திருமண பிரச்சனைக்கு திருப்போரூர் முருகரை பிடிச்சுக்கோங்க - ALP Astrologer Sampath | ALP for Sickness

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #alpastrologer #ibcbakthi #alpastrology #alp #sickness #sicknesses #devotional #devotionaltalk #astrology #astrologer #astrologytips
    திருமண பிரச்சனைக்கு திருப்போரூர் முருகரை பிடிச்சுக்கோங்க - ALP Astrologer Sampath | ALP for Sickness
    -------------------------------------------------------------------------
    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 8148836708
    -------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------
    For Tickets : in.bookmyshow....
    -------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 341

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 10 месяцев назад +9

    அருமை தொடரட்டும் உங்கள் பணி நிரைய ஆட்களுக்கு சொல்லி கொடுத்து தயார் செய்ய வேண்டும் உங்களோடு முடியா கூடாது ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 10 месяцев назад +7

    உண்மை உண்மை வாழ்த்துக்கள்

  • @Rssagaaaaaa
    @Rssagaaaaaa 9 месяцев назад +7

    மனிதர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள்,

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Месяц назад

    தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளில் கடன் பெரிய மன அழுத்தம் நிம்மதியின்மை ஏற்படுத்தும் தன்மைக்கு மஹா குரு அவர்கள் பெரிய தீர்வை தந்தருளியது பெரும் சிறப்பு🎉🙏🚩நன்றி மஹா குரு 🙏🚩

  • @travellermani3337
    @travellermani3337 11 месяцев назад +5

    Tiruporur murugan temple very powerful temple. My personal experience. I got job and all promotions because of Tiruporur temple

  • @leevino7693
    @leevino7693 Год назад +23

    I have always liked this anchor.... She is very patient and attentive and does not interrupt inbetween. Also she ask the questions which will be in the mind of audience.

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 10 месяцев назад +1

    Ungal annaitha video vaivum naan ellam paarpen nandri sir

  • @thangams8635
    @thangams8635 Год назад +3

    Vunmaiyai thelivaga solgirirgal very very happy vungal pugal valara iraivan arul puriyatum

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 9 месяцев назад +4

    பதிவு க்கு நன்றிகள் சாமி

  • @udhay_s
    @udhay_s Год назад +76

    சம்பத் சார் என் பெயர் ஜெயா உங்களது வீடியோவை பார்த்து திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக்கும் ரொம்ப ரொம்ப ஆவலாக இருந்தது நேற்று செவ்வாய்க்கிழமை திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது நான் எப்பொழுதும் போல கோவிலுக்கு வந்துள்ளார்கள் என்று அங்கு பார்த்தால் 8.20 க்கு விளக்கு போட வேண்டும் என்று யூடியூப் ஐ பார்த்து சம்பத் சுப்பிரமணியன் சார் சொன்னதாக 100 200 பேருக்கு மேல் அங்கு காத்து இருந்தனர் எனக்கு ஒரே ஆச்சர்யம் 😂 எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் முருகா நானும் வேண்டிக் கொண்டு விளக்கை ஏற்றிவிட்டு வந்தேன் நன்றி

    • @sabar9019
      @sabar9019 7 месяцев назад

      எத்தனை விளக்கு போடவேண்டும்... எந்த எண்ணைய் போடவேண்டும்.

  • @punitham3868
    @punitham3868 2 месяца назад

    நன்றி சார் திருப்போரூர் முருகனால் நானும் பலன்அடைந்துள்ளேன் நன்றி

  • @KRaajanMediaEntertainments
    @KRaajanMediaEntertainments 10 месяцев назад +9

    ஐயா கடைசி வரைக்கும்... நோய் மற்றும் கடன் மற்றும் குடும்ப பிரச்சினைக்கு எத்தனை தீபம், எந்த எண்ணெய் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள்.தாமரை மலரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

  • @tamilarasikannan4428
    @tamilarasikannan4428 6 месяцев назад

    வெள்ளதனையது மலர்நீட்டம் உள்ளதனையது உயர்வு--- இது திருகுறளில் வரும் தாமரைபூவை உள்ளத்தோடு ஒப்பிடுசெய்யும் அருமையான குறள்.

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 10 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Год назад +2

    Yes sir teruporor murugar temple la ponnu mappllai pattom alliance fix ageduchi sir 100 percentage unmai unmai TQ God bless you and all

  • @rajeraja9054
    @rajeraja9054 Год назад +11

    சூப்பர் விசயங்கள்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +10

    சூப்பர் தகவல் சாரே வாழ்க வளமுடன் 👍👍👍👍

  • @subbramaniam
    @subbramaniam Год назад +17

    He never talk about jhotidam...he talk motivation 😊😊😊

  • @vasundharas710
    @vasundharas710 Год назад +8

    ஐயா திருப்போரூர் கோவிலுக்கு வியாதி, தீர எத்தனை வாரங்கள், எத்தனை விளக்குகள் போடனும் என்று தயவு செய்து கூறவும்🙏(வீடியோவில் அதை பற்றி விளக்கம் இல்லை)

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 месяца назад

    Sampath sir great speech congrats

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +42

    சம்பத் சார், எல்லா State க்கும் சொன்னீங்களே😢 எல்லா District சொல்லுங்க Sir, நீங்க நல்லா இருப்பீங்க

    • @sambaths8936
      @sambaths8936 Год назад +4

      Okay sure

    • @malar2890
      @malar2890 Год назад +1

      😂

    • @sindhujaboopathi9301
      @sindhujaboopathi9301 Год назад +2

      ​@@sambaths8936 sir next live eppo sir?

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Год назад +2

      @@sambaths8936 அப்பாடா, இப்பத்தான் எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது🙏

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Год назад +5

      @@sambaths8936 Sir, என் பையனுக்கு 7 வருசமா fits. 🥲🥲🥲ஒரு வைத்தியமும் கேட்கல, ஒரு பரிகாரமும் கேட்கல. ஆனால் உங்களுடைய Video பார்த்ததும் கண்டிப்பா, ஒரு Solution கிடைச்சிரும் என்கிற நம்பிக்கை வந்துருக்கு

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +4

    வெள்ளதனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளதனைய உயர்வு. திருக்குறள்

  • @MohanKumar.R-f1l
    @MohanKumar.R-f1l Год назад +2

    Translate in Kannada sir ....ನೀವು ಹೇಳುವುದು ತುಂಬಾ ಅರ್ಥ ಗರ್ಭಿತವಾಗಿ ಹೇಳುವಿರಿ ....ಇದನ್ನ ಕನ್ನಡದಲ್ಲಿ ಅನುವಾದ ಮಾಡಿ ಸರ್.....💐💐💐💐🙏🙏🙏

  • @maheswaranpa8757
    @maheswaranpa8757 Год назад +5

    நன்றி 👍👍

  • @Sakthi12343
    @Sakthi12343 Год назад +8

    குழந்தைகள் நல்லா படிக்கிறதுக்கு ஏதாவது barekaram இருந்தா சொல்லுங்க சார்

  • @madhusrikarpagavallimadhusrika
    @madhusrikarpagavallimadhusrika 10 дней назад

    Sir yengaluku solluga chennaila irukkuravangalukku sonninga yengalukku solluga

  • @padmavathyvenkatraman4785
    @padmavathyvenkatraman4785 3 месяца назад

    சார் திருப்போரூர் முருகன் கோவிலில் விளக்கு ஏற்றும் முறையை பற்றி கோர்வையாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ViralStoryhive
    @ViralStoryhive Год назад +1

    Sir rombo thanks sir 2 rombo theveyana prechanai - kadan and noyku remedy sollirukinga ... 🙏

  • @kannathasan3894
    @kannathasan3894 Год назад +7

    மீனராசி,உத்திரட்டாதி,நட்சத்திரம் ALPலக்கனம் தெரிவிக்கவும் சாமி

  • @rajathimanikandan887
    @rajathimanikandan887 Год назад

    என் மகனுக்கு நல்ல வரன் அமையவேண்டும் இதர்க்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் 🎉🎉🎉

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 10 месяцев назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 7 месяцев назад

    நன்றி அய்யா

  • @venusgold7336
    @venusgold7336 Год назад +5

    Thank you for your information sir

  • @Mathangopik45
    @Mathangopik45 Год назад +5

    அண்ணா வணக்கம் 🙏திண்டுக்கல் மாவட்டதுக்கு சொல்லுங்க அப்பாவுக்கு ஹெல்த் பிரச்சனை

  • @Checkins1
    @Checkins1 Год назад +2

    Waiting for only ka. Pa sir only . Avar solrathu mattum thaan correct ah irukku en life la.. ithellaam uruttu. Ka pa sir ah neraya concept oda Vara sollunga. Atleast we can save our generations

    • @srisree2658
      @srisree2658 Год назад

      Yes.Rajanadi ka. Parthipan sir is good

  • @annadurair1243
    @annadurair1243 10 месяцев назад

    நன்று ஐயா

  • @balajideepa8191
    @balajideepa8191 10 месяцев назад

    Sir morning afternoonla chevvai horaila vilakku podalama

  • @santhoshs387
    @santhoshs387 Год назад

    Super anna nandri enga oralairuthu 20 klmetar than tha ok

  • @gandhimathim9799
    @gandhimathim9799 Год назад +2

    பூர்வீக சொத்து வழக்கு வெற்றி அடைய பரிகாரம் pls

  • @sabar9019
    @sabar9019 7 месяцев назад

    எத்தனை விளக்கு & எந்த எண்ணைய் போடவேண்டும்...எத்தனை வாரம்...

  • @KANAN.J.S
    @KANAN.J.S 11 месяцев назад +1

    வெளி ஊர் நாங்கள் வாரா வாரம் எப்படி போவது. ? நான் திருச்சி

  • @Balasubramaniyan-j4t
    @Balasubramaniyan-j4t 8 месяцев назад +1

    Aiya yen kulanthaya pls kappathunga

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 7 месяцев назад

    Sir thank good🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Tobi-efx
    @Tobi-efx 6 месяцев назад +1

    Erode distic entha koviluku sellvathu ayya

  • @kalaivanimoorthy
    @kalaivanimoorthy Месяц назад

    Sir nanga srilanka engalukkom thirvu sollunga

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 Год назад +3

    Thanz sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyamukundan8123
    @sandhyamukundan8123 Год назад +1

    Sir chennai thavira,matra,ooruku endha,kovil sir? Coimbatore ku?

  • @anandagopalr4033
    @anandagopalr4033 7 месяцев назад +1

    Dulam rasi visakam nachtram thirumanam effothunadakkum age 35 mudithathu

  • @Kaleeswari1986
    @Kaleeswari1986 6 месяцев назад

    கோவை மாவட்டத்திற்கு சொல்லுங்க bro

  • @padmasubash4894
    @padmasubash4894 10 месяцев назад

    Sir nimathi ilama eruken please help me

  • @manis-fv2hf
    @manis-fv2hf Год назад +3

    திரிச்சியில் இருந்தல் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @govt5089
    @govt5089 Год назад +2

    Nallathu.nanba.

  • @govindarajs870
    @govindarajs870 7 месяцев назад

    Swamiji sir thangal soliya padi. 30.06.2024. Ujipillayar kovil eari eringinenan ayya. Kuppai manickam sithar swamikali monday. Evening poi tharisutu vanthan ayya..

  • @VelumuruganVelu-tf7nz
    @VelumuruganVelu-tf7nz Год назад

    En thiruman vazkai sariEal sir

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 Год назад +4

    கடலூர் மாவட்டம் சொல்லுங்கள் சார் 🙏👌🙏

  • @akilavasu5915
    @akilavasu5915 6 месяцев назад

    காரைக்கால்கோவில்பற்றிசொல்லுங்கள்

  • @subramanik1912
    @subramanik1912 Год назад +5

    சென்னைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கோயில்களை பரிகார ஸ்தளங்களாக சொல்லுகிறீர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்களுக்கு என்ன தீர்வு கொஞ்சம் விளக்கம் தரவும்.

  • @Link_Alchemy
    @Link_Alchemy 3 месяца назад

    Pls suggest temple in Bangalore sir

  • @yogarasu4509
    @yogarasu4509 Год назад +3

    Thank you so much

  • @jothirajavelu5333
    @jothirajavelu5333 Год назад +1

    சார் நான் கடலூர் மாவட்டம். நோய் நிரந்தரமாக தீர ஸ்தலம் சொல்லுங்கள்

  • @RajeswariRavichandran-vy9cw
    @RajeswariRavichandran-vy9cw Год назад

    Sir iam having health problem for past one year. Virhuga rasi anusham star. Tell me some parikaram which will helpful for me.

  • @RameshChinnadurai
    @RameshChinnadurai 7 месяцев назад

    Veetle vilakku athalama

  • @abishekmilan3868
    @abishekmilan3868 Год назад +2

    Biggest challenge for akhil sidharth

  • @subhashreetailors8066
    @subhashreetailors8066 6 месяцев назад

    Sir ethanai vilaku yetra vendum

  • @SANGEETHATUNES
    @SANGEETHATUNES 8 месяцев назад

    pudukkottai ditrict temple soluka sir

  • @ushaushandhe5740
    @ushaushandhe5740 7 месяцев назад

    Anna Naan srilanka apo epadi enga kovil a panalam a

  • @rameshbabub5777
    @rameshbabub5777 Год назад +3

    Nice. Sir

  • @sivasakthim8173
    @sivasakthim8173 Год назад +10

    அய்யா அவர்கள் வணக்கம் எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் தீராத நோய் தீரவேண்டும் எங்கள்ளுக்கும் வழி காட்டுங்கள் சார் 🙏🙏🙏

    • @nappisview8821
      @nappisview8821 Год назад

      Naanum erode kadaichivarai engal maavattathirku kura villai

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад +1

      வாழ்க வளமுடன்திருப்போரூர் முருகன், புன்னைநல்லூர் மாரியம்மன் திருப்பரங்குன்றம் முருகன்

    • @mohammedirfan4188
      @mohammedirfan4188 Год назад +1

      திருவண்ணாமலை மாவட்டம்.....?

    • @RajeswariRavichandran-vy9cw
      @RajeswariRavichandran-vy9cw Год назад

      Sir, iam having health problem. Iam from coimbatore. Tell me a parikaaram which will help me.
      Iam viruchigarasi., Anusham.

  • @FreeFire-yb3rl
    @FreeFire-yb3rl 9 месяцев назад

    Sampath Anna Kadavul Enga Veetu karo lungs cancer treatment please please help

  • @Chinnu-e786
    @Chinnu-e786 Год назад

    ஐயா ஒரு சந்தேகம் என்னவென்றால் திருமண தடைக்கு ஆம்பூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றால் தடை நீங்கும் என்றீர்கள் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்றால் தடை நீங்கும் என்றீர்கள் இதில் எங்கு செல்ல வேண்டும் ஐயா

  • @sethuram5567
    @sethuram5567 Год назад +2

    சிறப்பு நன்றிஐயா

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +20

    தீராத நோய் தீரனும் அண்ணா, 😢பரிகாரம் சொல்லுங்கள், அவசியம் பின்பற்றுவோம் , please tell me

    • @rajisk6053
      @rajisk6053 Год назад +3

      Please say maha mrityunjay mantra. It is highly useful.... please research about that in Google and the maha mrityunjay mantra benefits

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Год назад

      @@rajisk6053 Tq🙏🙏So much அவசியம் படிக்கிறோம்

    • @e.n.harshinisbeautifulcraf7918
      @e.n.harshinisbeautifulcraf7918 5 месяцев назад

      Pls chant this..
      ஓம்
      ஸர்வ ரோஹ ஹர சக்ர ஸ்வாமினி...

  • @banumathi271
    @banumathi271 Год назад

    Trichy enda govil vilakku etranum
    Noie thera pls sir

  • @bts_kpopbangatangirl4967
    @bts_kpopbangatangirl4967 Год назад +2

    Trichy. Kovil. Sir

  • @ramalakshmis1259
    @ramalakshmis1259 7 месяцев назад

    திருநெல்வேலி மாவட்டம் எந்த கோயில் சொல்லுங்கள் ஐயா

  • @BHUVANAMSAMAYAL
    @BHUVANAMSAMAYAL Год назад +2

    ஐயா வீட்டில் தாமரை திரியில் விளக்கேற்றலாமா

  • @lalithkumara-k6s
    @lalithkumara-k6s 7 месяцев назад

    Iyya Naga srilanka eggs nominal thrkka parigaram saiyalam

  • @rajamaniduraisamy1724
    @rajamaniduraisamy1724 Год назад +2

    அய்யா தாங்கள் சொன்ன மாதிரி 26.09.2023 இரவு திருப்பூர் கந்தசாமி கோயிலில் தாமரை தண்டு திரி விளக்கு ஏற்றி ஏற்றினேன். ஆனால் அதன் பிறகு மூலவறை பார்க்க இயலவில்லை. குறையாக இருக்கு சார்

    • @sumathisumathi3964
      @sumathisumathi3964 Год назад

      திருப்பூர் கந்தசாமி இல்லை, சென்னையில் இருக்கும் திருப்போரூர் கந்தசாமி கோவில் தாமரைத் தண்டு விளக்கு ஏற்றவும்

  • @rajadurairajadurai4886
    @rajadurairajadurai4886 Год назад +2

    Sir, iam living in Krishnagiri District.
    I can't able to go to thiruporur
    Journey time is high
    So please tell me nearby Murugan temple.
    After watching your video i went to thiruporur,
    But often it's difficult to go every Tuesday sir.

  • @rajeswarimohanasundaram4196
    @rajeswarimohanasundaram4196 Год назад +9

    கோவை மாவட்டத்திற்கு எந்த கோவில் சொல்லுங்க சார்

    • @travellermani3337
      @travellermani3337 11 месяцев назад

      Tiruporur murugan templ power ful Go there

  • @gayathris4085
    @gayathris4085 Год назад +3

    Kovai district sollunga sir,en pennukkum mudiyala

  • @ChellaKannaki
    @ChellaKannaki 7 месяцев назад

    Madurai la eruguravanga enga sir pogarathu

  • @NagalakshmiMC
    @NagalakshmiMC Год назад +2

    Oru vilakka rendu vilakka sir

  • @sumathibhavani899
    @sumathibhavani899 Год назад +1

    கோவில் 8pm முடிடுவாங்க சார்.

  • @sureshkumar-od3lb
    @sureshkumar-od3lb 6 месяцев назад

    சார் தஞ்சாவூர் கோவில் இருக்குகா என்னுடைய தம்பி க்கு 35வயசு ஆகுது கல்யாணம் ஆகவில்லை என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @KennadySarmila
    @KennadySarmila 11 месяцев назад

    Perambalur distik sar entha covil

  • @rsuresh993
    @rsuresh993 Год назад +1

    Pl tell about erode distrct people to get relief from diseases

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      திருப்போரூர் முருகன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், மற்றும் மலேசியாவில் உள்ள சிவன் கோவில் ஆலயம்

  • @ParimalaMathavan
    @ParimalaMathavan 9 месяцев назад +1

    காலை 8:20 மணிக்கா சார்

  • @sumathi2641
    @sumathi2641 Год назад +2

    Super sir

  • @sangarsangar4158
    @sangarsangar4158 Год назад +1

    Kallakuruchi district yentha kovil sollunga

  • @santhoshs387
    @santhoshs387 Год назад

    Super thala

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 Год назад +1

    Nalla job kidaika parigaram veeteleye seiya solluga sir🙏

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 Год назад

    ஐயா வணக்கம் எனக்கு முன்று மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கேன் எனக்கு ‌வழி சொல்லுங்கா ஐயா என்னால் முடியவில்லை ஐயா

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 Год назад

    Sir, for Chennai people thiruporur, I am in salem, where to go for temple for sugar, BP etc

  • @vinayvikas8891
    @vinayvikas8891 Год назад +1

    Sir coimbatore il entha koviluku poga vendum pls sollunga

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 9 месяцев назад

    Sir nan Bangalore endakoil paganum Pl dayau chidu solavum.

  • @UsharaniBabu-s7r
    @UsharaniBabu-s7r Год назад +2

    திருவண்ணாமலைக்கு சொல்லுங்க skin problem 10yearsa erukku rishabam kiruthiga nachathiram

    • @daybydaytv8159
      @daybydaytv8159 Год назад

      தினமும் தண்ணீரில் 1மணி நேரம் நீச்சல் அடியுங்கள்

  • @getlook4641
    @getlook4641 Год назад

    Karalala entha kovil solluka

  • @kalaiselvikalaiselvi299
    @kalaiselvikalaiselvi299 Год назад

    Ootyla irukaravaga luku Elkhill murgan kovil irruku anga pogalama sir solunga

  • @HemaLatha-bj3jo
    @HemaLatha-bj3jo 9 месяцев назад

    sir ethanai velaku etrap vendum kudumba otrumai No thera