பொய் சொல்லி அனுமதி இல்லாமல் வீடியோ ப்ளூர் பண்ணிவிடுவேன் என்று கூறி ஏமாற்றி ஆபாசமான வார்த்தையே இனிமையாக கேட்டு கூற கற்று கொடுத்த உன் பெற்றோர்களை விட நேர்மையான முறையில் உடலை விற்று சம்பாதிக்கும் நீங்க எவ்ளோ மேல்... இதை படித்து லைக் போடா வேண்டாம் முடிந்தால் சேனலை ரிப்போர்ட் செய்வோம் ❤️🔥🔥
1.திருநங்கைகளுக்கு பெண்களிடம் இருக்கும் பூ நரம்பு இருக்காது அதனால் அவர்களால் உச்சகட்டம் அடைய முடியாது.2. கர்ப்பப்பை இருந்தால் தான் சினை முட்டை உருவாகும் அது உடைந்து தான் மாதவிடாய் நடக்கும் திருநங்கைகளுக்கு கர்ப்பப்பை இல்லை அதனால் மாதவிடாய் வராது.🤣🤣🤣🤣
Karpa paiyan ul suvar.. endometrium than udaninthu blood varum.. no uterus.. no endometrium.. so no bleeding.. but i dont know what she is referring to...
நல்ல awareness video for youngsters இந்த காலத்து பசங்களுக்கு இது தேவை தான். Sex education is very very important அதை புரிஞ்சுக்காதனால தான் இப்ப உள்ள பசங்க Dating, Living together, Relationship, Friends with benefitsனு வாய்க்கு வந்த பேர வச்சுகிட்டு Abort பண்ணிகிட்டு திரியுதுங்க, 8th படிக்கும் போதே இப்ப எல்லாம் எல்லாம் முடிச்சுருதுங்க. 23 வயசுகுள்ளயே குழந்தை பெத்துரானுங்க so இது போல videos அவங்கள புரிஞ்சுக்க வைக்கும், கற்பழிப்புகளையும் குறைக்கும் ஆனா முகத்தை blur பண்ணி video போட்டு இருக்கனும்… 😕
ஐயா யாராக இருந்தாலும் அவர்களோடு அனுமதி இருந்தால் மட்டும் தயவுசெய்து வீடியோ எடுங்கள் அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம். நீங்கள் செய்வது நர் செயலாக கூட இருக்கலாம்.மன்னிக்கவும்
அசிங்கமாக இல்லை உங்களுக்கு இந்த மாதிரி கேள்வி கேட்க நாட்டிற்கு ரொம்ப முக்கியம் இது லைக் வரனும் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள் கேமராஎடுக்காதீங்கன்னு சொல்லும் போது மீண்டும் எடுக்குறீங்க
இவங்கள எனக்கு ரொம்ப நல்லா தெரியும் இவங்க ரொம்ப நல்ல கேரக்டர் நல்லா படிச்சவங்க இவங்க மத்தவங்க மாதிரி கிடையாது இவங்க full nane ஹேமா சந்திரா கும்பகோணம்...
இந்த திருநங்கைகளுக்கும் மனவேதனை உடல் வேதனை இருக்கும் இந்த மாதிரி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா சுயமா வேலை எதாவது செய்து நல்ல முறையில் வாழலாமே உடல் ஊனமுற்றோர் கூட ஏதோ ஒரு வகையில் வேலை செய்கிறார்கள் அதுபோல் நீங்களும் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள் அதிலும் உங்களுக்கு கஷ்டங்கள் வரலாம் இந்த வேலை செய்யும் போது வராத கஷ்டமா நீங்கள் சுயமாக சொந்தக்காலில் நின்று வேலை செய்யும்போது வரப்போகிறது அப்படியே வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியாதா என்ன ஆணுக்கும் மேலானவர் பெண்ணுக்கும் மென்மையான உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்னுடைய ஆசைதான் எது முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் மற்றவர்களைப் போல நீங்களும் ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
Their population is very low percentage, Government must take steps to provide job opportunity and give monthly amount to reduce their poverty, God bless you Ma
திருநங்கைக்கு யார் வேலை கொடுக்கிறது இல்ல அதனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சம்பாதிக்கிறாங்க நீ வேணா கூட்டிட்டு போய் வேலை கொடு நம்ம நல்ல வேலை கொடுத்த ஆதரவு கொடுத்தா யார் இந்த மாதிரி பண்ண மாட்டாங்க
அவங்க அனுமதி இல்லாம வீடியோ எடுக்குறீங்க உங்க அனுமதி இல்லாம Report பண்ணட்டுங்களா வீடியோ டெலிட் பண்ணுங்க நீங்க எந்த ஒரு விழிப்புணர்வுக்கும் மத்தவங்க கிட்ட அனுமதி ஒப்புதல் கொடுத்த பின்னாடி தான் வீடியோ எடுக்கணும் முதல்ல டெலிட் பண்ணுங்க
இவனிடம் நான் ஒரு முறை போயிருக்கிறேன். நல்லா சிக்கல் சண்முக சுந்தரம் மாதிரி நாதஸ்வரம் வாசிப்பான். வாசிக்க ஆரம்பிச்சான்னா காம அருவி பொங்கி வழியும் வரை கரும்பை கடிச்சி சப்பி உறிஞ்சிடுவான்
இந்த வீடியோ எடுத்தவன் முகத்தையும் காட்டியிருந்தால் காரித் துப்ப வசதியாக இருந்திருக்கும்.awareness ஆம்.வக்கிர புத்தி.
Ama avaruku irukra periya doubt a ipdi solli clear panikitaru 😮
Evaru enna video etukuraru😡
@@banusyed1703 எல்லா மக்களுக்கும் இப்படி ஒரு doubt இருக்காம் இவர்கிட்ட போயி சொல்லி இருக்காங்க போல. அதான் அவர் அந்த doubta clear பண்றாராம்.
@@ramisha2592 but sisy ethu roomba thapa na interview pavam avanga Namma la mathuri ponnunga kita epati interview panna summa vitu voma evara avangalum namala mathuri tha avangalukum affection,love,sighy,sad,happy ellam erukum avangala manasu kastap patu tha kutathu
@@banusyed1703 yes.
ரெம்ப முக்கியம். எவ்ளோ விழிப்புணர்வு இருக்கு. பாவம் சும்மா போனவங்க கிட்ட கேக்குற கேள்வியா இது...
Correct bro
அய்யோ அந்தப்பொண்ணு என்ன அழகா இருக்கு. வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
aamaam paa... aachariyamaa irukku... ivanga male aa orundhu female aa aanavangalaam...
ஏண்டா எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சுக்கிட்டு.....நீயும் மும்பைக்கு போய் ஆப்ரேஷன் பண்ணிட்டு தொழில் பண்ணு.....வாழ்த்துக்கள் டி 🎉❤🎉
@@Prem_innovation 🤣😂
Crt serupadi pathil bro... Ithu poi vilipurarvunu sollaran parunga
பாவம். இந்த திருநங்கை.. நலமாக வாழ வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉
Antha sister ah பாக்கும் போது திருநங்கை மாதிரியே தெரியல ❤ அவ்வளவு அழகாக இருக்காங்க
Face matu pathu Nama sola mudiyathu mam ok va i think you understand
Ithuku per tha gaaaji 😅
@@rjdeepak8566 🤬🤦🏻♀️
@@rokittharshan8781 nee paiyan thana en ponnu dp vachiruka
ningalum surgery pannikonga azaga ayeduvinga😂😂😂😂😅
வாய்ஸ் வச்சு தான் கேக்குற மாதிரி இருக்கு இது வந்து பெண் மாதிரியே இருக்கிறீங்க நீங்க அழகா
True bro
நல்ல எண்ணம் இருந்திருந்தால் வீடியோ தொகுப்பாளரின் பெயரும் முகமும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பேட்டி எடுத்த மிருகத்தின் மகளை இப்படி பேட்டி எடுத்தா இவனுக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைக்கும்.
😂😂😂
@@SankarSubbu-g2x Dai porampoku
Pola sunni sanga aruthruven
❤❤
She is very honest lady
அவர் அனுமதி இல்லாதவரை ஒருவரை போட்டோ எடுப்பது தவறு
இல்லை நன்பா இவை அனைத்தும் முன்கூட்டியே நடிக்கப்பட்டது
Enna bro sollureenga anumathinu onnu erukunu eruntha kolkatala appadi onnu nadandhu erukuma onnuum ariyatha ponnu thoongiti erukum podhu enna enna pannanga ponga bro basic manners kooda niraiya peruku illa
@@Ammapaiyan430
I appreciate bro,what to do
Human life leads us well in some places and wrong in many places😔
@@senthilkumar-px9ug ♥️
Ya ur right
பொய் சொல்லி அனுமதி இல்லாமல் வீடியோ ப்ளூர் பண்ணிவிடுவேன் என்று கூறி ஏமாற்றி ஆபாசமான வார்த்தையே இனிமையாக கேட்டு கூற கற்று கொடுத்த உன் பெற்றோர்களை விட நேர்மையான முறையில் உடலை விற்று சம்பாதிக்கும் நீங்க எவ்ளோ மேல்... இதை படித்து லைக் போடா வேண்டாம் முடிந்தால் சேனலை ரிப்போர்ட் செய்வோம் ❤️🔥🔥
லைக் செய்யவில்லை but mission success 👍
அந்த பொண்ணு paakkave innocent ஆ irukku, இல்லன்னா ஓங்கி ஒரு அறை விட்டிருக்கும்
இதில் ஒன்றும் தவறு இல்லை தகவல்கள் தான் கேட்கிறார்கள்
பாவிகளா நீங்க லாம் ஏண்டா இப்படி அலைரிங்க
பாவம்டா பெண்கள்.
@@EmerenciaN thanks 🙏
moodu... yaarum alayala... alanji irundhaa ivanga kitta idhai kettu irukka maattaan...
கேமரா உண்மையான பெண் நீங்க உண்மையை அப்படியே சொன்னேங்க மகிழ்ச்சியாக உள்ளது கேமரா நீங்க அழகா இருக்கீங்க ❤❤❤
பாவம் அவர்கள்....😢😢😢 கடவுளே ஏன் இந்த படைப்பு😢😢😢
She is pavam and good soul ❤️, for the fate of birth she is in this situation in her life 😢
இது அத்துமீறலின் உச்சம்
முதலில் இவனுக்கு வேண்டும் Awarness
மனித உரிமை மீறல்
நான் பொண்ணுன்னே நெனச்சேன் அப்படியே பொண்ணு போலவே இருகாங்க 🥰😊
1.திருநங்கைகளுக்கு பெண்களிடம் இருக்கும் பூ நரம்பு இருக்காது அதனால் அவர்களால் உச்சகட்டம் அடைய முடியாது.2. கர்ப்பப்பை இருந்தால் தான் சினை முட்டை உருவாகும் அது உடைந்து தான் மாதவிடாய் நடக்கும் திருநங்கைகளுக்கு கர்ப்பப்பை இல்லை அதனால் மாதவிடாய் வராது.🤣🤣🤣🤣
Crt bro common அறிவு irukavanuke yellarukum ethu therium
Adhuku yean ivlo Kevalama sirikura ne
Karpa paiyan ul suvar.. endometrium than udaninthu blood varum.. no uterus.. no endometrium.. so no bleeding.. but i dont know what she is referring to...
S nega solllurathu 💯 true. nanum atha tha ninacha but evaga yen eppadi solluraka
Nowadays surgery la uterus implementation panni dhan pandranga...
தம்பிகளா இது உங்க குரலா அல்லது அந்த திரு நங்கை அக்காவின் குரலா...தேவையற்ற கேள்விக்கு பதில் தேட முயற்சி காதே..பாவம் அந்த பெண் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வேண்டாம் என்று கூர அவருக்கு உரிமை உள்ளது ,, அதையும் தாண்டி படம் பிடிப்பது நாகரீகமா தோழரே,,, 🎉
நல்ல awareness video for youngsters இந்த காலத்து பசங்களுக்கு இது தேவை தான். Sex education is very very important அதை புரிஞ்சுக்காதனால தான் இப்ப உள்ள பசங்க Dating, Living together, Relationship, Friends with benefitsனு வாய்க்கு வந்த பேர வச்சுகிட்டு Abort பண்ணிகிட்டு திரியுதுங்க, 8th படிக்கும் போதே இப்ப எல்லாம் எல்லாம் முடிச்சுருதுங்க. 23 வயசுகுள்ளயே குழந்தை பெத்துரானுங்க so இது போல videos அவங்கள புரிஞ்சுக்க வைக்கும், கற்பழிப்புகளையும் குறைக்கும் ஆனா முகத்தை blur பண்ணி video போட்டு இருக்கனும்…
😕
ஏன் உங்க மூஞ்சியும் தெரியுற மாதிரி வீடியோ எடுக்கலாமே? ஓ உமக்கு மட்டும் அது அவமானமா இருக்கா?? 😡
This awerness video for this video owner family congratulations
திருநங்கைகள் இரவில் தொழிலுக்கு போகும்போது ஆணிடம் முதலிலேயே குகூல் பே பண்ணிவிட்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்கள் நீங்களும் ஏமாறாமல் இருக்கலாம்
Enachi ipdi sila girls aala family women kum problem bustop la nika mudila job poitu varum pothu
ஐயா யாராக இருந்தாலும் அவர்களோடு அனுமதி இருந்தால் மட்டும் தயவுசெய்து வீடியோ எடுங்கள் அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம். நீங்கள் செய்வது நர் செயலாக கூட இருக்கலாம்.மன்னிக்கவும்
அசிங்கமாக இல்லை உங்களுக்கு இந்த மாதிரி கேள்வி கேட்க நாட்டிற்கு ரொம்ப முக்கியம் இது லைக் வரனும் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள் கேமராஎடுக்காதீங்கன்னு சொல்லும் போது மீண்டும் எடுக்குறீங்க
True.Hurting her feelings is not good.
Police want to take severe action to this idiot
Transgenders please give complaint to police
Ungamma un pondati kitae kelu parkalam ippadi kevalamana question
Koththa channel natathuringa paaruda dvya kutumpangala 🧐💔
Good information good video for awareness
இவங்கள எனக்கு ரொம்ப நல்லா தெரியும் இவங்க ரொம்ப நல்ல கேரக்டர் நல்லா படிச்சவங்க இவங்க மத்தவங்க மாதிரி கிடையாது இவங்க full nane ஹேமா சந்திரா கும்பகோணம்...
இந்த வீடியோவை சைபர் க்ரைமில் கொடுத்து, அந்த பெண் வழக்கு போட வேண்டும். நட்ட ஈடு கேட்க வேண்டும். முகத்தை ப்ப்ளிசிட்டி பண்ணிருக்கான்
God bless you 💚💚💚💚🌹
💕💕🍫 Kanyakumari
ஏழு o ஒன்பது நான்கு எட்டு ஒன்று நான்கு ஏழு o ஏழு
இவங்க திருநங்கை யா😮❤❤❤
இந்த வீடியோ அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால். அவர்களின் மனநிலைமை நினைத்து என் மனம் வருந்துகிறது 😔
அவங்க face a மறைச்சிட்டு வீடியோ போட்டு இருக்கனும்... விருப்பமின்றி எதுக்கு வீடியோ எடுக்கனும்...
Yes true 😢
Anna neenga azhaga irukenga ka.voice mattom mathuna neega real girl than neenga ❤❤❤❤❤❤❤❤
இந்த திருநங்கைகளுக்கும் மனவேதனை உடல் வேதனை இருக்கும் இந்த மாதிரி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா சுயமா வேலை எதாவது செய்து நல்ல முறையில் வாழலாமே உடல் ஊனமுற்றோர் கூட ஏதோ ஒரு வகையில் வேலை செய்கிறார்கள் அதுபோல் நீங்களும் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள் அதிலும் உங்களுக்கு கஷ்டங்கள் வரலாம் இந்த வேலை செய்யும் போது வராத கஷ்டமா நீங்கள் சுயமாக சொந்தக்காலில் நின்று வேலை செய்யும்போது வரப்போகிறது அப்படியே வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியாதா என்ன ஆணுக்கும் மேலானவர் பெண்ணுக்கும் மென்மையான உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்னுடைய ஆசைதான் எது முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் மற்றவர்களைப் போல நீங்களும் ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
இதல்லாம் தேவையா??
இதில் என்ன அவரன்ஸ் இருக்குன்னு ????
பாவம் இவரிடம் இப்படி
கேள்வி கேட்பது தவறு
endha thavarum illai...
Hema. Best. Of. Luck. And. God. Bless. You. Thank you. For. Awarness
Kadavule periods thanga mudiyathu but evangaluku too much pain nu soldranga pavam 😢
Alaga irukinga ❤
இந்த வீடியோ எடுத்தவர் நல்ல மனதுடன் எடுத்துள்ளார்
One who has taken the video is so smart....Never earn this way brother exploiting others.
U are a blessing child god bless you 😊
இவர்கள் இருவரும் பேசி, பிறகுதான் பேட்டியே எடுப்பார்கள்.
அவள பாருங்க ❤❤❤
இந்த பேட்டி எதுக்குடா
அவனவன் வீட்டுபிரச்சனைகளைவீடியோவில்போடுங்களேன்
Their population is very low percentage, Government must take steps to provide job opportunity and give monthly amount to reduce their poverty, God bless you Ma
பேட்டி எடுக்குற நீ ஏன் opration பண்ணிக்கிட்டு அத லைவ் ஆ போடக்கூடாது 🤔🤔🤔🤔 இன்னும் awarness ஆ இருக்குமே 🤔🤔😂
U r correct
உண்மையிலும் அழகு
Super anna nallathu akka🤝
Supper HEMA☺️all the best❤🩹
இது தப்புங்க கேமராமேன் அவர்களே இதே கேள்வியை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் கேட்க முடியுமா
Last question awareness haaaaa, it was your personal curiosity
God koduthitha gift evaikgala poie avamana paduthadheikga bro manasa kolatha mare vache eruippaikga anbuga yaikguvaikga bro
We will pray for them, for suffer life.
திருநங்கைக்கு யார் வேலை கொடுக்கிறது இல்ல அதனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சம்பாதிக்கிறாங்க நீ வேணா கூட்டிட்டு போய் வேலை கொடு நம்ம நல்ல வேலை கொடுத்த ஆதரவு கொடுத்தா யார் இந்த மாதிரி பண்ண மாட்டாங்க
I like this video...... 😊
இந்த தங்கையிடம், பேட்டி பார்க்கும் போது...
நான் 12ஆண்டுகள் கழித்து, இரட்டையாக,,பிறந்து... என் கூட பிறந்தவர் இறந்து ,தெய்வீகமானர்.
Manadhi kallam , kabadam illaadhan penmani ❤
Nalla padhivu,Thirunangaiya iruppathu Romba kastam ,
True va wrk panna evlo vazhi erukkumpodu en entha sakkadai velai parkkanum
அவங்க அனுமதி இல்லாம வீடியோ எடுக்குறீங்க உங்க அனுமதி இல்லாம Report பண்ணட்டுங்களா
வீடியோ டெலிட் பண்ணுங்க நீங்க எந்த ஒரு விழிப்புணர்வுக்கும் மத்தவங்க கிட்ட அனுமதி ஒப்புதல் கொடுத்த பின்னாடி தான் வீடியோ எடுக்கணும் முதல்ல டெலிட் பண்ணுங்க
Kattithini ooooo akka vaaa eruntha kep
Cute girl❤
என்னால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர்களக்கு கருமுட்டை உண்டு என்பதில் சந்தேகம் உள்ளது
உன் அழகா இருக்கு❤😅
Akka alaga erukiga niga
இந்த அணுகு முறை தவறு... ஆனால் எனக்கும் இந்த doubt இருக்கும் இவங்கள பாக்கும் போது.. இப்போ just தெரிஞ்சுகிட்டேன்
Superb 👌🏻
இவனிடம் நான் ஒரு முறை போயிருக்கிறேன். நல்லா சிக்கல் சண்முக சுந்தரம் மாதிரி நாதஸ்வரம் வாசிப்பான். வாசிக்க ஆரம்பிச்சான்னா காம அருவி பொங்கி வழியும் வரை கரும்பை கடிச்சி சப்பி உறிஞ்சிடுவான்
பாவம் இந்த பொண்ணு
Rating காக அனுமதியின்றி எடுப்பது தவறு
It's already pre-planned... Just to create a sensation... That's all
Sister pavam😢
இதே கேள்விகளை உன் வீட்டு பொண்ணுங்களை கேட்டு அவங்க பதிலையும் போடு
தவறு அவர் தடுத்தும் வீடியோ எடுப்பது மிக மிக தவறு
இறைவனின் படைப்பில் நடந்த தவறு இது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை பாலியல் தொழில் பிறகு வயது முதிர்ந்த பின் இவர்களின் நிலை....???
உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும் மன்னிக்கவும்
Muddaal pavam yarukkum manasu irukkum kashta paduthathenga
WoW #childawarness
How it will happen bcz periods is happening dipends uterus....so what .... how
Face blur pani potrukalam, Thappu bro
Sure bro next time
நல்லதா கெட்டதா அவங்க அவங்க மனசுதான் காரணம்
Paavam avar mgayhai maraithu avathu video pottu irukkalam sir
மன்னிக்கவும் பதிவு சிறப்பு நன்கு அறியப்பட்ட....
இதுல என்னடா awareness இருக்கு பாவம்டா அவங்க
If the person is not interested in the vedio he should not distrub. Sorry god should help them.
பதிவு ok.....ஆனால் முகத்தை காட்ட தேவை இல்லையே.... 🤷♀️முகத்தை மறைத்து இருக்கலாம்... 🤷♀️
தமிழ்நாட்டில் அதிகம் இளைஞர்களை கைவசம் படுத்தி திருமணம் செய்யவிடாமல் கெடுக்கிறார்கள் இளம் பெண்கள் வாழ்க்கை அன்புக்குரிஆகிறது
கேள்விக்குறி
😢 idhu 🙄 Romba mukkiyam natuku 😤🤦avaga avaga pain avagalaku dha theriyum 😢ana one pa 🙄 andha akka face patta tappa na va ga madiri theriyala 😊
Everyone no ready , stop all social awareness , seeing this all become more issues again
காசுன்னா எதை வேணும்னா கேட்ப்பிகளா. பாவி பய, அனுபவிப்பான். அவங்களும் உன்னை ப் படைத்த கடவுள் தான் படைத்தான். உருபடமாட்டான் 😭
Intha akka enga ooru en frd than intha akka romba nalla akka
Entha oor
😊
திருநங்கை இடம் அனுமதி கேக்க வேண்டும் ப்ரோ
Love❤cell
Un kelvi sarillai... antha ponnu nalla ponnu
திருநங்கை என்பது உடலளவில் ஆண், பிறகு எப்படி மாதவிடாய் வரும்?
திருநங்கை , திருநம்பி என்று இருக்கிறார்கள்.
You are correct bro there won't be any periods for transgender.with out ovary and uterus .they will not get menstrual cycle.
@@Yogesh-pj7miஅவர் பேசுவது திருநங்கை பற்றி.Male to Female என்றுதான் கூறுகின்றார்.
Nanum thirunangai than matha vidai ellam akathu, karpa pai ellatha pothu epadi mathavidai aga mudium
Respect them they are also Human beings
இந்தக் கேள்வியைஉங்க அம்மா தங்கச்சி கிட்ட போய் கேளு
வேலை வாய்ப்பு பற்றி சொல்லி இருந்தால் பரவா இல்லை