அய்யங்கார் அடை சாப்பிட ஆசையா😋🤤(Iyengar Adai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2023

Комментарии • 131

  • @indraarul9497
    @indraarul9497 Год назад +1

    Super Amma . மிகவும் புரியும்படி இருந்தது. நன்றி.

  • @pushpa7568
    @pushpa7568 7 месяцев назад +1

    Thank u so much for sharing
    Tried at home ,came out perfect
    All points well covered
    God bless u ur family
    Keep up ur good job😊

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  7 месяцев назад

      Thank you for your blessings 🙏🙏. Appreciated 🙏🙏

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад +1

    Arumai arumai Aunty..will try difinetely..Tnx for sharing

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад +2

    Good evening friend 🙏🏼❤️super 👌🏼👌🏼👌🏼well explained friend keep in touch friend

  • @menakap7040
    @menakap7040 Год назад +1

    Super

  • @kothainayakey5330
    @kothainayakey5330 Год назад +1

    Nice.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +1

    Excellent 🎉

  • @thundergamer8386
    @thundergamer8386 3 дня назад +2

    Enna arisinu sollunga amma mudhalla

  • @daisyrani1135
    @daisyrani1135 Год назад

    onion ,garlic ginger podamal enna adai ,nallarukuma????

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      இதெல்லாம் போட்டால் அது ஐய்யங்கார் அடை ஆகாது. நான் செய்திருப்பது ஐய்யங்கார் அடை. ரொம்ப நன்னா இருக்குன்னு எல்லாரும் எழுதுகிரார்கள். 800 சப்ஸ்க்ரப்சன், இந்த ஒரு ரெசிபிக்கு வந்து இருக்கிரது. செய்து சாப்பிட்டு பாருங்கள்🙏🙏

  • @muthulakshmir6625
    @muthulakshmir6625 Год назад +1

    We have to add curry leaves and coriander leaves to enhance the flavor

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +1

      No coriander leaves. Only curry leaves. That’s an offshoot of Iyengar Adai. It’s one of the varieties.

    • @harishr1142
      @harishr1142 Год назад

      ​@@skyisthelimit7630😮😢ll

    • @VRlahsmiVekatraman
      @VRlahsmiVekatraman 11 месяцев назад

      ​@@skyisthelimit76305⁵⁵⁵

  • @bhagirathi3538
    @bhagirathi3538 Год назад +1

    We can use idly rice n raw rice equal measurement for one cup rice pls reply 🙏

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      Mom says, we can. Blessed to have my primary teacher with me, still.🙏🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад

    Kal kaindhadhum sim la vechu vaarkanuma ?

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      கல் காய்ந்ததும் அடையை வார்த்துவிட்டு சிம்ல வெக்கனும் . தீயை சின்னதும் பெருசும் பார்து பார்து செய்துக்கொள்ள வேண்டும்.

    • @radhavs8458
      @radhavs8458 Год назад

      Why u r not putting curry leaves??

  • @saraswathiganesan8592
    @saraswathiganesan8592 Год назад

    Boiled rice or Raw rice or idly rice which one is suitable for Addai.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      I always do with raw rice. My mom says 50-50 of both will also work👍👍

    • @atamsho1225
      @atamsho1225 28 дней назад +1

      ​@@skyisthelimit7630ji I too follow my late Mom's method of using only raw rice, but we do not add urud dhal.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  28 дней назад

      @atamsho1225 urad dal gives softness and bone strength. If soaked for 30 to 45 minutes, it’s sticky nature blends all the ingredients together. Please try my recipe once and come back to me 🙏🙏

    • @atamsho1225
      @atamsho1225 28 дней назад

      @@skyisthelimit7630 Thanks for your prompt response, shall definitely try your version once and get back.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    அடை ரெசிபி அருமை

  • @sarvajith.s8569
    @sarvajith.s8569 Год назад +2

    உளுத்தம் பருப்பு அதிகம் போட்டா சாப்டா ஆகாதா? கிரிஸ்பியா வருமா?

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      க்ரிஸ்பா வரும். நிதானமான தீயில பொருமையா வார்க்கனும்

  • @user-jx5ww4gx9v
    @user-jx5ww4gx9v 2 месяца назад

    Pachai arisi or puzhngal arisi mam

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  2 месяца назад

      எங்காத்துல எல்லாமே பச்சரிசி தான். புழுங்கல் அரிசி புழுக்கின அரிசி பெருமாளுக்கு பண்ண முடியாது. ஆத்தல புழுக்கி தான் பண்ண வேண்டும். அதனால் எல்லாமே எங்காத்துல பச்சரிசி தான்.ஒங்காத்து பழக்கப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளவும்🙏🙏

  • @kthangamanithangamani7267
    @kthangamanithangamani7267 Год назад

    Aaruvai jawue

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 Год назад +1

    Voice feeble

  • @radhavs8458
    @radhavs8458 Год назад +1

    No curry leaves.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      Curry leaves is optional. These are the main ingredients of a proper Iyengar adai. Curry leaves, coconut, plantain flower sepals and green leafy veg are all adai varieties. I’ll be posting all varieties.

  • @indranic955
    @indranic955 Год назад +1

    Reputation kuraikalame

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      I expect, you mean ‘Repetition’. Will be adhered to in the next video👍👍 Reputation means an entirely different thing.

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 Год назад +1

    Yelorume adai ippadi thane seivanga enna pudthusu

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      The description of my channel goes, “ A woman’s handbook when there’s a doubt and a hosteller’s go to for home made……some people put Poondu, vengayam, inji and pachammilagai. Ellarume ippadi than seyvaannu solla mudiyathu. Adai la puthusa ethavathu serthalo seithalo athu adaiyoda பரிமாணம் ஆகும். அடை ஆகாது. Ellarum adai vaakkaraalennu naanum vaarthen. Avvalavuthan👍👍🙏🙏

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 Год назад +1

    என்ன அரிசி

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      நான் பச்சரிசி உப்போகித்திருக்கிறேன். புழுங்கல் அரிசயும் பச்சரிசியும் பப்பாதி உபயோகிக்கலாம்.

  • @orkay2022
    @orkay2022 Год назад +1

    Repetition avoid pannalaame.
    Aththudan verum 2 milagai pottaal adai chappenru irukkume😏😏🤔🤔

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +1

      நான் மொத்தமே 1.5 ஆழாக்கு தான் போட்டிருக்கேன். அதர்க்கு இந்த காலத்துக்கேர்ப சொல்லி இருக்கேன். மிளகாய்கள் கூட உரைக்கும். உரைக்காமலும் இருக்கும். மிளகாய் பெரியதாகவும் இருக்கும் சிரியதாகவும் இருக்கும். நம்மாத்துல இருக்க மிளகாய்ககு ஏர்ப்ப எடுத்துக்கொள்ள வேன்டும். நான் ஆந்திரா காரம் சாப்பிடுவேன். கொஞ்சம் குறைத்துதான் சொல்லி இருக்கேன். உங்கள் தேவைக்கு ஏர்ப்ப கூட்டியோ குரைத்தோ போட்டுக்கொள்ளலா்ம🙏🙏

  • @ramadevrajan952
    @ramadevrajan952 Год назад +1

    Niraye kariveppila podanam adakku

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      ஒரிஜினல் அய்யங்கார் அடையில் கரிவேப்பிலை கடையாது. இ்லலாவிட்டால் தோட்டம் கொள்ளாமல் கரிவேப்பிலை செடி. போட்டு இருப்பேன். மீணாக்ஷி அம்மாள் சமயம் குரிப்பிலும், கரிவேப்பிலை இல்லை🙏🙏

  • @padmadesaraju9885
    @padmadesaraju9885 Год назад +2

    Sonnadeee solli .....ethani vati
    Solluvinga. Avoid pannalamee.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      Definitely you will see an improvement in my next Vedic🙏🙏. Thank you for your feedback.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 Год назад +2

    இது வடகலையா இல்லை தென்கலை அடையா?

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +4

      செய்து சாப்பிட்டு விட்டு நீங்களெ கண்டுபிடித்து சொல்லவும். எனக்கும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிய படுத்த சௌகரியமாக இருக்கும்😄😄🙏🙏

    • @seethalakshmi9336
      @seethalakshmi9336 Год назад

      786

    • @sivakumarm9580
      @sivakumarm9580 Год назад +1

      அம்மா, செய்துப்பார்த்தோம். நல்லா மொறு மொறுன்னு சிவப்பா ருசியாய் இருந்து. So இது வடகலை ஐய்யங்கார் அடைதான்.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      @@sivakumarm9580 😂😂😂😂😂

    • @sivakumarm9580
      @sivakumarm9580 Год назад +1

      அம்மா, திருக்கண்ணமுது-வடகலை முறையில் - எப்படி செய்யறது. சொல்லிகுடுங்கள்.

  • @divineblessings3780
    @divineblessings3780 7 месяцев назад +1

    சாப்பிட ஆசையான்னு கேட்கலாமா... அடையொட அடி வண்டி ரசம்... மாவு கொஞ்சம் கொஞ்சமாக புளிக்க வெச்சா அமர்க்களம்.

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  7 месяцев назад +1

      Very true. Every one has their own tastes and preferences. Sathumathu recipe uploaded recently for a tasty combo.Enjoy🙏🙏.

  • @krishnaanandan1668
    @krishnaanandan1668 Год назад +5

    பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியா என்பதான விவரம் சொன்னால் நன்று

  • @arunanarayan6177
    @arunanarayan6177 Год назад +1

    Madam.
    Simple video recipe yi evaluatio perisa repeat panni panni solribga.
    Please. Romba irritatibg.

  • @jayanthiprabhu7292
    @jayanthiprabhu7292 Год назад +1

    Too slow

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      Possible. But so far my best scoring video. So maybe the speed is fine with others. Will bear in mind for my next video🙏🙏

  • @vrangarajan3385
    @vrangarajan3385 Год назад +4

    திருப்பி திருப்பி சொல்ல வேண்டாம்

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +1

      Appreciated. I’m new to RUclips and I welcome your observation. This will help me improve on my future videos🙏🙏

  • @krishnaveniveni3893
    @krishnaveniveni3893 Год назад

    Nennalli

  • @gayathiri202
    @gayathiri202 Год назад +1

    It is very repetitive. Slow. Say in simple way

  • @abulhasan5189
    @abulhasan5189 9 месяцев назад

    இவ்ளோ அருப்பா?

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  9 месяцев назад

      🙏🙏 my most viral video.
      जो जाको गुण जानही, सो ते ही आदर देथ
      कोकिल अंबही लेत है, काग़ निम्बोली लेत॥

  • @user-nu6wu1pu1n
    @user-nu6wu1pu1n Год назад +1

    Allkalĺumsame no difrents mr sibakumar

  • @geethasr2693
    @geethasr2693 Год назад +1

    Youve repeated mor than ten times😢

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      You have also repeated the same 10 times repeated comment. I repeat it will be avoided in future videos🙏🙏

  • @saralaadevi2998
    @saralaadevi2998 Год назад

    Looks like malayalam nd moreover way of talking is not bramin type we doesn't talk like this

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +1

      By the way, happy to note that you are a brahmin. Maybe you are not an Iyengar. I am talking in Tamil. We speak like this at home. It’s the content that has to be understood. I hope I’m clear enough for you to make the dish. 🙏🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Год назад +4

    சரியான விளக்கம் இல்லை

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      We started almost together. You in Jan 2019 and I in Jun 2019. I’ve posted a few videos and have been successful in impressing upon people some recipes. This is the video that has been gong places. That means that others are impressed. I would suggest you to try to post some videos before criticising.. I’m sure when you start earnestly you will know how difficult it is to earn subscribers and goodwill. You will also learn to appreciate when you receive bouquets and brickbats. There are two conditions where you feel விளக்கம் சரியில்லை. No.1, my attempt is wrong. In this case it’s not so because my video has been appreciated immensely. The second alternative is, you are incapable of understanding. This option may be possible because as I said, many have appreciated this video. 🙏🙏
      அடை ரொம்ப சுலபம். 150கி. அரிசி, 50கி உ. பருப்பு, 50க. பருப்பு. 50கி து. பருப்பு ஊர வைக்கவும். உப்பு, மிளகாய். பெர்ருங்காயம் தேவைக்கேர்ப போட்டு கொள்ளவும். அரைத்து அடை வார்கவும். அவ்லோதான். அய்யங்கார் அடை. இப்ப புரிந்து இருக்கும் என நம்புகிறேன் 🙏🙏

    • @lakshmananlakshmanan6220
      @lakshmananlakshmanan6220 Год назад

      ​@@skyisthelimit7630😊😊...9

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 Год назад +1

    Mamiku sariyave sola theriyala

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      73.8K views in 3 weeks. That’s a haul. I think something is missing in your understanding and my delivering the subject. I don’t know what 73.8K people saw in this video that you couldn’t!!??!! இது ஏன்னு எனக்கு சொல்லவே தெரியல!!??!!

  • @ramakannan9901
    @ramakannan9901 Год назад +1

    புழுங்கல் அரிசியா பச்சரிசியை மாமி

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      இரன்டும் ஓ கே. நான் பச்சரிசி போடுவேன். அம்மா இரன்டும் போடுவார்

  • @meena599
    @meena599 Год назад +1

    Too much of repetition..

  • @mohanasankar9360
    @mohanasankar9360 Год назад +1

    To much talking

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      पसंद अपनी अपनी🙏🙏. This video is my highest grosser I mean subscribers and viewership. I’m not yet eligible for payment. Looks like this is gonna be the video that’s gonna do it. Still I’ll keep your views in mind during my next video.

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Год назад +1

    Dragging too much

  • @revathip4938
    @revathip4938 11 месяцев назад

    பச்சரிசி தானே

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl Год назад +1

    No other caste people don't kno the term adai😂 these people only know everything how many times she is repeating all that much superiority😮

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      😮😮😮😮

    • @sathinarayana1494
      @sathinarayana1494 Год назад

      First she said 0run pangu arisi when she is grinding she is telling three pangu arisi .

    • @sudhakashyap9697
      @sudhakashyap9697 Год назад

      If u don’t like do not watch how she cooks it’s her choice why are u bringing caste in this what is ur problem

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      @@sathinarayana1494 I rechecked the video after your observation, I’m saying ,மூணு பங்கு அரிசியும் தலா ஒரு பங்கு பருப்பும்…… அதாகபட்டது ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு பருப்பு மூணும் சேர்ந்து என்று அர்தம்.🙏🙏

    • @rajalakshmigiridharan742
      @rajalakshmigiridharan742 Год назад

      விளக்கம சரியுல்லை

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Год назад

    உளுந்துக்கு பதிலாக பாசிப்பயறு சேர்ந்தால் அடை மொரு மொருவென இருக்கும்ல...மேம்...

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад +2

      நான் பண்டையக்காலத்து அய்யங்கார் அடை சமைத்து இருக்கிரேன். உளுத்தம்பருப்பு போட்டாலும் சின்ன தீயில் சமைத்தால் மொருமோருன்னு இருக்கம். உளுத்தம்பருப்பு சுண்ளாம்பு சத்து(Calcium). எலும்புக்கு வலிமை. பயத்தம்பருப்பு சேர்துக்கொன்டால் வாசனை மாறும். ஊட்டச்சத்தும் மாறும். பாதகம் இல்லை்

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Год назад +1

      Yes

  • @sundarisivagananam7386
    @sundarisivagananam7386 Год назад +1

    Sonnatha solli pooooor

  • @lillyrani1191
    @lillyrani1191 Год назад +1

    Over talk, repeating the word's

    • @skyisthelimit7630
      @skyisthelimit7630  Год назад

      I wish you post a video. I see that you have no videos nor any subscriber. You should start on a positive note. No negativity please🙏🙏

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Год назад +1

    Adai le yum Vadakalai Thenkalai type undu pole irukku 😅

  • @jayanthimurali9333
    @jayanthimurali9333 Год назад +1

    Super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад +2

    Super