மன்னிப்பு !? 1983 - கறுப்பு ஜுலை கொவிட் கட்டாயத் தகனங்கள் | வெடித்துச் சிதறிய நேபாள விமானம் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #BlackJuly #ranilwickremesinghe #Nepal
    மன்னிப்பு !?
    1983 - கறுப்பு ஜுலை
    கொவிட் கட்டாயத் தகனங்கள்
    ஜனாதிபதி அவசர அமைச்சரவைக் கூட்டம் !
    வெடித்துச் சிதறிய நேபாள விமானம் !!
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    chat.whatsapp....
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Комментарии • 20

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Месяц назад +1

    Thank

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 Месяц назад

    திறமான தொகுப்பு. தேர்தல் என வரும் போது. முதலை கண்ணீர் விடுவது வழக்கம்.உங்களின் தொகுப்பிற்கு நன்றி.ஓமானில் இருந்து

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 Месяц назад

    உங்களின் துனிச்சலுக்கு பாராட்டுகின்றேன்.1983க்கு பின்பு பிறந்தவர்களுக்கு.நமது நிலமை புரிய வைக்கும்

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 Месяц назад +1

    மிகவும் சரியான கணிப்பு👍

  • @balasundaramneumann3393
    @balasundaramneumann3393 Месяц назад

    நன்றி தம்பி மகிழ்சி

  • @user-ml2rn9tp7x
    @user-ml2rn9tp7x Месяц назад

    இன்றைய செய்திகளில் சோகம் நிறைந்துள்ளது....

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 Месяц назад

    பெரும்பான்மையில் இருக்கும் ஒற்றுமை நமது தரப்பில் இப்போது உருவாக்க வேண்டும் அப்போது தான் குரல் ஒலிக்கும் வலிமையாக

  • @1975praba
    @1975praba Месяц назад

    ஒருவர் மன்னிப்பு கேட்டால் போதுமா? சிங்கள மக்களும் சிங்கள அரசியல் வாதிகளும் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @user-zp8tt6bm8y
    @user-zp8tt6bm8y Месяц назад

    தமிழ்யரசியல்வாதியல் ஒன்றுசேர்ந்து தமிழ்மக்கள்பிரச்சனையை ஒற்மையாக கேட்ப்பார்களா ஒருவர் ஒருவரா வேறு வேறான. காரணங்களைச்சொல்வார்ள்

  • @NavukkarajanPeriyathamby
    @NavukkarajanPeriyathamby Месяц назад

    திருந்தாத உள்ளங்கள்..,.

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g Месяц назад

    உண்மை 83 கலவரம் மறக்கமுடியாது

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 Месяц назад

    👍

  • @k.sundaram6102
    @k.sundaram6102 Месяц назад +1

    1983 m varudan tea marangalil olindu vaalndom thodarndu oruvaram thanneer unawu illamal

  • @rayappuanthonypillai234
    @rayappuanthonypillai234 Месяц назад

    வணக்கம் தோழர், தங்கள் வாயசைப்பு உச்சரிப்புடன் ஒத்துப் போகவில்லை. நன்றி

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Месяц назад

      ஆமாம் பின்னர் தான் கவனித்தேன்; இணைய வேகம் குறைவு

  • @vipulan
    @vipulan Месяц назад

    good roundup

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 Месяц назад

    1983யூலை வனவாசம் இன்றுவரை எரிகிறது

  • @user-jp2rx7kc8q
    @user-jp2rx7kc8q Месяц назад

    💔💔💔😭😭😭😭 hi loshan

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb Месяц назад

    கலவரம் இல்லை இனவளிப்பு கலவரம் என்ற சொல் பயன்படுத்தவேண்டாம்