் நேரம் எப்படியிருக்கு?
அது 2026 லே தான் தெரியும்..!
@thiruvengadamm6572 Good
இவங்க தனித்தனியாக பேசினாலே தாங்க முடியாது இதுல வேற ஊர்ல இருக்கிற எல்லா தருதலைகழும் ஒரே இடத்தில் உருப்பட்ட மாதிரி தான்
நீங்கள் நல்லா உருட்டுங்க கேட்கிற எங்கள் காதில் தான் ரெத்தம் வருகிறது
Ugalukuthandaaaaa
Sir on Dec 28 , shani pradosh is there , can u tell the importance of pradosh , how to do pooja , the timing to do pooja , can v give nallennai abhishekam to shiva on temple , please give information about it
வணக்கம் ஐயா 🙏 துலாம் சுவாதி 🙏 நன்றி நன்றி ❤ ஜோதிடம் என்பதை ஒரு சதவீதம் அல்ல 100% நான் நம்புகிறேன் 🙏🙏🙏 அது அள்ளிக் கொடுக்குதே கிள்ளி கொடுக்குதே அதெல்லாம் பிரச்சனை இல்லை😊 வாழ்வில் என்ன நடந்ததோ அதை சொல்கிறார்கள் அதுதான் ஆச்சரியம்🎉🎉 ஒவ்வொரு விஷயமும் நான் அணு அணுவாக அனுபவித்துள்ளேன்😢😢 குடும்பத்தில் அனைவரும் பிரிந்துள்ளோம்😢😢 என் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லும் மகன் மூன்று வருடமாக தாயை பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது ஜாதகம் சொல்பவர்களுக்கு எப்படி தெரியும்😮 உடன் பிறந்தவர்களுடன் அவ்வளவு பிரியத்தோடு இருந்தவள் மூன்று வருடமாக எப்படி இருக்கிறார்கள் என்ற தகவல் கூட அறியாத வண்ணம் நான் இருக்கிறேன் 😭 எந்த உறவும் வேண்டாம் என்று 😮 சொந்தத் தொழிலையே பிள்ளைகளால் என்ன செய்தீர்கள் என்ற கேட்ட வார்த்தைக்காக விற்று விட்டேன்😢😢 யாருக்காக சம்பாதிக்க போகிறோம்😢 நான் இறந்தால் கூட இதே இடத்தில் இறக்க வேண்டும் என்று அவ்வளவு அன்போடு என் சொந்த தொழில் செய்தேன் 🎉 அதையே வேண்டாம் என்று விற்றுவிட்டேன்😢 ஆனால் நான் கொடுத்தவர்களே மீண்டும் என்னிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று இருந்தவள் மீண்டும் அதை எடுக்க இறைவன் செய்தார்🎉🎉🎉 அனைத்தும் அறிந்து இந்த உலகம் என்றால் என்ன மக்கள் என்றால் என்ன சொந்தம் என்றால் என்ன நட்பு என்றால் என்ன என்று அனைத்தும் கற்றுக் கொடுத்து மீண்டும் தொழிலில் அமர வைத்தார்🎉🎉🎉 எட்டு மாத காலத்தில் அதிக அதிக மாற்றங்கள் 🎉🎉 வாழ்க வளமுடன் ❤ ஆகையால் என்றும் நான் ஜோதிடம் மிகவும் நம்புவேன் 🎉 நான் வடித்த கண்ணீர் உண்மையாக வாழ்ந்து இவ்வளவு வேதனைப்படுகிறோம் என்பதுதான்🎉 மீண்டும் அதற்கு தீர்வு என்கிறார்கள் அனைவருக்கும் நன்றி நன்றி இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
நம்பலாம், ரொம்ப நம்பாதீங்க... துலாம் ராசி ஒரு சாபக்கேடு தரித்தரம் பிடித்த ராசி 💯.
தனுசுக்கு விடுதலையே கனவா😮😮😮
மீனம் ராசி எனக்கு கஷ்டம் ஆனால் அதேராசி வேறு பேபர் very Happy இது என்ன கணக்கு
அவன் குடிக்காம இருக்கான்!!!
நீ குடிக்கிறே!!!அதன் காரணம்..
Enna soular
VVANDUTTANGA AYYA.VANDUTTANGA.
Ayya neenka soldra nallathu la nadakka mattutu kettathula correct a nadakuthu sonnathavida double a nadakkuthu ayya😅
சிம்மம் எப்பவும் கஷ்டம் பணக்க காரர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது கிடையாது நீங்கள் கூறபது இல்லாதவர்க்கு மட்டுமே
விருச்சிகம் ராசியை தயவுசெய்து ராசி லிஸ்ட் ல் இருந்து எடுத்து விடுங்கள் அய்யோ சாமி ஷெல்வி சார் நல்லா இருங்க❤❤❤❤❤
வருடம் பிறப்பதற்கு முன்பே கணித்து விட்டார்கள்,இது பெதுப்பலன் மட்டும் தான், அவர் அவர் ஜாதகத்தில் உள்ள கிரக பலன் வேறு...