இதுதான் மெக்சிகோ cityல Public Transportஆம் | ஆச்சரியமா இருக்கு | Mexico | Episode 6 | way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 177

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 месяца назад +23

    இது என்னங்க அதிசயம்,நம்ம ஊர்ல பாத்தீங்கன்னா பஸ் போகும் போதே கன்டக்டர் சீட் கழண்டு ரோட்டில் விழும், கண்டக்டரே தரையில் உருள்வார்,மழைநேரத்தில் பேருந்துக்குள் நீங்கள் ஷவர் போல குளிக்கலாம்-தொர தொரன்னு ஒழுகும்,பஸ்ல இருந்தவங்க தீடீர்ன்னு பஸ்க்கு கீழே கால் அப்றம் -ல் வரைக்கும் கீழே இருப்பாங்க,இடுப்புக்குமேல பஸ்க்குள் இருக்கும்,மூச்சுவிடமுடியாமல் ஆடுமாடு போல திணிச்சு பஸ் போகும். இதுதாங்க உலக அதிசயம்.

    • @user-zero00000
      @user-zero00000 4 месяца назад +1

      Kudimagangal udan payanam experience eruka adha miss pantinglee😅

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 4 месяца назад +7

    ஆஹா!!! ஆஹா!!! அற்புதம் விமர்சனம் 😻இது தானே!!! பிரம்மிக்க வைக்கும் பிரம்மாவே❤❤ அழகான நகரத்தை , அழகான நம் மாதவன் மூலம் அறிவதே "அட்டகாசம் "தானே 🎉🎉

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 месяца назад +3

    கேபிள் கார் பயணம் உண்மையிலேயே பாதுகாப்பானது.விரைவானது..சிறப்பான செய்தி❤❤அருமைங்க மாதவன்❤❤

  • @selvam1795
    @selvam1795 4 месяца назад +2

    அருமையான பயணம் புதுமையான கண்டுபிடி கேபிள் கார் பயணம் அற்புதமாக இருந்தது அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 4 месяца назад +2

    Cable car பயணம் சூப்பராக இருந்தது. நாங்களும் ரசித்து பார்த்தோம் தம்பி சொல்கிறபடி வருங்காலத்தில் நம் தமிழ் நாட்டிலும் இப்படி வந்தாலும் வரலாம். வீட்டில் இருந்தபடியே நாங்கள் தம்பி மூலமாக ஜாலியாக உலகத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.தம்பியின் இந்த முயற்சி க்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன். தம்பி யின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад +2

    கேபிள் கார் அருமையாக இருந்தது. காணொளிக்கு நன்றி.

  • @slsamy8196
    @slsamy8196 4 месяца назад +2

    இது ஒரு அழகான எக்ஸ்பீரியன்ஸ்.. பயணம் அருமையாக இருந்தது. சென்னை போன்ற நகரங்களுக்கு இது தேவைப்படலாம். வாழ்த்துக்கள். 🌹🌹🎉🎉

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 4 месяца назад +3

    அருமை மாதவன் புரோ செக்க சிவந்த வானம் கிழே இறங்கி வீடுகளை போர்த்தியது போல ஒரே மாதிரி வண்ணத்தில் உங்கள் கேமரா கண்ணின் வாயிலாக எங்கள் கண்களுக்கு வந்தது அருமை அதே போல சுற்றுலா தளங்களில் மட்டுமே காணப்படும் கேபில்கார் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது உங்களால் நாங்கள் இந்த அழகை எல்லாம் கண்டு களிக்கிறோம் மாதவன் புரோ

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 4 месяца назад +3

    Mexico Cable 🚠 Video Views Amazing Information 👌🏻 City Views Amazing & Beautiful Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 4 месяца назад +3

    Evlo neram venum naalum wait pannalaam worth aana video ku.. Thanks maddy bro... #way2go🎉🎉🎉🎉🎉

  • @gokulk4846
    @gokulk4846 4 месяца назад +2

    I have seen vlogging videos but you are the best vloggers i ever seen. Why because many explored Mexico but they havent show the side of Mexico which you captured. Great... Cable car is very efficient only for less population density with respect to movement of people. In Chennai our population is more and at the same time large number of people will travel same time in specific period..like peak hours... So it's not viable for Chennai like cities....but cable car is more suitable for us if we think about less width roads, densely populated regions and road maintenance works.... Pallavaram to kundrathur stretch is the best viable option for cable car.... One can see adayar river, palavaram mountains, airport beauty like flying aircrafts and dense regions of pallavaram, pammal and anakaputhur areas.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 4 месяца назад +2

    மாதவன் தம்பி மிகவும் அருமை. கேபிள் கார் பயணம் ஆஹா அருமை அற்புதம்❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 4 месяца назад +3

    Way2go, மிகவும் அழகு உங்கள் விபரமான காணொளி, நன்றி 🙏👍Usha London

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 4 месяца назад +2

    Video super anna. Cable car public transport ah paakarathu ithan first time. Views are amazing. Cable car and stations are neat and clean.

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 4 месяца назад +3

    Idhu ellam namma oorula varathukulla naama irukamaatom 😢😢❤❤

  • @girichennai2756
    @girichennai2756 4 месяца назад +2

    Public transport cable car is fantastic. 8 persons sitting capacity is superb. Beautiful coverage bro.👌👌👌👌👌💜💜💜💜💜💜💜

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 4 месяца назад +3

    Mexico very well explored.......🎉

  • @dswcbe
    @dswcbe 4 месяца назад +1

    அருமை மாதவன் அதுவும் எங்க ஊர் நண்பர்களுடன் கண்டு களித்தது மிகவும் அருமை கோவை நண்பர்களுடன் உங்களோட மெக்சிக்கோ வருணனை அதை விட சிறப்பு மகிழ்ச்சி மாதவன்

  • @chellapandiyan2001
    @chellapandiyan2001 4 месяца назад +5

    As a pursuing architecture student,
    1.I can say that the coloured houses in Mexico represent the urban conservation in the area.
    2. As for the opinion on cable car implementation in metropolitan cities like Chennai, Mumbai & Kolkata etc..
    The population and job person density might totally differ when compared to others so, the cable car is insufficient to satisfy the capacity of our people, that's why we use the metros in India widely.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 месяца назад +1

      Thanks for sharing bro

    • @JorgeClavero
      @JorgeClavero 20 дней назад

      The cablebus is not a substitute for the urban train and subway, in Mexico City they have Sistema Integrado de Movilidad, the cablebus part of the Integrated Mobility System it main purpose is to give bring and access to the people of lower income neighborhoods to the subway, city buses, etc from the areas where they live , usually those neighborhoods are located in hills where the demand and geography dont justify a Subway intended for longer distances . Urbanists have to decide the best approach , it is a 26 million people city.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 4 месяца назад +2

    கேபிள் கார் பயணம் மிகவும் அருமை மாதவன் சார் 🙏

    • @hariharanp.r.7559
      @hariharanp.r.7559 4 месяца назад

      உலக கோப்பை டி 20 போட்டிய காண போகிறிர்களா மாதவன் சார் ?

  • @Diesel-ER899
    @Diesel-ER899 4 месяца назад +3

    that girls is such a cutie😍🥰

  • @logusamyl7549
    @logusamyl7549 15 дней назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @madangopal3867
    @madangopal3867 4 месяца назад +1

    அண்ணா சூப்பரா இருந்தது பயணம் மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @ushar8639
    @ushar8639 4 месяца назад +1

    Romba pidichirunthathu entha episode I am waiting for next episode bro👍

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 3 месяца назад

    Cable car transit is very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 4 месяца назад +1

    பழநிக்கு பெனாசிர்..
    So nice...

  • @dineshr217
    @dineshr217 3 месяца назад

    ஹாய் அண்ணா திருவாரூரிலிருந்து ❤ ஐ லவ் அமெரிக்கா ❤நானும் சுற்றுலா வந்தபோது கேபிள் காரில் பயணத்திது இருக்கிறேன் மிகவும் அருமையானதது பாதுகாப்புஆனது ❤

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 4 месяца назад +1

    Early surprise ah Madhavan bro 2 o clock varum nu paatha 1 ke vandhuruchu... anyways exciting visual ride paaka wait pannitu irundhen...Thanks Madhavan bro for this visual treat❤❤❤😍😍😍

  • @baladhanasekaran
    @baladhanasekaran 4 месяца назад +1

    I think it's a good idea to use a cable car as public transport 👍

  • @61next
    @61next 4 месяца назад

    🤩😍cableway is awsom..anda cable catcing mechanism thai nallaa kaattiyerukkalaam.

  • @parasuraman6295
    @parasuraman6295 4 месяца назад

    அழகு...

  • @theerthamalai1268
    @theerthamalai1268 4 месяца назад

    தமிழ்நாட்டில் மழை பிரதேசங்களுக்கு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад

    மெக்ஸிகோவின் சிவந்த மண் அருமை.

  • @manikandancomrade1032
    @manikandancomrade1032 4 месяца назад

    சிவப்பு கலர் கம்யூனிசம்

  • @parthipanravichandran7639
    @parthipanravichandran7639 4 месяца назад +2

    Madhavan is not pregnant, but he never fails to deliver 😃

  • @arunr1623
    @arunr1623 4 месяца назад

    நம்ம ஊரில் இது வந்தாலும் மக்கள் தொங்கிக்கொண்டுதான் போவார்கள்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 месяца назад

    Hii..மாதவன்...செம்ம...அழக...இருக்கிரது...சூப்பர்...வாழ்க...🌾🌴🌿💯💯💯🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿⚘️⚘️

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 4 месяца назад

    We can Trust Mr Madhavan Like a ROCK PILLARS because he never hesitate to Share Lots of Goodness with others thereby indirectly Crushing the Disease called Jealousy in a Accuracy methods always.

    • @WittySternRajV-no4wt
      @WittySternRajV-no4wt 4 месяца назад

      None will Frankly express Like me but mostly all viewers consider RUclips channel has FUN ZONE.

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад

    மெக்ஸிகோவின் கேபிள் கார் பயணம் அருமை. 🚠 🚡 🚟
    Gracias.

  • @sarathid9497
    @sarathid9497 4 месяца назад +1

    Congratulations brother ❤❤❤

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 4 месяца назад

    Super bro 🎉🎉🎉

  • @ahamedrizvi59
    @ahamedrizvi59 4 месяца назад +1

    Pray for rafah

  • @arshadyousuf9444
    @arshadyousuf9444 4 месяца назад

    After the video ended, I thought it might not be a few more hours. Awesome, awesome, Madhavan..your presentation and light recording has mesmerized me..❤❤❤

  • @sashmithun
    @sashmithun 4 месяца назад

    Shinchan in Mexico movie.. Kalli chedi😂

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 4 месяца назад

    Chance eh illa cable car public transport entha country um yosikala avanga yosichi irukaanga 🎉🎉🎉🎉

  • @HajiMohamed-wc9iz
    @HajiMohamed-wc9iz 4 месяца назад

    Thalaiva vaa Thalaiva waiting for your video

  • @ConfusedGouldianFinch-it4gr
    @ConfusedGouldianFinch-it4gr 4 месяца назад

    ரொம்ப ருமை தம் என்னை யோல் வெளி உஃஃகத்தைபே பபார்க் ஞியாயேயே ஸீவன்களுக்கூ உங்க ளைப்பௌன்றவர்களுளுடைய வீடியௌக்கள்தான் ஒ..ரே க ஆறு ஆறுதல் தம்பபி வவாழ்க வளமுடன்

    • @solairaj2160
      @solairaj2160 4 месяца назад

      ஆமா என்ன தமிழ் இது ஒரு கன்றாவியும் புரியவில்லை 😅🤔

  • @Gokulraj_Palani
    @Gokulraj_Palani 4 месяца назад

    Anna Way to go bey nu sollu la ending la..😅

  • @Balagxrxff
    @Balagxrxff 4 месяца назад

    பயணம் சூப்பர் மாதவன்🎉❤

  • @haricharan0400
    @haricharan0400 4 месяца назад

    Sema video waiting for next episode ❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 4 месяца назад

    Super na waiting for your video na ❤ nice na

  • @gokulg3900
    @gokulg3900 4 месяца назад

    Capital Mexico City is located in a valley
    Once it was a most polluted City.
    Now it may have changed

  • @kannamaitha9042
    @kannamaitha9042 4 месяца назад

    Wow super ride and enjoy 😊❤

  • @vinothamalar8960
    @vinothamalar8960 4 месяца назад

    Madhavan nale mass than ....thank you for given worthful video

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 4 месяца назад

    Brother so nice video thanks 👌👍🇲🇾 friend

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 4 месяца назад

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 4 месяца назад

    Way2go ❤💐Mexico view super 👌👍😍🥰🇱🇰

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 4 месяца назад

    Good evening sir 🙏
    Its very beautiful, in gonja distance supppper. Sundaram from Bangalore, India 🇮🇳

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 месяца назад

    Good town planning in Nil in our country

  • @shanmugamisha
    @shanmugamisha 4 месяца назад

    வணக்கம் வாழ்த்துகள் நண்பரே திரு.மாதவன்.

  • @guruvarman80
    @guruvarman80 4 месяца назад

    First time I c maxico it's amazing bro tang you ❤

  • @myreaction2489
    @myreaction2489 4 месяца назад

    Way to go madhavn bro ur good afternoon bro very nice video

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 4 месяца назад

    On time brother ❤❤., Thanks 🙏

  • @toknoweverything5157
    @toknoweverything5157 4 месяца назад

    நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ளது, அதனால் செயல் படுத்துவது கடினம்.

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 4 месяца назад

    எங்கள் ஊர் கும்பகோணத்தில் இந்த போக்குவரத்து இருந்தால் trafic என்ற பேச்சுக்கே இடம் இருக்காது 😊

  • @jan1985jr
    @jan1985jr 4 месяца назад

    Excellent video bro 🎉

  • @choci1
    @choci1 4 месяца назад

    beautiful video !!

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 4 месяца назад

    May be it is not suitable for Chennai population cable car carries less persons..may be we can try in a short distance. May be instalation is very easy and not time consuming as metro

  • @tharangaming1226
    @tharangaming1226 4 месяца назад

    Arumai bro❤

  • @babuk5517
    @babuk5517 4 месяца назад

    Wonderful brother 👌👌👌

  • @status-cafe
    @status-cafe 4 месяца назад

    Ultimate❤ maddy bro👌

  • @Ronaldogiri
    @Ronaldogiri 4 месяца назад

    Superrr 🎉

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 4 месяца назад

    Good option

  • @Thivas123
    @Thivas123 4 месяца назад

    மேற்கு வங்கம் சதுப்புநில காடுகள் பற்றிய ஒரு விரிவான வீடியோ பண்ணுங்க இந்தியா வந்ததும்..... உங்கள் விளக்கும் முறை மிகவும் அருமையாக இருக்கும் யாரும் தெளிவாக குறிப்பிடவில்லை

  • @annampetchi3843
    @annampetchi3843 4 месяца назад +1

    ❤❤

  • @yuvarajyuva985
    @yuvarajyuva985 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 4 месяца назад

    Super super super bro ❤

  • @yathushanpuviraj894
    @yathushanpuviraj894 4 месяца назад

    Fridayum vedeo podunka bro😂❤

  • @Kathir-c6p
    @Kathir-c6p 4 месяца назад

    Mexico view supr

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 3 месяца назад

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 4 месяца назад

    India kku konduvaralam so that traffic korayum,accident korayum especially honking sound pollution koraiyum

  • @Ethiraj876
    @Ethiraj876 4 месяца назад

    Unexpected time bro ❤

  • @ragawannair602
    @ragawannair602 4 месяца назад

    ❤❤😊😊

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 4 месяца назад

    The only word that can Conquer the whole Globe is just ROCK PILLARS alone because the correct opposite word of it is just TOTAL COLLAPSE only and here I detected it Somehow by Reading Few Rare books in Moore Market zone of Chennai city of Tamilan kottai state of south India already itself.

  • @shalom_to6to
    @shalom_to6to 4 месяца назад

    😍😍😍

  • @RajiSenthilkumar16
    @RajiSenthilkumar16 4 месяца назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Brother

  • @manivannan6044
    @manivannan6044 4 месяца назад

    Super video chennai

  • @Linga05
    @Linga05 4 месяца назад

    Nice video madhavan Anna
    Wherever you go you got a Tamil friend
    Except Mauritius

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 4 месяца назад

    ❤❤🇱🇰🇱🇰

  • @Saji_Mohamed
    @Saji_Mohamed 4 месяца назад

    maxcico looks clean than NYC

  • @LovelyBurrito-fb5vw
    @LovelyBurrito-fb5vw 4 месяца назад

    Mexican food tour video podunga

  • @prasannaghanapati
    @prasannaghanapati 4 месяца назад

    அப்பாடா இதுல சாப்பாட்ட பத்தி போடலை

  • @VanajahGanesan
    @VanajahGanesan 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤ 16:10

  • @bubloo7777
    @bubloo7777 4 месяца назад

    anna first love (comment) ❤❤

  • @sibichakravarthi9306
    @sibichakravarthi9306 4 месяца назад

    Bro maxico yellow sky ya irukatha

  • @rrajesh36
    @rrajesh36 4 месяца назад

    Cable car is not possible in India, because we have large population

  • @srmgamingwarriors3459
    @srmgamingwarriors3459 26 дней назад

    Cable cars isn't the solution because we have more population

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 4 месяца назад

    Super. Now where you bro

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 4 месяца назад

    🙏👍❤️👍🙏

  • @MathyarsiArulrasa-lp9fx
    @MathyarsiArulrasa-lp9fx 4 месяца назад

    Anna next country south Korea explore Paṇṇuṅka