சிகரம் | S. P. Balasubrahmanyam | Sigaram | Full Tamil Movie HD | Rekha, Radha Ramya Krishan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2020
  • Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    S. P. Balasubrahmanyam Superhit Movie : Sigaram ( சிகரம் )
    Starring : S. P. Balasubrahmanyam, Radha, Rekha, Ramya Krishnan, Nizhalgal Ravi, Anand Babu.
    Music director : S. P. Balasubrahmanyam
    Director : Ananthu
    Sigaram is a 1991 Tamil drama film directed by Ananthu. The film features S. P. Balasubrahmanyam, Rekha and Radha in lead roles. The film, produced by Rajam Balachander and Pushpa Kandaswamy, had musical score by S. P. Balasubrahmanyam.
    #SPBalasubrahmanyam, #Sigaram, #SingerSPBalasubrahmanyam, #TamilMovies #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovies #சிகரம்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 38

  • @vaishuobula
    @vaishuobula 4 месяца назад +3

    1:12:10 those four lines enough to bring tears in eyes💔
    அந்த வரிகள்.... அந்த குரல்.... அதில் இருக்கும் சோகம்..

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Год назад +9

    இப்படி ஒரு மனைவி மற்றும் காதல். 💕💕💕

  • @bharathi1171
    @bharathi1171 4 месяца назад +3

    I am watching this movie for the first time....only for spb sir

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Год назад +27

    உங்கள் திறமை கண்டு என்னால் மகிழ்ச்சி யடையமுடியவில்லை மன்னித்து விடுங்கள் பொறாமை தான் வருகிறது... இந்த உலகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழ்வீர்கள் SPB ஐயா.

    • @nowssala9938
      @nowssala9938 7 месяцев назад

      1111❤❤

    • @mohanavelduraiswamy5807
      @mohanavelduraiswamy5807 6 месяцев назад +1

      சிகரம் (1991)
      1991ம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு சில நாட்கள் முன்னதாக வெளியான படம் சிகரம். கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பாக வெளியான இந்த படத்தை அவரிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக இருந்த அனந்து என்பவர் கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ராதா, ரேகா, ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன், சார்லீ, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், நாசர் உட்பட மேலும் பலர் நடித்திருந்தனர்.
      இசையமைப்பாளர் ஒருவரின் சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியவற்றில் நிகழும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை உள்ளடக்கி பின்னப்பட்ட கதை. திரைக்கதையை ஆழமான, உணர்ச்சிபூர்வமான அன்பு, காதல், சோகம் போன்ற உணர்வுகளை மையப்படுத்தி அதிக சினிமாத்தனம் தெரியாமல் யதார்த்தமாக கலை நயத்துடன் அனந்து அமைத்திருந்ததால் படம் தொய்வின்றி சுவாரசியமான முடிச்சுகளுடன் நகரும்.
      படத்தின் முக்கிய கதாபாத்திரமான இசையமைப்பாளர் வேடத்தில் எஸ்.பி.பி. அவர்கள் தனது அமைதியான நடிப்பை எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஒரு தேர்ந்த நடிகரை போல் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் ரேகா, ராதா ஆகிய இருவருக்கும் சரி சமமான முறையில் நடிக்கும் வாய்ப்பு. அவர்கள் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இசைமைப்பாளரிடம் பணியாற்றி பின்பு அவரையே எதிரியாக கருதி வெற்றி கொள்ள துடிக்கும் பாத்திரத்தில் நிழல்கள் ரவியின் நடிப்பும் அருமை. படத்தில் மேலும் குறிப்பிட்டு சொல்லும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது சார்லீ அவர்களின் பாத்திர படைப்பு தான். நகைச்சுவை கலந்த சோக உணர்வுடன் பின்னணி பாடகராக உயர துடிக்கும் சார்லீ பல வழிகளில் முயன்றும், ஒவ்வொன்றும் நிறைவேறாமல் போக இறுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நேரத்தில் அவருக்கு திடீர் வெற்றி கிடைத்து தனது லட்சியத்தை அடையும் பாத்திரம். பல படங்களில் துணை நடிகராக தோன்றியிருந்தாலும் சார்லீக்கு இந்த படத்தில் அமைந்த கதாபாத்திரம் போல் வேறு எந்த படத்திலும் அமையவில்லை என்பது தான் உண்மை. அவரும் அதை உணர்ந்து தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இளம் காதல் ஜோடிகளாக ஆனந்த் பாபு-ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் படத்தில் நன்றாக நடித்திருந்தனர்.
      இசையமைப்பாளர் பற்றிய கதை என்பதால் படத்தில் பாடல்களும் நிறைய இருந்தன. இசையமைப்பாளர் வேடத்தில் நடித்த எஸ்.பி.பியே படத்திற்கும் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். படத்தில் பாடல்களை எஸ்.பி.பி. மட்டுமே பாடாமல் பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜெ.யேசுதாஸ், மனோ, எஸ்.என். சுரேந்தர் ஆகியோரையும் பாட வைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் இனிமையாக அமைந்திருந்தன. படத்தில் சிறு சிறு பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அகரம் இப்போ சிகரம், இதோ இதோ என் பல்லவி, வண்ணம் கொண்ட வெண்ணிலவே ஆகிய பாடல்கள் இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.

    • @LakshmiD1991
      @LakshmiD1991 5 месяцев назад

      Ever green, my fav man, sbp, sir true words endha ulagam ulla varai vazhuvar ❤❤❤❤😢😢😢 missing lot

  • @drveerappan1571
    @drveerappan1571 8 месяцев назад +2

    Music performance,lyrics vairamuthu,spb voice.... Jubilant...Songs are great...But we lost the legendary... Balu sir😢

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Год назад +4

    Engal sigaram.... Nee endrum azhivadhillai...❤❤❤❤❤❤❤❤❤

  • @IreshaSilva-kb8td
    @IreshaSilva-kb8td Год назад +6

    I miss u sir im watching now. 23.05.2023

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 Год назад +6

    Super movie very nice song 👌👌👌

  • @aruragu2783
    @aruragu2783 Год назад +8

    ஆனந்த பாபு இப்படி நடித்து கூட தன்னை தி௫த்த முயற்ச்சிக்கவில்லை . தன் அப்பாவின் மதிப்பை உடைத்துவிட்டார் .குடிகார ஆனந்தபாபு .எனக்கு அவர் மேல் நாட்டியதிறமைமேல் பிரபுதேவாவை விட அவரை அவரோடுதான் போட்டியாக வைத்து ரசித்தேன் .பாவி மனிதன் குடித்தே நாசம் செய்துவிட்டார்.

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +9

    Anathu mama missing you a lot, still watching movies as you advice me at my 20,30,40 .. Now at Toronto with my daughter and no cigarette no scotch. Very calm and composed life Ananthu mama. Missing you a lot

    • @jprmorthi
      @jprmorthi 8 месяцев назад

      1:45:37
      Kn in❤

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 6 месяцев назад +3

    Nice film.

  • @shobithamr466
    @shobithamr466 Год назад +4

    I love you s p b sir😢

  • @powergirl5682
    @powergirl5682 Год назад +4

    Love you spb sir

  • @mohann8522
    @mohann8522 7 месяцев назад +2

    greatest actor ❤❤❤❤❤❤

  • @Habbikutty9884
    @Habbikutty9884 Год назад +4

    Nice move

  • @deepaks2816
    @deepaks2816 8 месяцев назад +2

    Super ❤

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +8

    At 1:12:00 no one can beat you Balu, my dear good old friend am completing my 75 soon, please put an seat near you, will join together and doing aalaps. Thanks for the uploader. God bless

    • @tamilmovieplex6011
      @tamilmovieplex6011  3 года назад +1

      Your Happiness is our goal. keep watching our upcoming videos. Thankyou

  • @ancyalvina3757
    @ancyalvina3757 11 месяцев назад +2

    Super movie

  • @ramyakmramya3085
    @ramyakmramya3085 5 месяцев назад +1

    Spb. Sir. Ku poruthamana name( sigaram)

  • @sahad3049
    @sahad3049 Год назад +2

    22.3.2023, 9.40pm watching

  • @huaweinova3i197
    @huaweinova3i197 Год назад +3

    Best music spb

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 3 месяца назад

    Fantastic 🎉😊beautiful

  • @vijayalakshmivijayalakshmi9588
    @vijayalakshmivijayalakshmi9588 3 года назад +2

    super movie

  • @santoshs7023
    @santoshs7023 8 месяцев назад

    Best mother emotional 26 min to 26:45 excellent

  • @user-nn9gx2ds7r
    @user-nn9gx2ds7r 10 месяцев назад

    Quite movie

  • @nathiyas6633
    @nathiyas6633 2 месяца назад

    I miss u sir 😭😭😭😭

  • @raja4urvideos
    @raja4urvideos Год назад +1

    Please add subtitles 🙏

  • @valimaivenkat9732
    @valimaivenkat9732 Год назад +1

    Super Mario

  • @sonadharuman3497
    @sonadharuman3497 Год назад +1

    1: 34: 34 song 👌

  • @kanirajc7956
    @kanirajc7956 Год назад +1

    19 | 6 | 2023

  • @esakkimani5738
    @esakkimani5738 11 месяцев назад

    😅

  • @shobithamr466
    @shobithamr466 Год назад +1

    ❤ No 1 can beat you dear Balu sir😢