அண்ணாமலை நினைத்தது நடந்தது...! கன்னியாகுமரியிலிருந்து கிறிஸ்தவர் போட்ட வீடியோ திமுக கடும் ஷாக்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 823

  • @tnnews24digital
    @tnnews24digital  2 часа назад +2

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 22 часа назад +526

    ஐயா தங்களின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம்

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 2 часа назад

      Your anger should Transform the Political Landscape of Tamilnadu by making SMS and their Alliance Partners to Lose Election Deposit in EVERY CONSTITUENCY of Tamilnadu. Tamilnadu Electorate should NOT SELL THEMSELVES FOR A FEW THOUSANDS this time in 2026 Elections.

  • @madhavand4280
    @madhavand4280 20 часов назад +354

    அண்ணாமலை போன்ற தலைவர்கள் நம் தமிழருக்கு தேவை

    • @lokeshkrishnappa1796
      @lokeshkrishnappa1796 19 часов назад +12

      Yes only thing people should not vote to DMK by taking money and biryani for a change all youths, farmers and womans should vote for BJP for a betterment of TN

    • @JattSikhKing
      @JattSikhKing 19 часов назад

      No

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 17 часов назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @BABYVISWANATHAN-s6t
      @BABYVISWANATHAN-s6t 38 минут назад

      None of you voted for BJP

  • @Lakshmanan-yg9qi
    @Lakshmanan-yg9qi 22 часа назад +308

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா

  • @thirunavukkarasud457
    @thirunavukkarasud457 21 час назад +368

    அண்ணாமலைஜீ போல் ஒரு நல்ல தலைவன் தேவை.

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 21 час назад +216

    உண்மை பேசிய கிறித்தவ மதப் பெரியவரே உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

    • @SundaramL-gz1nt
      @SundaramL-gz1nt 6 часов назад

      ஏண்டாமதவெறிபிடித்தநாயிங்களாஇப்பமட்டும்பாவாடைஉங்ஙகளுக்குபெரியவராகிவிட்டாரோ

  • @BalaKrishnan-z9e
    @BalaKrishnan-z9e 21 час назад +195

    நீங்கள் நீதியின் பக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @muralisrinivasan6921
    @muralisrinivasan6921 21 час назад +180

    ஒரு கன்யாகுமரி மாணவியும் அவர்களின் பெற்றோரும் எடுத்த துணிச்சலமான முடிவால் தான் இந்த நிகழ்வு மக்களின் கவனத்திற்கு வந்தது. அந்த குடும்பத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

  • @RajamaniRamasamy-cg5vh
    @RajamaniRamasamy-cg5vh 21 час назад +355

    உங்களை போல் நல்ல உள்ளம் படைத்தவர்களால் ஆசிர்வாதிக்கப்பட்டு அண்ணாமலை நிச்சயம் முதல்வர் ஆவார்

    • @addsmano3710
      @addsmano3710 19 часов назад +16

      எங்கோ ஒரு நல்ல கிறிஸ்தவர் இருக்கிறார்😢😢😢 என்று தெரிகிறது. வாழ்க பாரதம்.

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 5 часов назад

      👍👏👏👏🙏​@@addsmano3710

  • @Raaja-l3n
    @Raaja-l3n 20 часов назад +174

    மதத்தால் வேறுபட்டாலும் மனிதநேயத்துடன் ஒன்று படுவோம் அண்ணாமலை கரத்தை வலுப்படுத்துவோம்

  • @maruthigarments78
    @maruthigarments78 22 часа назад +282

    தமிழகத்தின் அடுத்த காமராஜர் அண்ணாமலைஜி ஐயா ஜெய் ஹிந்த்🌹🌷🪷👍🙏

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 19 часов назад +61

    உன்மையான கிறிஸ்தவருக்கு நெஞ்சாந்த வாழ்த்துக்கள். உன்மையான பதிவு. வாழ்க பாரதம்🎉

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai 21 час назад +159

    அண்ணாமலையின் வளர்ச்சி தமிழகத்தின் எழு ர்ச்சி... தமிழக மக்கள் 2026வாய்ப்பை பயன்படுத்தவேண்டும்..

    • @natarajang6092
      @natarajang6092 17 часов назад

      Tamil never do it. For another 100 years tamil vote only dravidian for money.i
      Educated never canvas their votes😮

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் 22 часа назад +401

    தி.மு.க ஆட்சி முடிவுக்கு வருகிறது
    நல்ல மனிதர் அண்ணன் அண்ணாமலை ஜி அவர்கள் தமிழகத்தில் முதல்வர் உறுதி நண்பா

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 22 часа назад

      பாஜக + அதிமுக + தவெக + தேமுதிக கூட்டணி அமைந்தால் திமுக படுதோல்வி அடையும் .... இவர்களில் யாராவது இந்த கூட்டணிக்கு மசியவில்லை என்றால் அவர்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர உதவுகிறார்கள் என்று பொருள் ....

    • @saikumarkhan
      @saikumarkhan 20 часов назад +24

      தி மு கா ஆட்சி போனால் இந்த உலகிலேயே மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் நானாக மட்டும் தான் இருப்பேன் 😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 20 часов назад +12

      I also bro🎉🎉🎉🎉🎉​@@saikumarkhan

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 20 часов назад +13

      @@saikumarkhan ஆட்சி போனாலும் யாருக்கும் இழப்பில்லை .... சேர்த்தது ஆயிரம் தலைமுறைகளுக்கு வரும் .... மாநிலத்தின் கடன் எவ்வளவு உயர்ந்து வருகிறது என்று பாருங்கள் ..... வரிகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் சராசரி மக்களாகிய நாம்தான் சுமக்க வேண்டும் .....

    • @harishgames5693
      @harishgames5693 7 часов назад

      ​@@saikumarkhan namba makkaluku 1000 Ruba pothum bro 😢

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln 22 часа назад +284

    நான் நாம் தமிழர் கட்சி ஆனால் அண்ணாமலை மீது பெரிய மரியாதை வந்து விட்டது

    • @apalaniraj3897
      @apalaniraj3897 21 час назад +9

      🎉🎉🎉🎉🎉🎉

    • @sivaramanr6625
      @sivaramanr6625 21 час назад +1

      குரலி வித்தை காட்டியதாலா?

    • @FamithaFamitha-p6x
      @FamithaFamitha-p6x 21 час назад +10

      Very good nanba

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 20 часов назад +38

      ​@@sivaramanr6625
      குரல் வித்தை அல்ல நண்பரே ... கொதிப்பு..‌ கொதிப்பு... தார்மீகக் கோபம்.. பாரதி சொன்ன " ரௌத்திரம் பழகு ! "
      அதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது நண்பரே !

    • @sivaramanr6625
      @sivaramanr6625 20 часов назад +2

      @@SIVATSA-zx1ms அந்த பெண்ணை பற்றி பேசாமல் இந்த ஆட்டை பற்றி பேச வைத்து சம்பவத்தை டைவர்ட் பண்ற நாடகம்!

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 20 часов назад +61

    மதிப்பிற்குரிய சகோதரரே உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும் ஐயா !

  • @srinivasanraman4153
    @srinivasanraman4153 21 час назад +77

    பெண் பாவம்/சாபம் மிகவும் சக்தி வாய்ந்தது. கண்ணகி, பாஞ்சாலி, சீதாதேவி இவர்கள் இட்ட சாபத்தின் விளைவு நாம் அனைவரும் அறிந்ததே அய்யா.

  • @sanjeevjagadesan106
    @sanjeevjagadesan106 21 час назад +127

    திரு அண்ணாமலை அவர்கள், மக்கள் நலனுக்காகப் பாடுபடும் மிகுந்த தன்னம்பிக்கையுள்ளவர். அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அண்ணாமலை போன்ற ஒருவர் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வரவேண்டும்.
    Mala da Annamala 🔥🔥🔥🙏

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 21 час назад +114

    உண்மைதான் ஐயா, சவுக்கில் அடித்துக்கொண்ட அந்த காட்சி மட்டுமல்ல நேற்று கொடுத்த பேட்டியும் பார்த்தவுடன் எல்லோருக்கும் கண்ணீரை வரவழைத்திருக்கும். 👍 குறிப்பாக பெண்களுக்கு
    👍🇮🇳🙏

  • @srk8360
    @srk8360 20 часов назад +93

    மிக மிக உண்மை ஐயா..😭.. சரியான வார்த்தை...👍👍😡🔥🔥🔥🔥🔥🔥🔥💯/💯

  • @vu3dnggnana767
    @vu3dnggnana767 19 часов назад +40

    மதங்களை தாண்டி தேசியம் நோக்கம்.
    தலை வணங்குகிறேன் அய்யா.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 21 час назад +72

    இந்த மதிப்பு மிகு மத போதகர் உடைய வயதை கிட்டத்தட்ட எட்டிய மனிதன் தான் நான் .அவர் கண்ணீர் விட்டு அழுததைப் போலவே கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறேன். இந்தக் கண்ணீருக்கு எல்லாம் அந்த இறைவன் கூடிய சீக்கிரம் பதில் தருவார் என்று எதிர்பார்ப்போம்.

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 20 часов назад +88

    அய்யா🙏🙏🙏🙏🙏 திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் மக்கள் தலைவர் அண்ணாமலை அமைதி வழி போராட்டம் மக்கள் நலமாக வாழ பாடுபடும் மக்கள் தலைவர் அண்ணாமலை பின்னால் மக்கள் நாங்கள்

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 20 часов назад

      ஜெயிக்கப்பிறந்த ஆண்மகன் அண்ணாமலை வரும்காலத்தின் மக்களின்பாதுகாவலன்.முருகப்பெருமானே திமுகவை வதம்செய்ய அண்ணாமலைக்கு பலத்தையும் ஜெயத்தையும் கொடு.

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 21 час назад +90

    மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் 😢

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 20 часов назад

      திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் நடந்திருக்கும் கூடவே ஜல்லிக்கட்டு போராட்ட இறுதி நாளில் நடந்தது போல செய்து ஆளும் கட்சியை தாக்கியிருப்பானுக...இப்போது ஆளும் கட்சியாக இருப்பதால் இதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை....

  • @leelavathyp9105
    @leelavathyp9105 20 часов назад +80

    அண்ணா மலையின் நாட்டின் மீது கொண்ட பற்று காண்போர் கண்களை குளமாக்கும் நிகழ்ச்சி யாகும்.

  • @balak.622
    @balak.622 22 часа назад +94

    ஐயா! இங்கு மக்கள் மக்களாக வாளவில்லையே, சாதிச்சகதிகளாக வாள்பவர்க்கு உணர்ச்சி எப்படிவரும். ஐயா உங்கள்பாதுகாப்பில் கவனம்தேவை.

  • @aathic6549
    @aathic6549 21 час назад +106

    அண்ணாமலை போன்று ஒரு நல்ல தமிழன் தமிழ் மண்ணை தமிழ் பெண்ணை காக்க ஒருவன் இல்லை

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 20 часов назад +49

    அண்ணாமலை சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் திமுக அரசியல் செய்வது நாகரீகம் அற்றது

  • @ramadevi6379
    @ramadevi6379 21 час назад +66

    விரைவில் திமுக ஆட்சி ஒழியும் நாள் நெருங்கி விட்டது

  • @murugesan.p2595
    @murugesan.p2595 21 час назад +104

    திமுக எனும் ஆட்சி ஆக்கிரமகாரனுக்கு இறைவனின் பதில் மிகக் கூடிய விரைவில்! இறைவனால் நாள் குறிக்கப்பட்டு விட்டது.

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 19 часов назад +22

    வீர வணக்கம் பெரியவரே.இலங்கைல இருந்து அண்ணாமலை அவர்களுடைய சாட்டை அவர்களுடைய உடம்பை பதம்பார்த்த போது என்னை அறியாமலே கண்ணீர் சிந்தினேன். உலக மக்களின் பாவங்களுக்காக தன்னையே சிலுவைக்கு உயிர் தியாகம் செய்த இயேசு அவர்களுடைய சரித்திரம் ஞாபகம் வந்தது.😢😢😢😢😢😢

  • @tamilselvan-uf2qy
    @tamilselvan-uf2qy 22 часа назад +60

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sunram1
    @sunram1 22 часа назад +65

    இந்திய உணர்வின் பிரதிபலிப்பு மிகவும் உருக்கம் மிகந்தது என்பதை நன்கு உணரலாம்.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 21 час назад +57

    👌👍🙏 அருமை ஐயா வாழ்த்துக்கள் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் திரு அண்ணாமலை அவர்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் திமுகவுக்கு கொடுப்பார்கள் ஐயா👌🙏

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 21 час назад +58

    பிரியாணி, கோட்டர், ஓட்டுக்கு பணம்......... மக்கள் பிச்சை பணத்துக்கு அலைபவர்கள்.

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 20 часов назад +38

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏 திமூக வேண்டாம்😢

  • @ThangaGanesan-r3p
    @ThangaGanesan-r3p 22 часа назад +67

    தலைவன் எவ்வழியோ கொத்தடிமைகளும் அவ்வழி. வாழ்த்துக்கள் அய்யா

  • @senthilkj3806
    @senthilkj3806 21 час назад +35

    நன்றி ஐய்யா. மதிக்கிறேன் மிகவும்...

  • @ravindrant6390
    @ravindrant6390 20 часов назад +23

    கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.

  • @KMeyyalahan
    @KMeyyalahan 22 часа назад +74

    வீரத் தமிழனே வீறு கொண்டு எழு. மக்களே எழுங்கள். நம்பிக்கை வந்து விட்டது.தமிழ் வாழும் என்றும் தமிழர்கள் வாழ்வார்கள் என்றும் ஆள்வார்கள் என்றும்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 19 часов назад +40

    நன்றி ஐயா ,உங்களை ஆசீர்வாதம் இன்னும் கடுமையாக ஆட்சியின் அலங்கோலத்தை எதிர்த்து போராட அவருக்கு பலத்தை தரட்டும் . அண்ணாமலை நீடூழி வாழ்க .

  • @S.EswaranS.ESWARAN-u5s
    @S.EswaranS.ESWARAN-u5s 19 часов назад +23

    அனைத்து கல்லூரி மாணவர்கள் போராடவேண்டும்

    • @narayanans2264
      @narayanans2264 4 часа назад

      அனைத்துமானவர்களும்கிளர்ச்சியை(தச்சநல்லூரில் ஜே,பி,யைமுட்டக்கொடுப்பதர்க்கும்)சப்பக்கட்டுககட்டுகிரார்கள்

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 19 часов назад +15

    மாணவர்கள் புரட்சிதான் இனமுடிவுசெய்யனும் அருமை பெரியாரே வணக்கம்

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 19 часов назад +12

    தங்களை வணங்குகிறேன் ஐயா,
    வாய்மை வெல்லும்
    🙏🙏🙏

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 21 час назад +30

    தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய வருடம்-2026.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 20 часов назад +21

    அய்யா உங்கள் கோபம் நியாயமானது.

  • @rangaraj3548
    @rangaraj3548 21 час назад +23

    அண்ணாமலை தான் தமிழகத்தின் விடி வெள்ளி ஜெய் ஹிந்த்

  • @ganapathy330
    @ganapathy330 19 часов назад +12

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    மிக்க நன்றி அய்யா !
    எங்களுக்கும் தெரியும் அய்யா!
    அய்யா திரு சுடலை அவர்கள்
    மிசாவில் கைது ஆகவில்லை
    உஷாவால் கைது ஆகினார் என்று "

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 22 часа назад +21

    Fair, emotional, factual reporting. Thanks

  • @Madhesh4550
    @Madhesh4550 20 часов назад +18

    இதற்கு மேலும் இந்த முதல்வரையும் அவரின் சகாக்களையும் தமிழக மக்கள் நம்பினால் தமிழகம் சுடாகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

  • @vadivelnatarajan4775
    @vadivelnatarajan4775 21 час назад +30

    அய்யா உண்மையில் என் கண்களும் கலங்கிது அண்ணாமலை ஜீ அவர்களின் தவம் ஈடேறும் அதை முருகப்பெருமான் முடித்து வைப்பார்🙏🙏🙏🇮🇳🇮🇳

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 20 часов назад

      சரியாகச் சொன்னீர்கள் நடத்தி வைப்பார் அந்த முருகப்பெருமானின் அப்பன் பரமேஸ்வரன் பெயர் கொண்ட அண்ணாமலை மகனின் மனதில் இருக்கும் நல்ல கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் அப்போதுதானே அவர் உண்மையான தெய்வம் நல்லவர்கள் காலம் புறம் கஷ்டப்பட்டால் தெய்வம் எங்கே என்றுதான் தோன்றும் சில சோதனைகள் வந்தாலும் அது வேதனையாக இருந்தாலும் நிறைவாக சாதனையாக மாற வேண்டும் போதுதான் அது ஒரு சக்தியாக இருக்கும் நீதி நேர்மை உண்மை உழைப்பு உயர்வு மாடா பிடா ஒரு தெய்வம் உலக நினைத்தால் நல்லது நடக்கும் சுயநலம் இல்லாத தலைவர்கள் அனைத்துக்கும் துணையாக அமையும் சமுதாயம் நன்றாக இருக்கும் இறைவா உங்கள் கண்களில் பட்ட விஷயங்கள் உங்களுக்கு தெரியும் எங்களுக்கு உங்கள் துணை மிகவும் தேவை சிவாய நமஹ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இனி உங்கள் ருத்ர தாண்டவத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம் அதுதான் எங்கள் நல்ல மக்கள் வாழ முடியும் கண்ணீர் பெருகுது கவலை மனதை உருகுதே பார்க்கும்போதே ஆரணி தொலைந்தது என்று எண்ணுகிறேன்❤😊🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩

  • @sunderjagadishan3847
    @sunderjagadishan3847 20 часов назад +13

    Thank you FAther...unga supportkku...thaangal solluvadhu pol...criminals dhandikka vendum..vidavekoodadhu...unmaigaa thangal vaarthaigal pesunieergal...nandi Father...

  • @KalimuthudevarMuthu
    @KalimuthudevarMuthu 20 часов назад +32

    தன்னைத்தானே வருத்திக் கொண்ட அண்ணாமலை அண்ணனுக்கு என் பணிவான வணக்கம் சகோதரியும் தன் சகோதரியாக நினைத்து வேதனைப்பட்ட அந்த தருணம் ஒருவர் தமிழனும் ஓட்டு போட்ட நம் வேதனை பட வேண்டும் திராவிடம் மாடல் அரசு ஒளிய வேண்டும்

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 19 часов назад +10

    உங்கள் கண்ணீர் எங்களுக்கும்தான். செயலற்ற அரசு, எளிதாக கடந்து செல்லும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்....

  • @aashaaram7093
    @aashaaram7093 21 час назад +22

    வாழ்க நல்ல உள்ளங்கள்.

  • @rajakumar-pf3wi
    @rajakumar-pf3wi 21 час назад +16

    அய்யா நன்றி

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 21 час назад +12

    Thankyou sir,thankyou very much for your concern,God bless you.

  • @DuraiPalam
    @DuraiPalam 21 час назад +13

    மக்களுக்கு உண்மைய சொல்லும் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி சர்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @king..edit..z4543
    @king..edit..z4543 20 часов назад +8

    அண்ணாமலை ஜி சூப்பர் ஸ்டார் ஸ்டார் தமிழ் நாடு ஐபிஎஸ் 🎉

  • @DevikaS-d2v
    @DevikaS-d2v 2 часа назад +1

    Welcome sir thank ❤❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s 22 часа назад +89

    கன்னியாகுமரி மக்கள் சூடு சொரணை அற்றவர்கள் என்று எண்ண தோன்றுகிறது அய்யா அவர்கள் வலி தெரிகிறது

    • @Banu13-jj7dp
      @Banu13-jj7dp 20 часов назад

      Kanimozhi. .......

    • @PremDhayal-f9j
      @PremDhayal-f9j 20 часов назад +1

      Naanga kumariyil penngal vishayangalai unnippaaga gavanikkirom! Soodu soranaiyodu ponaal naama dhaan mudhugu thola pitchukittu varum vagaiyilae ponnungalum pannudhunga! Konjam azhagaa irundhuttaa podhum! Azhagaa ammaanji appa ammaakku alwa koduthittu appuram naan solla virumbala! Nalla ponnunga innum niraya irukkaanga! Avanga dhaan kumariyin soththu!

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 16 часов назад

      @@PremDhayal-f9j
      மிகச் சரியாகச் சொன்னீர்கள் அன்பு நண்பரே !
      நானும் இதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 16 часов назад

      @@PremDhayal-f9j
      " முள்ளின் மேல் சேலை விழுந்தாலோ.‌.. சேலையின் மேல் முள் விழுந்தாலோ சேதம் சேலைக்குத் தான் !" என்பார்கள் நண்பரே எங்கள் கிராமத்துப் பெரியவர்கள்.

  • @jawaharrayar7065
    @jawaharrayar7065 20 часов назад +9

    நல்ல பதிவு 🔥

  • @asharaghavan1576
    @asharaghavan1576 20 часов назад +9

    U touch all our heart by your talk. Wish you all the best, God bless you Sir.

  • @EmperumalArumugam
    @EmperumalArumugam 8 часов назад +3

    😢 😢😢 கன்னியாகுமரி வரும் முதல்வருக்கு நமது எதிர்ப்பை காட்டுவோம்.

  • @Sammyp-re6je
    @Sammyp-re6je 22 часа назад +35

    முதமைச்சர் அப்படி
    அவர் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்

  • @Codenameprofessor
    @Codenameprofessor 21 час назад +14

    தங்கள் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம்

  • @RamanSankara
    @RamanSankara 20 часов назад +14

    தன் நிறத்தை மறந்து மெல்ல மெல்ல ஆங்கில கலாச்சரத்திற்கு மாறிவரும் கன்னியாகுமரி மக்கள்.மக்களே விழித்தெழுங்கள்.

  • @vasanthis-o8p
    @vasanthis-o8p 21 час назад +34

    அருமையான உரை. திமுக நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் கேடு.‌ரவுடிகளின் கூடாரம்

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 19 часов назад +4

    உங்களை போன்ற அனைத்து மதத்தை சார்ந்தவர்கள் சகோதரர் அண்ணாமலைக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும்

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 21 час назад +8

    ஐயா உங்கள் பாதம் பணிகின்றோம் நீங்கள் இருக்கும் வரை இந்த உலகம் நிச்சயமாக நல்ல உளமாக இருக்க வேண்டும் தமிழக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் பாதிக்கப்பட்ட குழந்தை நல்ல மன பிரகாத்துடன் இருக்கவும் ஆண்டவனை பிரார்த்தியுங்கள் 🙏

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 21 час назад +31

    கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக காலை உணவு சாப்பிட்ட பிறகு , 4 ஏர் கூலர்களுடன்அரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாரே .அந்த மாதிரி பண்றத விட்டுட்டு ஏன் இப்படி கஷ்டப்படுறீங்க Annamalai the great

    • @KapilDev-r5j
      @KapilDev-r5j 15 часов назад

      Anna malai kastA paduraanaaa Avan thirudan

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 20 часов назад +6

    மிக்க நன்றி ஐயா உங்கள் உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஒரு நாள் பலிக்கும்

  • @Jupiter-z1o
    @Jupiter-z1o 19 часов назад +8

    அய்யா வணக்கம் உறவுகளை மேம்படுத்த வேண்டும் ஒன்று கொடுங்கள் தமிழ் மண்ணில் பிறந்த நாம் மற்ற மாநித்தவர்களுக்கு விட்டு கொடுக்க கூடாது நம்பிக்கை யுடன் வெற்றி நிச்சயம்

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 19 часов назад +8

    ஒவ்வொருகுடும்பத்திலும் உள்ள பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைகளை இந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றுவது கடினமே.
    ஆட்சிமாற்றம் வேண்டும்.
    சிந்தியுங்கள் மக்களே

  • @nkanitha
    @nkanitha 21 час назад +9

    this is the true voice of a man who has known Christ! thank you ayya...🙏 Annamalai will delete these goons and let TN gain its glory again... people should unite, look beyond caste and religion to remove DMK.

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 20 часов назад +6

    Well said sir so sensitive issue ...it.made mothers like us to cry..thank up annamalai

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 21 час назад +7

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @khbrindha1267
    @khbrindha1267 19 часов назад +6

    👌👌மிகவும் நன்றி பதிவுக்கு 🙏🙏

  • @PaulSamy-c6b
    @PaulSamy-c6b 20 часов назад +7

    பாராட்டுக்கள் ஐயா நன்றிங்க ஐயா

  • @sureshbabud5122
    @sureshbabud5122 21 час назад +9

    வணங்குகிறேன் அய்யா உங்களை.

  • @gopalkrishnan2866
    @gopalkrishnan2866 21 час назад +9

    True mankind person. I salute you sir from the bottom of my heart. Jai hind 🙏🙏🙏

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 21 час назад +6

    Annamalai always Best men ❤❤❤❤❤❤ from Sri Lanka ❤❤❤❤❤❤❤

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 20 часов назад +5

    அய்யா உங்கள் வேதனை
    புரிகிறது

  • @Rr-lf1sy
    @Rr-lf1sy 21 час назад +10

    Great salute Annamalai Anna 👍

  • @govindansengodan3824
    @govindansengodan3824 17 часов назад +1

    உங்கள் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்

  • @deepa8191
    @deepa8191 15 часов назад +1

    வணங்குகிறேன்

  • @nagarajanseenivasan8554
    @nagarajanseenivasan8554 22 часа назад +9

    AYYA THANKS TO YOU

  • @mahendrar6863
    @mahendrar6863 22 часа назад +11

    God bless u annamalai sir 🔥👏❤️

  • @rampremrn4704
    @rampremrn4704 21 час назад +12

    தாங்கள்சொல்வது ஊண்மையானால் தக்க சாட்சியுடத்துடன் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுகொள்கிறேன் அன்பான சகோதரே

    • @Kattumaram339
      @Kattumaram339 18 часов назад

      ஊருக்கே தெரியும் சாக்கடை நாறும் என்று. இது நீதிபதிக்கும் தெரியுமே

    • @Kattumaram339
      @Kattumaram339 18 часов назад

      நீதிபதிகளே திமுக போடட பிச்சை என்று பாரதி சொல்லியுள்ள போது நீதி எப்படி கிடைக்கும்.

    • @rampremrn4704
      @rampremrn4704 10 часов назад

      @@Kattumaram339 நீதிமன்ற த்தில் வைக்க சொல்ல வில்லை , மக்கள் முன் சொல்லுங்க ள் என்கிறேன்

    • @rampremrn4704
      @rampremrn4704 9 часов назад

      இப்பொழுது வேண்டுமென்றால் நீதி பதிகள் பயப்படாமல் ஆனால் 5 ஆண்டு ஓருமுறை வரும் பாதிக்கு மேற்பட்ட நீதிபதிகளில் ஆட்சியே மாற்றம் அடையும்

  • @krishnankonar644
    @krishnankonar644 17 часов назад +1

    நானும் கண்ணீர் வடித்தேன். அது அழுகை அல்ல. இறைவன் காலடியில் அண்ணாமலைக்கு எல்லா பலத்தையும் கொடு என்று கண்ணீர் மல்க வேண்டினேன்.
    நன்றி ஐயா.❤❤❤

  • @anandanthiru4108
    @anandanthiru4108 19 часов назад +3

    நல்ல மனம் கொண்ட இந்த பெரியவருக்கு நன்றி

  • @mageshg2058
    @mageshg2058 9 часов назад +1

    மதிக்கிறேன் ! தங்களின் வார்த்தைகளை.

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 21 час назад +6

    Annamalai ji cm of Tamilnadu nadu ,,🎉🎉🎉🎉no one replace him 🎉❤ justice for girl

  • @pugalendranthangarathinam5304
    @pugalendranthangarathinam5304 18 часов назад +1

    ஐயா ஆன்மிக தமிழ் நாடு.... மீண்டும் ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த தமிழ் மண்.....

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 20 часов назад +4

    Super Sir congratulations Pandian Singapore jaihind 🙏🙏🙏

  • @mohanaveln6754
    @mohanaveln6754 21 час назад +12

    அய்யாவழியே என் வழி..... என்ன செய்வது மக்கள் திருந்தவில்லை

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 21 час назад +9

    மக்கள் உணர்ந்து நியாயத்திற்கு ஓட்டளியுங்கள்

  • @krushnakumar1002
    @krushnakumar1002 20 часов назад +6

    அண்ணாமலை வாழ்க வாழ்க.

  • @KarunanandhanKarunanandh-sq2sd
    @KarunanandhanKarunanandh-sq2sd 20 часов назад +4

    Same nanum kaneerviten

  • @amuthannambi9325
    @amuthannambi9325 20 часов назад +5

    உண்மையை கூறிய தங்களை வணங்குகிறேன்