இந்த இறைவன் மக்கள் ஒன்றுக்காகவே வாழ்த்தார் உடல் பொருள் ஆவி அத்தனையும் ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தார் இதுபோல ஒரு இறைவன் ஏது உலகில் எல்லாம்வல்ல இறைவா உன் நாமம் வாழ்க
மனிதரில் தெய்வமானவரே மாற்றத்தை தந்தவரே மக்கள் மனதில் நிறைந்தவரே மழையின் கருணையை கண்ணில் கொண்டவரே மங்கல அழகை முகத்தில் கொண்டவரே மாற்றானுக்கும் கனி கொடுக்கும் இயற்கையே மனதில் உன்னை நினைத்து விட்டால் மாந்தர்க்கு ஏற்படாதோ சுக வாழ்வு.
மக்களுக்காகவே வாழ்ந்த இறைவன் தர்ம தேவனவன் இப்பொழுதும் அருள்பாலித்து கொண்டிருக்கிறார் இறைவனாக நமக்கு
இந்த இறைவன் மக்கள் ஒன்றுக்காகவே வாழ்த்தார் உடல் பொருள் ஆவி அத்தனையும் ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தார் இதுபோல ஒரு இறைவன் ஏது உலகில் எல்லாம்வல்ல இறைவா உன் நாமம் வாழ்க
Ungal muyarchiyil mahizhkiren🙏🙏🙏
Iraivanin ezhil arumai vaazhka thalaivarin pukazh 🙏🙏🙏
Super 🙏🙏🙏
அற்புதம்
மனிதரில் தெய்வமானவரே மாற்றத்தை தந்தவரே மக்கள் மனதில் நிறைந்தவரே மழையின் கருணையை கண்ணில் கொண்டவரே மங்கல அழகை முகத்தில் கொண்டவரே மாற்றானுக்கும் கனி கொடுக்கும் இயற்கையே மனதில் உன்னை நினைத்து விட்டால் மாந்தர்க்கு ஏற்படாதோ சுக வாழ்வு.
Super sir about our puratchi thaaliver Bharath Ratna legend Dr.MGR 🙏🙏🙏
Great 🙏
Keralavil irunthu eppadi vanthu seruvathu
Keralavil neenga yenga ierukkinga
Ithu than sariyana silai🙏🙏🙏
Vaiyaththul vazhvangu vazhbavan vaanuraiyum theivaththul vaikkappadum. Paliththathu Thiruvalluvar sol. Vaazhka Pon Manasemmalin pukazh
MGR 🔥
ஆலயம் எங்கு உள்ளது....
Call :8072959936
ஒரே வார்த்தையில் சொன்னால் எம் ஜி ஆர் விரும்பாத ஒன்று