முறிந்த சிவாஜி-ஏ.பி.நாகராஜன் கூட்டணி! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 103

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +2

    ராஜ ராஜ சோழன் திரைப்படம் இன்று பார்த்தாலும் சலிக்காமல்தான் உள்ளது.எனக்கு மிகவும் பிடித்த படம். ராஜ ராஜ சோழன் என்றால் கண் முன்னால் வருவது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்தான்.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +6

    உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 3 года назад +6

    ஏடு தந்தானடி தில்லையிலேயே ..தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வழ்கவே..பாடல் இன்றும் கேட்க படுகிறது...காலத்தால் அழியாத காவியம் ராஜா ராஜ சோழன்...

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 года назад +9

    நடிகர் திலகம் வேடப்பொருத்தம். நடிப்பும் சிறப்பாக அமைந்த படம். ஆனால். போர்களகாட்சி இல்லாது. இந்த படத்திற்கு பின் அடைவு தான். ஈழத்து போர் காட்சி மட்டும் இனைத்திருந்தால். இப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். இது என் தாழ்மையான கறுத்து. நான் ஒரு சிவாஜி ரசிகன். வாழ்க சிவாஜி புகழ்.
    .

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Mr. Karthikeyan:. தயவு செய்து நீங்கள் நான் இந்தக் காணொளியில் இவை குறித்து நேற்று பதிவிட்ட ஒரு விரிவான விளக்கத்தை உங்களுக்கு நேரமிருப்பின் படித்தால் மகிழ்வேன். அன்புடன், V. கிரிபிரசாத் (68)

    • @sgsarma6985
      @sgsarma6985 3 года назад

      Even maximum hard work, streneous efforts and meticulous planning were there for this historical movie Rajaraja Chozhan it was not successful. A high budjet expensive film was not accepted by the people and it badly flopped. This movie should have been released much before early 1970 and people would have liked this historical movie. It is highly painful that a film produced with huge expenditure had resulted in a pathetic end.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      @@sgsarma6985 Dear Sarmaji, It is true that despite the best efforts of the film crew, who might have toiled hard as you rightly stated, unfortunately the fruits could not be reaped. But that is nothing to do with the quality of the film. While it might have definitely appealed to the literary public/high class audience (not monetarily but taste-wise) very well, who could appreciate the film, it could not create so-called magic among common masses. Also one among the reasons may be that during that time, usually every year 8 - 10 movies of Sivaji were released, sometimes even two/three simultaneously or at short intervals. The film could have been shot even in 35 mm itself, by avoiding more prior publicity which created enormous expectations and dreams among audience generally beyond certain level, by not taking into consideration the possibility and realitical situation in film-making during the very first effort of Cinemascope in South Indian filmdom during that period. But as you truly understood, correctly assessed and viewed, all the people involved in the movie did wonderfully despite financial constraints faced at later stages of making of the said film. My feeling is that they could have made an excercise, through an understanding among all the producers, either by advancing the release dates or by postponing the release of other Sivaji movies, so as to give priority to this first Cinemascope film that too with historical background. In that case, success could've been attained. OK. I have registered my several views/comments elaborately about this video, five among them primarily (5 elaborate texts totally - 3 in Tamil and 2 in English), the first one being my direct comments and the rest as my replies to the comments of Mr.Sampath Kumar, Mr.EP Parthasarathy and also one more reply to Mr.Kattabomman Swaminathan separately). If your time permits, you may please go through them also.Regards. V. GIRIPRASAD.(68)

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      @vbs videos About that also I have given my views in my text. In this video, I have given my opinion on various aspects of the film in about 5 - 6 detailed and lenghthy texts (3 in English and 3 in Tamil) and some more, the first one being my direct comment in Tamil (which may offer some justification) and the rest being my replies to the comments of five others ( My replies to Mr.EP Parthasarathy, Mr.S.G.Sarma, Mr.Sampath Kumar, Navnirmaan Samrakshana, and Mr.Kattabomman Swaminathan
      or so. If your time permits, you may kindly go through them. Also I have registered my words of appreciation for your fine and amazingly brief narration about few films, viz., படித்தால் மட்டும் போதுமா and வியட்நாம் வீடு and I was about to write to you on your views regarding ராஜ ராஜ சோழன் also. Hope you might have seen the above texts also. Regards. V. GIRIPRASAD (68).

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj 3 года назад

      @@vgiriprasad7212 ஐயா உங்கள் பதிவை பார்த்தேன். ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். சிறந்த வெற்றி பெற வேண்டிய படம். சிவாஜி அவர்களின் உழைப்புக்கு ஏற்ற அளவு படம் வெற்றி பெற வில்லை. அதன் விளைவாக தான் நான் பதி விட்டேன். நன்றி.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +6

    Now a days we can not even imagine to produce such a great movie RAJARAJACHOZHAN! Hats off to both sivaji sir & APN sir!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      இந்தப்படம் நம் மதுரையில் எந்த த்திரையரங்கத்தில் முதலில் வந்து நான் பார்த்தேன் என்பதை மறந்து விட்டேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா ? அன்புடன். ..V. கிரிபிரசாத் (68)

  • @muthukumaraswamy2753
    @muthukumaraswamy2753 2 года назад +3

    சோழன் மூவேந்தரில் ஒருவனே ராஜராஜ சோழன்படம் மூலம் சோழனுக்கு முத்திரை பதித்து விட்டது

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +5

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை ராஜராஜ சோழன் புகழ் நிலைத்திருக்கும் அதுபோல் நடிகர் திலகம் புகழும் தரணியில் நிலைத்து நிற்கும்

  • @srividyasbabu3982
    @srividyasbabu3982 2 года назад +1

    Correct

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 3 года назад +29

    From: V. கிரிபிரசாத் (68 ) ராஜ ராஜ சோழன் படம் இன்னும் பெரிய அளவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும் அதை எடுத்த விதத்தை க்குறை சொல்ல ஒன்றுமில்லை என்பது என் தாழ்மைான கருத்து. சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தால் நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பின் பல பரிமாணங்களைக் கொணர முடியாமல் போயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு அசைவிலும் அவர் மாமன்னன் ராஜ ராஜ சோழன் நேரில் வந்தது போல் பிரமையை ஏற்படுத்தியுள்ளார். ராஜ ராஜனின் மிகப்பெரிய ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்பிறகும் இன்றும் அவர் பெயர் கூறும் சாதனை அவர் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியதுதான். மேலும் அவர் செய்த மகத்தான சாதனை மற்றும் தொண்டு என்னவெனில் இன்றும் அவர் பெயர் சொல்லும்படி மூவர் பாடிய தேவாரப்பாடல்களை தன் அறிவுக்கூர்மையினால் சாதுரியமாக மீட்டெடுத்தது. காலத்தால் அழியாத அவருடையஇந்த இரண்டு செயல்களும் மிகச்சிறந்த முறையில் காண்பிக்கப்பட்டு ள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ராஜ தந்திரம் வெளிப்படும் காட்சிகளும் அதில் இழையோடும் நகைச்சுவையும் நன்றாகத்தான் உள்ளன. அவரின் இசை, நாட்டிய, இலக்கிய ஆர்வம் நன்கு வெளிப்படும் வண்ணமும் காட்சிகள் உண்டு. உடை அலங்காரங்கள் வெகு நேர்த்தியாக அமைந்துள்ளதும் ஒரு சிறப்பு. சில தேவையான இடங்களில் வரலாற்றில் கூறியபடி எளிமையான ஆனால் கம்பீரமான உடையிலும் நடிகர் திலகம் தோன்றுகிறார். போரின் தொடக்கத்தில் சிவாஜி முனிவர் போல் மாறுவேடம் தரித்து இரண்டு இளவரசர்கள் இடையே மட்டும் வாட்போர் நடக்க செய்து பெரும் உயிர்ச்சேதம் நடக்காமல் தடுப்பது அம்மன்னன் பிற்காலங்களில் அமைதியை விரும்பியதாகவே கொள்ள வேண்டும். பிறகு அவர் பாசறையிலிருந்து மிடுக்காக வெளியே வந்து ஒரு முறை கம்பீரமாக நோக்கி விட்டு பின் குதிரையில் ஏறிச்செல்வது ஒரு முழுப் போர் க்ககாட்சியை விட பிரம்மாண்டமானது. அதே போல் கோயில் கருவறையில் சிவ லிங்கத்தின் கீழ் இடது கையில் நெடிய வாளைத்தாங்கி நின்று வலது கையால் விமலாதித்தனை விலகச் சொல்லும் தோரணை ஒரு போர்க்காட்சியை விட மகத்தானது. வணக்கம். அருள் மொழி வர்மன் என்ற ராஜ ராஜனை சிறந்த முறையில் உருவாக்கிய அவருடைய அருமை அக்கையாரான குந்தவை நாச்சியாருக்கும் அவருக்கும் இருந்த பாசப் பிணைப்பும் சிறப்பாக க்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் என்றாலும் மகளிடம் ஒரு தந்தையின் பாசமும் கண்டிப்பும், திருமணம் முடிந்து வழியனுப்பும் போது மன்னன் கண் கலங்குவதும் சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சரியான, தேவையான இடங்களில் போதுமான அளவில் சிறந்த முறையில் கோர்க்கப்பட்டு வெகு பொருத்தமாக, வேண்டிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமைந்துள்ளது. எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து ஒரு பெரிய வரலாற்றை சுமார் மூன்று மணி நேரப்படமாக அமைத்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்து காலத்தை வென்ற படம் ராஜ ராஜ சோழன்.வணக்கம். V. கிரிபிரசாத் (68)

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад +3

      அருமையான பதிவு

    • @srimathymallika8287
      @srimathymallika8287 3 года назад +3

      Good . in 3 hrs picture seemed to be great and able to understand RAJARAJACHOLAN SIVAJIGANESAM

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +3

      @@TheRiseNallaCinema மிக்க நன்றி ஐயா. வணக்கம். அன்புடன், V. கிரிபிரசாத் (68)

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 3 года назад +4

      Very detailed clarifation !
      Great !
      குறை சொல்பவர்களை புறம் தள்ள வேண்டும் !
      சிவாஜி தான் இராஜராஜ சோழன், சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன்,வ உ சி , பாரதி, திருப்பூர் குமரன், பகத் சிங், ......

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@asivaprakasam2699 மிக்க நன்றி. மகிழ்ந்தேன். வணக்கம். அன்புடன், V. கிரிபிரசாத் (68)

  • @vigneskumar4986
    @vigneskumar4986 3 года назад +8

    Songs were hit.,
    Yadu thanthanadi Thillaiellay
    T.R Mahalingam song and Sivaji voice., Nathanai kandanadi were hits.,

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      See we were highlighting the point that the songs from this movie die not become popular as compared to other Sivaji-Nagarajan movies

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 3 года назад +2

    பாரதவிலாஸ் படம் வெளிவந்த ஒரு வார இடைவெளியில் வெளிவந்த படம் ராஜராஜ சோழன். எனவே படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. நூறு நாட்கள் வரை படம் ஓடவேண்டிய படம் சில பெரிய சென்டர்களில் 90 நாட்கள் ஓடியது

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 3 года назад +3

    உண்மைதான்

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 3 года назад +2

    Great movie in the world Raja Raja chozan Tami movie Exclent outstanding super movie in the world

    • @cartigueyanet8438
      @cartigueyanet8438 3 года назад +1

      In the movie very super excellent outstanding songs in kannadasan songs super pls don't speech like that very super excellent outstanding movie and song

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 года назад +6

    Writer Sujatha's comment about this film - "Sivaji Gnesanaga, Raja Raja chozhan naditha thiraipadam!"

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Mr. Julius Idhayakumar: True ! It is rare to get such words of appreciation from the core of heart by a great writer like (Sujatha) Rangarajan, whose views, comments and outlook were always different from that of others. In that respect, his praise about the thespian , in a different manner, stands supreme. V. GIRIPRASAD(68)

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 3 года назад +1

      @@vgiriprasad7212 yes, Sir.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@juliusidhayakumarb1300 Tk u very much. Very Glad. V. GIRIPRASAD

    • @raju1950
      @raju1950 3 года назад

      It was to make fun.

  • @rkmobile32
    @rkmobile32 3 года назад +1

    நல்ல.புராணபடம்.ஆனால்படம்ஏனோசரியாகபோகவில்லையே

  • @panneerselvam9223
    @panneerselvam9223 3 года назад +1

    No.I totally disagree with you. It was a great movie like Keenan which portrayed all great qualities of the emperor Raja Raja and Sivaji.Music and songs were simply super.It was a great movie.

  • @keyboardguys104
    @keyboardguys104 3 года назад +2

    Raja raja chozan naan Song first line mass

  • @muralit1453
    @muralit1453 3 года назад +2

    @The Rise நல்ல சினிமா, முகநூலில் முரளி ஶ்ரீனிவாஸ் ஆகிய நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடரிலிருந்து நான் எழுதியதை அப்படியே படித்து விட்டீர்கள். குறைந்த பட்ச மரியாதையாக நன்றி என்று என் பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம். அது கூட செய்யாதது ஒரு படைப்பாளிக்கு செய்யும் மிக பெரிய துரோகம். இனியாவது திருத்திக் கொள்ளுங்கள். நன்றி!
    முரளி ஶ்ரீனிவாஸ்

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      எங்களுக்கு பல தரப்பிலிருந்து Whaysapp Group'ல் இருந்து பதிவுகள் வருகின்றன, அதில் பெயர் இருந்தால் குறிப்பு இடுவோம், சில சமயம் இல்லாமல் வரும். அதான் காரணம்.

    • @muralit1453
      @muralit1453 3 года назад

      @@TheRiseNallaCinema முதலில் உங்கள் தவறை ஓப்புக் கொண்டு இனி இப்படி நடக்காது என்று பதில் போட்டீர்கள். நான் உங்களது நேர்மையை வியந்தேன்.ஆனால் அதை இப்போது எடுத்துவிட்டு ஏதேதோ காரணம் சொல்கிறீர்கள். Whatsapp குழுவில் உங்களுக்கு வந்தால் அப்படியே போட்டு விடுவீர்களா? அதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க மாட்டீர்கள், அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்? அது எப்படி சார், நான் எழுதிய பதிவிலிருந்து உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து பயன்படுத்திவிட்டு இப்படி மனசாட்சி இல்லாமல் சொல்ல முடிகிறது?

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      உங்களுக்கு தகுந்த நன்றிகளை இனி வரும் பதிவுகளில் நாங்கள் பதிவு செய்வோம். ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் பெயரை குறி்பிட்டு உள்ளோம். கவனிக்கவும்.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      மூன்று Admin இருக்கிறார்கள். இருவரில் யாரோ அதை நீக்கி இருக்கலாம். நான் சரிசெய்து விடுகிறேன்.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 года назад +3

    What ever it is Raja Raja Chozan is a magnum opus of Tamil Cinema. May be due to budget limit this movie is pruned. But as usual Sivaji Ganesan excelled and lived like the Chozha Emperor. APN too scored very well, as usual. But the music is some what lacking. If KVN Mama would have put music to this film this movie would have attained the zenith.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      Good observation

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      Dear Mr. Parthasarathy, No doubt, as you said, Mama (KVM) would have taken the film to stiil greater heights and would have proved his mettle. But in my humble opinion, I feel that scope for scoring that kind of music was not that much and also which, otherwise if done so, won't highlight and speak about Raja Rajan exclusively to a level desired by many audience including historians, Tamil lovers and people giving more weightage to devotional aspect rather than music. Hence, rather than concentrating on music, importance might have been given to these aspects. I think reasonaly a good job has been done by the Music crew, suitable to the situation and looking from the angle of purely devotional and literary aspect. Hope you might have seen my views also (in Tamil), given by me a day back. Regards. V. GIRIPRASAD (68)

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 года назад

      @@vgiriprasad7212 Thank you for your views on this first Cinemascope movie in Tamil. I read your comments in Tamil which is also highly appreciatable. Generally in Tamil cinema good movies won't hit box office, just like Kappalotiya Thamizhan, another gem of thespian Sivaji. With regards. EPP

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      @@parthasarathyep5644 Dear EPP, Thank you for your kind response and for your words of appreciation. I fully endorse your views about கப்பலோட்டிய தமிழன் and other movies which deserve due recognition by the masses but unfortunately failed to get so. Sivaji was the one and only actor who acted in the first cinemascope movie of Telugu as Alexander the Great (Chanakya Chandragupta) and also in Malayalam (Thaccholi Ambu) and thus, the sole credit goes to this genius only for having acted in the very first Cinemascope movies of 3 languages, in different characters. WIth regards, V. GIRIPRASAD.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 года назад

      @@vgiriprasad7212Sir I have seen Malayalam classic Thacholi Ambu where India's Marlen Brando acted in a lead role. I am really amazing about your statistics on Cinemascope movies in different languages. Any way Sivaji Ganesan was not properly glorified in Tamilnadu as well as in India. Dadasaheb Phalke award was bestowed to him very lately. More so he was not awarded with best actor award Bharat. For his Mudal Mariyadhai flim Sivaji should have got even Bharat Ratna.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +1

    கதாசிரியர் ‌அரு ராமனாதன் A P.நாகராஜனின் மாற்றத்தை ஏற்க மறுத்து விட்டார்.தவிர்க வேன்டியது ஏ.சகுந்தலாவின் நடணம். சேர்க்க வேண்டியது பெரிய போர்க்களம் காட்சி.காட்சிகள் நாடகபாணியில் இருந்தது.மிகப் பெரிய விளம்பரங்கள் . எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ஆனால் ஏமாற்றம்!

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 года назад +1

    Appodhu vandha "Kumudham" vaara idhazhil indha padaththin vimarsanam veliyanadhu. Adhil
    "maavukkaettra paniyaramillai" yendru kurippittirundhanar!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +6

    ராஜ ராஜ சோழன் நாடக பாணியில் காட்சிகள் இருந்தது என்று பத்திரிகை விமர்சனம் எழுதியுள்ளார்கள்.மீசை எப்படி இருக்க வேண்டும் என்று தமிழரிஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +10

    Sivaji lived as Raja Raja cholan.

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 года назад +2

    G.Umapathy is the Reason for the Poor Quality of the Film.

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 3 года назад +3

    even though Sivaji Ganesan is great.
    movie could have been taken better to justify the greatest king cholan

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      Pl see my detailed text in this video (in Tamil) on this point, which, I hope, may serve as justification for the picturization as acceptable, as it is, with the scenes shot. Regards. V. GIRIPRASAD (68)

  • @sramachandran6068
    @sramachandran6068 3 года назад +2

    AP nagaraj and Sivaji must have done so much as per Sivaji s expect

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Pl see my detailed text ( in Tamil ) in this video on this point. Sometimes good things happen without our knowledge and expectation and the picturization of this movie was such that. Both Sivaji and APN did excellent jobs without any doubt. Regards. V. GIRIPRASAD (68)

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад +3

    Poli varalaaru karpita baavigal 😢

  • @kannank4824
    @kannank4824 3 года назад +3

    Ulakil. Ore. Solan. Sivaji. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @RS8367
    @RS8367 3 года назад +2

    Wrongly released. Ulgam sutrum valiban released at the same time

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      More number of Sivaji movies also were released in the same year, as was done usually every year. Hence it resulted in tough competition between Sivaji movies which was rather a strange phenomenon ! (The knack adopted by some actors by releasing just 1 or 2 movies leaving little choice for fans and general masses needs a mention in this context). If your time permits and if you are interested, please read my direct comments in Tamil and my detailed texts (about 7) in this video as my replies in length to about 6 to 7 people, both in English and in Tamil. Regards. V. GIRIPRASAD (68).

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 3 года назад

    The great song in the world super excellent outstanding songs in the movie pls don't speak like that Sir pls sir very super song sir kannadasan very super excellent outstanding songs in Raja Raja cholan movie in world history Tamil songs

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      Sir, we are only publishing what Nadigar Thilagam personally felt about the movie and his disappointments during the making of the film. We don't have anything against anyone. What was said by him, we are saying.

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan 3 года назад

    It is a big flop. Bore. As usual Sivaji overacting

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      I feel that just like that you have told without imagining how much effort is required to bring out a movie according to the tastes of various categories of audience. You please define exactly as to what is Over acting, a term coined by a few for the reasons best known to themselves only. You should elaborate on that term property with Clippings from his films by offering your clear explanation, so as to enable the viewers to understand about your knowledge in various acting methods and register their comments appropriately. If you are an actor, you can demonstrate about your acting capabilities and release a video accordingly. Since you expressed about boredom that also may be included in your agenda. You have rather kindled expectation among the cine lovers and they are eagerly waiting to assess your acting capabilities both verbally and physically. V. GIRIPRASAD (68)

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад +1

      Please define what is acting and what is over-acting according to the confines of your observation. Then, we can debate based on your understanding of the medium.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 года назад +1

      there are more than 7 schools of acting such a Stanislovasky, messner, oscar wilde, etc., Please watch Gopal episodes of nadigarthilagamtv (youtube channel) to see how Sivaji Ganesan excelled in every one of them using each school of acting in different movies and in same movie for different roles. So called natrual acting is very boring because there are 7 types of personality traits among human beings. Please explain the natural acting is appropriate for which of the 7 personality traits. Seriously, would you have liked every one of your uncles from your mother and father side to have exactly the same type of personality? Would that not be boring? Sivaji Ganesan did all kinds of acting. Sometimes, he needs to act differently to bring the audience of B and C center to the theater who were donating blood to see MGR movies which was more commercial themed. Do you want Sivaji Ganesan to make money for his producers or bankrupt them?

    • @vasanthisokalingam2556
      @vasanthisokalingam2556 3 года назад

      U actor then u know nothing about acting , stupid remark

    • @vasanthisokalingam2556
      @vasanthisokalingam2556 3 года назад

      Sivaji the one & only greatest actor 💪👍👏👏👏