1. இந்த மட்டும் காத்த எபெனேசரே இனிமேலும் காக்கும் யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே இந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை - அல்லேலூயா! 2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் எழும்பி வந்த போதிலும் காத்தவர் சாபப் பிசாசின் சோதனை போதிலும் இயேசு நாமத்தில் அகற்றியவர் - (2) 3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே - மகத்தான கிருபை என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே - (2) 4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே எல்லாம் புதிதாக தேவனே ஆனதே உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே நாங்கள் மறுரூபம் அடைந்திடவே - (2)
உள்ளத்தை பிரகாசிக்கும்
கிறிஸ்தவ
பாடல்கள் ❤🎉
1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை - அல்லேலூயா!
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் - (2)
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே - மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே - (2)
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே - (2)
🎉
Glory to God 🙏🏻🙏🙏🏻🌷🌷
Revive Song... Thank you Jesus
Very nice song. I so like this song. God bless you Pastor. We need lot of songs like this. Amen.
Thank you Jesus
ஆமேன்❤️
Amen hullaluya
Thanking All For Your Valuable Prayers And Comments! You Are Remembered In Our Daily Prayers!
Thank you Pastor for singing Dad song(Eva. Kalpakkam E. Williams). Golden memories with my Dad.... singing worship @ home all time...
Thankful to God and ever grateful to you all!
ஆமென் நீரே என் கர்த்தர்
ஆமென் அல்லேலூயா
❤❤❤
Thanks pastor
Amen praise the Lord pastor 🙏🙏🙏🌿🌹
Good waibs 🙏🙏❤️🙏❤️❤️❤️❤️❤️👍
Semma song...god bless you paster u r waise very nice...
Amen 🙏
Amen
Amazing lyrics and beautiful song🎺🎻🎺🎻🌺🎶
Amen praise the lord pastor...
Vera leval song music sema super
Praise the lord pastor. Song super pastor.
god bless you pastor
Gloryogod
👌👌👌
My fav song pastor
Vera level song and music
Hallelujah...
god blees paster
very happy to hear This song
Glorious
Pastor nice voice 👍👍👍
Pastor Honorable Request Sing Song at Tiruchengode on 11/08/2024
Praise the LORD good song but spelling mistake too much
Amen
Amen🙏🙏🙏🙏
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏