புடலங்காய் தயிர் பச்சடி | Pudalangai Thayir Pachadi in Tamil | Snake Gourd Recipe
HTML-код
- Опубликовано: 4 янв 2025
- புடலங்காய் தயிர் பச்சடி | Putalankay tayir pachadi in tamil | Side dish Recipe | @HomeCookingTamil
#புடலங்காய்தயிர்பச்சடி #sidedishrecipes #lunchsidedish #homecookingtamil
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 3
தண்ணீர்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் (வாங்க:amzn.to/2RC4fm4)
தேங்காய் துருவல் - 1/4 கப்
நறுக்கிய இஞ்சி - 1துண்டு
பச்சை மிளகாய் - 4
கல்லுப்பு (வாங்க: amzn.to/2Oj81A4)
தயிர் - 1 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி (வாங்க:
amzn.to/453ntph)
கடுகு- - 1/2 டீஸ்பூன் (வாங்க: amzn.to/449sawp )
சீரகம் - 1/2 டீஸ்பூன் (வாங்க: amzn.to/2NTgTMv)
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் (வாங்க:amzn.to/3KBntVh)
சிவப்பு மிளகாய் - 2(வாங்க: amzn.to/3s5kqyk)
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன் (வாங்க:amzn.to/313n0Dm)
கறிவேப்பிலை
தயாரிக்கும் முறை:
1.முதலில் புடலங்காய் களை சிறு துண்டுகளாக நறுக்கி
உப்பு, மஞ்சள் கலந்த நீரில் பத்து நிமிடம் கொதிக்க
வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
2.மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய்,
சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
3.இப்போது துருவிய தேங்காய் துருவல் மற்றும்
வேகவைத்த புடலங்காய் துண்டுகளை தயிருடன் சேர்த்து
நன்கு கலக்கவும்.
4.சுவைக்கு உப்பு சேர்க்கலாம்.
5.இப்போது வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில்
உளுத்தம் பருப்பு , கடுகு, சீரகம் தாளிக்கவும்.
6.கடுகு பொரிந்த பின், மிளகாய், பெருங்காயம்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7.இந்த தாளிப்பை தயிர் கலவையுடன் சேர்த்து
இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
8.மிகவும் சுவையான புடலங்காய் தயிர் பச்சடி தயார்.
You can buy our book and classes at www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.i...
Facebook: / homecookingtamil
RUclips: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotec...
சைவப் பிரியர்களுக்கு அருமையான சத்துமிகுந்த சிறந்த உணவு இது புடலங்காய் தயிர் பச்சடி.. நார்ச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகக்கூடிய மிகவும் சத்து மிகுந்த உணவு.. வாழ்த்துகள் பாராட்டுகள் 😊
வேக வைத்து தண்ணீர் வடிகட்டி கீழே ஊத்திட்டா அப்பறம் அதில் புடலை சத்து எங்க இருக்கும்.. அதற்கு பதில் லேசாக நீர் தெளித்து வேக வைத்து அப்படியே சேர்க்கலாம்
Yup steam cook can be done.
Rasam seyyalaam
True
வித்தியாசமான ஒரு டிஸ் சூப்பர் 😍
நன்றி ☺
I made this and mixed with rice and ate...it was ultimate ,too good.
Coconut ilama seiyalama any alternate
Mam antha glass pan yengirunth vaanginathu please replay me🙏🙏🙏
Borosil makes these. There might be other b4ands too
Very nicely prepared Hema.
Thank you!
❤❤❤❤❤super nice recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you!
Mam vera laval
Wow new receipe 😊
Glad you liked it ☺
No chance delicious food yummy 🎉
Thank you!
Super mam ❤❤❤❤❤❤❤
Thank you!
Very good and useful presentation. Long live
Thanks a lot
Very nice recipe.. I will try it.. Thank you
Thanks a lot! ☺
A simple dish. Will go well with rasam and molagootal. Thanks 🙂
Yess☺
Mam excellent recipe super Thank you 👍👍👍❤️❤️
Glad you liked it ☺
Super,fantastic mam
Glad you liked it ☺
Nice super
Thank you!
Yummy 😋❤
Thank you!
I already tried this recipe
Great!
வேக வைத்த பனங்கிழங்கு மாவு வைத்து எதாவது ரெசிபி செஞ்சி காட்டுங்க madam (without sugar)
Steam cook pannalame
From malaysia. Very delicious ❤❤❤
Thank you 😋
Mam neenka weight loss journey continue pandrenkala
Hello, I am a big fan of your channel and love all your recipes and the delightful way that you present it. It is a joy to watch your shows! I also admire your great sense of dressing. May I know what is the brand and colour of the red lipstick that you wear. It looks great on you! I live in the US and wish to buy it.
Thanks for reading my long comment!😊
So nice of you
I like Pachadi
Happy to know that!
Hi sis, vera enna vegetables other than snakegourd add pannalam nu sollunga
Hi you can add fried ladys finger,chow chow,surakkai..... Cucumber also
In kerala we add coconut mustard seed and greenchilli mix with curd and before serving add fried ladys finger
Similar to morkootu.
ok...keep watching
👍👍👍🙏🇹🇷
When you boil Vegetables,you lose all the nutrients.especially all the soluble fibres.What is left.Literally nothing