கைய தூக்கி பிச்சை கூட எடுக்க முடியாது😭😢 | toilet கூட கழுவ முடியாது🥺😔 | வாழ்றது ரொம்ப கஷ்டம்💔

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 297

  • @rasukuttymemes5166
    @rasukuttymemes5166 3 месяца назад +111

    உண்மையில் நீங்கள் தான் சிங்கப்பெண் லலிதா கடவுள் துனை‌இருப்பார்

  • @sarvasandy7233
    @sarvasandy7233 3 месяца назад +46

    நீங்க நடிகர் லாரன்ஸ் மாஸ்டர போய் பாருங்க.. உங்களுக்கு எதாவது உதவி செய்வாங்க...

    • @Sndaughters2521
      @Sndaughters2521 2 месяца назад

      ஆமா கண்டிப்பா

  • @hameedraja9523
    @hameedraja9523 3 месяца назад +39

    கவலை வேண்டாம் மகனே உனக்கு நல்ல மனைவியை கடவுள் தந்துள்ளார் நி எப்போதும் சந்தோஷம் இருப்பா அன்பு மனைவி குழந்தை அப்பா அம்மா இதற்கு மேல் என்ன வேண்டும் மகனே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +45

    அட ஏன் தம்பி இப்படி ஃபீல் பண்ணி பேசுறீங்க🥹🥹😢 எப்படி எல்லாம் பேசாதீங்கப்பா கடவுள் உங்களை ஆச்சரியமா நடத்துவார்😊💖💖 கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கொடுத்திருக்கிறார், அழகான தாய், தகப்பன், லட்டு மாதிரி குழந்தை தந்திருக்கிறார்😊😊 நீங்க எப்பவுமே ஹாப்பியா இருங்கப்பா😊💖💖

  • @prabamadhu9283
    @prabamadhu9283 3 месяца назад +116

    ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா😢

    • @prabamadhu9283
      @prabamadhu9283 3 месяца назад +9

      என் மருமகள் ரொம்ப க்யூட்டா இருக்கா ஸ்ரீவாணி தங்கம்❤❤❤❤

    • @prabamadhu9283
      @prabamadhu9283 3 месяца назад +8

      யார் என்ன சொன்னாக லலிதா மா யார் சொல்றதையும் நீங்க காதுல வாங்காதீங்க நீங்க ஃபீல் பண்ணாதீங்க உங்களுக்கு முருகன் அருள் எப்பவும் இருக்கும்❤❤

    • @vidhyajayakumar7129
      @vidhyajayakumar7129 3 месяца назад +2

      Don't feel brother...Don't worry...everything it will be okay....pray to God....

    • @razumeem3911
      @razumeem3911 3 месяца назад +1

      அப்படி சொல்ல திங்க அண்ணா எங்கலுக்கு கஷ்டமா இருக்கு

  • @Lakshmi-w4b
    @Lakshmi-w4b 3 месяца назад +21

    எனக்கும் இதே ப்ரச்சனை தான் என்னால நடக்கமுடியாது😢 என்ன இப்படி பாத்துக்க யாரும் இல்ல 😢 நீங்க கவலைப்படாதீங்க கமல் எலக்ட்ரிக் வீல் சேர் வாங்கிக்கோங்க இஷ்டப்ட்ட இடத்துக்கு போய் சந்தோஷமா இருங்க

  • @NithyaNithi-l9f
    @NithyaNithi-l9f 3 месяца назад +29

    கமல் அப்படி எல்லாம் சொல்லாதீங்க மிகவும் வருத்தமாக உள்ளது

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 3 месяца назад +47

    குழந்தைகள் கையில் எந்த பாட்டிலும் முடியோடு கொடுக்க வேண்டாம் இப்படித்தான் ஒரு குழந்தை விளையாடும்போது சிறப்பு பாட்டிலின் மூடி கழண்டு தொண்டையில் போய் மாட்டிக் கொண்டது தயவுசெய்து இப்படி கொடுக்காதீர்கள் குழந்தை விளையாடும் போது சுழண்டு மூடி கழண்டு கொள்ள வாய்ப்பு இருக்கிறது

  • @Rajaonlisababa786Rajaonlisabab
    @Rajaonlisababa786Rajaonlisabab 3 месяца назад +14

    அண்ணா அண்ணி வெளி உலகத்துக்காக வாழாதீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி வாழுங்க உங்க ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா இருக்காங்க கவலைப்படாதீங்க ❤❤❤❤❤❤❤

  • @saraswathisarala5794
    @saraswathisarala5794 3 месяца назад +9

    கமல் கவலப்படாதீங்க நீங்க நல்லா தான் இருக்கீங்க உங்களுக்கு எதுவுமே இல்லை

  • @santhirajan7670
    @santhirajan7670 3 месяца назад +3

    கவலை படாதே மா... JESUS bless you always கர்த்தர் உங்கள்ளுக்கு நல்ல சுகம் தந்து வழி நடத்துவார்... நம்புங்கள்

  • @dpriyanka1867
    @dpriyanka1867 3 месяца назад +21

    அப்படி சொல்லாதீங்க அண்ணா பிளீஸ் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 месяца назад +2

    அன்பு சகோதரா கவலைபடாதே.....அன்பு நிறைந்த நல்ல பெண் மனைவியாக கிடைத்துள்ளார்......கவலைபடாதே சகோதரா...

  • @kamalitha
    @kamalitha 3 месяца назад +11

    கமல் அப்படி எல்லாம் சொல்லாதீங்க லலிதா உங்கள் நல்லா பாத்துக்கிறாங்க நீங்கள் இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு கடவுள் கொடுத்த வரம் எனக்கும் உங்களை பற்றி அவ்வளவாக தெரியாது கொஞ்ச நாளாகத் தான் வீடியோ பார்க்கிறேன் லலிதா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் யதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு வாழ்க வளமுடன் 🙏👌

  • @Meenatchi-qt4rj
    @Meenatchi-qt4rj Месяц назад

    அக்கா இத பத்தி நீங்க கவலைப்படாதீங்க ஆண்டவனோடு ஆசீர்வாதம் இன்னைக்கு உண்டு உங்களுக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is 3 месяца назад +20

    அந்த தம்பியை முழுமையா பேச விடுமா. அவரு பேச ஆரம்பிக்கும் போது நீ பேசி முடிச்சிடற. அவர் மனசுல உள்ளதை சொல்ல விடு.

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 3 месяца назад +6

    அண்ணா கவலை படா வேண்டாம் கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு 😭😭🙏🙏🙏🙏

  • @ruthmercy2221
    @ruthmercy2221 3 месяца назад +2

    தம்பி நீங்க கவலை படதிங்க Jesus உங்களை பாது காப்பார் god bless you thambi ❤

  • @sudhakarand8540
    @sudhakarand8540 3 месяца назад +18

    Great great great sister

  • @kavithakavi1741
    @kavithakavi1741 3 месяца назад +9

    Sis neenga avaruku kadavul kodutha varam.u r great

  • @yo_yo_gameing285
    @yo_yo_gameing285 3 месяца назад +8

    தம்பி எதுக்கு கவலை படாதீங்க கடவுள் துனையிருக்காரு நாங்க ப்ரே பன்னிக்குரோ சந்தோஷமா இருங்க

  • @s.logeshwari6590
    @s.logeshwari6590 3 месяца назад +2

    Anna correct ta solluringa mogatha pathu love panna kudathu manasu nalla erutha potum anna athuthan unmaiyana love appidi illana athu love va illa anna❤❤❤❤❤❤

  • @deviraj1341
    @deviraj1341 3 месяца назад +1

    நீங்க இந்த மாதிரி வாழ்க்கையை செலக்ட் பண்ண காரணம் என்ன லலிதா

  • @anithalogu2898
    @anithalogu2898 3 месяца назад +4

    எல்லாம் ஒருநாள் மாரும் கவலை வேண்டாம்

  • @AshokKumar_Vlogs_Salem
    @AshokKumar_Vlogs_Salem 3 месяца назад +1

    கமல் உன்னோட மோசமான நிலைமையில் நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க

  • @sweetyramachandran798
    @sweetyramachandran798 3 месяца назад +3

    Romba kodumaiya iruku unga life neenga happy ah iruga yaru enna sonallum sollatum god blessed both of you 😢😢❤

  • @pandiyanpoovarasan3541
    @pandiyanpoovarasan3541 3 месяца назад +2

    அப்படி எல்லாம் சொல்லாதிங்க அண்ணா கடவுள் தந்த பரிசு தான் அண்ணி உங்களுக்கு எந்தவொரு கஷ்டம் வேண்டாம் அண்ணா

  • @Daily_vlog06
    @Daily_vlog06 3 месяца назад +2

    Inga vandhu kevalama "paapa epdi vandhuchu"nu ketkura porambokkungaluku solren.....neenga indha nilamaila irundhu vera yaaracham ipdi ketta epdi vandhuchunu solla mudiuma ungalala???unga kevalamana mind la iruka kuppaiya inga kottadhinga...have some decency.....😢

  • @gajavelgajavel1087
    @gajavelgajavel1087 3 месяца назад

    அண்ணா அக்கா வருத்தப்படாதீங்க கடவுள் துணை இருப்பார் நம்பிக்கையோட இருங்க யார் எப்படி சொன்னாலும் பரவாயில்லை

  • @gayathrishankar6260
    @gayathrishankar6260 3 месяца назад +1

    கமல். கடவுள் உங்களை காப்பாற்றுவார்❤

  • @vigneshvars7406
    @vigneshvars7406 3 месяца назад

    என்னோட குலதெய்வத்தை வேண்டுகிறோம் தம்பி உனக்கு உடம்பு நல்லா ஆயுடும்

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 3 месяца назад +5

    அவரை பேச விடுமா. தம்பி மனம் விட்டு பேசட்டும். நீயே பேசிட்டு இருக்கமா.

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 3 месяца назад +2

    Omsairam miracle natakum anna dont feel

  • @aravindhandwriting
    @aravindhandwriting 3 месяца назад

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @RahulRahul-eq7yh
    @RahulRahul-eq7yh 3 месяца назад +1

    அண்ணா நீங்கே அப்படி சொல்லாதிங்கே நாங்கள் துனை நிற்ப்போம் அண்ணா

  • @Raja-n4h6e
    @Raja-n4h6e 3 месяца назад +2

    அண்ணா பேட் கமெண்ட் க்கு எமோஷனல் கமெண்ட் குடுக்காதீங்க dont feel na ❤️

  • @Vinothkumar-l3m
    @Vinothkumar-l3m 2 месяца назад +1

    One week unga videos pakura kadavula nan yeppa nerula pathadhu illa nenga unga hasbandah pakurathula yenaku kadavaluku mel oru padiya ungala pakura unga nalla manasuku nega yepoum nalla irukanum ungala valuthurathuku kuda yenaku vayasu illa Anni🙏

    • @Kamallalitha
      @Kamallalitha  2 месяца назад +1

      ரொம்ப நன்றி

  • @gomathigomathi362
    @gomathigomathi362 3 месяца назад

    Akka மீஞ்சூர் la நிலத்தடி கருப்பாசாமி கோவிலுக்கு கூட்டு போங்க அண்ணா நல்லா சரி பனிடுவாங்க நா கூட அங்க போய் தான் எங்க அம்மா சரி பண்ண நல்லா பாப்பாக

  • @vatchala_cooks
    @vatchala_cooks 3 месяца назад +1

    Naan full video pathen

  • @vijayarani9811
    @vijayarani9811 3 месяца назад

    கவலை வேணா ப்ளீஸ் 😭😭😭😭 கடவுள் கண்டிப்பா துணை இருப்பார் சரிங்களா 10 பேர் இருக்காங்க நான் நாலு பேருக்கு நம்மள பிடிக்காது மீதி ஆறு பேருக்கு புடிச்சிருக்கும்ல அதை வச்சு சந்தோஷப்பட்டு போங்க ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் மனசு கஷ்டமா பேசாதீங்க

  • @s.logeshwari6590
    @s.logeshwari6590 3 месяца назад +1

    Tq di chlooo yanakum Salli pudichiruku chlm❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rampapa567
    @rampapa567 3 месяца назад

    Lalitha is beautiful wife and daughter in law… more strength to her… May god bless you with all ur needs ❤

  • @AnbuselviAnbuselvi-yh8vn
    @AnbuselviAnbuselvi-yh8vn 3 месяца назад

    Papaku bottle kodukathinga vaila vaikum pothu moodi open aaki vaikula poitum pls thavirkavum

  • @SaraswathiSaras-q2u
    @SaraswathiSaras-q2u 3 месяца назад +1

    கமல்தம்பி.கவலைபடாதீங்க.தைரியமாக.மனச.தலரவிடக்கூடாது.அலகான.மனைவி.அன்பான.துனைவி.அமைந்தாலே.பேரின்பமே.என்றமாதிரி.லலிதாஇருக்க.ஏன்கவலை.கமல்தம்பி.நீமட்டும்.ஆண்டவனிடம்.வேண்டிக்கப்பா.என்னான்னா.என்மனைவி.கை.கால்.சுகத்துடன்.நீண்ட.ஆயுல்லோட.நல்லா.இருக்கணும்.என்று.வேண்டிக்க.கமல்தம்பி.லட்டுகுட்டி.தாய்.தகப்பன்.மாமனார்.அவரும்.உனக்கு.தகப்பனுக்கு.சமம்.கமல்தம்பி.உங்கள்.நல்லா.இருக்கணும்.எல்லாம்.வல்ல.இரைவணிடம்.பிரார்த்தனை.பண்ணுங்கல்.நீங்கள்.நல்லா.இருப்பிங்க.என்னுடைய.பெயர்.சரஸ்வதி.தம்பி.கவலை.படக்கூடாது.உன்முகத்தில்.சிரிப்புத்தான்.பார்க்கனும்.தம்பி.நானும்.உங்களுடையயூடுப்.நிறைய.பார்த்தியிருக்கேன்.ஆனா.இந்த.பதிவு.பிச்சை.எடுக்ககூட.வார்த்தை.மனசுரொம்பவலிக்குதுதம்பி.கவலைபடாதே.சந்தோசமா.இருக்கனும்தம்பி.உன்னுடையநினைப்புஎல்லாம்.தாய்.தகப்பன்.குழந்தை.மாமனார்.இதுமட்டும்.தான்.உன்நினைவில்.இருக்கணும்.ஹாப்பியாலைப்பரன்பண்ணனும்.ஓ.கே.சரஸ்வதி.

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 3 месяца назад

    OMG 🎉🎉 all ways univers blessing to you and your family 🙏🙏🙏🙏🙏 my guruji raghavendra Samy blessing to you and your family and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithya1236
    @nithya1236 3 месяца назад +4

    Akka treatment panalam

  • @jhanvim4984
    @jhanvim4984 2 месяца назад

    Anna don't feel u will be blessed always as a god only is taking care of u in the form of wife 😊she s everything for you...God bless you all...

  • @vinovino5508
    @vinovino5508 3 месяца назад +5

    ❤️❤️❤️❤️don’t worry be happy bro

  • @_SharmiVlog
    @_SharmiVlog 3 месяца назад

    Anna ya anna epdila pasuringa yavalo அழகு family iruku ungaluku 🥺

  • @giridharji237
    @giridharji237 3 месяца назад

    Kamal, don't worry. Baba will show you a way. You will be alright. God's gift is Lalitha. That is Baba will compensate on any way. May Shirdi Sai be with you & your family. Belive Shirdi Sai & be happy.

  • @deepak7265
    @deepak7265 3 месяца назад +1

    Anna neega feel panathiga kadaval thunai irupaga sis neega great kutty papa super

  • @Monisamayal
    @Monisamayal 3 месяца назад

    Sister enaku unga renduperayum rompa pudichi irukku you r my fan sister

  • @mkkvlogs3410
    @mkkvlogs3410 3 месяца назад

    Lalitha நல்ல பெண் valga வளமுடன்

  • @Shanthi-tn1bm
    @Shanthi-tn1bm 3 месяца назад

    Wheel chir use pannumma

  • @Hashmitha2023
    @Hashmitha2023 3 месяца назад

    கடவுள் புண்ணியத்துல நீங்க நல்லா இருப்பிங்க அண்ணா அண்ணி.... எதையும் நெனச்சி கவலை படாதீங்க அண்ணா. நம்மள விட இன்னும் கீழ இருக்கவங்கள நெனச்சி பாருங்க அண்ணா. ஒங்களுக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கு நீங்க எடுக்குமே கவலை படாதீங்க. நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க. இந்த பதிவ பாக்கும் போது என் கண்ணே கலங்கிருச்சி

  • @vithiyasuberamaniyan6082
    @vithiyasuberamaniyan6082 3 месяца назад

    அண்ணா தயவு செய்து அப்புடி சொல்லாதீக கடவுள் இருக்குவர் துணையாக

  • @arockiasoundarya9085
    @arockiasoundarya9085 3 месяца назад

    Anna ku enna aachu ..epdi ipdi aanuchu

  • @swarnalatharamakrishnan7693
    @swarnalatharamakrishnan7693 3 месяца назад +1

    God bless you abundantly dears

  • @paviammu162
    @paviammu162 3 месяца назад +1

    Don't worry sister and bro good wife

  • @RathikaRathika-q7e
    @RathikaRathika-q7e 3 месяца назад +2

    Anna & Akka feel pannathinga kadavul irukkaru ❤ God bless you

  • @MrsAsharani
    @MrsAsharani 3 месяца назад +3

    Anna ❤Akka nenga feel pannathinga kadavul thunai irukum god bless you 🙏

  • @mennakshimenna7067
    @mennakshimenna7067 3 месяца назад +6

    😭😭😭intha mathirila passathigga anna akka romba kastama iruku yannaku alugaiya vanthuruchi😭😭😭😭 dont feel😭❤️❤️i love u your family❤️❤️

  • @Shalluviki.sohilmanasvi
    @Shalluviki.sohilmanasvi 3 месяца назад

    Unmayalum romba kastama erukku unga vedio parpa entha vedio parthu azhuthuten

  • @nivetha.mpogathey8830
    @nivetha.mpogathey8830 3 месяца назад +13

    Ennaku oru doubt sorry kekura nu thappa yeduthukathinga.... Picha kuda yeduka mudiyathu toilet kaluva mudiyathu nu soldringa aprm yeppadi papa mattum vanthuchi sorry ketathuku kasta padathinga ennaku ethu apothula irunthu kekanum nu thonuchi athan kekura.... sollunga papa yeppadi vanthuchii

    • @KumarKumar-gj4po
      @KumarKumar-gj4po 3 месяца назад

      Aama ennaku doubt than...

    • @Daily_vlog06
      @Daily_vlog06 3 месяца назад +3

      En pa.....idhellam yaaravadhu veliya solvangla...avanga personal adhu ...ipdi solunga solunga nu ketkuringa. ..neenga indha nilamaila irundhu ungakita yaaravadhu idhu ketta soliduvinglo epdi paapa vandhuchunu???plz have some decency.......

    • @itsmejacky
      @itsmejacky 3 месяца назад +1

      இப்படி இருக்கவங்களுக்கு குழந்தை நெறைய பேருக்கு இருக்கு...😢அவங்கள போய்ட்டு நேர்ல கேட்பிப்பீங்களா

    • @nivetha.mpogathey8830
      @nivetha.mpogathey8830 2 месяца назад

      ​@@itsmejackyavanga yellarum eppadi video podalala ennala pichcha yeduka mudiyathu athu ethu nulam.....evanga mattum thana eppadi video poduranga?

    • @itsmejacky
      @itsmejacky 2 месяца назад

      @@nivetha.mpogathey8830 போட்டு இருப்பாங்க famous ஆனவங்க வீடியோ தான் publish ஆகி இப்படி உங்கள மாறி சில பேர்ல பேச படுது.. Avolo தான் 🙄

  • @MukeshWari-ww7ok
    @MukeshWari-ww7ok 3 месяца назад

    Anna unga sotry keka mothu romba kastama irukku 🥺❤️‍🩹

  • @swethaarul4412
    @swethaarul4412 3 месяца назад +1

    Anna feel pannathinga na nenga appa amma akka papa santhosama erunga na feel pannathinga

  • @papapapa-zd7sp
    @papapapa-zd7sp 3 месяца назад +1

    Anna ❤😢😢😢 godpluesyou❤ akka papa😢❤❤❤

  • @PranaviMuthu
    @PranaviMuthu 3 месяца назад +1

    அக்கா நல்லா eirukinkala unnkala rompa பிடிக்கும் ka shivani papa rompa பிடிக்கும் ka

    • @PranaviMuthu
      @PranaviMuthu 3 месяца назад +1

      Ninga nalila eirupinga

  • @SelvamSelvam-tj3ow
    @SelvamSelvam-tj3ow 3 месяца назад

    லலிதா அக்கா கவலைப்படாதீங்க கடவுள் நல்லபடியாக❤

  • @DeepaM-ly1iw
    @DeepaM-ly1iw 3 месяца назад

    லலிதா அக்கா ரொம்ப அண்ணா உங்கள நல்லா பார்த்துக்கிறாங்க நீங்க கவலைப்படாம ஹேப்பியா இருங்க அண்ணா லலிதா அக்கா இருக்கிற வரைக்கும் கவலைப்பட கூடாது அண்ணா எப்பவுமே அக்கா உங்கள நல்லா பாத்துக்குவாங்க அண்ணா நீங்க கவலைப்படாம ஹேப்பியா இருக்கணும் அண்ணா

    • @DeepaM-ly1iw
      @DeepaM-ly1iw 3 месяца назад

      நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஹாப்பியா இருக்கணும் அண்ணா அக்கா உங்களை நல்லா பாத்துக்குவாங்க அண்ணா நீங்க கவலைப்படாம இருங்க அண்ணா ஏதும் தப்பா பேசிருந்தா மன்னிச்சுருங்க அண்ணா

  • @குட்டிபசங்க-ல9ங
    @குட்டிபசங்க-ல9ங 3 месяца назад

    Anna unga vetuku Lalitha than God ❤

  • @narmadhabalu6247
    @narmadhabalu6247 3 месяца назад

    Romba kastama eruku anna

  • @johnsonc125
    @johnsonc125 Месяц назад

    Don't worry God bless you ❤❤❤❤❤

  • @janetchristie4062
    @janetchristie4062 3 месяца назад +1

    No no you should not feel. Be courageous. May God be with you all.

  • @Nareshkiruba2329
    @Nareshkiruba2329 3 месяца назад +3

    Fell pannathiga Anna Anni 😢😢😢😢😢😢ya epdi la soldrga naga erukom ugaluku ❤❤😢😢😢fel pannathiga anna epdi la sollathiga kastama eruku😢😢

  • @nagendra6555
    @nagendra6555 3 месяца назад +2

    சொல்லுபவர்கள் உனக்கு என்ன வாய் வலிக்குதா
    என் கணவருக்கு எல்லாம் நான் தான் செய்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக அவரே செய்துக் கொள்கிறார் 😢😢😢😢

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 3 месяца назад +1

    தம்பி இப்படி பேசாத பா மனசு கஷ்டமாக இருக்கு தம்பி 😔😔😔😔

  • @rajeshwarikraji3223
    @rajeshwarikraji3223 3 месяца назад

    Anna.Akka.feel.pannadinga.papa.kaga.Nenga.happya.ernga.yar.enna.sonnalu.Nenga.Feel.panna.dinga.❤❤❤💯🙏🙏🙏💐💐

  • @ambigaimeena
    @ambigaimeena 2 месяца назад

    WHY CAN'T YOU BUY A WHEEL CHAIR

  • @GayathriSrinivasan-d3h
    @GayathriSrinivasan-d3h 3 месяца назад +6

    Brother ninga edachu visayam madan gowri mari information pesunga brother elarum support panuvom ppz feel pannadhinga shirdi sai baba kovil ku vendikaren

  • @KamalakKannan-w3i
    @KamalakKannan-w3i 3 месяца назад +5

    Thambi amma appa seitha puniyam than Lalitha kidaithathu intha mathiri pesathinga thambi enga manasu romba kastama irrunthathu thambi kutty Thangam irrukkuthu athupothum ❤❤❤

  • @snehanimusnehanimu
    @snehanimusnehanimu 3 месяца назад +1

    Anna pls na apuidila solathiga yenaku kaatama iruku anna😔unga nala manasuku nalathe nadakum akka anna

  • @rajalakshmiv4949
    @rajalakshmiv4949 3 месяца назад

    don't worryKamal bro god bless you god with you Lalitha good soul of heart in universe

  • @bindumani9002
    @bindumani9002 3 месяца назад

    Annaa.kavalai pedadhinga. Athukk thaa oru. Maalaakakuttiye koduthurukum. Kadavull🙏🙏🙏. Enakellaam 10varshamaa kolndhai. illaaa...😢😢😢😅😅😅

  • @kalaivanivijayan5508
    @kalaivanivijayan5508 3 месяца назад

    Hi brother yen ipdi pesuringa romba kashta ma iruku..😢😢dont feel..

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 3 месяца назад

    Akka don't feel...😢😢😢 om namashivaya 🙏 sivan ungaluku kuda irupar ...sivan appa😢😢❤ pls help all peoples in this world....

  • @leemaroserameshkumar7629
    @leemaroserameshkumar7629 3 месяца назад +1

    Kamal lalitha neenka vijai TV bala keeda outhavi kelounka veel sakaram vanki kdoupanka

  • @vigneshalagu3147
    @vigneshalagu3147 3 месяца назад +1

    Amma❤️Appa❤️Bro❤️akka❤️

  • @Magz365
    @Magz365 3 месяца назад +3

    உங்கள் எண்ணம் போல ஶ்ரீவாணி டாக்டர் ஆகனும் ... இறைவனை வேண்டி கொள்கிறேன் ...

  • @TamilRaj-pz1rl
    @TamilRaj-pz1rl 3 месяца назад +1

    Be happy always... God bless you all...sister you are so great....

  • @GowthamiGowthami-ci3yp
    @GowthamiGowthami-ci3yp 3 месяца назад

    Apram epadi ungaluku baby vanthuchi

  • @athivikathivik4427
    @athivikathivik4427 3 месяца назад +1

    God bless you all family

  • @Krishna-xp7gv
    @Krishna-xp7gv 3 месяца назад

    உங்க எல்லா வீடியோவும் நல்லா இருக்கு

  • @SavithaSavitha-r6y
    @SavithaSavitha-r6y 3 месяца назад

    அழகு 🎉 குட்டி

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 3 месяца назад

    Pichai ingara vaarthai yeallam sollathinga thambi unga kudumbam kastapadum un wife ungaluku ennoru tha sir pa un kulandai eruku epdi sollatha sami... Nee nalla erupa...

  • @appuappu2270
    @appuappu2270 3 месяца назад

    God bless you brother sister feel pannathiga😢

  • @JayapriyaPriya-u7y
    @JayapriyaPriya-u7y 3 месяца назад

    Kavalai padatha kamal romba kashtama iruku lalitha irukum pothu ungaluku ena kavala lalitha ne tha ma singapen unga family ah romba pudikum ❤ Shivani thangan angel kutty love u so much my dear family

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 3 месяца назад

    Anna enaku stroke en left hand apdithan vizhum

  • @Shalushan432
    @Shalushan432 3 месяца назад +1

    Kastama இருக்கு

  • @yanriya8982
    @yanriya8982 3 месяца назад

    Life story podunga pa