கலந்து கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சார்.
எல்லா சொந்தங்களும் தனது சொந்த கை காசு போட்டு தான் உள்ளுணர்வோடு மாநாட்டிற்கு வந்தோம்.. இது என் உணர்வு... இதையும் உரக்கச் சொல்லுங்கள் நண்பரே! இது தானாகவே சேர்ந்த கூட்டம்🎉
திரும்பும் திசையெல்லாம் விவசாய பாட்டாளிகளின் கூட்டம் திடலை விட வெளியே தான் பத்து மடங்கு கூட்டம் இருந்தது வண்டிய தேடி புடிக்கறதுக்கு ரொம்பவும் சிரமபட்டோம் நடந்துபோகவே வழியில்லாத நெருக்கம் ❤❤ ❤தருமபுரி வன்னியன்.
சேதுபதி நாங்க 7 கிலோமீட்டர் நடந்து வந்த பார்த்தோம் மிக மிகவும் சிரம பட்டுட்டோம் இவ்வளவும் கூட்டம் வரும்னு எதிர்பாக்கல இனிமே மாநாடு போட்டா பை பாஸ்ல இருந்து மெயின்ரோடுல போகனும் ஒரு 1 100 ஏக்கர் இடம் இருந்தாதான் சரி யா இருக்கும் எப்படி யாவது செய்தி ஐயா கவனத்துக்கு போனா போதும் மாநாடு திடல் இருந்த கூட்டம் மாதிரி பத்து மடங்கு கூட்டம் நாங்க வெளில இருந்தோம்
👌👍❤️🌹🙏👌 சூப்பர் அருமை இது வந்து மாநாட்டிற்கு வந்த கூட்டத்திற்கு 25% தான் இன்னும் அதிகமாக வருவார்கள் அடுத்த மாநாட்டில் மாநாடு என்றால் பாமக மட்டும் தான் மாநாடு 👌🙏
அண்ணா நாங்கள் திண்டிவனம் பகுதியில் இருந்து வந்தோம் சரியாக 10 கிலோமீட்டர் நடந்து சென்று மாநாடு கண்டுகளித்தோம்... 5 மணிக்கு வேனை விட்டு இறங்கிய நாங்கள் சரியாக 7.40 மணிக்கு தான் மாநாட்டு திடலை அடைந்தோம். அவ்வளவு கூட்டம் அதிக அளவில் நடக்க முடியாமல் திரும்பி சென்றுவிட்டனர்...
நாங்கள் ஈரோட்டில் இருந்து வந்தோம் திருவண்ணாமலையில் எங்களுக்கு வண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டது சுமார் நாங்கள் மட்டும் 250 பேர் வண்டியில் ஐந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது இப்படிக்கு கருங்குப்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம்
Super very nice real speechess brother PMK kattchi best performencey Samuga needi kavalargal kattchi DR . Ayya ., DR . Anbumani ramadass ., very Great leader
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 60 தொகுதிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்து வெற்றி பெற வேண்டும் ஒரு முறை கூட்டணி ஆட்சியில் பங்கேற்றாளே தமிழக மக்களின் வளர்ச்சி கிடைக்கும்
காசு பணம் கொடுக்காமல் வண்டிகள் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்காமல் கூடிய கூட்டம்.அது பாமக வால் மட்டுமே சாத்தியம். பாமக என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது தெளிவு.
சாதி வன்மம் சாதிவெறி பிடித்தவங்க என்று மக்கள் மனதில் பதிய வைத்த போலி திராவிடன் தெலுங்கன் மட்டுமே காரணம்.தமிழன் சாதி மதம் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும் தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே எங்கோ ஒரு பிரச்சினை வரச்செய்து அதையே பேசி பேசி வேசி ஊடகங்கள் திமுகவின் கைக்கூலிகள்.அதனாலே தமிழன் தமிழனை ஆதரிக்க கூடாது.மற்ற கட்சிகள் வரகூடாது. அதற்க்காக என்ன பழி வேண்டுமானாலும் போடும் செய்யும்... உதாரணமாக சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் பாக்கியராஜ் ராமராஜன் எஸ் வி சேகர் டி ஆர் ராஜேந்திரன் என பலர்... அதிலும் கூடவே வைத்து கெடுத்து குட்டி சுவராக போனவர்கள் பலர் வேல்முருகன் வன்னியர்கள் வன்னியர் சங்கம் என்று பெயரில் சிலர் தலீத் திருமாவளவன் மூப்பனார் வைகோ என சாதிக்கு ஒரு தலைவர் பணத்தை கொடுத்து அடிமையாக வைத்தை யாரும் மறுக்க முடியாது.. இவர்கள் மட்டுமே தமிழனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனாலும் பாமக கட்சி கூட்டணி கட்சிகள் அமைத்தாலும்.மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி. கூடவே உள்ள மற்றவர்கள் தமிழனின் பண்பாடு வரலாறு கலாச்சாரம் எல்லாம் தவறாக பேசுபவர்கள். மதமாற்றம் கைக்கூலிகள் தான் திமுக & கோ மறுக்க முடியாது... வரும் தலைமுறைக்கு திமுக கட்சியின் கொள்கை பொய்யான தகவல்கள் பரப்புவது இனிமேல் நடக்காது.எனவே தான் மதமாற்றம் கைக்கூலிகள் பணத்தை கொடுத்து விஜய் கட்சி துவக்க விழா.. திமுக வேறு தவெக விஜய் வெறு இல்லை...அதை மக்கள் உணரும் நாளில் தமிழகம் முழுவதும் மதமாற்றம் சர்வசாதாரணமாக கிருஸ்தவ முஸ்லிம் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும். விவசாயம் சுத்தமாக நின்று விடும். தமிழன் வாய் திறக்க முடியாது. இந்து கோவில்கள் அனைத்து இடித்து தரமாட்டாமா போகும். தமிழனை தமிழனுக்கும் பிடிக்காது... காரணம் மதமாற்றம் கைக்கூலிகள் பணத்தை கொடுத்து மதம் மட்டுமே இல்லை.. தமிழனின் பெயர்கள் ஆடைகள் கலாச்சாரம் பண்பாடு வரலாறு பெருமை அனைத்து மறந்து மறைக்கப்பட்டு விடும்... தமிழன் வாழ்ந்தார்கள் மதமாறி தமிழன் அடையாளம் அழிந்து போச்சு கூட வே வம்சமே அழிந்து போச்சு.. பின்னர் 2124, பின்னர் வன்னியர்கள் மிச்சம் மீதி இருந்தால்... மீண்டும் தமிழ் இனம் சுதந்திரம் அடைந்த வாழும்
மிக சிறப்பான மாநாடு வெற்றி பெற்றது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலந்து கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சார்.
சந்தோசம் அண்ணா தருமபுரி
எல்லா சொந்தங்களும் தனது சொந்த கை காசு போட்டு தான் உள்ளுணர்வோடு மாநாட்டிற்கு வந்தோம்.. இது என் உணர்வு... இதையும் உரக்கச் சொல்லுங்கள் நண்பரே!
இது தானாகவே சேர்ந்த கூட்டம்🎉
நானும் போனேன் ஆனால் உள்ள போக முடியல 10km நடத்து தான் போனோம் 10 மணி வரைக்கும் வந்துட்டு தான் போனாங்க 8pm எல்லாரும் போய்ட்டாங்க ❤
👌👍🙏❤️💞❤️👌🙏 மாநாட்டிற்கு வந்த தொண்டர்களும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி 👌🙏 அடுத்த மாநாட்டிற்கு நம் பலத்தை காமிக்க வேண்டும் வெற்றி நிச்சயம் 👌🙏
நாங்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்தோம் திருவண்ணாமலை கடல் போல் காட்சி அளித்தது எங்கு பார்த்தாலும் மக்கள் அலை இன்
திரும்பும் திசையெல்லாம் விவசாய பாட்டாளிகளின் கூட்டம் திடலை விட வெளியே தான் பத்து மடங்கு கூட்டம் இருந்தது வண்டிய தேடி புடிக்கறதுக்கு ரொம்பவும் சிரமபட்டோம் நடந்துபோகவே வழியில்லாத நெருக்கம் ❤❤
❤தருமபுரி வன்னியன்.
இதுதான் இந்த சமுகம் என்றாலும் அசைத்து பார்க்க முடியாது
WorldvanneyRmakkal powersonlynaalaivanneyarshangammaanaduveandum
கூலிக்காகவோ குவாட்டர் & பிரியாணிக்காகவோ கூடிய கூட்டம் அல்ல அய்யாவின் குரலுக்காக கூடிய கூட்டம்.
அண்ணன் சொன்ன பதில் சரி
2025 யில் வன்னியர் சங்கம் மாநாடு நடத்த வேண்டும்.
என்றும் மாவீரர் காடுவெட்டியார் வழியில்
💪💪💪💙💛❤️👍👍👍
காடுவெட்டியார் ஐயா இல்லாமல் வன்னியர் சங்க மாநாடு எந்த அளவுக்கு சக்ஸஸ் ஆகும்னு தெரியவில்லை...
❤❤❤❤❤ கட்சி மாநாட்டிற்கு ஐந்து கோடி பேர் கலந்து கொள்வோம்...
தமிழ்நாட்டுல 7கோடி மக்கள் இருக்காங்க... அதுல 5கோடி நீங்களா? 😂😂😂😂
போறாமை உனக்கு எரியுதா@@atharvapreethi6293
தமிழகத்தில் உழவர்கள் வாழ நினைக்கும் இரு தலைவர்கள்... அய்யா .. சின்னய்யா...மட்டுமே...
என் கடன் பணி செய்து கிடப்பதே,.. வாழ்க மருத்துவர். அய்யா... மருத்துவர். சின்னய்யா!
Anna ninga inoru song pannunga ayya kaga ❤❤valga nadaga kalai🎉
நன்றி கடவுளுக்கு 🎉
அருமையாக நடந்தது
சேதுபதி நாங்க 7 கிலோமீட்டர் நடந்து வந்த பார்த்தோம் மிக மிகவும் சிரம பட்டுட்டோம் இவ்வளவும் கூட்டம் வரும்னு எதிர்பாக்கல இனிமே மாநாடு போட்டா பை பாஸ்ல இருந்து மெயின்ரோடுல போகனும் ஒரு 1 100 ஏக்கர் இடம் இருந்தாதான் சரி யா இருக்கும் எப்படி யாவது செய்தி ஐயா கவனத்துக்கு போனா போதும் மாநாடு திடல் இருந்த கூட்டம் மாதிரி பத்து மடங்கு கூட்டம் நாங்க வெளில இருந்தோம்
நன்றிகள் பல சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 🤝
பலத்த காட்டி என்ன பலன் அய்யா பொட்டி வாங்கிட்டு போக போராரு
👌👍❤️🌹🙏👌 சூப்பர் அருமை இது வந்து மாநாட்டிற்கு வந்த கூட்டத்திற்கு 25% தான் இன்னும் அதிகமாக வருவார்கள் அடுத்த மாநாட்டில் மாநாடு என்றால் பாமக மட்டும் தான் மாநாடு 👌🙏
அண்ணா நாங்கள் திண்டிவனம் பகுதியில் இருந்து வந்தோம் சரியாக 10 கிலோமீட்டர் நடந்து சென்று மாநாடு கண்டுகளித்தோம்... 5 மணிக்கு வேனை விட்டு இறங்கிய நாங்கள் சரியாக 7.40 மணிக்கு தான் மாநாட்டு திடலை அடைந்தோம். அவ்வளவு கூட்டம் அதிக அளவில் நடக்க முடியாமல் திரும்பி சென்றுவிட்டனர்...
கதை சூப்பர்
@@JEYAARRAVINTHANEmudittu kelambu 😅
Thiruma thambi.....@@JEYAARRAVINTHANE
நானும் வந்தேன் உள்ள போக 7pm ஆச்சி வெளியேதான் செம கூட்டம் ❤. பாதி பேர் வராமயே போய்ட்டாங்க 10km நடக்கும்னு. நான் சிதம்பரம் ❤
@@JEYAARRAVINTHANEdei நானும் போறேன் நீ மூடு 😂
நாங்கள் ஈரோட்டில் இருந்து வந்தோம் திருவண்ணாமலையில் எங்களுக்கு வண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டது சுமார் நாங்கள் மட்டும் 250 பேர் வண்டியில் ஐந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது இப்படிக்கு கருங்குப்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம்
Super very nice real speechess brother PMK kattchi best performencey Samuga needi kavalargal kattchi DR . Ayya ., DR . Anbumani ramadass ., very Great leader
Super meeting PMK👏👏👏👏👍👍👍
Dr ஐயா நமக்கு பாதுகாவலர் 🙏🏼🙏🏼🙏🏼🇷🇴🇷🇴🇷🇴❤️❤️❤️
ஒற்றுமையே பேறினத்தின் பலம்
நன்றி அய்யா
போராட்டம், வன்னியர் சங்க மாநாடு, பாமக மாநாடு நடத்தும் வரை பாமக வெற்றி பெற்றது. இதை பாமக நினைவில் கொள்ள வேண்டும்.
மருத்துவர் அய்யா
சின்ன மருத்துவர்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட முடியும் என்றால் அது பாமகவால் மட்டும் தான் முடியும் மாநாடு என்றால் பாமக
ஜெய் ஹிந்த்
ஜெய் சத்ரியா!..
Vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉
❤ நன்றி அண்ணா🎉❤
Super super 👌 👍 🎉🎉🎉
போலிஷ் அகராதிகள் 2 கிலோமீட்டர் என்று சொன்னாற்கள் அனால் நடந்து வந்தது 10 கிலோமீட்டர் இதற்கு முழுவதும் போலிஷ் அகராதிகள் மட்டுமே
வாழ்க ஐயா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
உண்மையில் எதிர்பார்க்கவில்லை , கூட்டம் அதிகம்
அண்ணா 15 கிலோமீட்டர் முன்னாடி வண்டியை நிறுத்திட்டாங்க
உங்கள் சமூக சேவை சிறப்பாக உள்ளது நன்றிகள்
அண்ணா உங்கள் கருத்து எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அரியலூர் மாவட்டம் வந்த தெரியப்படுத்துங்கள்
PMK ENRUMEY MAAAASSSSSS 🎉🎉🎉❤❤❤
Good work...
எனது ஐயாவின் முத்து போன்ற மூன்று கொள்கை
1, நன்றாக படி
2, முதலில் உன் வீட்டை கவனி
3, பின்பு கட்சியில் சேர்
சுய நலம் இல்லாத தலைவன் ❤❤❤
TN 25 💙💛❤️🔥🔥🔥
அருமையான பதிவு நன்றி சகோ மக்களின் தலைவர் அன்புமணி அய்யா👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤
🔥
Super vszhthugal bro, Journalist kallipady,Sevai, Best
Arumaiyana jock Mr kallipadi sethupathi.
Masss super 🔥🔥🔥
SUPER VAZHTHUKKAL 🎉🎉🎉🎉🎉
Pmk mass leader Ayya
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Arumai ❤
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 60 தொகுதிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்து வெற்றி பெற வேண்டும் ஒரு முறை கூட்டணி ஆட்சியில் பங்கேற்றாளே தமிழக மக்களின் வளர்ச்சி கிடைக்கும்
🥭
🥭70,pmk
Pmk makkal katchi 🎉🎉🎉❤❤❤❤
தம்பி உங்கள் பொன்னான பதிவுகள் தொடரட்டும்
anna manatuku thidalu na pogamudila 8mani neram achi
2012ல் டாக்டர். பாரிவேந்தர் ஐயா அவர்களால் உளுந்தூர்பேட்டையல் நடத்தப்பட்ட விவசாய மாநாட்டிலும் சுமார் 8,00,000லடசம் பேர் கலந்து கொண்டனர். 🙏❤️🤍❤️🇦🇹🇦🇹🇦🇹
காசு பணம் கொடுக்காமல் வண்டிகள் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்காமல் கூடிய கூட்டம்.அது பாமக வால் மட்டுமே சாத்தியம். பாமக என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது தெளிவு.
மகிழ்ச்சி
Pmk masssss💛❤️💪💪💪💪💪
நாங்க எல்லாம் 8:30 மணி வரை நடந்து வந்தோம் கடைசில முடிந்த பிறகு தான் போனோம்😢
👍pmk👍
Pmk. Ayya. Mass
அமைதியான முறையில் நடந்து முடிந்து விட்டது இனி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம் இன்னும் அமைதியை எதிர்பார்க்கிறேன்
Great..great
Great iyya
வன்னியர் சங்க மாநாட்டிலும் கலந்துகொள்ளுவேன் -நான்(பிறப்பால் )வன்னியர்
இப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த கட்ச்சி பின்னோக்கி செல்கிறது முன்னோக்கி செல்லவிள்ளை எந்த காரணம்
சாதி வன்மம் சாதிவெறி பிடித்தவங்க என்று மக்கள் மனதில் பதிய வைத்த போலி திராவிடன் தெலுங்கன் மட்டுமே காரணம்.தமிழன் சாதி மதம் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும் தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே எங்கோ ஒரு பிரச்சினை வரச்செய்து அதையே பேசி பேசி வேசி ஊடகங்கள் திமுகவின் கைக்கூலிகள்.அதனாலே தமிழன் தமிழனை ஆதரிக்க கூடாது.மற்ற கட்சிகள் வரகூடாது. அதற்க்காக என்ன பழி வேண்டுமானாலும் போடும் செய்யும்... உதாரணமாக சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் பாக்கியராஜ் ராமராஜன் எஸ் வி சேகர் டி ஆர் ராஜேந்திரன் என பலர்...
அதிலும் கூடவே வைத்து கெடுத்து குட்டி சுவராக போனவர்கள் பலர் வேல்முருகன் வன்னியர்கள் வன்னியர் சங்கம் என்று பெயரில் சிலர் தலீத் திருமாவளவன் மூப்பனார் வைகோ என சாதிக்கு ஒரு தலைவர் பணத்தை கொடுத்து அடிமையாக வைத்தை யாரும் மறுக்க முடியாது.. இவர்கள் மட்டுமே தமிழனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனாலும் பாமக கட்சி கூட்டணி கட்சிகள் அமைத்தாலும்.மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி. கூடவே உள்ள மற்றவர்கள் தமிழனின் பண்பாடு வரலாறு கலாச்சாரம் எல்லாம் தவறாக பேசுபவர்கள். மதமாற்றம் கைக்கூலிகள் தான் திமுக & கோ
மறுக்க முடியாது...
வரும் தலைமுறைக்கு திமுக கட்சியின் கொள்கை பொய்யான தகவல்கள் பரப்புவது இனிமேல் நடக்காது.எனவே தான் மதமாற்றம் கைக்கூலிகள் பணத்தை கொடுத்து விஜய் கட்சி துவக்க விழா.. திமுக வேறு தவெக விஜய் வெறு இல்லை...அதை மக்கள் உணரும் நாளில் தமிழகம் முழுவதும் மதமாற்றம் சர்வசாதாரணமாக கிருஸ்தவ முஸ்லிம் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும். விவசாயம் சுத்தமாக நின்று விடும். தமிழன் வாய் திறக்க முடியாது. இந்து கோவில்கள் அனைத்து இடித்து தரமாட்டாமா போகும். தமிழனை தமிழனுக்கும் பிடிக்காது... காரணம் மதமாற்றம் கைக்கூலிகள் பணத்தை கொடுத்து மதம் மட்டுமே இல்லை.. தமிழனின் பெயர்கள் ஆடைகள் கலாச்சாரம் பண்பாடு வரலாறு பெருமை அனைத்து மறந்து மறைக்கப்பட்டு விடும்... தமிழன் வாழ்ந்தார்கள் மதமாறி தமிழன் அடையாளம் அழிந்து போச்சு கூட வே வம்சமே அழிந்து போச்சு.. பின்னர் 2124, பின்னர் வன்னியர்கள் மிச்சம் மீதி இருந்தால்... மீண்டும் தமிழ் இனம் சுதந்திரம் அடைந்த வாழும்
Dr.Ayya❤❤❤❤
Dr.ayya❤❤❤❤❤
விவசாயிகளின் உணர்வே மதிக்காத ஊடகங்கள் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாம் விவசாயிகளே
Super....
வெற்றி பெற்று.
Vetri Namathe!
Dr ayya❤❤
PMK great ❤
சேதுபதி நாங்கள் 10 கிலோமீட்டர் நடந்தே வந்தோம் நீங்கள் கம்மியா சொல்றீங்க 8 லட்சம் பேர் பங்கேற்றார்கள்
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கர் சொத்து பரிபோய்கொண்டு இருக்கிறது அதுபற்றி நடவடிக்கை எடுத்தால் இன்னும் ஆதரவு கூடும். நன்றி.
சூப்பர் அருமை
உண்மைதான் தோழரே நானும் வந்திருந்தேன்....
வந்தவங்க. ஓட்டு போடுங்க!!
I love you pmk❤
உண்மை வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
❤❤🎉💪💪👍🚩
PMK mass
💞💞💞💝
🎉🎉🎉🎉🎉🎉🎉
10 km உள்ள வராமல் போய் விட்டார்களாம் கூட்ட நெரிசல் காரணமாக
Super
நான் வந்திருக்கிறேன் , 50 ஏக்கரில் மாநாடு நடத்தி இருந்தால்
💯💯💯
P M K Mass
ஐயா நானு மாநாட்டுக்கு போகலையா நான் போயிருந்தா என் கூட ஒரு 100 பேர் வந்திருப்பாங்க ஆனா எங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு சரியா
ஐயா இந்தக்கூட்டத்தை ஒட்டாகமாற்றுங்கள்
🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌
🎉🎉🎉🎉
👌👌👌👍👍👍