கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் மரணங்கள்...! தீர்வுக்கு வழி என்ன...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #SHIVAMEDIA #kallakurichi #methanol #VIJAY #stalin #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 145

  • @rsreditz4296
    @rsreditz4296 Месяц назад +13

    நீங்கள் திமுக சார்ந்தவர் உங்களிடம் நடுநிலையை எப்படி எதிர்பார்க்க முடியும்

    • @antonypevin3189
      @antonypevin3189 Месяц назад +2

      அவர் இப்பொழுது பேசுவது இப்பொழுது யார் அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார் திமுக வா திமுக அவர் ஒரு பொது கருத்தை சொல்கிறார் எல்லா அரசியல்வாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள் அதிமுக இருக்கும்பொழுது இதுதான் நடந்தது திமுக இருக்கும்பொழுது இதுதான் நடக்கிறது பொதுநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார் வீடியோவை சரியாக பார்க்காமல் பேசக்கூடாது முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள் நமக்கு தேவையான ஒரு நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள் நாம் தமிழர் வாழ்க😅

  • @srinivasanr1929
    @srinivasanr1929 Месяц назад +15

    சராசரிக்கும் குறைவான பதிவு . இதுக்கு பேசாம , வீரப்பனை ,பற்றி பதிவு மட்டும் போட்டு தன் மரியாதையை காப்பாற்றி கொள்ளவும்.

    • @antonypevin3189
      @antonypevin3189 Месяц назад

      Pஅவர் இப்பொழுது பேசுவது இப்பொழுது யார் அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார் திமுக வா திமுக அவர் ஒரு பொது கருத்தை சொல்கிறார் எல்லா அரசியல்வாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள் அதிமுக இருக்கும்பொழுது இதுதான் நடந்தது திமுக இருக்கும்பொழுது இதுதான் நடக்கிறது பொதுநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார் வீடியோவை சரியாக பார்க்காமல் பேசக்கூடாது முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள் நமக்கு தேவையான ஒரு நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள் நாம் தமிழர் வாழ்க😅

  • @krishnankrishnan4451
    @krishnankrishnan4451 Месяц назад +8

    உங்கமேல மதிப்பு உள்ளது இப்படி ஜால்ரா போடாதீங்க கேவலமாயிருக்கு

    • @antonypevin3189
      @antonypevin3189 Месяц назад

      அவர் இப்பொழுது பேசுவது இப்பொழுது யார் அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார் திமுக வா திமுக அவர் ஒரு பொது கருத்தை சொல்கிறார் எல்லா அரசியல்வாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள் அதிமுக இருக்கும்பொழுது இதுதான் நடந்தது திமுக இருக்கும்பொழுது இதுதான் நடக்கிறது பொதுநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார் வீடியோவை சரியாக பார்க்காமல் பேசக்கூடாது முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள் நமக்கு தேவையான ஒரு நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள் நாம் தமிழர் வாழ்க😅

  • @KuppusamyKavundar
    @KuppusamyKavundar Месяц назад +14

    வீரப்பன் நிகழ்வை தாண்டி....வேற எந்த வஷயத்திலும் உண்மை தன்மை உங்கள்ட இல்லை..
    திமுக ஆதரவு நபர் நீங்கள்..
    இந்த விவகாரத்துக்கு திமுக அரசுக்கு பங்கு அதிகம்..
    மது பாட்டில் விலை உயர்வு மற்றும் பாட்டிலுக்கு 10அதிகம் இதல்லாம் தான் காரணம்...
    இதற்க்கு முன்பு எல்லாம் மதுபான விலை உயர்ந்தால் மட்டமான 2&3 சரக்கு விலை மட்டும் ரொம்ப உயர்த்த மாட்டாங்க

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +8

    அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கள்ளக்குறிச்சியை பற்றி பதிவு செய்வீங்க என்று நினைத்து கொண்டு இருந்தேன் அண்ணா

  • @marx407
    @marx407 Месяц назад +70

    காவல்துறை அமைச்சர், முதல் அமைச்சர், திமுக போன்ற ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் மிக கவனமாக உங்க பாணியில் ஒரு வீடியோ போட்டுவிட்டு உங்க கடமையை முடிச்சுகிட்டீங்க. ரொம்ப நன்றி சிவா சார். உங்க திராவிட ஆதரவு 50 பேர் செத்தாலும் பாதிக்க படாம அப்படியே இருக்கு.. 😂😂

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Месяц назад +12

      நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை

    • @shanmugampmk7769
      @shanmugampmk7769 Месяц назад +8

      இவர் திராவிட பாரம்பரியத்தைச் சார்ந்தவர் போல

    • @mohanraju5330
      @mohanraju5330 Месяц назад +3

      😂😂😂😂

    • @sekaroasis
      @sekaroasis Месяц назад +14

      இதற்குப் பெயர்தான் பல்லு படாமல்

    • @sappaniduraidurai9675
      @sappaniduraidurai9675 Месяц назад +2

      👍

  • @umamaheshwari8084
    @umamaheshwari8084 Месяц назад +5

    கொரோனா சமயத்தில் குடிகார மக்கள் எல்லாரும் சாராயம் இல்லாம் வாழ்ந்தார்கள் இப்பயே வாழ முடியாது

  • @johnsonsara5834
    @johnsonsara5834 Месяц назад +6

    எங்கேயோகேட்ட குரல் ஒன்று பதிவிடுகிறேன். இது போன்ற சம்பவங்கள் இனிநிகழ்ந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன். எங்கே உங்கள் இரும்பு கரங்கள்

    • @imayavaramban1649
      @imayavaramban1649 Месяц назад

      இரும்பு கரம் கொண்ட காவலர்களை தேடினேன் எல்லோரும் தோல் கரம் கொண்டவர்கள்

  • @palio470
    @palio470 Месяц назад +7

    கள்ளுல ஸ்ப்ரிட் ஊற்றி குடிப்பானுங்க 😂😂😂

  • @NantamilanAnthiyur
    @NantamilanAnthiyur Месяц назад +1

    கரூர் விலை மிக முக்கியம் அமைச்சரே.!!!

  • @astrolover9338
    @astrolover9338 Месяц назад +2

    எத்தனால் இல்லை, மெத்தனால்.

  • @NantamilanAnthiyur
    @NantamilanAnthiyur Месяц назад +3

    நீங்கள் அந்த மாவட்டம் பகுதி தானே இது உங்களுக்கு ஏற்கெனவே தெரியாதா..?

  • @sakthisaravana6347
    @sakthisaravana6347 Месяц назад +38

    ஸ்டாலின் தான் வந்தாரு கள்ளச்சாராயம் வித்தாரு....

    • @palio470
      @palio470 Месяц назад

      😂😂😂

  • @vimals5857
    @vimals5857 Месяц назад

    அருமையான தீர்வு கள்ளு கடை மட்டும் தான்

  • @user-ul6hk5qb9h
    @user-ul6hk5qb9h Месяц назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சிவா சார்.

  • @haarish8970
    @haarish8970 Месяц назад +29

    திமுகவை நோகாமல் வலிக்காமல் அழகாக பேசி முடித்து விட்டு ஒதுக்கி கொண்டிர்

    • @sappaniduraidurai9675
      @sappaniduraidurai9675 Месяц назад

      👍

    • @manikandanp2678
      @manikandanp2678 Месяц назад

      Yes

    • @manikandanp2678
      @manikandanp2678 Месяц назад +1

      DMK local leaders are involved in Kalakurichi

    • @Pranavjd887
      @Pranavjd887 Месяц назад

      15 வருஷமா அவன் வித்துட்டு இருக்கான் குறை சொல்றது திமுக வ மட்டும் சொல்லணுமா ? ?

    • @MuthuKumar-ir7xq
      @MuthuKumar-ir7xq Месяц назад

      பிரஸ் காரங்க காசு வாங்கிட்டு நீயூஸ் போடறது இல்லே இந்த நீயூஸ் இத்தன நாள் ஒரு பிரஸ்காரனுக்குட தெரியாதா

  • @vimalavimalai3323
    @vimalavimalai3323 Месяц назад

    மிக மிக அருமையான தகவல் அண்ணா

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq Месяц назад +2

    பிரஸ்கார வாங்கி தீங்கறாங்கடா

  • @PremKumar-ws5ni
    @PremKumar-ws5ni Месяц назад

    good massage

  • @nagaraj847
    @nagaraj847 Месяц назад

    Super simple 👌

  • @rajdri8957
    @rajdri8957 Месяц назад

    Excellent. Today good choice for poor people.

  • @moorthylatha6575
    @moorthylatha6575 Месяц назад +1

    Siva sir vanakkam 🎉

  • @ravikaliannan4888
    @ravikaliannan4888 Месяц назад +1

    வேலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாக்கெட் சாராய வியாபாரம் காலம் காலமாக சரளமாக தொடந்து கொண்டே இருக்கிறது...அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை இடைவிடாமல் தீவிரமாக தொடர்ந்தால் மட்டுமே சாத்தியம்...மக்களிடையே தீவிர எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...காவல்துறை தன் வேலையை சரி வர செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது...

  • @gopip148
    @gopip148 Месяц назад

    Super ❤❤❤

  • @kallai3602
    @kallai3602 Месяц назад +2

    கன்னுகுட்டிக்கு அதிக கேஸ் போட்டதே ஏடடப்பாடு ஆச்சியில தான்

  • @ssm4909
    @ssm4909 Месяц назад

    🕺🕺🕺🕺செய்முறை விளக்கம் சொல்லிட்டிங்க இனி படுசோர்தான்

  • @user-xj2dp4xn8g
    @user-xj2dp4xn8g Месяц назад

    Super bro

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @user-bh2lz3go9v
    @user-bh2lz3go9v Месяц назад

    உங்கள் வீடியோவை இரண்டு நாளாக எதிர்பார்க்கிரென்

  • @prakalathanm7051
    @prakalathanm7051 Месяц назад

    Vankkam sir 🙏🏾

  • @VaideeshSaravana
    @VaideeshSaravana Месяц назад

    வணக்கம் சிவா சார் 🙏 நான் எதிர் பார்த்தேன்

  • @Anandakumar772
    @Anandakumar772 Месяц назад

    அருமை அண்ணா, கள்ளுக்கடை திறப்பது ஒரு நிரந்தர தீர்வு

  • @ganesanganesh5252
    @ganesanganesh5252 Месяц назад +1

    Hallo sir open kallu kadai is the best idea.

  • @kallai3602
    @kallai3602 Месяц назад +1

    😮

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 Месяц назад

    சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉

  • @srivinayakapaperboardsrivi7281
    @srivinayakapaperboardsrivi7281 Месяц назад

    அருமை

  • @prabasiva872
    @prabasiva872 Месяц назад +8

    இந்த சாவுகளுக்கு காரணம் எத்தனால் அல்ல மெத்தனால்...😢😢😢

  • @Ghdjsjskskjfjfkdkwjxhdkekdjdm
    @Ghdjsjskskjfjfkdkwjxhdkekdjdm Месяц назад

    In-depth research each and every issue.. kudos to u

  • @muneeswarank2067
    @muneeswarank2067 Месяц назад

    வணக்கம் சிவாஅண்ணா

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Месяц назад

    Hi siva Anna

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v Месяц назад

    அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் அரசுக்கு நல்ல அறிவுரையை சொன்னீர்கள் கள்ளுக்கடை திறந்தால் தான் இந்த சாவுகளை தடுக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை வாழ்த்துக்கள் அண்ணா

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq Месяц назад

    ❤❤❤❤

  • @gokulraj3436
    @gokulraj3436 Месяц назад

    Hi Siva sir

  • @kuppirusanm3242
    @kuppirusanm3242 Месяц назад

    வணக்கம் அண்ணா

  • @Raj-et7oj
    @Raj-et7oj Месяц назад

    கள்ளும் alcohol than. The chemical compound alcohol always damages the liver, no mater what type of drink , sir.

  • @karuppananp9086
    @karuppananp9086 Месяц назад +1

    Police involved in this Case.

  • @rajdri8957
    @rajdri8957 Месяц назад

    Toddy. good choice for poor people.

  • @azeez254
    @azeez254 Месяц назад

    வீரப்பன் பதிவு மற்றும் வீடியோ உங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்தது என்றாலும் கூட....
    இதைப் போல் அன்றாடம் நடக்கும் தமிழ்நாட்டின் சீர்கழிவுக்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் எந்த ஒரு சமரசம் இல்லாத வீடியோ சில அந்தந்த நிமிடம் பதிவு செய்வதால் உங்களுக்கு நிகர் நீங்களே...
    என்றும் அன்புடன் உங்களின் ஒருவன் Abdul Ajees

  • @SamuVel-im6kf
    @SamuVel-im6kf Месяц назад

    Pavam makkal anna gov woinshop kadaiye irkkakudathu

  • @rambomass2461
    @rambomass2461 Месяц назад

    அண்ணா கள்ளுக்கடை ஓப்பன் பண்ணா இவனுங்க அதுலயும் ஸ்பிரிட் , போதை மாத்திரை , கலந்து விடுவாங்க... 🥛

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu Месяц назад

    Kandipa kallu kadai. Thirakka veanutum

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Месяц назад +2

    சாராயம் காய்ச்சும் வழிமுறைகளை வெளிப்படையாக சொல்லாதீர்கள் சிவா அவர்களே.அதையும் முயற்சி செய்து பார்க்க ஒருகூட்டம் காத்திருக்கு.முதலில் சொன்ன இயற்கை சாராயம் உடலுக்கு பெரிதாய் கேடு செய்வது இல்லை.இரண்டாவதாய் சொன்ன சாராய தயாரிப்பு முறைதான் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.வேலூர் மாவட்ட பகுதிகளில் பெரும் பாலும் காய்ச்சும் முறை சாராயமே விற்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.கள்ளக்குறிச்சி பகுதியில் கலப்பட சாராயம் விற்கப்பட்டதின் காரணம் தான் இத்தனை மரணங்கள்.மேலும் ஆண்கள் ஏதோ கொஞ்சமாய் குடித்தோமா வேலையைப் பார்த்தோமா என்றிருந்தால் நி ரந்தர குடி நோய்க்கு ஆளாக வேணிடியதிருக்காது.கிடைத்தால்மூச்சு முட்ட குடிக்க வேண்டும் என்ற ஆசை தான் அதையே தொழிலாக கொண்டிருப்பவர்களுக்கு லாபமான தொழிலாக்கி விடுவதன் விளைவே அதிக கலப்படமும் உயிரிழப்பும்.ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் மார்களின் கையில் தான் இந்த பிரச்சினைக்கான முடிவு இருக்கிறது இப்போது போனது போகட்டும் இனி வரும் இளம் தலைமுறைகளாவது .குடியை தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பிள்ளைகளை.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Месяц назад +1

    Thank you Sir

  • @droneman9854
    @droneman9854 Месяц назад +1

    கள்ளுல போதை மாத்திரை போட்ரானுக னா.... லிட்டர் 140 ரூபாய்...அதுவும் நல்ல தீர்வா இருக்காது

  • @kallai3602
    @kallai3602 Месяц назад

    கல்லுயேயும் கலப்படம்

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 Месяц назад +1

    Good Information sir.

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk Месяц назад

    Idha kandukkadha dmk dismiss pannavendum.

  • @boopathi_youtube
    @boopathi_youtube Месяц назад +1

    49 பேர் இப்போதிய வரை

    • @gnsarathbabu
      @gnsarathbabu Месяц назад

      Crossed 50 now, few more became blind

    • @prabasiva872
      @prabasiva872 Месяц назад +1

      எத்தனால் அல்ல மெத்தனால் என்பதே சரி...

  • @nananana2661
    @nananana2661 Месяц назад

    நன்றி

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Месяц назад +7

    கறுப்பு சட்டை சிவ சு 😅😅

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 Месяц назад +1

    பார்த்து மெதுவா ஊதுங்க கோபால்

  • @marimuthu750
    @marimuthu750 Месяц назад +1

    Super bathivu sir

  • @gopi.pgopi.p5215
    @gopi.pgopi.p5215 Месяц назад

    Aamatta paiyan aatchiyaii olippathe theervu 😊😊😊

  • @murugesan1247
    @murugesan1247 Месяц назад

    ❤🎉nice

  • @tamilprabhu476
    @tamilprabhu476 Месяц назад

    Ntk tvk sernthale pothum

  • @vijayksy2011
    @vijayksy2011 Месяц назад

    Mm good kallu kaadai

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Месяц назад +1

    When you became DMK Sombu .

  • @Techvikky-dm3xg
    @Techvikky-dm3xg Месяц назад

    #Banalcohol

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Месяц назад

    Oor Makkalin Aatharavudanthan Kalla saarayam virpanai Nadaipetru vanthullathu enbathanai Naam Karuththill kollavendum.

  • @abdulsenthil
    @abdulsenthil Месяц назад +1

    dont vote dmk

  • @selvan-ii8ui
    @selvan-ii8ui Месяц назад +1

    ப்ரோ விளவரியாக பேசுகிறேன் என சாராயம் எப்படி செய்வது என்று சொல்லவேண்டாம்....பயபுள்ளைக இந்த வீடியோ பார்த்து முயற்சி செய்ய போறானுக...

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад

    முதல்ல இவங்களெல்லாம் எரிக்கணும் புதைக்க கூடாது

  • @user-lw3pv8ph7y
    @user-lw3pv8ph7y Месяц назад

    vijay wont comment on MODi for neet or other things fear of ED

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 Месяц назад

    Sir ithuku dmk than karanam

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Месяц назад

    என் கவுண்டர் தான் சரியான வழி

    • @rajtazhil1740
      @rajtazhil1740 Месяц назад

      உன்னை என் கவுண்டர் பன்னோனும்

  • @abdulsenthil
    @abdulsenthil Месяц назад

    pathu pallu padama dmk ku muttu kudunga

  • @manickamp3591
    @manickamp3591 Месяц назад

    😂😂😂😂😢😢😢

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Месяц назад +3

    கள்ளச்சாரய மாடல்

  • @crazyincars
    @crazyincars Месяц назад

    Komali dravidan aatchi athuku ithu tan satchi

  • @DhinaCameron02
    @DhinaCameron02 Месяц назад

    Shiva anna and Thalapapathi forever ❤

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад

    முதல்ல அந்த ஒயிட் சக்கரையே இருக்க கூடாது நாட்டு சர்க்கரை தான் சாப்பிடணும் அதுதான் இனிமேல் தயாரிக்கனும் அதுதான் மக்களுக்கும் கொடுக்கணும் ரேஷனிலும் கொடுக்க வைக்கணும்

  • @Toptamil2754
    @Toptamil2754 Месяц назад +2

    அதை தான் எங்க அண்ணா சீமான் சொல்லுறாரு

  • @sethuraman8847
    @sethuraman8847 Месяц назад +1

    1:10 அரசு மலிவு விலை மது தரலாம் அது தான் ஒரே வழி . குடிகாரன் தாண்டி ஆச்சு குடிநோயாளி ஆகி விட்டார்கள்

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q Месяц назад

    சாராயம் குடித்து இறந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we Месяц назад

    Ethanol illa Methanol (டாஸ்மாக் மதுபானத்தில் பயன்படுத்துவது Ethanol கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்துவதுதான் Methanol ) இந்த Methanol தான் அதிக விஷத்தன்மை உள்ளது

  • @buvaneswari8461
    @buvaneswari8461 Месяц назад

    Adhu ethanol illainga
    Athu methanol

  • @Pranavjd887
    @Pranavjd887 Месяц назад

    சார் அது எத்தனால் இல்ல மெத்தனால் ....

  • @3232pradeep
    @3232pradeep Месяц назад

    Evalavu thelivu endha news channel layum kidaikkaadhu

  • @umanath8019
    @umanath8019 Месяц назад +6

    திமுக அரசின் கையாளாகாத்தனத்தைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசுறீங்களே....இது சரியென தோன்றவில்லை

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Месяц назад +1

    அருமயைான பதிவு கள்ளுக்கடை விட வேண்டும் நாம் தமிழர்❤❤❤

  • @m.s.m655
    @m.s.m655 Месяц назад +1

    Ki . mu.ka.420dismiss

  • @sritharantamizh
    @sritharantamizh Месяц назад

    வணக்கம் சிவா அண்ணா