பேச்சி அம்மன் மந்திரம் |குறி சொல்ல மந்திரம் | Manthrigam training | +91 8838511337 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024
  • #manthrigam #vasiyam #mahasakthisiddharpeedam #manthrigam_class_tamil
    பேச்சி அம்மன் மந்திரம் |குறி சொல்ல மந்திரம் | Manthrigam training | +91 8838511337 | #manthrigam
    பேச்சியம்மன் வரலாறு
    வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.
    இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.
    அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
    அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், 'நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.
    அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.
    இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.
    அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது 'பெரியாச்சி' என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு 'பெரியாச்சியம்மன்' என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் 'பேச்சியம்மன்' என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.
    விவரங்களுக்கு :
    HTTPS://www.mahaguruba...
    HTTPS://mahagurubalaji...
    ☀️☀️☀️☀️மகா சக்தி சித்தர் பீடம் ☀️☀️☀️☀️
    💐பழங்கால ஓலைச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட மந்திர, யந்திர, மூலிகை, மை பிரயோக முறைகள் மூலமாக உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சவால் விட்டு குறுகிய காலத்திலேயே நிரந்தர தீர்வு தருகிறோம்
    💐கணவன் மனைவி சண்டை சச்சரவு நீங்கி, பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ அதிசக்தி வாய்ந்த மோகினி வசிய பூஜை செய்து தருகிறோம்
    💐ஆண்,பெண் வசியம்,காதலில் வெற்றி பெற விரும்பியவரை திருமணம் செய்ய காதலர்களுக்குள் அன்யோன்யம் அதிகரிக்க நன்மைக்கு மட்டும் செய்து தரப்படும். விவரம் அறிய தொடர்பு கொள்ளவும்
    💐விற்காத வீடு,மனை,நிலம் சொத்து விரைவில் நல்ல விலைக்கு விற்பனையாக பரிகார பூஜை செய்து தரப்படும்
    💐தொழில்,வியாபாரம் செழிக்க தொழில் வியாபர அபிவிருத்தி அஞ்சனம் கிடைக்கும்
    💐ஏவல், பில்லி, சூனியம், செய்வினை,வைப்பு,தாண்டு தீயசக்திகள் விலகி வீட்டில் குலதெய்வம் குடியேற சக்தி வாய்ந்த யாக பூஜையில் வைத்து உருவேற்றப்பட்ட அதி சக்தி வாய்ந்த யந்திரம் தாயத்து மூலமாக சரி செய்து தருகிறோம்
    💐மேலும் வெளியில் சொல்ல முடியாத உங்களின் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.
    💐எங்கு பார்த்தும்,எத்தனையோ பரிகாரம் செய்தும் பலன் இல்லையா?முடியவே முடியாது என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலும் சவால் விட்டு குறுகிய காலத்தில் சரிசெய்து தருகிறோம்.
    மேலும் விவரங்களுக்கு:
    ☎️ குருஜி : + 91 8838511337 telegram
    t.me/keralaman...
    Blogger
    HTTPS://manthrigam.com
    Our website :
    HTTPS://mahagurubalaji...

Комментарии • 13

  • @priyas3826
    @priyas3826 Год назад

    Thank u guruji.....its very useful..🙏🙏🙏🙏🙏

  • @kraj-we1nm
    @kraj-we1nm 11 месяцев назад

    பலவேசக்காரன் வசியம் பற்றி கூறுங்கள் அண்ணா

    • @mahagurubalajiofficial
      @mahagurubalajiofficial  11 месяцев назад +1

      நிச்சயமாக அடுத்த பதிவுகளில் முயற்சி செய்கிறோம்

  • @arumugamgn5305
    @arumugamgn5305 2 дня назад

    மால் மந்திரம் என்ன அய்யா

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu Год назад +1

    Entha mantram solli yalumicham kanii yana saiyaveyandum

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu Год назад +1

    Entha mantram use panii kaieru jabikilama

    • @mahagurubalajiofficial
      @mahagurubalajiofficial  Год назад

      எலுமிச்சை விபூதி மந்திரித்து தரலாம் கயிறு முடி போட்டு மந்திரித்து தரலாம்

  • @mysticalmasterdemonicposse9573
    @mysticalmasterdemonicposse9573 Год назад +1

    Video'vil yanthiram illai Ayya.

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb 3 месяца назад

    ஜயாஉங்களிடம்பேச்சிஅம்மன்எந்திரம்கிடைக்கிமா