Ponnana Yesuvai | பொன்னான இயேசுவை | Pas.Madurantakam Yesudhas | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 64

  • @MadurantakamYesudhas
    @MadurantakamYesudhas  3 года назад +41

    பொன்னான இயேசுவை
    புண்ணிய நல் நேசரை
    கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
    அவர் ஒன்றே வழி என்றே கூருவோம்
    தேவனே நம்மை நடத்திடுவார்
    தேவை அறிந்து பயன்படுத்திடுவார்
    1. அவர் எந்நாளும் நம்மோடு
    இருப்பதினால் அலைகள் புயல்கள்
    நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்
    வஞ்சகனை வெல்வோம்
    அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்
    2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்
    இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
    எத்தனையோ நோய்கள்
    அத்தனையும் போக்கும்
    இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்
    3. காலமும் கடலலையும் காத்திருக்காது - இந்த
    காலத்திலே உலகை கலக்கிடுவோம்
    கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
    கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்

  • @krishkarthik3990
    @krishkarthik3990 9 месяцев назад

    இந்த பாடல் முதல் முறை கேட்கிறேன் ... மிகவம் அருமை... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @KathiravanKathiravan-fj6bq
    @KathiravanKathiravan-fj6bq 14 дней назад

    Great men god bless you

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 6 месяцев назад +1

    01:59 அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை 💯😇

  • @Jesiyeshu-lj1rx
    @Jesiyeshu-lj1rx Год назад +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💗🔥👌👌

  • @vinothkumar3556
    @vinothkumar3556 Год назад

    ஆமென் praise the Lord

  • @umar7238
    @umar7238 3 месяца назад

    So nice song brother Allelujah Praise God almighty

  • @radhakrishnank3814
    @radhakrishnank3814 Год назад

    இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்

  • @inbanilapandian4574
    @inbanilapandian4574 3 года назад +4

    I am a hindu convert.pastor your songs are very encouraing to me.Glory to God.

  • @kumarann6268
    @kumarann6268 7 месяцев назад

    ஆமென்

  • @durgadevipothi9668
    @durgadevipothi9668 Год назад

    Very nice song and your voice Paster Jesus is always with you🌺🌻🌹🌷🌺🌻🌹🌷

  • @sivamaab
    @sivamaab Год назад

    God bless you pr sivamma evangelist

  • @nalininadesan
    @nalininadesan Год назад

    Amen hallelujah

  • @rajasekarjoy2498
    @rajasekarjoy2498 Год назад +1

    Thank you Jesus

  • @arosam891
    @arosam891 Год назад

    Arumaiyana paadal..

  • @tamilbibleaudio
    @tamilbibleaudio Год назад

    Praise the lord

  • @johnisaac1283
    @johnisaac1283 3 года назад +3

    சவால் நிறைந்த பாடல். தேவனே நம்மை பயன்படுத்த இடமளிப்போம். ஆசீர்வாதங்கள்.

  • @rkumaresan8442
    @rkumaresan8442 Год назад

    Amen 🙏

  • @jeyakumar2702
    @jeyakumar2702 Год назад

    Amen !!!

  • @khema8153
    @khema8153 8 месяцев назад

    super paster❤

  • @jeyakumar2702
    @jeyakumar2702 Год назад

    My favourite song

  • @naliniammu9830
    @naliniammu9830 2 года назад +1

    Vayasanalum unga style unga azhagu marala paster god bless you innum karthar ungala athigama aasirvathipar....aayusu naatkala peruka seivar....

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 Год назад

    super song pastor,Jesus Bless u,pastor i am Devakumar uncle,manali.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 года назад +1

    Amen praise the Lord pastor 🙏🙏🙏🌿🌹

  • @freeallinonewitheagle6402
    @freeallinonewitheagle6402 2 года назад

    heart touching song

  • @Way-god
    @Way-god Год назад

    Glory to Jesus

  • @kirubakaran7266
    @kirubakaran7266 3 года назад +1

    One of the best song glory to jesus......thank you beloved pastor

  • @deepasignspondy
    @deepasignspondy 2 года назад

    This song goes to priests

  • @ashwinpillai6387
    @ashwinpillai6387 2 года назад +1

    Nice song pastor

  • @yamuna7754
    @yamuna7754 Год назад

    AmenAmenAmen

  • @godgiftsong7768
    @godgiftsong7768 3 года назад +3

    Super. Song

  • @Chillbro117
    @Chillbro117 3 года назад +1

    Wounder Full song

  • @judsonpaul6050
    @judsonpaul6050 3 года назад +3

    PRAISE BE TO GOD AMEN

    • @paulpurushothaman1913
      @paulpurushothaman1913 3 года назад

      Praise god glory to Jesus, we expecting all your songs through RUclips Pastor.🙏

    • @anandand2191
      @anandand2191 3 года назад

      Thank you Judson

  • @isakvicky5625
    @isakvicky5625 3 года назад +2

    Very nice songs pastor 😎😎🤗

  • @simsonalbert8919
    @simsonalbert8919 2 года назад +1

    Glory to lord 🙏🙏

  • @monishaamul6031
    @monishaamul6031 3 года назад +1

    Very nicely song..👍👍👌😍

  • @sathiabarathia7408
    @sathiabarathia7408 3 года назад +2

    Pastor Praise be to God.I humbly request you to upload Pragasikkum sudargal songs pls pastor

  • @christopherdillibabu
    @christopherdillibabu 3 года назад +2

    Pastor Please upload your பிரகாசிக்கும் சுடர்கள் all 4 volume songs I am big grace about Ur songs

  • @monishaamul6031
    @monishaamul6031 3 года назад +2

    Great song..😍😍👍👌

  • @rajeswaryrajes4244
    @rajeswaryrajes4244 3 года назад +1

    Very nice song 🎵 jesus bless you pastor 🙏

  • @rachelsamayal2747
    @rachelsamayal2747 3 года назад +2

    praise the lord 🙏

  • @brightsingh1998
    @brightsingh1998 3 года назад +1

    Congratulations good song

  • @anandand2191
    @anandand2191 3 года назад +1

    Great pastor. May God enable to write more songs and release fir His glory. Amen

  • @joelrobertn3133
    @joelrobertn3133 3 года назад +1

    Amen🙏🏻

  • @indhujan2720
    @indhujan2720 3 года назад +1

    Amen

  • @jesudhas2571
    @jesudhas2571 9 часов назад

    My favourite song

  • @jesusskumar2971
    @jesusskumar2971 Год назад +1

    Super song

  • @VictorRincy
    @VictorRincy 9 месяцев назад

    Amen❤

  • @tamilbibleaudio
    @tamilbibleaudio Год назад

    Praise the lord

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo 2 года назад +1

    Amen

  • @samuvelsamuvel8485
    @samuvelsamuvel8485 4 месяца назад

    Amen❤

  • @elizabethraja3151
    @elizabethraja3151 2 года назад +2

    Amen

  • @charlesregi6468
    @charlesregi6468 Год назад

    Amen

  • @nalininadesan
    @nalininadesan Год назад

    Amen

  • @ItsTharun-u9t
    @ItsTharun-u9t 8 месяцев назад

    Amen