சந்தன மல்லிகையில் | Santhana Malligaiyil Male Version | HD Video Song | வடிவேலு | Rajakali Amman

Поделиться
HTML-код

Комментарии • 1,9 тыс.

  • @arumugamp1611
    @arumugamp1611 9 месяцев назад +17

    அப்பா அம்மா இனிய தமிழ் புத்தாண்டு நள் வாழ்த்துக்கள் ❤🎉🍬🧁🌸

  • @arumugamp1611
    @arumugamp1611 9 месяцев назад +89

    எந்தனை முறை கேட்டாலும் நல்லதே நடக்கும்ஓம் என்றுநமசிவாய ஓம் சக்தி பரா சக்தி

  • @veeramuthu1616
    @veeramuthu1616 3 года назад +1183

    சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே
    கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
    இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்லப் பிள்ள நானிருக்கேன்
    என் கவலை தீர்க்க வேணாமா
    கண் வளரு தாயி
    சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    பாம்பே தலையணதான்
    வேப்பிலையே பஞ்சு மெத்த
    ஆத்தா கண் வளர
    ஆரிராரோ பாடும் புள்ள
    எந்த ஒரு பிள்ளைக்குமே
    இந்த வரம் கெடைக்கல
    ஆனந்தம் பொங்குதம்மா
    விட்டு விட்டு கண்ணுல
    தாயி மகமாயி
    நான் என்ன கொடுத்து வச்சேன்
    பாதம் திருப்பாதம்
    அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்
    சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    ஒருவாய் சோறு உனக்கு
    ஊட்டி விட்ட வேளையில
    உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
    உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
    அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
    தாயே இனி நீயே
    என் நெஞ்சினில் தங்கிவிடு
    போகும் வழி யாவும்
    நீ எங்களின் கூட இரு
    சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ
    வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
    கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
    இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்ல பிள்ள நானிருக்கேன்
    என் கவலை தீர்க்க வேணாமா
    கண் வளரு தாயி.
    சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ.

  • @arumugamp1611
    @arumugamp1611 9 месяцев назад +65

    இப்படலை கேட்கும் போது எவ்வளவு சந்தோசம்

  • @manikandan0705
    @manikandan0705 Год назад +3894

    2023 லும் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக பாடல் இனிமை குறையாமல் இருக்க வாழ்த்துக்கள் 🙏🏻♥️

    • @suryasaran1571
      @suryasaran1571 Год назад +129

      Innum 100 varsam aanalum intha song super tha

    • @god_lover_2
      @god_lover_2 Год назад +38

      ❤❤❤❤❤

    • @தமிழன்-ள5ச
      @தமிழன்-ள5ச Год назад +21

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kannank2393
      @kannank2393 Год назад +7

      Ko

    • @kannank2393
      @kannank2393 Год назад +7

      , ji 💋💋💋👌👌👌😭😭😭🙏🙏🙏

  • @DivyaBala-v4p
    @DivyaBala-v4p 14 дней назад +10

    2025 yarlam intha amman pattu kekkiringa❤

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +15

    ஹேப்பி சந்தோசமான சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா துணை

  • @karna4622
    @karna4622 2 года назад +468

    எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல 😍😍😍
    தாயே சமயபுரத்தாள்😍

  • @GKmotivatesU
    @GKmotivatesU 11 месяцев назад +639

    2024இல் நம்ம இந்த அம்மன் பாடலை யார் கேட்கிறீர்கள்🙏❤️

  • @vivekeee7715
    @vivekeee7715 2 года назад +1024

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் நினைபவங்க ஒரு லைக் பண்ணுங்க..

  • @anbankarthik193
    @anbankarthik193 14 дней назад +12

    2025 லும் இந்தப் பாடலைக் கேட்கும் அனைத்து பக்தற்கோடி பெருமக்கள் அனைவருக்கும்
    அம்மனின் அருள் நிச்சயம் உண்டு🙏

  • @sakthimalar5133
    @sakthimalar5133 2 года назад +125

    அம்மா என் அப்பா அம்மா நூற்றாண்டு வரை மகிழ்ச்சியோடு சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும்.

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +70

    இந்த உலகை ஆளும் தாய்க்கே செல்லப்பிள்ளை நான் இருக்கேன் எல்லாம் சிவமயம்

  • @Karthigalogeshwaran
    @Karthigalogeshwaran 3 года назад +129

    கிடைத்த அத்தனை வேடங்களிலும் உம்மை போல் அருமையாக நடிக்க நகைச்சுவை நடிகர் எவரும் இல்லை..

  • @arumugamp1611
    @arumugamp1611 9 месяцев назад +10

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @ThiruAkash-q5s
    @ThiruAkash-q5s 15 дней назад +13

    2025 la intha songa kekkuravaga yaru.. 🖐️

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Год назад +34

    சாமி வேடத்திற்கு பொருததமானவர், ரம்யாகிருஷ்ணன், மீனா, எந்த உடையிலும் அழகாக இருப்பார்கள்

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +7

    இப்படலை தினமும் காலை மாலை கேட்போம் மன மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாம் அவர் செயல் சிவ சிவ ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @SivaSivalingam-db7vx
    @SivaSivalingam-db7vx Год назад +187

    காமெடி மட்டுமல்ல. நல்ல பாடல்கள். பாடியவர்.. எங்கள் அண்ணன் வடிவேலு😘

  • @krishnaprakashprakash-ws9lj
    @krishnaprakashprakash-ws9lj 14 дней назад +3

    2025 la intha padalai ketpavargal yaru oru like podunga 🤗

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +24

    இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போது எந்த பிரச்சனை இருந்தாலும் எதிர்த்து நிக்கலம் எல்லாம் அவர் செயல் 🙏🌿📿❣️😉

    • @sivakarthikeyanarmy304
      @sivakarthikeyanarmy304 Месяц назад

      Ethirneechal, briyani movie motivation song -ethurthu nill song😂😂😂

  • @asharafu4800
    @asharafu4800 3 года назад +767

    I'm a Muslim but I like this Song
    And Voice Vera Level Vadivel sir

    • @pb1barathi160
      @pb1barathi160 3 года назад +50

      சகோ இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் எல்லா மதமும் ஒன்று தான். நாங்கள் தான் அதை பிரித்து பார்க்கிறோம்.

    • @sameenarafi3442
      @sameenarafi3442 2 года назад +22

      Same too

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 года назад +17

      Evlo periya adhisayam paaren.

    • @sujisaravanan3982
      @sujisaravanan3982 2 года назад +4

      @@pb1barathi160 ç

    • @suganthinipradeepa2758
      @suganthinipradeepa2758 2 года назад +8

      Lov u brother

  • @sakthi-tz4ve
    @sakthi-tz4ve 2 года назад +98

    2023-ம் வருடமும் பார்க்கிற்களா
    2025-.ம் வருடம் ஆனாலும் பார்ப்பிற்களா

  • @santhanabala2193
    @santhanabala2193 3 года назад +250

    இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லபிள்ளை நான் இருக்கேன் 🙏

  • @gopikrish5736
    @gopikrish5736 Год назад +38

    ஸ்வர்ணத்தின் குரல் அல்லவா ஸ்வர்ணம் போலே ஜோலிக்கிறது

  • @puroshikkakutty5356
    @puroshikkakutty5356 11 месяцев назад +98

    2024yearla yarum ellam intha song kekkuinga🙋‍♀️

  • @user-RANJITH206
    @user-RANJITH206 Год назад +58

    2024 ல் யாரெல்லாம் இப்பாடல் கேட்டுள்ளி ர் கள்

  • @manigandanmanigandan7148
    @manigandanmanigandan7148 2 года назад +141

    என் அம்மா வை நான் வர்ணிக்க நினைத்ததை வடிவேல் சார் வார்த்தைகள் என்னை மட்டும் இல்லாமல் அத்தனை அம்மன் பக்த்தர்களையும் ஆனந்ததில் மூழ்கடித்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mselva3012
    @mselva3012 11 дней назад +1

    2025 yaar yaaru kekkuringa☺️☺️☺️

  • @rathinaselvi8556
    @rathinaselvi8556 2 года назад +424

    இந்த பாட்டா கேட்டாலே கண்ணுல இருந்த அழுகை வருது அம்மா om santhna mariiiiiii amma🙏🙏🙏🙏🙏😭😭🥺🥺🥺🥺🥺😭😭😭

  • @ssujitharan
    @ssujitharan Год назад +45

    I'm Muslim but always this song top in my Play list I love this song and video of vadivelu

  • @ramprs8875
    @ramprs8875 2 года назад +163

    ஆத்தா கண் மலர ஆரிராரோ பாடும் பிள்ள....எந்த ஒரு பிள்ளைக்கும் இந்த வரம் கிடைக்கல....❤️❤️❤️❤️❤️

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +3

    அம்மன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி துணை

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 2 года назад +155

    ஒரு வாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில உலகம் பசி அடங்கி உறங்குதம்மா இரவு நேரத்தில அருமையான வரிகள் 👍

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +3

    அப்பா அம்மாவை காணும் போது எனக்கு பேரானந்தம் வருகிறது நீங்கள் தான் பாஸ் பண்ண வைக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @SenthamizhSelvan-lk7ho
    @SenthamizhSelvan-lk7ho 2 года назад +982

    2022 லும் இந்த பாடலின் இனிமை குறையவில்லை 💐💐💐

  • @arumugamp1611
    @arumugamp1611 11 месяцев назад +4

    இப்பாடலைக் கேட்போர் உலகில் ஏழையாக இருந்தாலும் ஒருபோதும் கைவிடமாட்டார் சிவன் சக்தி என்றும் அன்புடன் துணை இருப்பார்கள்

  • @roboraja3543
    @roboraja3543 2 года назад +731

    I’m Muslim but always this song top in my play list I love this song and voice of Vadivelu
    Specifically this line ( aayi magamaayi na enna koduthuvachen paatham thirupaadham adhil nenja eduthuvachen) ❤️❤️

  • @sangee396
    @sangee396 3 месяца назад +15

    2024 entha padalai ketpavargal oru like potuvidunga❤

  • @vijiannan4446
    @vijiannan4446 3 года назад +739

    வடிவேல் அப்பா குரல் அருமை 💞💝

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +2

    அப்பா அம்மா இருவரும் நான் என்றும் அடிமை சிவ சிவ ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @ns_boyang
    @ns_boyang 2 года назад +429

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!!
    என் ஆருயிர் அன்னை மீனாட்சி!!!💖💐🙏

    • @RaiganaRaiRai
      @RaiganaRaiRai Год назад +1

      Meenatchi இல்ல
      மாரியாயி

    • @RaiganaRaiRai
      @RaiganaRaiRai Год назад +1

      Meenatchi இல்ல
      மாரியாயி

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +15

    மகமாயி தாயே உலக உயிர் அனைத்தும் நலம் பெற்று வாழ உன் அருள் வேண்டும் அம்மா.

  • @arumugamp1611
    @arumugamp1611 5 месяцев назад +37

    😊 இந்த மாதம் ஆடி மாதம் வேப்பிலைக்கு இந்திய மருந்தும் இல்லை கூழுக்கும் மிஞ்சிய விருந்தும் இல்லை யாரெல்லாம் கூல் குடுப்பீங்க❤

  • @ranjithvj289
    @ranjithvj289 22 дня назад +2

    Vadivel Sir and Swarnalatha Mam Voice ...❤❤😢😢😢

  • @madrisudheer763
    @madrisudheer763 2 года назад +101

    I'm Christian but I like this song

  • @magikalai299
    @magikalai299 Год назад +8

    நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்கள் இந்த பாடலை பாடியது அவர் நீண்ட ஆண்டுகள் அம்மன் அருள் பெற்று வாழ வழ்துக்கள்

  • @muruganmp4071
    @muruganmp4071 2 года назад +77

    வடிவேல் அப்பா குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤️❤️

  • @kanNanThiNu
    @kanNanThiNu 16 дней назад +4

    2025 Entha padalai kedpavarkal

  • @ananthiananthi4423
    @ananthiananthi4423 10 месяцев назад +113

    Yarula 2024 la kekkuringa❤

  • @rockraj4409
    @rockraj4409 Год назад +52

    இந்த பாடலை கேட்காத நாட்களே இல்லை, இன்றைக்கும் இந்த பாடல்தான் எனக்கு ஆறுதல்🙏🥰

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 года назад +221

    வடிவேலு சார், ஸ்வர்ணலதா அம்மா அருமையான குரல் 😘😘😘

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +2

    அப்பன் அம்மன் மடியில் படுத்து உறங்குவது போல் இருக்கும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @esakkiraj3535
    @esakkiraj3535 2 года назад +51

    ஸ்ரீ பத்திரகாளி அம்மா ❣️ *இந்த உலகை ஆளும் தாய்க்கு செல்ல பிள்ளை நான் இருக்கேன்*...

    • @srichandru1850
      @srichandru1850 Год назад

      Appaitellaam ungalai neengale emaatrikollaatheergal.
      Sariyaanamaathiri pinnaal kashtapattu vedhanayil thavikka vendi irukkum. ovar bakthiyaal naan nadutheruvil inru ellaam ilanthu saagamudiyaamal thathalikiran.

    • @esakkiraj3535
      @esakkiraj3535 Год назад +1

      @@srichandru1850 nanum Yella kastamum vethanaiyum pattachu...
      எதுவுமே அளவா இருத்தல் தான் அழகு... மீறினால் ஆபத்து... பக்தி மனசுல இருக்கனும்... Neenga nadutheruvula nikka neenga thaa karanama irukkanum...

  • @munusamye5391
    @munusamye5391 2 года назад +42

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் சக்தி🙏🕉️🔱🙏🙏🙏

  • @sivansivan-pl6td
    @sivansivan-pl6td 10 месяцев назад +316

    2025ல் பாடலை கேட்பர் யார்

    • @formyself707
      @formyself707 9 месяцев назад +7

      Me

    • @sivansivan-pl6td
      @sivansivan-pl6td 9 месяцев назад

      @@formyself707 hi

    • @attu_velu
      @attu_velu 9 месяцев назад +4

    • @MTA_BalajiR
      @MTA_BalajiR 8 месяцев назад +14

      2100 ல் கூட கேட்பார் இருப்பார்

    • @Arusld1622
      @Arusld1622 8 месяцев назад +9

      நாளை என்பது நிலை அல்ல நான் உயிருடன் இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை கேட்பேன் 🙏

  • @manimaya6855
    @manimaya6855 2 года назад +187

    My fav song, இந்த பாடல் கேட்டால் மன அமைதி கிடைப்பது போல் உணருகிறேன்

  • @Karthi-m5q
    @Karthi-m5q 11 дней назад +2

    2025 la na iruken❤

  • @unbeatablebharu5096
    @unbeatablebharu5096 2 года назад +54

    என் குழந்தைக்கு தாலாட்டு பாட்டு இதுதான் ☺️😊

  • @KokilaKokila-kf5wx
    @KokilaKokila-kf5wx 2 месяца назад +5

    2024 லும் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக பாடல் இனிமை குறையாமல் இருக்க வாழ்த்துக்கள் ❤

  • @saravananmk
    @saravananmk 2 года назад +19

    Vadivelu sir. oru legend singer also.. idhayatha katti potaru indha paatu la..epa ketalum nimmadhi um nithirai um tharum paadal.. 🥺👏

  • @karthik9943
    @karthik9943 День назад +1

    Sornalatha amma voice ❤❤

  • @aadhi2657
    @aadhi2657 2 года назад +63

    உக்ரகாளியம்மனே போற்றி 🙏
    என் தாயே என்றும் யாம் உம் காலடி சரணம் 🔱🙏

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +2

    உங்களை பார்க்க பார்க்க எனக்கு வெற்றியை அள்ளித் தரும் ஆஞ்சநேயர் கருப்பன் துணை

  • @surya-qb2hd
    @surya-qb2hd 2 года назад +267

    தெய்வீக குரல் என் அன்னை சுவர்ணலதா அவர்களுக்கு...❤🙏

  • @arumugamp1611
    @arumugamp1611 11 месяцев назад +3

    இந்த பாடலைக் கேட்கும் போது மன கஷ்டமாக இருந்தால் அதற்கு மாறாக மன நிம்மதி கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி

  • @udhayakumar253
    @udhayakumar253 10 месяцев назад +2

    இந்த உலகை ஆளும் தாய்க்கு செல்லப்பிள்ளை நான் இருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாய்🙏

  • @easerakash
    @easerakash 3 года назад +154

    Na oru Christan but I'm really like it so much this song ❤️😘👌🎹🎻

  • @mattu_boy_army
    @mattu_boy_army Год назад +147

    Na oru Muslim but my whole family love this song ❤️❤️❤️❤️❤️ heart melting song

  • @mkr2.068
    @mkr2.068 2 года назад +223

    மனதுக்கு நிம்மதி தரக்கூடிய பாடல்

  • @gkaviyarasu5581
    @gkaviyarasu5581 Год назад +10

    வேண்டியதை நிறைவேற்றிய தீர்த்தமாக ஜோதியாக உருவமாக காட்சியளிக்கும் ஶ்ரீ தாழம்பூ காளியம்மன் போற்றி... ஜவ்வாது மலை அடிவாரம் கிளையூர்

  • @AriharaSudhan-td6uj
    @AriharaSudhan-td6uj 5 месяцев назад +4

    ஆடி கடைசி வெள்ளி அம்மனோட இந்த பாடலை காண வந்தவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤❤ ஓம் சக்தி ஆதிபராசக்தி

  • @ashithnaikashith363
    @ashithnaikashith363 13 дней назад +2

    ❤😍 beautiful song

  • @ajithkumarr7520
    @ajithkumarr7520 Год назад +3

    இந்த பாடலை கேட்கும் போது என் நெஞ்சமே உருகுதம்மா என் தாயே மாரியம்மா எங்ககுலதெய்வமே 🙏🙏

  • @velmurugandrajeshwariv-ls9lk
    @velmurugandrajeshwariv-ls9lk 14 дней назад +1

    இந்த பாடல் எனக்கு ரோம்ப மிகவும் பிடித்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮 சாமி எனக்கு பிடிக்கும்

  • @SivaKumar-qw4ig
    @SivaKumar-qw4ig Год назад +4

    My favorite song is this
    Na eppavum kekura pattu
    ithu

  • @Sivaje9800
    @Sivaje9800 Год назад +4

    எந்த ஒரு பிள்ளைக்கு இந்த வாரம் கிடைக்கல ஆனந்தம் பொங்குதாம்மா🤲😊

  • @saralamoorthikrishnamoorth5842
    @saralamoorthikrishnamoorth5842 3 года назад +182

    அம்மன்.வேஷம் ரம்யா அக்காவுக்கு..தான் பொருத்தமாக இருக்கும்..

    • @pkkaviyarasu538
      @pkkaviyarasu538 2 года назад +2

      ரம்யா அக்கா இல்ல ரம்யா பாட்டி ப்ரோ

  • @ManoManomanoj
    @ManoManomanoj 2 месяца назад +3

    ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா

  • @arumugamp1611
    @arumugamp1611 6 месяцев назад +5

    அப்பா அம்மா அனைவரும் நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ வேண்டும் தாய் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் போற்றி

  • @ManivelmanivelManivel-nq9fs
    @ManivelmanivelManivel-nq9fs 16 дней назад +2

    Any 2025 watcher 😌

  • @s.aishwaryasankar3598
    @s.aishwaryasankar3598 2 года назад +107

    ஓம் சக்தி தாயே போற்றி அம்மா 🔱⚜️🕉️💚🌟🙏.....

  • @arumugamp1611
    @arumugamp1611 10 месяцев назад +1

    அவர்கள் நம்மை பார்த்து கொள்வர் யாருக்கும் எந்த கெடுதல் விளைவிக்க கூடாது அப்பா அம்மா கப்பட்டுர்வார்

  • @jyothivinay3374
    @jyothivinay3374 3 года назад +98

    THE LEGEND ..SIR VADIVELU

  • @My_Ability_is_Boy
    @My_Ability_is_Boy 10 месяцев назад +1

    Endha pillai kume Endha varam kedakkila Anandham ponguthamma nigal En kuda Erukkila ❤😊🎉😊😊

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 3 года назад +13

    2:22......Enna oru theiviga Isai.swarnalatha ❤❤❤voice ketude erukalam pola erku...

  • @VasuMariyammal
    @VasuMariyammal 10 месяцев назад

    ❤❤🥺எந்த ஒரு புள்ளக்குமே.... இந்த வரம் கிடக்கில்ல.... ஆனந்தம் பொங்குதம்ம .... விட்டு விட்டு கண்ணைல
    .... ஆயி...மகமாயி .... நா என்ன கொடுத்து வெச்சேன் ....❤❤🙏🙏

  • @v.mohankumar8634
    @v.mohankumar8634 2 года назад +64

    I am christian and love this song

  • @ManoManomanoj
    @ManoManomanoj 4 месяца назад +2

    ஓம் நமசிவாய அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் தாயே எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா

  • @kuppusamy3244
    @kuppusamy3244 2 года назад +23

    அம்மன் பாடல் என்றால் அது இப்படி தான் இருக்க வேண்டும்

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 8 дней назад +1

    2025 la intha song kekuren🙏

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 3 года назад +85

    கேட்கும் போதே இனிமையாக இருக்கும்

  • @EzhilvalavarEzhilvalavar-gg6ko
    @EzhilvalavarEzhilvalavar-gg6ko Год назад +14

    ஸ்வர்ணாலதா இவருக்கு நிகர் இவரே அருமையான குரல்

  • @arumugamp1611
    @arumugamp1611 6 месяцев назад +3

    பாடலை தினமும் காலை இரவு கேட்போர் யார் சொல்லுக ❤

  • @VasuMariyammal
    @VasuMariyammal 10 месяцев назад +1

    My most favourite song ❤❤ 2024 நாளில் எந்த பாடலை🙏 ரசித்து கேட்டவர்கள் எத்தண்ணை பேர் ❤❤🙏🙋🙋

  • @narayanaperumal8234
    @narayanaperumal8234 Год назад +13

    2024 இந்த பாடலை கேட்க இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤🎉🤲🙏

  • @saravanansr677
    @saravanansr677 24 дня назад +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

  • @pavithrachandrasekar8688
    @pavithrachandrasekar8688 Год назад +7

    2024 ila 3024 um liyum இந்த பாடல் வரிகள் சிறப்பு 🎉

  • @arumugamp1611
    @arumugamp1611 11 месяцев назад +2

    இந்தப் பாடலைக் கேட்கும் போது கோயிலுக்கும் போதே நமக்கு தோன்றும்

  • @arumugamp1611
    @arumugamp1611 5 месяцев назад +4

    அம்மா அப்பா என்ற சொல் மிக அருமை எவ்வளவு குடுத்து வைத்து இருக்க வேண்டும் 😊