அய்யன் திருவிழா பகுதி மூன்று
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஸ்ரீ தலைமலை அய்யன்
ஸ்ரீ நல்லூர் பாண்டி துணை
செங்குறாப்புரம் அய்யன் பக்தர்கள்
அய்யன் திருவிழா பகுதி மூன்று
அய்யன் எடிட்ஸ்
Thalaimalaiayyan யூ ட்யூப் சேனல்
மற்றும்
G.V.B.K BOYS
ஆறுமுகம் & தனுஷ்,
G. சக்திவேல், B.நவிலன்,
T.நந்தகுமார்,
Special thanks to
AYYAN Mobiles
அனைத்து அய்யன் பக்தர்கள் செங்குன்றாப்புரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super
நன்றிகள் பல 🙏🙏🥰
ஒரு சீராக ரெண்டு நாள் விழா, எங்கு தொடங்கி எங்கு எப்படி முடிகிறது என்று அறிய முடியவில்லை.
அய்யா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
விழா எங்கு, எப்படி எத்தனை நாட்கள் எப்படி நடைபெறுகிறது..
இது என்ன ஏலம், அதில் என்ன விஷேசம்..
@@thamizhmanvalam7283 விருதுநகர், செங்குன்றாப்புரம் கோவில் வீட்டில் இருந்து பூஜை பெட்டி கிளம்பி மாசி மஹா சிவாத்திரி அன்று ஶ்ரீ தலைமலை அய்யன் கோவிலுக்கு வந்தடையும் பின்பு அங்கு மறுநாள் மாலை வரை இருக்கும் பிறகு ஶ்ரீ நல்லூர் பாண்டி அய்யன் கோவிலுக்கு வந்தடையும் அங்கும் மறுநாள் மாலை வரை இருக்கும் பிறகு செங்குன்றாப்புரம் கோவில் வீட்டிற்க்கு வந்தடையும், பிறகு கோவிலில் பயன்படுத்தப்பட்டு மீதம் இருக்கும் பொருட்கள் பொதுவில் ஏலம் விடப்படும் 🙏🙏🙏🙏🙏🙏
super