உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2 நீங்க போதும் எனக்கு -2 நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2 1.ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா -2 என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா -2 நீங்க போதும் எனக்கு -2 நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2 2.பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உண்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே -2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே -2 நீங்க போதும் எனக்கு -2 நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2 3. கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2 என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே -2 நீங்க போதும் எனக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
Yes Pastor... its really a blessing for us as well as to our ministry.. we pray that God will use you more and more to glorify His name with lot of new songs like this.
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
நீங்க போதும் எனக்கு -2
நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
1.ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா -2
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா -2
நீங்க போதும் எனக்கு -2
நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
2.பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உண்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே -2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே -2
நீங்க போதும் எனக்கு -2
நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
3. கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2
என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே -2
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு -2
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா -2
Amen paster
௨யர்வை அல்லா , ௨ழைப்பு
ஜுடா அருள் அருமை ஆராதனை
Amen 🙏🙏❤
I addicted to this song.......love u so much jesus......❤🙏⚘
Nice brother ❤❤❤
Super voice brother fabulous worship
Amen neer oruvarae enaku...
Enaku Yallam neer... Neega podhum.. 🔥
Wonderful brother God bless hope the song has become a blessing to you and your ministry👍
Yes Pastor... its really a blessing for us as well as to our ministry.. we pray that God will use you more and more to glorify His name with lot of new songs like this.
Amen.nice worship
Arumayana aradhanai nanba.. Ungalukaga andavaruku nandri.. ungala maari irukka aasa.
ana naan innum paava asaigaloda paradesiya pola irukkan. ana andavarkita vandhuduvan.
avar seiya ninaithadhu thadai padadhu enbadhai arindhu irukirean 😒
@@f11photography75 Nandri. Praise the lord
Super song bro and voice 👌🙌❤
Full song Wright bro please 🙏
👌👌
Thanx bro.... praise the lord... unmai than jesus is my father
Praise the lord brother.... Glory to God
Praise the lord brother.. Mudindhal oru naliki oru video podunga brother. Thanks
Ippo poda mudiyaatha soolnilai brother.. Kandipa future la Aandavar uthaviyodu poduvom brother.. athukaaha prayer pannikonga.. Thank you so much 👍
@@stanlydaniel9377 What happened to him ?
Nothing happened to him. I said that because the church was not open.
Pr. Judah is fine.
Thank you for your love.. Bro.Sharma kumar.
@@stanlydaniel9377 Pr. Judah bro is not available in online... So that am asking.Thank you brother.
Wonderful worship Glory to Jesus
Amen! Beautiful worship
Glory to god......
Keep rocking brow “s
Glory to God 🙏 👏Anna
Semmmmmmaaaaaa voice arul
Keep glorify the lord😍
👌👌👌👌
amen
👏👏👏👌👌👌👌👌
God bless you kuttaaa....arumayyana worship...prise God,,....