Adhi Antham Yedhum Illane - Adhiyogi | Rajeswari Pravesh Vathavooradigal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2020
  • Adhi Antham Yedhum Illane - Adhiyogi | Vathavooradigal | Bakthi TV
    Adhi Antham Yedhum Illane - Adhiyogi Song Lyrics by Thavathiru Vathavooradigal sung by Mrs.Rajeshwari Pravesh
    #Madheva #Adhiyogi #Vathavooradigal #‪@bakthitvtamil‬ #AdhiAnthamYedhumIllane
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 170

  • @yogap8250
    @yogap8250 3 года назад +49

    ஈசன் அருள் இல்லாமல்
    இப்படி ஒரு பாடலை
    வழங்க முடியாது, பாட முடியாது, கேட்க முடியாது, இரசிக்க முடியாது, உருக முடியாது.. 🕉️

  • @aloneking414
    @aloneking414 2 года назад +36

    எத்தனையோ முறை திருத்தம் செய்து பல குரல்கள் மாறி பல ஆயிரம் செலவழித்து அரங்கேறிய திரைப்பட பாடல்கள் யாவும் தோற்று விட்டது இப்பாடல் முன்னால் 🙏🙏

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 10 дней назад

    நல்ல பாடல் நல்ல குரலிசை நல்ல எண்ண ஓட்டம் மனம் நெகிழ்கிறது. கண்ணீர் பெருகுகிறது. கேட்பதே ஒரு பாக்கியம். பக்தி மலரட்டும். மாயை விலகட்டும். நமசிவாய வாழ்க.

  • @hemahsangvisangvi4832
    @hemahsangvisangvi4832 3 года назад +24

    எவ்வளவு முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது🙏

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 4 года назад +24

    சொல் நயமும் பொருள் நயமும் நிறைந்த இந்த தெய்வீக பாடலை சிவபக்தர்களுக்கு அளித்த தவத்திரு வாதவூரடிகளார்க்கும் திருமதி ராஜேஸ்வரிக்கும் பக்தி டிவிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உருக்கமான இந்த அழகிய பாடல் கேட்போரை சிவனோடு ஐக்கியமாக்கும் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. நன்றி பக்தி டிவி.

  • @user-il5me8it4l
    @user-il5me8it4l 3 года назад +16

    ஈசனை நாமே நேரில் கண்டு மனமுருகி பாடுவது போல் உள்ளது.... தோழியின் குரலில் ஒரு அற்புதம்

  • @sujathanatarajan7822
    @sujathanatarajan7822 3 года назад +45

    இந்த பாடலைக் கேட்டு என் உடல் சிலிர்த்து கண்ணீர் பெருகி உள்ளம் உருகியது.என் அப்பன் கண் கலங்கி காட்சி அளித்திருப்பார்இப்பாடலை பாடியவருக்கு.

  • @sathyak1743
    @sathyak1743 4 месяца назад +4

    சற்றுமுன் தான் இப்பாடல் கேட்டேன்....❤..... கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. சொல்ல வார்த்தையே இல்லை. என் அப்பன் ஈசனே துணை ❤❤

  • @kumaresann9085
    @kumaresann9085 2 года назад +4

    அருமையான. பாடல்.ஐய்யா உங்களுக்கு.எனது.நன்றிகள்.கோடி.ஐய்யா.🙏🙏🌹🌸🌺👌🎶🎤

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 3 года назад +5

    Arumaiyana kuralil paadi Aiyyanai eppodhum ,anudhinamum , smarikka vaikkum vungalukku , aiyyan eppodum vungalai vaalavaipaanaaga, nandri , OM NAMASIVAYA 🕉

  • @ayyappanmanickavelu4939
    @ayyappanmanickavelu4939 3 года назад +10

    Heart touching and melting song. Kudos to the lyric writer, musician and singer.

  • @sethuramanr3833
    @sethuramanr3833 Год назад +4

    ஆதி அந்தம் ஏதும் இல்லை எம் சிவனுக்கு.

  • @naviensai9725
    @naviensai9725 4 месяца назад

    அண்ணையே அந்த ஈசனின் ஆசிர்வாதம் கண்டிப்பாக உமக்கு இருக்கிறது அம்மா 🙏🙏🙏 நன்றி அம்மா 🙏

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 2 года назад +6

    ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏😭😭

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад +4

    அருமை ஓம் நமசிவாய ஷம்போ சிவ ஷம்போ

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +1

    🙏🌿💐ஓம் நம சிவாய போற்றி போற்றி 💐🌿🙏🌺 நன்றி அருமை 👏👏👏 வாழ்க வையகம் ❤️❤️❤️

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக ஓம் சக்தி தாயே போற்றி ஓம் 💖💖🙏🏻🙏🏻❤💚💚💚 love it I want with him

  • @swamidass2528
    @swamidass2528 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க 🦚🦚🦚🙏🙏🙏🪔🪔🪔

  • @gayathrisajin2835
    @gayathrisajin2835 15 дней назад +1

    மாதேவா... மாதேவா... மாதேவா... மாதேவா மாதேவா மாதேவா.....மாதேவா... மாதேவா...... மகதேவா......
    ஆதி அந்தம் ஏதும் இல்லனே...
    மாதேவா உன்னை தேடி எங்கு நானும் செல்வேனே (ஆதி)
    அண்ணாமலை உள்ளாய் என
    அங்கே உன்னை தேடி வந்தேன்
    அங்கே ஓர் சோதியே கண்டேன் மாதேவா உன்னை
    அங்கே ஓர் சோதியாய் கண்ட பின் நான் என்ன செய்வேன்
    கண்ணுக்குள் பொத்தி வைத்தேனே மாதேவா உன்னை (ஆதி)
    எப்போதும் உன் நாமாம்
    தப்பாமல் சொல்லிவந்தேன்
    அப்போதே வருவாய் என்றே
    மாதேவா நீயும்
    எப்போது வருவாயோ
    ஏதும் நான் அறியேனே
    இப்போதே வந்தால் என்னே
    மாதேவா தேவா.... (ஆதி )
    நித்தம் நீ ஆடுகின்ற
    தில்லை அம்பலம் வந்தேன்
    சிதம்பரம் இரகசியம் ஆனாய்
    மாதேவா நீயே..
    சிதம்பரம் இரகசியம் ஆனால் நான் என்ன செய்வேன்
    பித்தாகி அலைகிண்டறேனே
    மாதேவா தேவா...(ஆதி )
    பச்சை புல்லாக தோன்றி
    எத்தனையோ பிறவி எடுத்தேன்... அத்தன்
    உன்னை காணவே ஐயா மாதேவா தேவா
    அத்தன் உன்னை காணாமல்
    போனால் அது நியாயம் தான
    அத்தனையும் வீனோ அய்யா
    மாதேவா தேவா... (ஆதி )
    (ஆதி )(ஆதி )... 🙏🏻

  • @p.s.sakthivelu9814
    @p.s.sakthivelu9814 3 месяца назад

    இப்பிறவியில் சிவ தரிசனம் காண உதவும் அருமையான பாடல்

  • @alwarbabuji4307
    @alwarbabuji4307 4 месяца назад +1

    Very nice voice and lyrics... Flying on divine

  • @pandiarajm9717
    @pandiarajm9717 3 года назад +3

    Intha padalai ketta piragu ellorudaiya sivanai thedi sella asai peruguthu

  • @maheshwarans9703
    @maheshwarans9703 2 года назад +3

    ஓம்நமச்சிவபேற்றிசிவயபேற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад +6

    ஓம் நமசிவாய🙏

  • @rajkumarn6107
    @rajkumarn6107 3 года назад +10

    Nothing could stop my eyes getting wet.🙏.
    Perfect combination of lyrics, voice, ragam and Bhavam.

  • @shandranee
    @shandranee 2 года назад +5

    Magnifique ! Si touchante version. Dommage qu'il n'y ai pas les paroles.

  • @user-ry2kg7wp6j
    @user-ry2kg7wp6j Год назад +1

    என்னை ஓர் இடத்தில் கட்டி போட்டது இந்த படல்

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 4 месяца назад

    Wonderful amazing one of the best favourite song... Om namah shivaya ❤❤❤❤❤❤❤

  • @sankarirajendran9434
    @sankarirajendran9434 2 года назад +2

    Manathirku urirana padal .migaum nantri.

  • @rhadarkrishasamy8448
    @rhadarkrishasamy8448 4 года назад +5

    அருமை 👌👌👌👌

  • @rajkumarn6107
    @rajkumarn6107 3 года назад +6

    Who is the singer?
    Mesmerizing voice.
    Great song and singer.

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 4 месяца назад

    ஆதி அந்தம் ஏதும் இல்லானே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் உயிர் சிவன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandvel6477
    @anandvel6477 4 года назад +3

    ஹர ஹர மஹாதேவ்...

  • @shemavathi6311
    @shemavathi6311 Месяц назад

    Very nice line

  • @ayishabegam210
    @ayishabegam210 2 года назад +3

    அருமை

  • @vikayabaskars1698
    @vikayabaskars1698 2 года назад +3

    மன அமைதி உண்டாகும்

  • @swamidass2528
    @swamidass2528 2 года назад +1

    மிகவும் அற்புதமான அற்தமுள்ள பாடல்
    நன்றி

  • @ramapriya5879
    @ramapriya5879 2 года назад +2

    Heart touching lyrics and sweet voice all our prayers to shiva

  • @ganeshkumudheni5553
    @ganeshkumudheni5553 Год назад +2

    What a great voice.my eyes are 😩

  • @jayayelumalai2858
    @jayayelumalai2858 3 месяца назад

    Amazing voice really without God blessing you can't sing the song excellent voice 🎉

  • @santelahshmy74
    @santelahshmy74 9 месяцев назад

    Uyirai uruki kannir varum en appavavin padal. Nandri ma. Amuthamaana gaanam.

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 9 месяцев назад

    Intha song ketkum pothu past la enku kedacha negative experience than nabgam vruthu apa kuda intha song thaa enku romba convence pannuchu enku love you paaaa

  • @bamakumar
    @bamakumar 3 года назад +6

    Beautiful rendition!

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 года назад

      Thank you very much!
      சிவாயநம

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 7 месяцев назад

    Excellent and difficult to find apt words to praise. Fully emotional and divine. Tears rolling down my cheeks.

  • @singamvijay5478
    @singamvijay5478 4 года назад +2

    நன்றி சிவோ நன்றி

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 4 года назад +10

    What a divine voice

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 года назад +2

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnakumari7386
    @swarnakumari7386 2 года назад +2

    Mind blowing 🙏🙏🙏🙏

  • @vigneswaranb5364
    @vigneswaranb5364 3 года назад +2

    மாதேவ தேவ...

  • @santhisekar7521
    @santhisekar7521 3 года назад +3

    Very very sweet voice 🙏🙏🙏

  • @sakthisree9946
    @sakthisree9946 Год назад

    I am asking daily this song before I go to read in the morning.
    I love this song very much.

  • @anbarasunalluswamy794
    @anbarasunalluswamy794 4 года назад +4

    An immense prayer

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 2 года назад +1

    சிவாயநம 🙏❤❤🙏🌹🙇‍♀🙏

  • @ramajagadesh7464
    @ramajagadesh7464 4 года назад +3

    EN GURUNATHARAI VATHAVOOR ADIGALAI THEDI NANNUM VARUVENAE. GURUVAI ADKONDA GURU THIRU VADI SARANAM. ARUMAI. om Namasivaya.

  • @Rajaraja-xb1dc
    @Rajaraja-xb1dc 3 месяца назад

    ஓம் நமச்சிவாய நம❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raajseykar7804
    @raajseykar7804 2 года назад +2

    My heart melts

  • @namashivayam....5545
    @namashivayam....5545 3 года назад +2

    நமசிவாய

  • @user-th7pb5gv6r
    @user-th7pb5gv6r 4 месяца назад

    Arumai

  • @aruljothimurugesan2847
    @aruljothimurugesan2847 2 года назад

    It gives peace of mind to listen to this song in spite of any difficulty at any time sivaya nama🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subhashiniumabathi8208
    @subhashiniumabathi8208 4 месяца назад

    ஐயனை நினைத்து மனது உருகுகிறது சொல்ல வார்த்தையில்லை

  • @ananthakannan4456
    @ananthakannan4456 2 года назад +2

    உண்மை

  • @manikandan-se8yb
    @manikandan-se8yb 2 года назад +1

    🙏 Om Namashivaya 🙏💐💐💐💐

  • @raajseykar7804
    @raajseykar7804 2 года назад +2

    Thank you

  • @erodemehalavlog3376
    @erodemehalavlog3376 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeevasilambamstrikes5876
    @jeevasilambamstrikes5876 3 года назад +2

    Our favourite one

  • @vikayabaskars1698
    @vikayabaskars1698 2 года назад +1

    சிவன் அப்பா

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 4 года назад +4

    🙏🙏🙏

  • @sivayanama9257
    @sivayanama9257 2 года назад

    Soul melting music and lyrics.. watta combo 🙏🏼

  • @aryganesan1374
    @aryganesan1374 4 года назад +3

    Sivayanama 🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад

      சிவாயநம

    • @sukumaranj6508
      @sukumaranj6508 4 года назад

      அனன்யா பட் பாடிய இந்த பாடலை தமிழில் கொடுத்த பக்தி TVக்கு மனமார்ந்த நன்றி பாடிய சகோதரிக்கு என்பாராட்டு ஈசன் அருள் உங்களுக்கு பரிபூரணம்

  • @bavanibavani5664
    @bavanibavani5664 Год назад +1

    Super music

  • @sheerthisanjay5651
    @sheerthisanjay5651 9 месяцев назад

    Appa siva🙏🙏🙏🙏👌

  • @nyanasaundary9037
    @nyanasaundary9037 3 года назад +2

    Aathiyum anthamum yen eesane🙏😔

  • @jagansivan9160
    @jagansivan9160 4 года назад +2

    Arumayana kural

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 2 года назад

    Ohm namashivaya 🙏🙏🙏

  • @sheerthisanjay5651
    @sheerthisanjay5651 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seeths27
    @seeths27 2 года назад

    Really mesmerizing song

  • @shanthisomashekhar-fz6ql
    @shanthisomashekhar-fz6ql 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @ashokdassashokdass4153
    @ashokdassashokdass4153 Год назад

    Super

  • @SRFamilysAJrockers
    @SRFamilysAJrockers 2 года назад

    Super👌👌👌

  • @aknaveen7033
    @aknaveen7033 3 года назад +2

    Shivayanama

  • @jk.kavithajk.kavitha250
    @jk.kavithajk.kavitha250 2 года назад

    Nice 👌

  • @ranivelmurugan3183
    @ranivelmurugan3183 9 месяцев назад

    Om Namachivaya❤

  • @selvameenalc.5726
    @selvameenalc.5726 2 года назад +2

    Ullam urukiiyathu.

  • @ganeshkumudheni5553
    @ganeshkumudheni5553 Год назад

    Nice

  • @padmak5078
    @padmak5078 4 месяца назад

    It would be nice if lyrics was in English

  • @aryganesan1374
    @aryganesan1374 4 года назад +1

    Arputham

  • @entert04
    @entert04 4 года назад +2

    என்னாது இது?

  • @RajuRaju-wu7hb
    @RajuRaju-wu7hb Год назад

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @shandranee
    @shandranee Год назад

    Give me the lyrics please. I can't speak or read Tamil.

  • @_Blackboys_official_
    @_Blackboys_official_ 4 месяца назад

    Om Namasivaya 🙏🙏🙏

  • @ananthakannan4456
    @ananthakannan4456 2 года назад +1

    அருமை

  • @srajalakshmirajalakshmi7602
    @srajalakshmirajalakshmi7602 3 года назад +2

    🙏🙏🙏