Engalukkum Kuraiyum Undu Song by Aruna! 🎼 | Super Singer Season 9 | Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9
  • РазвлеченияРазвлечения

Комментарии • 487

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 Год назад +108

    கண்ணீரில் நனையவைத்த உருக்கமான குரல்.நன்றிம்மா! வாழ்த்துகள்

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Год назад +105

    கண்ணீர் மல்க பாடியது மெய் சிலிர்த்து விட்டது..

  • @annaduraials6134
    @annaduraials6134 Год назад +45

    அருமையான குரல் வளம் அருமை 1000 முறை சொல்வேன் வாழ்க வளமுடன்

  • @gopikrish5736
    @gopikrish5736 Год назад +188

    ஜீவன் தீண்டும் குரல் ❤ அருணா குரலில் தெய்வ சக்தி இருக்கிறது ❤ தில்லை காளி அருள் என்றும் உங்களுக்கு உண்டு ❤

    • @velusamy717
      @velusamy717 Год назад +2

      சுப்ர்

    • @jenistanaijay768
      @jenistanaijay768 Год назад +1

      adutha avvaiyar

    • @jagateesan6024
      @jagateesan6024 Год назад

      உண்மையான கருத்து

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад

      அருமையான கருத்து எடுத்துச் சென்றார்கள் நன்றி உறவே மேலும் மேலும் திறமைகள் வளர வேண்டும் நாம் அனைவரும் வேண்டிக் கொள்வோம் உறவே🙏❤😊🙌

    • @kumaravelkumaravel8973
      @kumaravelkumaravel8973 Год назад

      உண்மை நண்பா

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 Год назад +63

    ஆறுதலாய் யாருமில்லை
    ஆசை வைக்கும் எண்ணமில்லை
    ஆணவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை.......
    அப்பப்பா என்ன வரிகள்,
    அற்புதமான குரலில் !
    கண்களில் நீரை வரவழைக்கிறது. வாழ்த்துக்கள் தாயே !

    • @arumugams5372
      @arumugams5372 Год назад

      Vy fg h vc un un umm umm umm pm kn yn un u😂qa😂a

    • @ponnaiahselvan8565
      @ponnaiahselvan8565 Год назад +3

      😂 அருணா இவ்வளவு நாளும் உங்கள் குரலை ரசித்தேன். இன்று உங்கள்
      பாடலை கேட்டு கண்கள் கண்ணீர் விட்டு அழுதது.வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் சிறப்புடன் என வாழ்த்தும் செல்வன்

    • @ruthrashanmugam2260
      @ruthrashanmugam2260 10 месяцев назад +1

      Aama enakum remba feel aachu

    • @VSumathi-pb5co
      @VSumathi-pb5co 4 месяца назад

      Aaaaaaàassssssssßß🎉ă6. 😮​@@arumugams5372

    • @VSumathi-pb5co
      @VSumathi-pb5co 4 месяца назад

      ​@@arumugams53724:22

  • @SivaKumar-sf4hf
    @SivaKumar-sf4hf Год назад +53

    எதிரில் நிற்கும் இறைவனிடம், இரைவிஇடம் பேசுவது போல் இருக்கிறது. உதிரத்தில் கலந்து உருக்கிடும் பாடல்.

  • @duraimeena4706
    @duraimeena4706 Год назад +82

    அருணா என் செல்லமே பாடலை கேட்டு நான் அழுது விட்டேன்.அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @natarajandhana1287
    @natarajandhana1287 Год назад +25

    இறைவன் அற்புதமான தெய்வீகமான குரல் தந்ததோடு அதனை பாவத்தோடு அனைவரிலும் உறைகின்ற இறைவனை ஆராதிக்கும் சக்தியை தந்திருக்கிறார் வாழ்க்கையில் இறைபணிக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் வாழ்க்கை மேம்படும் வாழ்த்துக்கள்

  • @vaalambihaiviswanathan18
    @vaalambihaiviswanathan18 Год назад +14

    இந்த பாடலை கேட்கும்போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது உருக வைக்கும் குரல்

  • @govindarajuraju7012
    @govindarajuraju7012 Год назад +25

    இந்த பாடலை முன்பு கேட்டு இருக்கிறேன் அப்போது இல்லாத ஒரு ஆனந்தம் அழுகை இப்போ வந்தது உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டதும் சகோதரி வாழ்க வளமுடன்....

    • @gunasekaran8124
      @gunasekaran8124 Год назад

      எங்கள் குலதெய்வம் காளியின் பாட்டு இந்த பெண்ணின் வாயால் கேட்டதும் கண்ணீர் வருகிறது

  • @jmurugaiyan9572
    @jmurugaiyan9572 Год назад +22

    வேலு நாச்சியார் வீரமங்கை
    ஆனால் இன்றைய நவீன காலத்தில் இசைமங்கை அருணா அவை பெற்று எடுத்த பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் பல🎉

  • @gopalavinomr9689
    @gopalavinomr9689 Год назад +46

    ❤✨ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி😇💐 மிக மிக சிறப்பு மிக்க பாடல் வரிகள் 👌

  • @jansiranik2178
    @jansiranik2178 Год назад +16

    தெய்வத்தின் அருளும்,
    நம் தமிழ் மொழியின்
    சிறப்பும் சகோதரியின்
    குரல் மூலம் உலகமெங்கும் பரவட்டும் . வாழ்த்துகள்
    சகோதரி. 🙏👌

  • @grajendran3923
    @grajendran3923 Год назад +11

    பாட்டுக்கு உயிர் உள்ளது
    அனைத்து உயிர்களும்
    உசுப்பேற்றி இறைவனை
    நாடவைத்து விட்ட பாடல்
    மிக அருமை தாயே.....

  • @thogaivelpoongavanam486
    @thogaivelpoongavanam486 Год назад +8

    U really rock star ,,,ma உன் பாடலுக்கு இந்த உலகமே அடிமை தாயே...

  • @sgraman7092
    @sgraman7092 Год назад +22

    அருணா அன்பான வேண்டுகோள்
    நீங்கள் இரண்டு சகோதரிகள் சேர்ந்து சூலமங்கலம் சகோதரிகள் விட்டுச்சென்ற முருகன் பாடல்கள் பாடி மேலும் பெருமை சேர்க்கவும்

  • @gunasekar4842
    @gunasekar4842 Год назад +102

    குரல் அற்புதமாக.. உள்ளது பாடல் வரிகளை கேக்க கேக்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @rajuanbunathan5244
      @rajuanbunathan5244 Год назад

      Devotional song par excellence; extraordinary and exquisite and very emotive. என்றும் இறை ‌ அருள் பெற்று வாழ வாழ்க வளமுடன்.

  • @rajakumar-rd3ye
    @rajakumar-rd3ye Год назад +222

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை. தங்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகப் பெரிய புகழின் உச்சியை அடையப் போகிறீர்கள்.

    • @sivakumarraji2981
      @sivakumarraji2981 Год назад +9

      என்ன அருனாஉங்கபாட்டகேட்டுகிட்டதிருவள்ளுர்போகவேண்டியவன்நான்பட்டாபிராம்சைடிங்போயிட்டேன்அம்மாமொய்மறந்துட்டேன்இதுஉண்மை

    • @sak2709
      @sak2709 Год назад +5

      Its true sir

    • @poongothaik912
      @poongothaik912 Год назад +6

      இனிமை. உண்மையாகவே உள்ளம் உருகிட வைக்கும் குரல் வளம். வாழ்த்துக்கள் அருணா. வாய்ப்புகள்
      பல பெற்று வாழ்க்கையில் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவியை வேண்டும் அன்பு சொந்தம்.

    • @viswanathan796
      @viswanathan796 Год назад +1

      ​@@sivakumarraji2981❤🤔

    • @twosgaming6086
      @twosgaming6086 Год назад +2

      உள்ளத்தை உருகவைக்கும் உங்கள் பாடல்

  • @sivaperumal8385
    @sivaperumal8385 Год назад +108

    இந்த பாடலை கேட்கும்போது கண்ணீரை வரவைக்கிறது இந்த தங்கைக்கு நல்ல எதிர்காலம் உண்டு.வாழ்த்துக்கள்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Год назад

      🙏🙏🙏🙏👍👍👍🌹🌹💐🇨🇭🇨🇭

    • @sowmiya714
      @sowmiya714 Год назад +1

      Thiru veeramani Dasani Padal original version keluga sure like panuveenga

  • @nathiyanathi674
    @nathiyanathi674 Год назад +9

    இவுங்க பாடினா உண்மையான கடவுளே வந்துருவாங்க போல 👌👌👌👌👌

  • @gopikrish5736
    @gopikrish5736 Год назад +54

    இந்த பாடல் ஒரிஜினல் கூட இந்த அளவுக்கு இல்லை அருணா உங்கள் குரல் வேறு லெவல் ❤

    • @jagateesan6024
      @jagateesan6024 Год назад

      சரியாக சொன்னீர்கள்

  • @jamunasaijamunasai8182
    @jamunasaijamunasai8182 Год назад +4

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை நான் கேட்பேன் அருமையான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @geethac8498
    @geethac8498 Год назад +38

    🥰 எங்க மாவட்ட பெண் என்பதால் மிகவும் பெருமை அடைகிறேன்...
    திருமண மேடைகளில் நீ
    பாடி முடித்ததும் பாராட்ட வருவேன்...நீங்கள் இருவரும் சிட்டாக பறந்து விடுவீங்க...சுவாமி பாடல்களே உன் குரலுக்கு செட்டாகிறது.. மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்...🙏

    • @jaisankargnanaprakasam2439
      @jaisankargnanaprakasam2439 Год назад +1

      Very good heart ...appreciate is one of the gift..one day they can get from you...

    • @mr.90s19
      @mr.90s19 Год назад

      என்ன மாவட்டம் சகோ...?

    • @madavansam2017
      @madavansam2017 Год назад

      Malaysia madavan ❤

  • @krishnankalian3858
    @krishnankalian3858 Год назад +40

    நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குரல் அருமை SUPER🙏🙏🙏

  • @ruthrasongs1228
    @ruthrasongs1228 Год назад +8

    நிம்மதியும்தேவை அல்லவா தாயேநிம்மதியும்
    தேவை அல்லவா

    • @ruthrasongs1228
      @ruthrasongs1228 Год назад

      எங்கள்
      குருநாதர்வீரமணிதாசன் ஐயாஅவர்கள்பாடிய பாடல்நீங்கள் பாடும்விதம்அருமைஉங்களுக்கு வெற்றி நிச்சயம்

  • @balakala7790
    @balakala7790 Год назад +20

    தினமும் உன்பாடல்களை கேட்காமல் இருப்பதில்லை மகளே வாழ்க வளமுடன் மகளே உன் வெற்றி நடனத்தையும் காண கண் கோடி வேண்டும்

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 Год назад +15

    குரல் வளம் அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @hariomtexelampillai
    @hariomtexelampillai 11 месяцев назад +10

    மனதை ஈர்க்கும் குரல் அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெய்வீக குரல் பல முறை கேட்டுவிட்டேன் ஆனால் எப்போதும் புதிதாக!!!!!🙏🙏🙏

  • @rajasingamraja421
    @rajasingamraja421 Год назад +13

    அற்புதம் நிறைந்த அம்சம் குரல் வளம் வாழ்த்துக்கள் அருணா

  • @jamunasaijamunasai8182
    @jamunasaijamunasai8182 Год назад +2

    அருமையான பாடல் அருமையான குரல் உங்க குரல் தெய்வீகம் இந்த பால கேட்கும் போது கண் கலங்கி விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் இருப்போம் மீண்டும் நல்ல தெய்வ பக்தியான பாடல் பாட வேண்டும்

  • @kabidullakhan1541
    @kabidullakhan1541 Год назад +16

    அருணாவுக்கு அற்புதமான குரல் வாழ்த்துக்கள் சகோதரி அருணா

  • @shanthia1173
    @shanthia1173 Год назад +10

    My all time fav.song.Her way of singing brings tears.l wish her a bright future

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 Год назад +6

    என் பேரன்பிற்குரிய தங்கையே நீ பாடும் போது எனக்கு புல்லரிக்கிறது.
    என் குல தெய்வமே நேரில் வந்து பாடுவதைக் போலவே இருக்கிறது. டைட்டில் விண்ணர் நீ தான். வாழ்க பல்லாண்டு வெற்றி உனக்கே....

  • @tharunilangovan7922
    @tharunilangovan7922 Год назад +57

    Emotional+Goosebumps+True lines+Nice Voice= Fabulous 😍

  • @loganathanloganathan-vf6yx
    @loganathanloganathan-vf6yx Год назад +7

    செல்வ மகளே அருணா பாடல் அருமை!! நீ மென்மேலும் சிறக்க அந்த ஜெகதீஸ்வரி உடன் இருப்பாள்!!!வாழ்க வாழ்க!!!

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Год назад +10

    Outstanding performance Aruna amma, God’s Blessings 🙏🙏🙏

  • @ramasamyramasamy3885
    @ramasamyramasamy3885 Год назад +7

    ❤ அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍 நான் வணங்கும் தெய்வம் அன்னை ஆதிபராசக்தி அருளால் நீ வாழ்வில் மென்மேலும் வெற்றி பெற பெற்று பெற்று பல்லாண்டு காலம் நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன் ஓம்சக்தி 🌺🌹🙏🏼

  • @johnwilliam7073
    @johnwilliam7073 Год назад +7

    OMG... Aruna...எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை..

  • @arunsai6163
    @arunsai6163 8 месяцев назад +2

    குரல் அற்புதமாக உள்ளது பாடல் வரிகளை கேக்க கேக்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் ❤

  • @KalaivaniPCa
    @KalaivaniPCa Год назад +5

    Furture la akka semaa success pakka poringa Akka ❤️😀
    Keep Rocking

  • @user-mk5ho6wg6v
    @user-mk5ho6wg6v Год назад +23

    பலமுறை பார்த்து விட்டேன்... ஒவ்வொரு முறையுமே கண் நிறைய கன்னம் வழிய வழிய கண்ணீரோடு மட்டுமே பார்த்து மெய்சிலிர்த்தேன்... உமக்கு இனி குறையொன்றுமிருக்காது தோழியே🎉🎉🎉 நல்வாழ்த்துகள் 🤗🤗🤗

  • @harshavidancer
    @harshavidancer Год назад +13

    Beautiful voice and expressions! brought tear to my eyes

  • @krishnamurthyreddy2482
    @krishnamurthyreddy2482 Год назад +7

    இந்த பாடலை நான் தினமும் இரண்டு முறை கேட்டு வருகிறேன் சகோதரி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @gunasekarsnu5103
    @gunasekarsnu5103 Год назад +7

    The song touched my heart. I am hearing this song twice daily.

  • @panchanthanbhavani9379
    @panchanthanbhavani9379 Год назад +6

    அருமையான குரல் வளம் .சகோதரி தொடர்ந்து தெய்வீக பாடல்கள் படவும்.இப்போது இல்லை. சூப்பர் சிங்கர் முடிந்ததும். வாழ்த்துக்கள்.

  • @sivaranjanir8697
    @sivaranjanir8697 Год назад +45

    Pure talent❤️indha season la title ku one and only deserving contestant Aruna mattum dha👌🤟

  • @knagan1797
    @knagan1797 8 месяцев назад +1

    அந்த தில்லை நடராஜர் அருள் எல்லாருக்கும் உண்டு என்பது இந்த குரல்.
    இறைவன் தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தம் இல்லை.
    இறைவன் துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
    அருணா குரலிலும் இருப்பான்.

  • @kishoreautomobilesrameshku4074
    @kishoreautomobilesrameshku4074 Год назад +6

    உடல் சிலிர்க்கிறது அருணா

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 9 месяцев назад +1

    அருமை
    இனிமை
    உண்மை
    நன்மை
    உங்கள் வாழ்வில் கருமை நீங்க வாழ்த்துக்கள். சகோதரி யே! 👌👌🌹🌹

  • @user-lz4sw6no7r
    @user-lz4sw6no7r Год назад +2

    இறை குரல் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களும் எல் ஆர் ஈஸ்வரி பாடும் பக்தி பாடல்களும் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அதே வரிசையில் அருணாவு குரலும் இருக்கிறது இந்த சீசனின்டைட்டில் வின்னர்

  • @sakthisurya6489
    @sakthisurya6489 Год назад +3

    என்னை ஆட்கொண்டது போல் ஒரு உணர்வு அக்கா ❤

  • @sathishparthiban4559
    @sathishparthiban4559 Год назад +5

    Ur the title winner ❤❤❤😊😮🎉

  • @chandrikasureshkumar6116
    @chandrikasureshkumar6116 Год назад +2

    She is a god gift for our music industry and devotional cluster. Please encourage this talent and motivate her. God bless you child

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +2

    ❤❤KBசுந்தராம்பாளின் குரல் போல உங்களிடம் இருக்கிறதுஉங்கள் குரல் மிக மிக இனிமையான குரல்தெய்வ குரல்

  • @mokanahraman4044
    @mokanahraman4044 Год назад +3

    Super ammah ungaladdhe song Amman with ur soul wonderful voice Amman tunnai always

  • @kaverinkaivannam9834
    @kaverinkaivannam9834 Год назад +2

    கேட்டுக் கிட்டே இருக்க தோன்றுகிறது

  • @gopalkrish4669
    @gopalkrish4669 Год назад +2

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் வளம்❤

  • @balapmpmech3922
    @balapmpmech3922 Год назад +12

    அட அட தனி பீல் 🔥💯👌டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ல கண்டிப்பா வாய்ப்பு உண்டு 💯💯💯

    • @balajiln7878
      @balajiln7878 Год назад

      She is season 9 tittle winner ya... super singer history la ye 1 lady win the cup🎉😊

  • @Andmyownbehalf
    @Andmyownbehalf Год назад +2

    குரலில் ஒரு தனி உயிரே இருக்கிறது போல...
    Speechless

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 Год назад +5

    Super super excited 😊😊😊😊😊

  • @giritharan7285
    @giritharan7285 Год назад +10

    அருணாவின் பாடலை கேட்க ஓடோடி வந்தேன்.

  • @saraswathichidambaram3106
    @saraswathichidambaram3106 Год назад +5

    Face reaction superb Aruna❤❤❤

  • @007nraghavan
    @007nraghavan Год назад +3

    நீங்கள் சாமி பாட்டுகளை பாடி ஆன்மிகத்தை உருவாக்க வேண்டும்

  • @uthayakumar9753
    @uthayakumar9753 Год назад +3

    அருமையான பாடல் அருமையான சகோதரி

  • @KathiravanKrish-officials
    @KathiravanKrish-officials Год назад +3

    Vengazha kuralon Seerkaazhi ayyavuku aduthu ....vengalakuralon thekkampatti soundar rajan ayya...
    Avarukaduthu vengalakuralon veeramanidhasan ayya thaan....
    Avar kuralil inthapaadal ...a true gem..
    இந்த 3 பேரும் high pitch voice ல முன்னோடிகள்...
    ஒரு ஆண் தன் மனக்குறையை அம்மனின் முன் 'அம்மா' என உரிமையோடு உருகிப்பாடும் பாடல் இது...

  • @sudhapriya5474
    @sudhapriya5474 Год назад +5

    Powerful divine voice

  • @jayendranchettiar7948
    @jayendranchettiar7948 Год назад +3

    Etha Song Esvargu Samarpanam Super👋👋👋👋👋

  • @SaviKumar-xl1mn
    @SaviKumar-xl1mn Год назад +1

    தினமும் காலையில் நான் கேட்கும் பாடல் என் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி

  • @madhupandy86
    @madhupandy86 Год назад +17

    Aruna will be the super singer title winner , we'll deserved

  • @ramsathya-cz8xk
    @ramsathya-cz8xk Год назад +3

    அருமை சகோதரி

  • @vigneshsvk3191
    @vigneshsvk3191 Год назад +12

    Aruna is good singer

  • @praveenamoorthy2106
    @praveenamoorthy2106 Год назад +7

    My favourite aruna

  • @prakasamr1544
    @prakasamr1544 Год назад +2

    மெய்சிலிர்க்க வைத்த குரல்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Год назад +5

    Aruna please 🙏🙏 we want more devotional songs from Kuwait

  • @sakthichellamnadar184
    @sakthichellamnadar184 Год назад +5

    This song dedicated to all mom and god

  • @mperumalkrishna4711
    @mperumalkrishna4711 10 месяцев назад

    Sister எப்போது கேட்டாலும் உங்கள் குரல் நேராக ஈட்டி போல இதயத்தை தொடுகிறது வாழ்த்துக்கள்

  • @sristy1989
    @sristy1989 Месяц назад +2

    Veeramani Dasan padiyathai ketka thaan arumai❤

  • @srkevergreenbotany8512
    @srkevergreenbotany8512 Год назад +3

    வார்த்தை உச்சரிப்பு அழகு

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 Год назад +3

    Excellent Aruna

  • @SenthilkumarSv-qt2dc
    @SenthilkumarSv-qt2dc Год назад +1

    Padal arumai

  • @ayyappanabimani9238
    @ayyappanabimani9238 9 месяцев назад +1

    மிக அருமையான குரல் 🎉

  • @user-ci3xl1gr5v
    @user-ci3xl1gr5v 28 дней назад +1

    சகோதரி உங்கள் குரலுக்கு மியூசிக் தேவை இல்லை அனைத்தும் உண்டு குரலில்

  • @gunasekaran8124
    @gunasekaran8124 Год назад +1

    இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்து பேரும் பூகழுடன் வாழ்த்துகிறேன் .தில்லை காளியின் ஆசீர்வாதம் நிறைந்து இருக்கட்டும்

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 5 месяцев назад

    வாழ்கையில் குறைகள் உள்ள அனைவரின் வேண்டிதலின் பிரதிபலிப்பாகவும் பராசக்தியிடம் வேண்டுதலாகவும் இப்பாடல் அமைவதால் அன்னை சக்தியின் பக்தர்களுக்கு இப்பாடல் ஒரு பொது வேண்டுதல் பாடலாக அமைந்தள்ளது.. பாடலாசிரியருக்கு என் முதல் நன்றி. பாடலுக்கு உயிர் கொடுத்த தங்கை அருணாவிற்கு நன்றிகள் பல. துன்பத்தின் நடுவே ஒருவர் உரிமையோடு அன்னையை வேண்ட மிக உகந்த பாடல். தினமும் கேடகத் தூண்டுகிறது. நன்றி

  • @elangovanl3896
    @elangovanl3896 Год назад +2

    முதல் இடம்பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mr___2k___choco___boy___258
    @mr___2k___choco___boy___258 Год назад +9

    எங்கள் ஊர் பெண் மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @angelaangel3046
    @angelaangel3046 Год назад +4

    Super voice. God bless you Dear

  • @Tamailan9276
    @Tamailan9276 5 месяцев назад

    வீரமணிதாசன் அவர்கள் எனது மானசீக குரு அவர் பாடியது போலவே இருந்தது மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @amirthalingam66
    @amirthalingam66 Год назад

    அற்புதமான குரல்வளம்
    மகளே...நீ ஒரு தெய்வ மகள்
    நீ புகழின் உச்சிக்கு செல்ல தில்லை காளியின் அருள் உண்டு

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 Год назад +8

    Aruna Pooja Abijith top3 contestants

  • @marimuthubk370
    @marimuthubk370 Год назад +1

    அருள்திரு பங்காரு அம்மாவின் ஆசியுடன் இன்னும் பல பல பல பக்தி பாடல்கள் பாடி முன்னேற்றம் அடைய அம்மாவை வணங்குகிறேன் ஓம் சக்தி

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 Год назад +2

    🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏 தெய்வீகம்

  • @mkmk8537
    @mkmk8537 Год назад +1

    நம் நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தைக் காக்கும் சகோதரிகளை தலை வணங்குகிறேன்.

  • @prasanthsse8090
    @prasanthsse8090 Год назад +1

    Super sister semma voice super singer la epti oru voice ah ktathu illa daily um kpa kannu kalikitu semmmma

  • @leelar8467
    @leelar8467 Год назад +1

    உச்சரிப்பு feel song all super 💐

  • @swamynagaraj253
    @swamynagaraj253 Год назад

    அருணா பாடிய அணைத்து பாடல்கள் அருமை. தினமும் கேட்கிறேன் சகோதரி. மனதிற்கு மருந்தாக இருக்கு அம்மா. கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் கொடுப்பார். வாழ்க வளமுடன். நன்றி 🙏🙏👌👌❤️❤️👏👏🥳🥳

  • @senthils258
    @senthils258 Год назад +1

    I bless you, that live very very long time in the world as a singer.

  • @velureram
    @velureram Год назад +3

    பக்திப் பாடல் தொகுப்புக்கு இவரை பயன்படுத்தினால் L R ஈஸ்வரி போல் பரினமளிப்பார் வாழ்த்துக்கள்

  • @kadhambam456
    @kadhambam456 Год назад +1

    உங்கள் பாடல் எப்போதுமே கேட்டு கொண்டே இருக்கனும் 🙏🙏

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Год назад +1

    I have been listening to the singing of Aruna one of twin sisters. Her voice reminds me of M S Subbulaxmi Amma’s voice. She should sing all popular songs of MSS Amma, thereafter she herself will be like many others get surprised.