I was being vertical relationship.I was afraid of talking with my higher officials. As a result I was invisible at work place even I was doing great job. Now I think this is the time to change my mind. I'm going to follow horizontal relationship here after.
Thank you so much sir 👍 Im a school student and I have been going through this for quite 6 months and a lost lot of my friends due to this prob now u have given a solution . Thank you
100 percent true..if we give vertical view what happens we will nevervous at some point in communication this brigns you down and they will take advantage
உங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்பது உங்கள் குரலில் தெரிகிறது விரைவில் குணமடைய எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Nan ellarkitayum easy ah pesiduren sir.. but, finally avangalala maximum hurting dhan aagudhu.. romba personal life la involve aaguranga.. Ella vishayamum share pannanumnu expect panranga & compliments expect panranga😢.. better person vandhodaney enna avoid panranga.. mattam thatti pesuranga.. oru stage ku apuram, enaku pidikama, naney conversation stop panniduren.. maximum ipadi dhan life la nadakudhu.. en Mela enna problem nu enaku theriyala..
Hello sir, I wanted to buy assertive communication course. Kindly give offer for some more days. Am student sir. I have my saving amt only to spend. Please consider sir.
ஐயா வணக்கம், எனக்கு சிறு வயதிலேயே பேச்சுத் திறமை குறைபாடு உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். இதில் நம்மிடம் ஒருவர் கேட்பதற்க்கு அல்லது நம்மை ஒருவர் கலாய்த்தால் அவருக்கு உடனே கமாண்ட் கொடுக்க தெரியவில்லை, யோசித்தாலும் என்ன பேசுவதென்றே தெரிய வில்லை. ஏன் இப்படி இது என் பேச்சு திறமையில் குறையா அல்லது என் மூளை வளர்ச்சியில் குறையா கொஞ்சம் சொன்னால் என்னை சரி செய்துகிறேன் ஐயா
எல்லாமே இடம் , பொருள் தான் ஏவலை தரும் அப்போ நான் raugh and tuff place அப்படி தான் நான் தான் கண்ணாடினு சொன்னன் இல்ல அப்போ தப்புனா தப்பு தான் கடைசி 3வருசமா உசுரு என்து வலியும் என்து
Sir na puthusa kalyanam agi vanthuruka en husband mamiyar relativies some neighbpurs la nalla pesuranga ennaku avangala tackle panni pesa theriyala azhugai tha varuthu onnum theriyala onnum theriyala nu solranga ennaku ella nalathu kettathum theriyum tackle panni pesa theriyala straight forward enna yosigarano athatha pesara therama illa nu solranga pesa theriyathathu nalla arivu illa enna tha patichithonu pesaranga en husband solraru kozhanthaiya pethu avar kitta kotuthuta pothuma avar kuzhanthaiya nalla patiya pathu para athuku kuda na puniyam illanra mathiri pesararu etha sagichitu vazha ennaku kastama irugu இந்த மாதிரி பேச தெரியாதவுங்கலாம் உண்மையிலே முட்டாளா
வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 7வருடம் ஆகிறது என் கணவர்க்கு முதலில் காதல் இருந்துள்ளது அது தோல்வியில் முடிந்துள்ளது எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்தது அதெல்லாம் முடிந்து போன ஒன்று என்று சொல்லி விட்டு வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருந்தது இடையில் எனக்கு ஒரு பிரச்சனை வந்தது கணவரின் முன்னாள் காதலி பெயரும் என் தங்கையின் பெயரும் ஒன்றுதான் எனக்கு திருமணம் ஆகும் போது என் தங்கை ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் பிறகு நான்கு வருடங்கள் கடந்து அவள் பெரியவள் ஆக வளர்ந்துவிட்டால் அதன்பின் என் கணவன் நான் இப்போது உன் தங்கையை காதலிக்கிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டு தூக்கி போட்டு ன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் இந்த பிரச்சனை கடந்த நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டே உள்ளது இப்பொழுதும் அதே தான் கூறிக் கொண்டிருக்கிறார் உங்கள் வீடியோவை அதிகம் பார்க்கிறார் நான் கேட்டேன் இவரின் வீடியோவை பார்த்தாவது நீ வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று யோசி என்று கூறினேன் அதற்கு என் கணவர் சொல்கிறார் எனக்கு என்ன புடிக்குமோ அதை அடைவதற்கு நான் கடைசி வரைக்கும் போராடுவேன் இதில் நீ தலையிடாதே என்று என்னிடம் வாக்குவாதம் செய்கிறார் நான் கூறினேன் தங்கைக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடத்த உள்ளார்கள் அப்பா அம்மா பிறகாவது நீ திருந்து வாயா என்று கேட்டேன் அதற்கு ஒரு பதில் சொன்னார் அதே பெயர் கொண்ட இன்னொரு பெண்ணைத் தேடிப் போவேன் என்கிறார் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலைக்கு என்னை தள்ளி விட்டார் என்னிடம் வெளியில் போவதாக கூறி விட்டு என் வீட்டிற்கு போகிறார் எதற்காக எங்கள் வீட்டிற்கு போகிறீர்கள் என்று கேட்டதற்கு உன் தங்கையை பார்ப்பதற்கு என்று சொல்கிறார் தங்கையிடம் கேட்டேன் உன் மனதில் இது போன்ற ஏதாவது எண்ணம் இருக்கிறதா என்றேன் அதற்கு அவள் சொன்னாள் அக்கா கணவர் என்பதால் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் எங்கள் வீட்டை விட்டு போ என்று கூறுவேன் என்கின்றாள் தங்கை. என் கவலைக்கான சரியான பதிலை சொல்லுங்கள் please இதில் நான் என்ன செய்ய வேண்டும்
I never heard this kind of story ... Is this really happening ??...I think You have to divorce him and find someone else.. otherwise You and your husband have to meet psychiatrist ... They will definitely give a solution......
INDIA wasnt like this. Raja va irindhu naatula irukura oru manushanukku nambikkai poiduchunu Sri Ram thannoda wife ah kaatukku anupinaru yaru enna nenacha enna enna enakku naadudha mukiyam nu Sita devi kum adha therivichu anupinaru adha Sita Devi yum purinjikitu Appa va pathi thappa sollama Sri Ram orada nalla gunangala solli kuduthu dha thannoda kids ah valarthanga India ipdiyum irundhurukku. this is just my opinion.
அற்புதமான பதிவு....உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் பழகுவதால்...நம் வாழ்வு இயல்பாய் உயரும்
That point correct...😊👍
And this point cover to entire video..
உறவுகளை மேலும கீழுமாக பார்க்காமல் நாம் எல்லோரும் ஒரே மட்டத்தில் தான் இருக்கிறோம் என்று பார்ப்பது 👏👏
A
E
mostly நம்மள பத்துன கஷ்டம் மத்தவங்க கிட்ட தெரியாம பாததுக்கோங்க😊
அய்யா வணக்கம் நீங்கள் பேசினது 100% உண்மை அய்யா இந்தியாவில் பாரத தேசத்தில் இந்த பேச்சு அதிகமாக உள்ளது
I was being vertical relationship.I was afraid of talking with my higher officials. As a result I was invisible at work place even I was doing great job. Now I think this is the time to change my mind. I'm going to follow horizontal relationship here after.
Thank you so much sir 👍
Im a school student and I have been going through this for quite 6 months and a lost lot of my friends due to this prob now u have given a solution . Thank you
💋♥️♥️
100 percent true..if we give vertical view what happens we will nevervous at some point in communication this brigns you down and they will take advantage
Wish you many more happy returns of day Anna😘🤗
அண்ணா ரொம்ப மன கவலை இருக்கு புதிய வீடியோ போடுங்க இந்த பிரச்சனையால் துக்கம் வர மடுது போடுங்க
௭னக்கானா பதிவு நன்றி🙏💕
எனக்கான சரியான பதிவு மிக்க நன்றி
Super topic. Very powerfull topic.
You are underrated youtuber u need more views bro ..
Correct sir..Nama epdi yosikum bodhu namba yaraiyumey dominate pannamatom.......cheers
This came at the right time Thanks Dr. Jithendra
I will make change to my mind vertical to horizontal thoughts
Good job 👍
Sir your voice and teachin method is super. Yes sir. You are a great gift for us.
Mana kasapu porathuku oru video podunga sir 👍
Very useful message
Sir itha than na ungakkitta ethipathan 3 last year 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@tasfashion107 👍
Dr put a video on humans ego state at all instances, and ages..
Many More Happy Returns of the day
This is my problem sir.. Thanks
நான் எல்லோரிடமும் பேச தயங்குகிறேன்...🥺😔😢
Sss....naanum than
@@justforfundude4236 🤷🏻
Nanum....
@@mathewmuthu7418 🤷🏻
Me to😢
அருமை
Horizontal is best you good.
Very valuable vidioes thank you
Thank you Dr.
Super
Wish you happy birthday sir. Many more happy returns of the day sir. Thank you sir. 🎂💐🙏🎈
I am a big fan sir
Best of information Anna. 👨🌾
Excellent
Underated 🔥
Thank you Dr 🙏😊😊😊
Very nice topic
Nice..
Good ji
Well said 🙏🙏
Happy birthday annna
Anna na ipo campas so kaasu prblm so uni mudiya naa unga crz ellm flw pnre 😍
Super bro
Sir same thought 👌 Anand.
Super....
உங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்பது உங்கள் குரலில் தெரிகிறது விரைவில் குணமடைய எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Bro...I love you 💯
thank you master
Is there any video on how to be better listener
Great topic sir. 🔥
Nan ellarkitayum easy ah pesiduren sir.. but, finally avangalala maximum hurting dhan aagudhu.. romba personal life la involve aaguranga.. Ella vishayamum share pannanumnu expect panranga & compliments expect panranga😢.. better person vandhodaney enna avoid panranga.. mattam thatti pesuranga.. oru stage ku apuram, enaku pidikama, naney conversation stop panniduren.. maximum ipadi dhan life la nadakudhu.. en Mela enna problem nu enaku theriyala..
Ungaluku enna thonudho adha pannunga bro ellarum perfect illa
Thanks
Sir. English speaking skills develop epidi panurathu soluga bro
Tnx sir
நன்றி.
Thidirunnu shock aana ennaiya ariyama na ennannamo solra ana athu puriyatha vaarthaiya irukku ithula irunthu epadi relief aagurathu
Hello sir, I wanted to buy assertive communication course. Kindly give offer for some more days. Am student sir. I have my saving amt only to spend. Please consider sir.
ஐயா வணக்கம், எனக்கு சிறு வயதிலேயே பேச்சுத் திறமை குறைபாடு உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். இதில் நம்மிடம் ஒருவர் கேட்பதற்க்கு அல்லது நம்மை ஒருவர் கலாய்த்தால் அவருக்கு உடனே கமாண்ட் கொடுக்க தெரியவில்லை, யோசித்தாலும் என்ன பேசுவதென்றே தெரிய வில்லை. ஏன் இப்படி இது என் பேச்சு திறமையில் குறையா அல்லது என் மூளை வளர்ச்சியில் குறையா கொஞ்சம் சொன்னால் என்னை சரி செய்துகிறேன் ஐயா
Aamam ennal orusilar maari irukanga. Neengal kooruvadhu unmai
எல்லாமே இடம் , பொருள் தான் ஏவலை தரும் அப்போ நான் raugh and tuff place அப்படி தான் நான் தான் கண்ணாடினு சொன்னன் இல்ல அப்போ தப்புனா தப்பு தான் கடைசி 3வருசமா உசுரு என்து வலியும் என்து
Thanks for Sharing
Once again wonderful video sir.
❤
Please sir
Sir na puthusa kalyanam agi vanthuruka en husband mamiyar relativies some neighbpurs la nalla pesuranga ennaku avangala tackle panni pesa theriyala azhugai tha varuthu onnum theriyala onnum theriyala nu solranga ennaku ella nalathu kettathum theriyum tackle panni pesa theriyala straight forward enna yosigarano athatha pesara therama illa nu solranga pesa theriyathathu nalla arivu illa enna tha patichithonu pesaranga en husband solraru kozhanthaiya pethu avar kitta kotuthuta pothuma avar kuzhanthaiya nalla patiya pathu para athuku kuda na puniyam illanra mathiri pesararu etha sagichitu vazha ennaku kastama irugu இந்த மாதிரி பேச தெரியாதவுங்கலாம் உண்மையிலே முட்டாளா
வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 7வருடம் ஆகிறது என் கணவர்க்கு முதலில் காதல் இருந்துள்ளது அது தோல்வியில் முடிந்துள்ளது எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்தது அதெல்லாம் முடிந்து போன ஒன்று என்று சொல்லி விட்டு வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருந்தது இடையில் எனக்கு ஒரு பிரச்சனை வந்தது கணவரின் முன்னாள் காதலி பெயரும் என் தங்கையின் பெயரும் ஒன்றுதான் எனக்கு திருமணம் ஆகும் போது என் தங்கை ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் பிறகு நான்கு வருடங்கள் கடந்து அவள் பெரியவள் ஆக வளர்ந்துவிட்டால் அதன்பின் என் கணவன் நான் இப்போது உன் தங்கையை காதலிக்கிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டு தூக்கி போட்டு ன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் இந்த பிரச்சனை கடந்த நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டே உள்ளது இப்பொழுதும் அதே தான் கூறிக் கொண்டிருக்கிறார் உங்கள் வீடியோவை அதிகம் பார்க்கிறார் நான் கேட்டேன் இவரின் வீடியோவை பார்த்தாவது நீ வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று யோசி என்று கூறினேன் அதற்கு என் கணவர் சொல்கிறார் எனக்கு என்ன புடிக்குமோ அதை அடைவதற்கு நான் கடைசி வரைக்கும் போராடுவேன் இதில் நீ தலையிடாதே என்று என்னிடம் வாக்குவாதம் செய்கிறார் நான் கூறினேன் தங்கைக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடத்த உள்ளார்கள் அப்பா அம்மா பிறகாவது நீ திருந்து வாயா என்று கேட்டேன் அதற்கு ஒரு பதில் சொன்னார் அதே பெயர் கொண்ட இன்னொரு பெண்ணைத் தேடிப் போவேன் என்கிறார் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலைக்கு என்னை தள்ளி விட்டார் என்னிடம் வெளியில் போவதாக கூறி விட்டு என் வீட்டிற்கு போகிறார் எதற்காக எங்கள் வீட்டிற்கு போகிறீர்கள் என்று கேட்டதற்கு உன் தங்கையை பார்ப்பதற்கு என்று சொல்கிறார் தங்கையிடம் கேட்டேன் உன் மனதில் இது போன்ற ஏதாவது எண்ணம் இருக்கிறதா என்றேன் அதற்கு அவள் சொன்னாள் அக்கா கணவர் என்பதால் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் எங்கள் வீட்டை விட்டு போ என்று கூறுவேன் என்கின்றாள் தங்கை. என் கவலைக்கான சரியான பதிலை சொல்லுங்கள் please இதில் நான் என்ன செய்ய வேண்டும்
I never heard this kind of story ... Is this really happening ??...I think You have to divorce him and find someone else.. otherwise You and your husband have to meet psychiatrist ... They will definitely give a solution......
Akka
How to get assertive communication course sir?
@Sakthiii Is it Tamil or English
😊😊
INDIA wasnt like this. Raja va irindhu naatula irukura oru manushanukku nambikkai poiduchunu Sri Ram thannoda wife ah kaatukku anupinaru yaru enna nenacha enna enna enakku naadudha mukiyam nu Sita devi kum adha therivichu anupinaru adha Sita Devi yum purinjikitu Appa va pathi thappa sollama Sri Ram orada nalla gunangala solli kuduthu dha thannoda kids ah valarthanga India ipdiyum irundhurukku.
this is just my opinion.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sir your voice is not natural I think you make some changes on your content delivery it's like artificial
Very useful topic❤
Thank you my dear brother
Thank you
🤗
💞💞