தமிழ் புத்தாண்டு சிறப்பு சைவ விருந்து | tamil new year recipes in tamil | veg meals recipes in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 272

  • @jayamsanthosh5584
    @jayamsanthosh5584 Год назад +2

    Thank u so much akka. Innaiku naan en husband kaga ithu ellame senchen. Romba romba romba nalla vanthuchu. Nalla virumbi saptanga. Thank you so much akka. Especially vaththakulambu intha 3 years la first time romba nappa vanthuchu. Romba parattunanga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Super pa rombavum santhosam Thanks for your feedback😊🙏👍

    • @jayamsanthosh5584
      @jayamsanthosh5584 Год назад

      @@GomathisKitchen naan romba receipe try panniruken ka. Enaku pidikkum. Aanalum sila items la puli alavu thappu panniduren. Apram spoon kanaku puriya matikku. Teaspoon tablespoon ethunu innum therilakka

  • @halwavibes
    @halwavibes Год назад +44

    நாங்கள் அனைவரும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் தமிழ் பண்பாட்டின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி கோமதி அம்மா 🙏🙏🙏🙏

    • @santhoshkumaran7808
      @santhoshkumaran7808 Год назад +2

      Super mam very nice explained

    • @ramalingamurugesan4325
      @ramalingamurugesan4325 Год назад

      L
      Llll

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Thank you pa😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +2

      ரொம்பவுமே சந்தோசம் பா , மிகவும் நன்றி 😊👍🙏

    • @anbarasigurusamy40
      @anbarasigurusamy40 Год назад

      மிகவும் நன்றாக உள்ளது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад +5

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிகவும் அருமையான சுவையான சைவ விருந்து நன்றி 👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா நன்றி

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Год назад +2

    சகோதரி,பொறுமையுடன்,கவனமும்
    கூடிய தரமான செய்முறை விளக்கம்.
    சுவையான, அருமையான பதார்த்தங்கள்.
    மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    தமிழ் புத்தாண்டு விருந்து இன்னும் வீடியோ வரலைன்னு நினைச்சேன் கோமதி சரியான நேரத்தில் வந்துருச்சு கண்களுக்கு அழகான விருந்து இலையில் பார்க்கும் போதே விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கு கோமதி உங்களுடைய அழகான பேச்சும் அருமையான விளக்கத்துடன் சைவ விருந்து சூப்பரா இருக்கு கோமதி இந்த புடவையில் ரெம்ப அழகாக இருக்கிறீர்கள் கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி 😊🙏👍

  • @rajakumari1361
    @rajakumari1361 Год назад +2

    அழகிய தமிழ்மகள் கோமதிக்கு முதலில் இனிய தமிழ் புத்தாண வாழ்த்துக்கள் பா.❤️மனமார்ந்த ஆசிர்வாதங்கள் கோமதி. புத்தாண்டு சமையல் சுவைக்காமலே , பார்க்கும்போதே சாப்பிட்ட மனதிருப்தியை ஏற்படுத்திவிட்டது கோமதி.சமையல் செய்யும்போது ஆத்ம திருப்தியோடு செய்கிறாய் பா.அதனால் உன் சமையல் அருமையோ அருமை பா.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      ரொம்பவும் சந்தோசம் மா , புத்தாண்டு வாழ்த்துக்கள் , மிக மிக நன்றி மா 😊🙏👍

  • @sharmilam8887
    @sharmilam8887 Год назад +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி எல்லா வகையும் செம சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +2

    நல்ல பயனுள்ள சமையல் செய்து காட்டிய உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா ❤❤😂😂 உனக்கும் உன் குடும்பத்துக்கும் அட்வான்ஸாக தழிழ்வருட பிறப்பு வாழ்த்துகள்🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      மிகவும் நன்றி மா 😊🙏👍

  • @srikarthi4378
    @srikarthi4378 Год назад +5

    தமிழ் புத்தாண்டின் மிகவும் அருமையான விருந்து அக்கா, பாரம்பரிய பாத்திரங்களும் அருமை சூப்பர் சூப்பர் அக்கா.🙏❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா , மிகவும் நன்றி

  • @manisadasivam9541
    @manisadasivam9541 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி மேடம் சாப்பாடு அருமை

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +3

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி. தங்களுடைய புத்தாண்டு விருந்து அருசுவை,அட்டகாசம்.👌🙏

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 Год назад +3

    பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது.விளக்கமும் அருமை. எல்லோரையும் விருந்து சமைக்கத்தூண்டும் வகையில் உள்ளது.நன்றி.👌👌👌👏👏👏👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் சிஸ்டர் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சிஸ்டர் பிரசாதம் அருமை அருமை அருமை சூப்பர்

  • @dhanamlakshmi811
    @dhanamlakshmi811 Год назад +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்மா புத்தாண்டு படையல் சமையல் சூப்பர் அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +2

    மிகவும் அருமையான புத்தாண்டு சமையல் விருந்து சமைத்து பரிமாறி அசத்தியது மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது எல்லாம் அற்புதமான சுவையில் செய்து அட்டகாசமாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா நன்றி

  • @rekhanatarajan5635
    @rekhanatarajan5635 Год назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉 அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

    • @rekhanatarajan5635
      @rekhanatarajan5635 Год назад

      @@GomathisKitchen thank u akka

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Год назад +1

    பிரமாதம். அருமை.

  • @vijimohan1753
    @vijimohan1753 Год назад +1

    சூப்பர் மேடம் .வாழ்த்துக்கள்.நன்றி

  • @jayag5080
    @jayag5080 Год назад +3

    Love the vadai!! Thanks and going to try these tomorrow!

  • @rajaperumal9437
    @rajaperumal9437 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதி அக்கா சமையல் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா நன்றி

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Wow super Akka 👌👌👌🥰❤️😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா மிகவும் அன்றி

  • @ushananthini4910
    @ushananthini4910 Год назад +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்திரை சமையல் சூப்பர் ❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Год назад +1

    அருமை அருமை அருமை சகோதரி

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +1

    சூப்பர். அட்வான்ஸ் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      மிகவும் நன்றி பா , புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @marimuthu_a
    @marimuthu_a Год назад +3

    அருமையான தலை வாழை விருந்து madam 😃 Super 🙂👍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    Gomathi mam super .tamil pothandu vazthukal vazgavalamudan 🌹💯👍🌹💕🌹

  • @vijayacreations7402
    @vijayacreations7402 Год назад +1

    Superb sister. Tamil puthandu valthikal

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏

  • @mahaprabu3459
    @mahaprabu3459 Год назад +1

    Arumaiyana virunthu.... super amma

  • @ttmnptv3788
    @ttmnptv3788 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ஆர்கானிக் சுகர் லிங்க் குடுங்க

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +2

    இன்று சித்திரை பெருநாள் கொண்டாடும் அனைத்து தமிழ் சிங்கள மக்கள் அனைவரும் வாழ்த்துக்கள் ❤❤❤👌👌👍👍🌹🌹😆😆😆😆

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @valarmathi3489
    @valarmathi3489 Год назад

    Amma maari solli thareenga aka.. detaila.. the only channel I follow for cooking.. even beginners in cooking also can do best by Ur channel aka..

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Год назад +2

    Super virunthu mam God bless you family 👪 thank you

  • @balajikaliswari3089
    @balajikaliswari3089 Год назад +1

    சூப்பர் கோமதி அக்கா அருமை அருமை அது மண்சட்டில சமைச்சு சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா? இந்த காலத்துல இருந்தே மண்சட்டில தான் சாப்பிடுவாங்க அதனால நீங்க அதே மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்க அருமை அருமை கோமதி அக்கா சூப்பர் சூப்பர் இதே மாதிரி வீடியோ நீங்க நிறைய போடணும்னு நான் கடவுளை நான் வேண்டுகிறேன் அக்கா 👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      அம்மாம் பா மிகவும் சுவையாக இருந்தது , கட்டாயமா போடுறேன் பா நன்றி 😊🙏👍

  • @jdenivaran8227
    @jdenivaran8227 Год назад +3

    Madam your dishes are a great variety of South Indian cuisine, simply presented, anyone can easily learn

  • @girijaponvili75
    @girijaponvili75 Год назад +2

    Super. You are always awesome. I am always follow your recipes in all our special occasions.

  • @vishwakamalesh5427
    @vishwakamalesh5427 Год назад +1

    Arumaiyana samiyal

  • @rajis2177
    @rajis2177 Год назад +3

    Advance puthandu wishes sister.very delicious dishes in traditionally cooked way nice kudos to ur efforts.keep doing.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Год назад +2

    Excellent கோமதி.

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад +7

    Hats off u Gomathi for giving us such a delicious varieties of dishes for every festival .

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw Год назад +2

    Super o super mam.Advanced Happy Tamil New Year wishes mam.

  • @bhairavisatbhai6777
    @bhairavisatbhai6777 Год назад +1

    Superb food so delicious 👌👌

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Год назад +1

    பிறக்கின்ற சோபகிருது ஆண்டு தங்களுக்கும்,தங்களது குடும்பத்தினருக்கும் சகல நலன்களையும்,வளங்களையும்
    தந்தருளும் ஆண்டாக அமையட்டும்.
    நன்றி.

  • @mom6028
    @mom6028 Год назад +2

    அருமையான சமையல் அருமையான விளக்கம் 👌👌👌👍

  • @gowrimano6629
    @gowrimano6629 Год назад +1

    Arumai akka happy Tamil newyear

  • @DIMS2005
    @DIMS2005 Год назад +2

    Thalipu pan nice mam .... Happy tamil new year 🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏

  • @halwavibes
    @halwavibes Год назад +6

    It's initiate to everyone to try this lunch combo because of ur detailed and crystal clear explanation with the tips Amma 🙏🙏🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Yengal varaverpu arai RANI Ennum Evvalavu Alahaa God is great. Saree soooooooooperma colour Ennum soooooper ungalukku YENGAL NOONBU MUDENTHU ENTHA Recipe seiven sooper

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      super pa rombavum sanhtosam thank you so much ma

  • @parthibanlakshmanan5681
    @parthibanlakshmanan5681 Год назад +2

    Super sister unka samayal

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    My advanced Happy Tamil new year madam your recepie all r amazing your costume also

  • @kannikavenket9095
    @kannikavenket9095 Год назад +2

    Happy தமிழ் புத்தாண்டு அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar Год назад +1

    Appaa.....semma menu எல்லாமே paakirathuku சாப்பிடணும் போல இருக்கு 😋 எப்படி mam 2hours la செஞ்சி mudicheenga..Great 👍
    Kutties i பார்த்து remba நாள் ஆச்சு.வளர்ந்திருப்பாங்க இல்லையா😊 எப்படி இருக்காங்க?
    Advance தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்க family ku❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      எல்லாரும் நல்லா இருக்காங்க பா , ஆம்மாம் பா நல்லா வளந்துட்டாங்க , Instagram la latest போட்டனே pa , புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      @@thankamanirajasekhar 😌🙏

  • @ezhilrajamanickam235
    @ezhilrajamanickam235 Год назад +1

    Unga samayalum super unga saree costume um super pa

  • @kannikavenket9095
    @kannikavenket9095 Год назад +4

    Wow 🤩it's looking colorful super Akka

  • @gunasundarisundari5778
    @gunasundarisundari5778 Год назад +1

    Long time I'm watching your channel. Useful tips. Thanks

  • @sumathykannan5307
    @sumathykannan5307 Год назад +2

    Super pa tempting recipes 😋

  • @tamilselvan729
    @tamilselvan729 Год назад +1

    Delicious foods .

  • @apple-ji4ku
    @apple-ji4ku Год назад +2

    Arumai sister ❤Thank u so much
    Advanced Tamil New year wishes to all

  • @venkateshshanmugasundaram1410
    @venkateshshanmugasundaram1410 Год назад +2

    Advance wishes mam, fine recipes, lot of variety dishes, super.

  • @elakkiyaa3185
    @elakkiyaa3185 Год назад +1

    Hi mam pot ega vaguriga,tq u so much ❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      I collected from last 2 years pa. Here in local indian stores(In USA) I bought

  • @keerthikeerthi9432
    @keerthikeerthi9432 Год назад

    👍💐💐👏👏👏 Superb mam💐🌺 Happy Tamil new year wishes mam🙏

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 Год назад +1

    Super Mam Happy Tamil New year

  • @kuberanvirat108
    @kuberanvirat108 Год назад +1

    Really superb🎉

  • @nithyashree7369
    @nithyashree7369 Год назад +1

    Super👏👏👍

  • @lavanya1661
    @lavanya1661 Год назад +2

    Gomathi akka always ultimate.....

  • @chithrachithrao1201
    @chithrachithrao1201 Год назад +2

    சூப்பர் கோமதி அக்கா 👍

    • @poongothaimadhavan9339
      @poongothaimadhavan9339 Год назад +1

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கோமதி புடவை சமையல் அனைத்தும் அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      புத்தாண்டு வாழ்த்துக்கள் , மிகவும் நன்றி பா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      நன்றி பா

  • @arulabhi2718
    @arulabhi2718 Год назад +1

    Super super sister....

  • @visaliprg
    @visaliprg Год назад +1

    Varusha pirappu vengayam poduvangala

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      naga amavasaikku mattum than onion garlic serkama seivom ma

  • @SingamSiva16
    @SingamSiva16 Год назад +2

    Ji supero super eppadi ithana item senjingalo 👏👏👏👏👏👏👏👏 en amma ippadi than seivanga but nan ellam oru item seiyave one hour aagiruven🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 kandippa naanum rendu item aachum senjupakuren..
    Enaku doubt ji eppadi time manage pandringa?
    Anyways Advance happy Tamil New year 🎉🎉🎉🎉
    Love from madurai ❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      pazhakiduchu pa niya samaikarathu yenakku rombavum pidikkum pa , Happy new Year 😊🙏👍

    • @SingamSiva16
      @SingamSiva16 Год назад +1

      @@GomathisKitchen yes ji correct than namakku pudicha visayam pannumpothu ethana items venumnalum pannalam super ji👏👏👏👏👏

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Год назад +2

    Happy Tamil New year sis Looking so nice you

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад +2

    You are always great madam 👏👏👏

  • @mithunnirmaljothi3590
    @mithunnirmaljothi3590 Год назад

    What type of rice used ma

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 Год назад +3

    Tamil new year veg recipes look tempting each dish looks tasty delicious and healthy each recipe preparation was shown clearly and explained very nicely for viewers. Cabbage recipe looks delicious and masala added seems different.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      SO nice of you glad to hear Thank you pa😊🙏👍

  • @ilayathalapathy8042
    @ilayathalapathy8042 Год назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 mam very nice mam

  • @halwavibes
    @halwavibes Год назад +2

    Especially the making of sambar and vathal kulumbu it's very nice and delicious excellent recipes 👌👌👌👌

  • @sudharaja8523
    @sudharaja8523 Год назад +1

    👌🏼👌🏼👌🏼😋😋mam

  • @yavaraimalathi2214
    @yavaraimalathi2214 Год назад +1

    அக்கா உங்க குழந்தைங்க கணவர் எல்லாம் ரொம்ப கொடுத்து வெச்சவங்க உலகத்தில் மனிதன் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் எடுத்துப் போக முடியாது நிம்மதியா ருசியா சாப்பிடுவது மிக பெஸ்ட்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏

  • @nithyacs627
    @nithyacs627 Год назад

    Unga perungayam brand enna aunty

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Год назад +2

    Happy Tamil New Year sis awesome receipe U are looking cute in saree sis💞💞😍

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 Год назад +2

    Advance wishes Anna Ungalukku Kutties ku Tamil new year wishes sisy 💐💐🌹🌹
    Wow Super sis ....it's looking color ful Lot of verity dishes sisy 🙏🌹🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Sure will let them know Thank you pa😊

    • @sumathikishanrish3382
      @sumathikishanrish3382 Год назад

      Akka am so happy for seeing your video 🙏 it's looking very tasty 😋 and verity dishes akka thank thank so much 🥰

  • @sharukanirud6904
    @sharukanirud6904 Год назад +2

    Happy Tamil New year akka

  • @drsarmila8779
    @drsarmila8779 Год назад +2

    Very attractive feast😊

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Год назад +1

    Treat for eyes

  • @jayanthib6586
    @jayanthib6586 Год назад +1

    Nice vlog and yummy

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 Год назад +1

    Superaana Arusuvai virunthu ... irumbu sattiyil vegavaiththa vegetables ai antha Paaththirathuleye vaikka koodaatha? Y sister?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      வைக்க கூடாது பா அதுலயே வைத்தால் எறும்பு வாடை வரும் & சமையல் செய்ததும் கருப்பா ஆகிடும் பா

  • @sitalakshmi527
    @sitalakshmi527 Год назад +1

    Super madam thank you

  • @nithyar7610
    @nithyar7610 Год назад +2

    Advance happy tamil new year mam 😊

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 Год назад +2

    Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖

  • @sankaranusha9968
    @sankaranusha9968 Год назад +1

    Wow super mam

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Год назад +1

    Super sister

  • @vasanthisanju1654
    @vasanthisanju1654 Год назад +1

    Super madam

  • @maduraiaao6425
    @maduraiaao6425 Год назад +1

    Super gomathi saree enga vangineenga ? Copper saree?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      India la erunthu akka anupivittanga pa , I think she bought it from pothys 😊👍🙏

  • @yuvashreelachu2966
    @yuvashreelachu2966 Год назад +1

    I love all your dish❤

  • @vasanthisanju1654
    @vasanthisanju1654 Год назад +1

    Yes

  • @premalathav8596
    @premalathav8596 Год назад +1

    Super❤

  • @raviviji1015
    @raviviji1015 Год назад +1

    அக்கா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அக்கா

  • @halwavibes
    @halwavibes Год назад +3

    Hello amma good afternoon thanks for sharing this vlog amma always rocking happy tamil new year to you and your family getting more success and happiness in your life Amma always being like this 🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Good evening Brother , Happy Tamil new year , Thank you so much😊👍🙏

    • @halwavibes
      @halwavibes Год назад

      @@GomathisKitchen thank you so much for the reply amma

  • @usha5135
    @usha5135 Год назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.
    அருமையான சமையல்.
    Name of the egg beater?😅

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d

  • @preethijacob475
    @preethijacob475 Год назад +1

    Mam tour poona atharku recipe poodunga pls

  • @royalgaming9874
    @royalgaming9874 Год назад +1

    Hi sister
    Good morning

  • @annapooranij6609
    @annapooranij6609 Год назад +1

    Dear madam I am poorani could you please avoide vengayam poondu during the festivals and fri day but recipies are very very superbma

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      we won't add only on amavasai pa , Other days we eat onion , If you don't want just skip that