அம்மா லலிதா நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் என்னன்னா உங்க குழந்தைக்கு வந்து கண் திருஷ்டி தான் நீங்க குழந்தைங்க சாப்பிடுவதெல்லாம் காட்டுறீங்க எவ்வளவு பேரு பாக்குறாங்க சில கண் வந்து நல்ல கண்ணா இருக்கும் சில கண்ணு வேற கண்ணா இருக்கும் அதனால குழந்தை சாப்பிடுவதை கேமரால காட்டாதீங்க இன்னும் சொல்லப்போனால் நீங்க குழந்தை என்ன சாப்பிடுறதுன்னு கேட்டாங்க என்று சொல்லி ஒரு நாளு வீடியோ போட்டு இருந்தீங்க இல்ல அதுக்குப் பிறகு தான் பாப்பாக்கு இது மாதிரி ஆனது அப்படின்னு என் மனசுக்கு படுது அதனால பாவம் குழந்தைக்காக இந்த மாதிரி வீடியோ போடாதீங்க குழந்தை சாப்பிடுவதை போடாதீங்க நன்றி பாப்பாவுக்கு தினமும் சுத்தி போடுங்க
லதா குழந்தைக்கு கடாபல்லு மூளைத்தால் காய்ச்சல் வரும் சாப்பிடமாட்டார்கள் கவலை படவேண்டாம் லதா பாப்பா நல்லவந்துடுவா நான் ஜெபித்து கொள்கிறேன் கர்த்தர் சுகம் தருவார்
தமிழ் மருந்து கடைகள் ல அதி மதுரம் கிடைக்கும் அதையும் கருப்பு உலர் திராட்சை பழம் சேர்த்து கசாயம் செய்து வாரம் மூன்று முறை குடுங்க... நல்ல இனிப்பு சுவை ய இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... ஒரு குச்சி அதி மதுரம் 5 உலர் திராட்சை பொட்டல் போதும்.... என் பையன் கு பொழுதுக்கு உடம்பு சரி இல்லாம போகும்... இப்போ ஒரு வருஷமா hospital பக்கமே போறது இல்லை...
Srivani doll takecare papa have medicines have more liquids baby ma u are so active baby recover soon chellam kutty give her lot of soup liquids to drink dear
பாப்பாவ நல்லபடியா பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் மழை காலம் தண்ணியில குழந்தையை வைக்காதீங்க மழையில நனைய வைக்காதீங்க பத்திரமா பாத்துக்கங்க குழந்தைங்க மழை காலம்
ஒருத்தர் கண்ணுப்போல ஒருத்தர் கண்ணு இருக்காது அக்கா குழந்தையை வைத்து அதிகமாக வீடியோ போடாதீங்க உடம்பு சரியாமல் போய்விடும் வெத்தல துளசி கற்பூரவள்ளி இது மூன்றையும் கசாயம் காட்சி குழந்தைக்கு கொடுக்கவும் சளி சரியாகும் அக்கா பாப்பாவ. பத்திரமா பாத்துக்கோங்க
Akka unga video ellam pudikum en thanga pullaiku dhitti sutthi poduga kulasami nenaichi thirunir pottuga en chella kutty sri vanikku love chlm. Akka romba salli erupal erutha endha syrup kudunga akka cofheal-LS syrup vanki kudunga akka en papaku etthan kudupa I love you your family ❤❤
@@negaa3547 Ila child specialist egmore hospital clinic vechirukanga antha doctor en baby ku 100 or 101 irukum pothu veka sonanga athey maari work aachu please ungaluku therila na reply kudukathinga my request doctor suggest panni thana veka soldra ☺naney prescribe panni onum veka solala la?
பாப்பாவிற்கு கண் திருஷ்டி அதிகம் என்பது உண்மை தான்

Lalitha not latha
God bless u my dear sri kutty🎉🎉🎉🎉🎉🎉
Shivani ku sikirama udambu nallapadiya irukum feel pannadinga sister ❤❤
Godpluesyou 🎉🎉🎉savinepapa🎉🎉
Cute.baby❤❤❤❤❤llove.you🥰🥰🥰🥰🥰🥰🥀🥀🥀🥀
Kavala padathinga Sister ellam sari agitum ❤
மசூதி கூட்டிட்டு போங்க water பாட்டில் தண்ணீர் எடுத்துட்டு போங்க மந்திரிச்சு குடுப்பாங்க தண்ணீர் அதை கொடுத்து சரி ஆகும்
தமிழ் மருந்து கடைகள் ல அதி மதுரம் கிடைக்கும் அதையும் கருப்பு உலர் திராட்சை பழம் சேர்த்து கசாயம் செய்து வாரம் மூன்று முறை குடுங்க... நல்ல இனிப்பு சுவை ய இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... ஒரு குச்சி அதி மதுரம் 5 உலர் திராட்சை பொட்டல் போதும்.... என் பையன் கு பொழுதுக்கு உடம்பு சரி இல்லாம போகும்... இப்போ ஒரு வருஷமா hospital பக்கமே போறது இல்லை...
Supar amma neenga marumagalukuga yosekeraku periya manasu venum lalithaakka kuduthuvechu erukanu❤❤❤❤❤
Super ah clean panringa ma karuvatta❤
Anni kavala pata thinga papaku sari agirum Allah bless your family
Hi ma, papa va video la katta venam pa fever irundha netril era thuni podunga udamhu full ahh erathunila thudaichu edunga pa sari agidum
Sari agidum feel pannadhinga papa kadavul ponnu
Ishu kodukatheigal lali❤
Nallapatunga akka Shivani
கண் திருஷ்டி அதிகம் குழந்தை சாப்பிடுவது எல்லாம் வீடியோவில் காட்டக்கூடாது
Srivani doll takecare papa have medicines have more liquids baby ma u are so active baby recover soon chellam kutty give her lot of soup liquids to drink dear
Nailla pathukainka sister
Sister pappa kku syrup kodukkumpothu kaiyoda serthu anaithu vaithu kodunga sister appa than vomiting varathu
பாப்பாவ நல்லபடியா பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் மழை காலம் தண்ணியில குழந்தையை வைக்காதீங்க மழையில நனைய வைக்காதீங்க பத்திரமா பாத்துக்கங்க குழந்தைங்க மழை காலம்
Ice cream 🍦 🍨 kudukathinga climate time la my baby ku kuduthu fever vanthuchi
❤😊
Arisi kanji kudunga ok agum karpooravalli elai arachi kudunga cold ok agum
ஒருத்தர் கண்ணுப்போல ஒருத்தர் கண்ணு இருக்காது அக்கா குழந்தையை வைத்து அதிகமாக வீடியோ போடாதீங்க உடம்பு சரியாமல் போய்விடும் வெத்தல துளசி கற்பூரவள்ளி இது மூன்றையும் கசாயம் காட்சி குழந்தைக்கு கொடுக்கவும் சளி சரியாகும் அக்கா பாப்பாவ. பத்திரமா பாத்துக்கோங்க
Ama sister video la pappaku sappadum oottividathinga adhan fever vandhuruchu
Kolanthaina apuditha irukum sis kavalapadathinga sari aaidum
Modhala vunn kann nalla irukudanu paaru
Srivani pappa sari aedum ammukutty marunthukudida ala kudathu thangapulla❤
Netru ishu sapitalthan athan❤lali dont feel
Don't worry
Akka poga poi mosque poi prayer panuga pa
Kovila poi uppu manthirichutu vaada
Uppa kulanthai sapidarathula potu kudunga
Akka papaku sariyakedum feel pannathinga
ஊரு கண்ணு உறவு கண்ணு நல்ல கண்ணு நாய் கண்ணு ஆந்த கண்ணு முட்டை கண்ணு எல்லா கண்ணும் எங்க ஸ்ரீகாணி பாப்பா மேல தான் சீ து ஓடிப்போ பண்ணல ஸ்ரீவாணி தங்கமே உனக்கு நல்லா ஆயிடும். அத்தை சுத்தி போட்டுட்டேன் கவலைப்படாத 😭
Pappavukku tuesday. Friday. Sunday. Thiruty sudhipotuka thirinool vachi
Hi pa papa ku kannu thirshiti laddu kutty romba pavam❤
Take care ma
I pray for kutty papa
உண்மைதான்
Rice kanji thanga
Sari aydum akka thangam kuttu
மீசை மணி வப்பாட்டி இங்கயும் வந்துட்டியா
ஒரு துணி நல்லா cold water ல நனைச்சு தலை, அக்குள் வைச்சு வைச்சு எடுங்க ஜுரம் விட்டுரும்
Kuzhandhaya video kulla kondu vara vendam. Sonna kelunga
Akka pls kanji thanga feevar irutha saptamattanta
😢😢
❤❤
மந்திரிங்க. சாமியை வேண்டிக்குங்க
Amma super
Papavirku fever kursium varai verum paruppu poondu perungayam manjal potuvagavaithukodungsa thakkali serthukollatheergal fever sariyagum varai seekiram kunsmagividum payapadatheergal
Kuzhandaiku uppumakodukatheergal idly mattum kodunga veetil utrikodungapps
Akka unga video ellam pudikum en thanga pullaiku dhitti sutthi poduga kulasami nenaichi thirunir pottuga en chella kutty sri vanikku love chlm. Akka romba salli erupal erutha endha syrup kudunga akka cofheal-LS syrup vanki kudunga akka en papaku etthan kudupa I love you your family ❤❤
Suthi podugga sister
பணம் வருதுனு குழந்தைகளை காட்டக்கூடாது
அரக்கோணம் பக்கத்துல நீங்க எந்த ஊர் அண்ணா
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤😢😢
😊
Sister kavalapadathinga yellam saeriya aayidum kulandhaiga udambu seriyillana ippdidhaan irupaanga neenga stronga irunga feel panadhinga sis
அக்கா பாப்பாக்கு கண்ணு பட்டு போச்சு போல சுத்தி போடுங்க அக்கா
Papaku kannupatuerkum akka papa sapudumpothu vediola katathenga koviluku poituvanga
கல் உப்பை சுற்றி தண்ணீரில் கரைத்துவிடுங்கள்
Akka doctor kita kelunga paracetamol suppositor Veinga motion pora place la vekanum vecha udane kuranjidum fever body pain elaam
Adhumathiri suppositor ellam high fever irukkum bodhuthan vappanga 104 above ilaaina vakkamatanga wet towel la udambu la thodachikitte irukkanum appo fever kammi agum
@@negaa3547 Ila child specialist egmore hospital clinic vechirukanga antha doctor en baby ku 100 or 101 irukum pothu veka sonanga athey maari work aachu please ungaluku therila na reply kudukathinga my request doctor suggest panni thana veka soldra ☺naney prescribe panni onum veka solala la?
பாப்பாவுக்குசாப்பாடு ஊட்டுவதை வீடியே வில் காமிக்காதீர்கள் அக்கா
Lalitha ounka sirivanikou kallou opou kantha milakai kadoukou vachi southi podounka vasla vachi neroupoula podounka kanthi sadai poidoum vegidiriyan soupe koudounka
sutti podavum babygu