பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும் அவர் ஒன்றே வழி என்றே கூருவோம் தேவனே நம்மை நடத்திடுவார் தேவை அறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் 2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார் இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார் எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் 3. காலமும் கடலலையும் காத்திருக்காது - இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம் கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும் கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்
பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூருவோம்
தேவனே நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்
1. அவர் எந்நாளும் நம்மோடு
இருப்பதினால் அலைகள் புயல்கள்
நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்
வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்
2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள்
அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்
3. காலமும் கடலலையும் காத்திருக்காது - இந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்
மகிழ்ச்சி ஐயா
Super song,Jesus Bless u
Amen
01:59 அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை 💯😇
இந்த பாடல் முதல் முறை கேட்கிறேன் ... மிகவம் அருமை... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💗🔥👌👌
Great men god bless you
ஆமென் praise the Lord
I am a hindu convert.pastor your songs are very encouraing to me.Glory to God.
இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
Thank you Jesus
ஆமென்
So nice song brother Allelujah Praise God almighty
Vayasanalum unga style unga azhagu marala paster god bless you innum karthar ungala athigama aasirvathipar....aayusu naatkala peruka seivar....
சவால் நிறைந்த பாடல். தேவனே நம்மை பயன்படுத்த இடமளிப்போம். ஆசீர்வாதங்கள்.
Amen hallelujah
Amen !!!
Praise the lord
Amen 🙏
Amen praise the Lord pastor 🙏🙏🙏🌿🌹
Super. Song
God bless you pr sivamma evangelist
Very nice song and your voice Paster Jesus is always with you🌺🌻🌹🌷🌺🌻🌹🌷
Arumaiyana paadal..
super paster❤
Nice song pastor
Wounder Full song
AmenAmenAmen
Glory to Jesus
Glory to lord 🙏🙏
My favourite song
PRAISE BE TO GOD AMEN
Praise god glory to Jesus, we expecting all your songs through RUclips Pastor.🙏
Thank you Judson
Very nice songs pastor 😎😎🤗
One of the best song glory to jesus......thank you beloved pastor
heart touching song
praise the lord 🙏
super song pastor,Jesus Bless u,pastor i am Devakumar uncle,manali.
Great song..😍😍👍👌
Very nicely song..👍👍👌😍
Congratulations good song
Great pastor. May God enable to write more songs and release fir His glory. Amen
Very nice song 🎵 jesus bless you pastor 🙏
Amen
Amen🙏🏻
This song goes to priests
Pastor Praise be to God.I humbly request you to upload Pragasikkum sudargal songs pls pastor
All the 7 volumes uploaded brother
Pastor Please upload your பிரகாசிக்கும் சுடர்கள் all 4 volume songs I am big grace about Ur songs
Same request!🙏🏼
Uyiraga neer irukka ulagil enna kavalaiyappa entha volume brother?
All 7 volumes uploaded
My favourite song
Super song
Amen
Amen❤
Praise the lord
Amen❤
Amen
Amen
Amen
Amen