❤ நன்றியுடன் அரங்க கிரிதரனின் அனேக வணக்கம் ஐயா நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் தலைமை மாணாக்கரான மிகப் பிரல "சாகித்திய கர்த்தா" பக்திப்பாடகர் "தமிழிசைத் தவமணி" தவத்திரு மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேரன் என என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமையடைகிறேன் நன்றி ஐயா ! ) பன்முகப் புலவர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களைப் பற்றிய தகவல்களயும் பாடல்களையும் இன்னும் சில பாடல்களைக் கூட சேர்த்து விரித்திருக்க லாமே ஐயா
வேறொரு படத்திற்கு இருவருமே சேர்ந்து செதுக்கிய மெட்டு அது. MSV தான் அதை விரிவுப்படுத்தினார். Phrases, stanzas எல்லாம் குலேபகாவலிக்காக MSV TKR தான் முழுமைப்படுத்தினார்கள்.
"மயக்கும் மாலை பொழுதே" என்ற பாடலை எழுதியவர் விந்தன் அவர்கள். ராமையாதாஸ் அல்ல. கூண்டுக்கிளி படத்திற்காக விந்தன் அவர்கள் எழுதி கே வி மகாதேவன் அவர்களால் மெட்டமைக்கப்பட்டது. அப்படத்தில் இந்த பாடலை சேர்க்கவில்லை. அடுத்து வந்த குலேபகாவலி படத்தில் இப்பாடலை பயன்படுத்திக் கொள்ள விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு கேவி மகாதேவன் அவர்கள் அனுமதி அளித்தார். இதுதான் உண்மை. Arm.
குலேபகாவலி படத்தில் வரும் - மயக்கும் மாலை பொழுதே நீ போ போ - பாடலை விந்தன் என்கிற கவிஞர் எழுதியதாகவும், KVM தான் மெட்டு போட்டதாகவும் பலரும் இங்கே பதிவு போடுகிறாரார்கள். அது குறித்து நம் விளக்கம். 👇 விந்தன் கூண்டுக்கிளி படத்திற்கு திரைக்கதை வசனம் மற்றும் சில பாடல்கள் எழுதினார் என்பது செய்தி. அந்த படத்திற்கு KVM தான் இசை. ஒரு மெட்டு ஆரம்பித்து முழுமைப்படுத்தாமல் வைத்திருந்தார் KVM . அந்த மெட்டை MSV விரிவுப்படுத்தி குலேபகாவலி -க்காக பயன்படுத்தினார் என்பதும் ஒரு செய்தி. குலேபகாவலிக்காக முழுமையடைந்த மெட்டிற்கு விந்தன் பாடல் எழுதியதாக எந்த செய்தியும் இல்லை. அந்த மெட்டிற்கு ராமையாதாஸ் தான் எழுதினார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சில RUclips Channel-களில் விந்தன் எழுதியதாக வரும் செய்தி உண்மை அல்ல..!
விந்தன் கூண்டுக்கிளி படத்திற்கு திரைக்கதை வசனம் மற்றும் சில பாடல்கள் எழுதினார் என்பது செய்தி. KVM தான் இசை. ஒரு மெட்டு ஆரம்பித்து முழுமைப்படுத்தாமல் வைத்திருந்தார் KVM . அந்த மெட்டை MSV விரிவுப்படுத்தி குலேபகாவலி -க்காக பயன்படுத்தினார் என்பதும் ஒரு செய்தி. குலேபகாவலிக்காக முழுமையடைந்த மெட்டிற்கு விந்தன் பாடல் எழுதியதாக எந்த செய்தியும் இல்லை. அந்த மெட்டிற்கு தாஸ் தான் எழுதினார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சில RUclips Channel-களில் விந்தன் எழுதியதாக வரும் செய்தி உண்மை அல்ல..!
@@MAHENDIRANGLOBALTV கூண்டுக்கிளி படத்திற்கு வசனத்தோடு சில பாடல்களையும் எழுதியிருந்தார். அதில் இந்தப் பாடலும் ஒன்று. இசை கே. வி. எம். ஆனால் படத்தில் இடம்பெறாமல் குலேபகாவலி படத்தில் சேர்க்கப்பட்டது. Arm.
அப்படி ஒரு செய்தி உண்டு. பல்லவி மட்டும் ராமையா தாஸ் எழுதி, தயாரிப்பாளரின் வலியுறுத்தலை ஏற்றுக் கொள்ளாது தாஸ் விலகிக் கொண்டார், பிறகு கோவை புலவர் ஒருவரை வைத்து பாடலை முடித்தார்கள் என்று. நாமக்கல் கவிஞர் மீதியை எழுதினார் என்றும் ஒரு செய்தி.
@@MAHENDIRANGLOBALTV"தமிழன் என்றொரு இனம் உண்டு" என்ற பாடலை தான் நாமக்கல் ராமலிங்க பிள்ளை எழுதினார். "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" என்ற பாடலை முதலில் ராமையா தாஸ் சிறிது எழுதினார். மீதிப் பாடலை கோவை அய்யா முத்து என்பவர் எழுதினார். Arm.
mayakkum malai pozhuthe nee po : this song was first set for goondukkili .anothet Ramanna -MGR product, later this song was dropped and later MSV made use of it in GULEBAKAVALI
எல்லாவற்றையும் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார் என்று சொன்னால் எப்படி? எத்தனை காலம்தான் ஏமாற்று வாரி இந்த நாட்டிலே - என்ற பாடல் மலைக்கள்ளன் - படத்துக்காக கோவை அய்யாமுத்து என்பவர் - பல்லவி ஆரம்பித்த போது - தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் - பாடல் எழுதிய - அய்யாமுத்து பாடலைத் தொடர்ந்து எழுத மறுத்து வெளியேறிவிட்டார். அவர் எழுதிய பாடலின் வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப்போகவே அதை மாற்றாமல் தொடர்ந்து எழுதி பாடலை முடித்தவர் தஞ்சை ராமையாதாஸ். அதைப்போல ஆர். ஆர். பிக்சர்ஸ் என்ற தன் சொந்த கம்பெனிக்காக எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் சேர்ந்து தன்னுடைய கூண்டுக்கிளி படத்துக்காக - அந்தப் படத்தின் கதை வசனம் எழுதிய எழுத்தாளர் விந்தன் எழுதிய பாடல் தான் - மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ - என்னும் பாடல். கூண்டுக் கிளிக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனின் இசையில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்தக் காதல் பாடலை எம்.ஜி.ஆருக்கு வைப்பதா சிவாஜிக்கு வைப்பதா என்று விவாதத்தில் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறாமலே போய்விட்டது ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ராமண்ணா - எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து குலேபகாவலி - படம் எடுத்த போது - கூண்டுக்கிளிக்காகப் பதிவு செய்து படத்தில் இடம்பெறாமல் போன மய க்கும் மாலைப்பொழுதே -- பாடலை - குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக்கொள்ள மயக்கும் மாலை பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனிடம் சம்மதம் கேட்டார்.மகாதேவன் சம்மதித்த பிறகு - அப்பாடலை - எம்.ஜி.ஆர்---- ஜி.வரலட்சுமியை நடிக்க வைத்து படத்தில் இடம்பெறச் செய்தார் ராமண்ணா. இதில் இன்னொரு முக்கியமாக விஷயம் - குலேபகாவலிக்கு இசை அமைத்தவர்கள் - மெல்லிசை மன்னர்கல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. விந்தன் எழுதி, மகாதேவன் இசையமைத்த அந்தப் பாடல்- தஞ்சை ராமையாதாஸ் என்றும இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெயரிலும் இசைத்தட்டுகளில் பதிவானது மட்டுமன்றி இன்றுவரை அதுவே உண்மை என்பதுபோல் ஆகிவிட்டது சினிமா தொடர்பான செய்தியைப் பதிவு செய்யும் பொழுது கவனமாக பதிவு செய்ய வேண்டும். 1:16
தஞ்சை ராமையாதாஸ் மிகவும் அற்புதமான கவிஞர்அவரது பாடல்களும் சூப்பர் பாடல்கள்.
தஞ்சை ராமையா தாஸ் புகழ் ஓங்குக
காலத்தால் என்றும் அழியாத இனிய பாடல்கள் இயற்றிய ஐயா தஞ்சை ராமதாஸ் புலவர் அவர்களின் புகழ்பெற்ற அறிய பாடல்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள் 👌🙏
இது போன்ற அற்புத கவிஞர்கள் இருந்தது தெரியாமலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறோம்! 😮😏
தங்களுக்கு மிக்க நன்றி! 🙏💫
அரிய பொக்கிஷ தகவல் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி அய்யா
Thanjai Ramaiah dass zindabad.
❤ நன்றியுடன் அரங்க கிரிதரனின்
அனேக வணக்கம் ஐயா
நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் தலைமை மாணாக்கரான மிகப் பிரல "சாகித்திய கர்த்தா" பக்திப்பாடகர்
"தமிழிசைத் தவமணி" தவத்திரு மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேரன் என என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமையடைகிறேன் நன்றி ஐயா ! )
பன்முகப் புலவர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களைப் பற்றிய தகவல்களயும் பாடல்களையும் இன்னும் சில பாடல்களைக் கூட சேர்த்து விரித்திருக்க லாமே ஐயா
கேட்பதில் மகிழ்ச்சி. சந்தோஷம் அடைந்தேன்.🎉🥀🌹
தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் தமிழ் திரை உலகின் பொக்தகஷம்
@@kathirvel4079 சந்தேகமென்ன? தனித்திறமையான கவிஞராகத் திகழ்ந்தார்.
மயக்கும் மாலை பாடல் ட்யூன் ஐயா மகாதேவனுக்குரியது என்று மெல்லிசை மன்னரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்
வேறொரு படத்திற்கு இருவருமே சேர்ந்து செதுக்கிய மெட்டு அது. MSV தான் அதை விரிவுப்படுத்தினார். Phrases, stanzas எல்லாம் குலேபகாவலிக்காக MSV TKR தான் முழுமைப்படுத்தினார்கள்.
கூண்டுக்கிளி படத்திற்காக அமைக்கப்பட்ட பாடல் இது
பாடலுக்கு இசை கே வி மகாதேவன்
பாடலை எழுதியவர் விந்தன்
"மயக்கும் மாலை பொழுதே" என்ற பாடலை எழுதியவர் விந்தன் அவர்கள். ராமையாதாஸ் அல்ல. கூண்டுக்கிளி படத்திற்காக விந்தன் அவர்கள் எழுதி கே வி மகாதேவன் அவர்களால் மெட்டமைக்கப்பட்டது. அப்படத்தில் இந்த பாடலை சேர்க்கவில்லை. அடுத்து வந்த குலேபகாவலி படத்தில் இப்பாடலை பயன்படுத்திக் கொள்ள விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு கேவி மகாதேவன் அவர்கள் அனுமதி அளித்தார். இதுதான் உண்மை.
Arm.
Yes you are exactly correct!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மயக்கும் மாலை பொழுதேனி போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா தொகுப்பு மிக அருமை நன்றி. அய்யா
நன்றி எனதன்பு நேயரே....!🎉🥀🌹
இந்த பாடல் எழுதியவர் விந்தான் என்ற கவிஞர்
Best wishes ❤
Vindanai மறைர்த்துவிட்டாயே
Who am I to suppress him or to forget him? He is the great poet I know very well but that song was written by Thanjai Ramaiya Das. 🥀🎉🎉🥀
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1977க்கு பின்னர் தொடங்கப்பட்டது. ராமையதாஸ் அவர்கள் கரந்தை தமிழ்ச் சங்க த்தில் படித்திருக்கலாம்
ஆம்... கரந்தை தமிழ்ச் சங்கம்....
திருவாரூர் தாஸ் அவர்கள் தஞ்சை ராமையா தாஸ் அவர்களின் சீடர் அதனால் தான் தன் பெயரை திருவாரூர் தாஸ் என்று மாற்றி கொண்டார்.
ஆமாம்... சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் சீடர் ராமையா தாஸ் அவர்கள் .
ராமையா தாஸ் அவர்களின் சீடர் ஆரூர் தாஸ்.
தங்கள் பதிவுக்கு தலைசிறந்த தலை தாழ்ந்த வணக்கங்கள்
மிக்க நன்றி அன்பரே ....🎉🥀🌹
மதுரை வீரன் திரைப்படத்தில் ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரி தானா எண்ணிப் பாருங்க...
பாடல் உடுமலை நாராயண கவி எழுதியது என்று நினைக்கிறேன்.
இல்லை.
@@MohamedAli-se1px அனைத்துக் கவிஞர்களின் பாடல்களும் இன்று புத்தக வடிவில் வந்துள்ளது தம்பி
கே. வி. மகாதேவன் இசையமைத்த துடுப்பாட்டப் அது விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரில் வந்தது.
குலேபகாவலி படத்தில் வரும் - மயக்கும் மாலை பொழுதே நீ போ போ - பாடலை விந்தன் என்கிற கவிஞர் எழுதியதாகவும், KVM தான் மெட்டு போட்டதாகவும் பலரும் இங்கே பதிவு போடுகிறாரார்கள்.
அது குறித்து நம் விளக்கம். 👇
விந்தன் கூண்டுக்கிளி படத்திற்கு திரைக்கதை வசனம் மற்றும் சில பாடல்கள் எழுதினார் என்பது செய்தி. அந்த படத்திற்கு
KVM தான் இசை. ஒரு மெட்டு ஆரம்பித்து முழுமைப்படுத்தாமல் வைத்திருந்தார் KVM .
அந்த மெட்டை MSV விரிவுப்படுத்தி குலேபகாவலி -க்காக பயன்படுத்தினார் என்பதும் ஒரு செய்தி.
குலேபகாவலிக்காக முழுமையடைந்த மெட்டிற்கு விந்தன் பாடல் எழுதியதாக எந்த செய்தியும் இல்லை. அந்த மெட்டிற்கு ராமையாதாஸ் தான் எழுதினார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சில RUclips Channel-களில் விந்தன் எழுதியதாக வரும் செய்தி உண்மை அல்ல..!
மயக்கும் மாலை பொழுதே பாடலை எழுதியவா்...விந்தன்..தப்பாக போடாதிா்கள்...
விந்தன் கூண்டுக்கிளி படத்திற்கு திரைக்கதை வசனம் மற்றும் சில பாடல்கள் எழுதினார் என்பது செய்தி.
KVM தான் இசை. ஒரு மெட்டு ஆரம்பித்து முழுமைப்படுத்தாமல் வைத்திருந்தார் KVM .
அந்த மெட்டை MSV விரிவுப்படுத்தி குலேபகாவலி -க்காக பயன்படுத்தினார் என்பதும் ஒரு செய்தி.
குலேபகாவலிக்காக முழுமையடைந்த மெட்டிற்கு விந்தன் பாடல் எழுதியதாக எந்த செய்தியும் இல்லை. அந்த மெட்டிற்கு தாஸ் தான் எழுதினார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சில RUclips Channel-களில் விந்தன் எழுதியதாக வரும் செய்தி உண்மை அல்ல..!
@@MAHENDIRANGLOBALTV கூண்டுக்கிளி படத்திற்கு வசனத்தோடு சில பாடல்களையும் எழுதியிருந்தார். அதில் இந்தப் பாடலும் ஒன்று. இசை கே. வி. எம். ஆனால் படத்தில் இடம்பெறாமல் குலேபகாவலி படத்தில் சேர்க்கப்பட்டது.
Arm.
மயக்கும் மாலை பொழுதே நீ போபோ பாடலை எழுதியவர் விந்தன். ராமையாதாஸ் அல்ல. வீடியோ போடும்போது கவனம் தேவை.
இன்னும் எத்தனைகாலந்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே.
இதை எழுதியவர்.நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
அப்படி ஒரு செய்தி உண்டு. பல்லவி மட்டும் ராமையா தாஸ் எழுதி, தயாரிப்பாளரின் வலியுறுத்தலை ஏற்றுக் கொள்ளாது தாஸ் விலகிக் கொண்டார், பிறகு கோவை புலவர் ஒருவரை வைத்து பாடலை முடித்தார்கள் என்று.
நாமக்கல் கவிஞர் மீதியை எழுதினார் என்றும் ஒரு செய்தி.
@@MAHENDIRANGLOBALTV"தமிழன் என்றொரு இனம் உண்டு" என்ற பாடலை தான் நாமக்கல் ராமலிங்க பிள்ளை எழுதினார். "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" என்ற பாடலை முதலில் ராமையா தாஸ் சிறிது எழுதினார். மீதிப் பாடலை கோவை அய்யா முத்து என்பவர் எழுதினார்.
Arm.
mayakkum malai pozhuthe nee po : this song was first set for goondukkili .anothet Ramanna -MGR product, later this song was dropped and later MSV made use of it in GULEBAKAVALI
Thank you sir for your very good information. 🌻🎉🥀
எல்லாவற்றையும் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார் என்று சொன்னால் எப்படி?
எத்தனை காலம்தான் ஏமாற்று வாரி இந்த நாட்டிலே - என்ற பாடல் மலைக்கள்ளன் - படத்துக்காக
கோவை அய்யாமுத்து என்பவர் - பல்லவி ஆரம்பித்த போது - தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் - பாடல் எழுதிய - அய்யாமுத்து பாடலைத் தொடர்ந்து எழுத மறுத்து வெளியேறிவிட்டார்.
அவர் எழுதிய பாடலின் வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப்போகவே அதை மாற்றாமல் தொடர்ந்து எழுதி பாடலை முடித்தவர் தஞ்சை ராமையாதாஸ்.
அதைப்போல ஆர். ஆர். பிக்சர்ஸ் என்ற தன் சொந்த கம்பெனிக்காக எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் சேர்ந்து தன்னுடைய கூண்டுக்கிளி படத்துக்காக - அந்தப் படத்தின் கதை வசனம் எழுதிய எழுத்தாளர் விந்தன் எழுதிய பாடல் தான் - மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ - என்னும் பாடல். கூண்டுக் கிளிக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனின் இசையில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
அந்தக் காதல் பாடலை எம்.ஜி.ஆருக்கு வைப்பதா சிவாஜிக்கு வைப்பதா என்று விவாதத்தில் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறாமலே போய்விட்டது
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ராமண்ணா - எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து குலேபகாவலி - படம் எடுத்த போது - கூண்டுக்கிளிக்காகப் பதிவு செய்து படத்தில் இடம்பெறாமல் போன மய க்கும் மாலைப்பொழுதே --
பாடலை - குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக்கொள்ள மயக்கும் மாலை பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனிடம் சம்மதம் கேட்டார்.மகாதேவன் சம்மதித்த பிறகு - அப்பாடலை - எம்.ஜி.ஆர்----
ஜி.வரலட்சுமியை நடிக்க வைத்து படத்தில் இடம்பெறச் செய்தார் ராமண்ணா.
இதில் இன்னொரு முக்கியமாக விஷயம்
- குலேபகாவலிக்கு இசை அமைத்தவர்கள் - மெல்லிசை மன்னர்கல்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
விந்தன் எழுதி, மகாதேவன் இசையமைத்த அந்தப் பாடல்-
தஞ்சை ராமையாதாஸ் என்றும
இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெயரிலும்
இசைத்தட்டுகளில் பதிவானது மட்டுமன்றி இன்றுவரை அதுவே உண்மை என்பதுபோல் ஆகிவிட்டது
சினிமா தொடர்பான செய்தியைப் பதிவு செய்யும் பொழுது கவனமாக பதிவு செய்ய வேண்டும்.
1:16
Kulebakavaĺi.mayakkummalaiby.vindhan.music.ķ.v.m..v.c.shankar