தீராத நோய்களுக்கு நிவாரணியாகும் இயற்கை உணவு தேங்காய்ப்பூ | Coconut flower

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #Cocunut #CocunutFlower #coconut Farming
    தீராத நோய்களுக்கு நிவாரணியாகும் இயற்கை உணவு தேங்காய்ப்பூ | Coconut flower
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 137

  • @meena410
    @meena410 3 года назад +191

    கிடைத்தால் சாப்பிட மாட்டேன்னு சொல்றான் கிடைக்க மாட்டேங்குது நகர்புறத்தில் எளிதில் கிடைப்பதில்லை

    • @svenkatesh9971
      @svenkatesh9971 3 года назад +8

      சென்னையில் ஏராளமாகக் கிடைக்கிறது.
      Size பொருத்து விலை இருக்குது.
      Price 100, 120, 140
      மற்ற place ல 80, 100, 120
      இந்த விலையைத் தவிர வேற எந்த விலையும் இருக்காது.

    • @alexpandian4314
      @alexpandian4314 3 года назад

      தின்னி பன்டாரம்

    • @alexpandian4314
      @alexpandian4314 3 года назад +1

      பீ தின்னு

    • @alexpandian4314
      @alexpandian4314 3 года назад

      ஓஓஓஓஓ

    • @kurungaleeshwarar3041
      @kurungaleeshwarar3041 3 года назад +5

      T-Nagar po pa

  • @jkrkarunakaran9582
    @jkrkarunakaran9582 3 года назад +22

    மருத்துவர் திலகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்னுடைய நண்பர் வயது 55 தினமும் 3 தேங்காய்
    சாப்பிடுகிறார் பத்து வருடமாக எந்த மருத்துவரிடம் சென்றதில்லை அவர் ஒரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்

  • @sanasakthivlogs
    @sanasakthivlogs 3 года назад +15

    அப்படியே பனை விதையில் கிடைக்ககூடிய பனை பூ பற்றியும் ஒரு பதிவிடுங்கள். அது நிறைய இடங்களில் எளிதில் கிடைக்கும் 🙏

  • @valiantvimal
    @valiantvimal 3 года назад +9

    இச்செய்திக்கு மிக்க நன்றி.

  • @monster7729
    @monster7729 3 года назад +80

    விவசாயிகளுக்கு ஆதரவு தராதீர்கள் ஆனால் அவர்கள் விளைவித்தவை மட்டும் வேண்டும்.

    • @பரம்பரைவிவசாயி360
      @பரம்பரைவிவசாயி360 3 года назад +3

      Ama thala

    • @பரம்பரைவிவசாயி360
      @பரம்பரைவிவசாயி360 3 года назад +6

      பிரான்க் வீடியோவுக்கு வரும் லைக் வியுவ் கூட விவசாய வீடியோவுக்கு வரதில்லேயே

    • @monster7729
      @monster7729 3 года назад +5

      @@பரம்பரைவிவசாயி360 விடுங்க தல சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்தால் தெரியும்.

  • @balaediting9078
    @balaediting9078 3 года назад +37

    இயற்கையான கனிகள் அதேபோல் இயற்கையாகவே நோய்களும் குணமாகும் இது பாரம்பரியமான மருத்துவம் என்பதில் நாம் அனைவரும் பெருமைப்படக் கூடியது தான்

    • @ramdoss3393
      @ramdoss3393 2 года назад

      தேங்காய் பூ சாப்பிட பல நோய்கள் நீங்கும்.

  • @ebkalish143
    @ebkalish143 3 года назад +33

    அடுத்து Readymade தேங்காய் பூ கண்டு பிடிச்சு ருவாண்டா🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +24

    100% தேங்காய் பூவில் சக்தி உள்ளது.. வயிற்றுப் புண் முக்கியமாக குணமாகும்😊

  • @bhavanis4198
    @bhavanis4198 3 года назад +65

    விவசாயமும், விவசாயியும் இருக்கும் வரை எவ்வளவு நோய்கள் வந்தாலும் மக்கள் அச்சப்படாமல் இருக்கலாம்

  • @makilabaladharshini1831
    @makilabaladharshini1831 3 года назад +4

    Ithu sema taste ah irukum

  • @jobin2770
    @jobin2770 3 года назад +2

    My favourite 🤩

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 3 года назад +10

    Sema taste ah erukum rempa sweet ah erukum sapda

    • @nilaars7819
      @nilaars7819 3 года назад +1

      @lyrics with life🎵🎶 தேங்காய் முளைக்கும் போது வரும்.

  • @seethapadma89
    @seethapadma89 Год назад

    Super. Get good information

  • @logusamyl7549
    @logusamyl7549 3 года назад +1

    அருமை

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 года назад +1

    நன்றி..💐🤝

  • @sunnyjoy229
    @sunnyjoy229 3 года назад +1

    Thank you for good news👍👍

  • @prajasekar-nocopyrightmusi6404
    @prajasekar-nocopyrightmusi6404 3 года назад

    நன்றி

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 Год назад

    Ramiyampatti is my native, my village Sourounded by lot of coconut tress and Forming last 8 decade's.🌴🌴🌴🌴

  • @KuPpUSamy-fh7lm
    @KuPpUSamy-fh7lm 6 месяцев назад

    Anna nan menasi jeevanagar my name is kuppusamy sweetly

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +1

    இதைத்தான் இயற்கை மருத்துவர் மு.வ.அப்பன் அப்போதில் இருந்து தேங்காயின் மருத்துவத்தேப் பற்றி கூறிஉள்ளார்.இவர்கள் எல்லாம் பெரிய விஞ்ஞானி சொன்னால்தான் கேட்பார்கள்

  • @kumar.k3018
    @kumar.k3018 Год назад

    Good

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 года назад +5

    உணவே மருந்து மருந்தே உணவு தான்
    நல்ல இயற்கை ருசித்து அளவாக சாப்பிட்டு வந்தால் மருத்துவர்களே தேவை இல்லை

  • @ramyalavanya2753
    @ramyalavanya2753 3 года назад

    Coconut🥥🥥 very power ful healthy food

  • @agenttom960
    @agenttom960 3 года назад +5

    எதேற்ச்சியா ஒருநாள் சாப்ட்டேன் அம்மாடி வேற லெவல் பஞ்சிமாதிரி இருந்தது ஆனா தேங்காய் கொளகொளன்னு எண்ணெய் பிசிப்போட இருக்கும்

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 3 года назад

    Super, Very Usefull msg 👌

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 года назад +6

    கிடைத்தால் தானே சாப்பிட முடியும்?

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 года назад +2

    Mu A Appan video paarungaa fRDS ....

  • @அன்பேகடவுள்-வ6ன

    மலிவா கிடைச்சா சந்தோசம்

  • @dheiva4216
    @dheiva4216 3 года назад

    Naanga Dharmapuri dt
    Tq .district name sonnathukku

  • @vengateshanusha5883
    @vengateshanusha5883 Год назад

    Testosterone level ingres Akuma sir

  • @brindhanbc
    @brindhanbc 2 года назад +1

    Pregnancy saapidalama

  • @antanamalathas1943
    @antanamalathas1943 3 года назад +1

    சட்டப்படி இருக்கும்

  • @DineshKumar-om3ol
    @DineshKumar-om3ol 2 года назад

    innaikkudha naa vaangi sapta ❤❤❤❤❤

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 Год назад

    தீட்ட படாத பழையசாதம் / தேங்காய் பூ / தேங்காய் பால் / பெரிய நெல்லி/ சாப்பிட்டவுடன் வெருகடி அளவு சீரகம் இவை அனைத்தும் குறைந்தது வாரம்2 முறை எடுத்தால் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படாது

  • @mithran6187
    @mithran6187 3 года назад +24

    இதுக்கப்புறம் இதுவும் விலை உயர்ந்து விடும் 😔😔

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 года назад +1

      Ippovey over rate tha sister oru poo 100 4 piece than

    • @mithran6187
      @mithran6187 3 года назад +1

      @@nilamagalseema9968 sister inga chennai la pallavaram la 50 than may b ithuku aprom yaridum

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 года назад +1

      Ohhh hooo ok bro na paris la tha vangi iruken
      Pallavaram santhai podurathu illlaya bro ipppola

    • @mithran6187
      @mithran6187 3 года назад

      @@nilamagalseema9968 from lost week start panitanga sister . tomorrow iruku vanga

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 года назад

      Ok bro 😊
      But en frd ta kettathuku illanu sonnaley

  • @bharathimohan7677
    @bharathimohan7677 3 года назад +2

    ayya swamyae saranam ayyappa,ithu entha areavil khedaikiradumayya,plplpl khonzam cholunkholankho.

  • @Arjun-u1s
    @Arjun-u1s 3 года назад +1

    Enga kadaikum sollunga. .enaku romba pidikum. ..but kadaika matangudhu. ...

    • @madhanr4456
      @madhanr4456 3 года назад

      Endha ooru neenga

    • @coimbatorespinningmilljob
      @coimbatorespinningmilljob 2 года назад

      4 முற்றிய நெத்துடன் உள்ள தேங்காயை வாங்கி ஓரு பாலித்தின்
      சாக்கில் போட்டு காற்று புகாதவாறு கட்டி , தண்ணீர் தெளித்து வரவும். 3 மாதங்கள் கழித்து பாருங்கள். பூ விட்டிருக்கும்

  • @vijivenkatesh2447
    @vijivenkatesh2447 3 года назад

    Itha yaanai velai vikuranunga

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 года назад +1

    Fructose will damage liver function directly

  • @sathishp1046
    @sathishp1046 Год назад

    எங்களிடம் தேங்காய்ப்பூ ஹோல்சேல் கிடைக்கும் 500 பூக்கள் குறைந்த ஆடர்

  • @seralathanseralathan7601
    @seralathanseralathan7601 3 года назад

    Naan sapituruken.

  • @goodvibes330
    @goodvibes330 3 года назад

    Scl time la saptadhu... Patima vippanga.... 1 than apo... 😋

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 3 года назад

    Aamam engay poorathu aasaithan.

  • @travellingmyownway
    @travellingmyownway 3 года назад +3

    எங்கங்க கிடைக்குது

    • @prakashchemistry8627
      @prakashchemistry8627 3 года назад +2

      தேங்காய் மண்ணில் புதைத்து வாரம் இருமுறை தண்ணீர் ஊத்துங்க ஒரு மாதம் கழித்து அந்த தேங்காய் உள்ள பூ இருக்கும்

  • @SyedAli-wt7te
    @SyedAli-wt7te 3 года назад +2

    இது எங்கே கிடைக்கும்?

  • @ashwinc6811
    @ashwinc6811 3 года назад +4

    Enga kidaikkum pa...🤔🤔🤔🤔

  • @gomathimarimuthu8580
    @gomathimarimuthu8580 3 года назад +1

    கிடைத்தால் வேண்டாம்னா சொல்ரோம்

  • @alexpandian4314
    @alexpandian4314 3 года назад +3

    அப்படியே கோரான மருந்து என்று சொல்லு

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 3 года назад +3

    News vanthuruchula APA inime ithu super market la 2piece 100vaanu vitha Kuda ஆச்சரியம் illai...

    • @pranavcap7064
      @pranavcap7064 2 года назад +1

      Nejama tha Inga coimbatore la 2 thenga poo 100 rs. But healthy so vangithana aganum.

    • @ejazejaz8577
      @ejazejaz8577 2 года назад +1

      Yenga oru la 1poo 80 rs

  • @ram.k7310
    @ram.k7310 3 года назад +2

    S... it's true ..yeanga veetla yeallarum saptuvom...yeanga marathula erukuthu

    • @mycolors7448
      @mycolors7448 3 года назад

      Periyavanga summava sonnanga nan niraya saptriken.

    • @gill1578
      @gill1578 3 года назад

      Intha mari poo epo varum coconut tree la ,enga V2 laium maram iruku but poo illa athan kekaran sis

    • @ram.k7310
      @ram.k7310 3 года назад

      @@gill1578 ..oru sila cocount la erukkum..veetla peariyavaga kitta kealuga solluvaga

    • @gill1578
      @gill1578 3 года назад

      @@ram.k7310 ho k bro thnx

    • @Happy-healthy-holistic
      @Happy-healthy-holistic 3 года назад

      @@gill1578 அது உண்மையில் பூ இல்லை. தேங்காய் நன்கு முற்றிய பிறகு, அதிலிருந்து தென்னங்கன்று வருவதற்கு முன் விதையாகிய தேங்காய் உள்ளே முளைப்பதற்கு தயாராகும் பருவம். அதனுள்ளே பூ போன்று மென்மையாகவும், அழகாக பூத்திருப்பது போன்றும் இருப்பதால், பூ என்கிறார்கள். உங்கள் மரத்து தேங்காயை நன்கு முற்றிய பிறகு மண்ணில் விழுந்து முளை வரும் பருவத்தில் அறுத்தால், காணொலியில் உள்ளது போல் கிடைக்கும். சுவை லேசான இனிப்புடன் இருக்கும். சுற்றி மீதமுள்ள தேங்காயை வீசிவிடுவோம். அதைப் பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை.

  • @drtamilarasu4746
    @drtamilarasu4746 3 года назад +2

    வள்ளலார் குறிப்பிட்ட மருந்து

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 3 года назад

    Enga kidaikum rammed district la

  • @horse7338
    @horse7338 3 года назад +5

    தேங்காய் பூ சாப்பிட்டா நல்லது தான். கிடைக்க மாட்டேங்குதே! கிடைச்சாலும் யானை விலை சொல்றாங்க pepsi cock பக்கத்து கடைலயே கிடைக்குது.

    • @iyarkai_ulavan_siva
      @iyarkai_ulavan_siva 3 года назад +3

      கொஞ்சம் கிராமத்து பக்கம் வாங்க நல்ல பொருள் வேணுமுன்னா நாமதான் தேடி கண்டுபிடிக்கணும்

    • @lingarajan4333
      @lingarajan4333 Год назад +1

      Pepsi, coc enna vilai bro

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 3 года назад +1

    அப்படியா😅

  • @gowsan658
    @gowsan658 3 года назад +1

    Adey gramathla kidachapo sapdama ipo kidaikaliye nu yengurom🙄🙄

  • @viratkholi1819
    @viratkholi1819 3 года назад +3

    Thenga PU veriyan

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 3 года назад

    தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்

    • @coimbatorespinningmilljob
      @coimbatorespinningmilljob 2 года назад

      தூத்துக்குடி மார்க்கெட்டில் கிடைக்கும்

  • @esakkimuthu2221
    @esakkimuthu2221 3 года назад

    Ithai naam veetil seiyalam

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 3 года назад

    Enga kedaikum

  • @chitrasiva785
    @chitrasiva785 3 года назад

    Thavunu nu solluvangale athuva

  • @omegadigitalcontrols9849
    @omegadigitalcontrols9849 Год назад

    இது கதை....

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 3 года назад

    Itha nann parthathay ila pa 😔😔

  • @vijaykarena3388
    @vijaykarena3388 3 года назад +3

    Chennai la oru poovu 80rs vikranga da

  • @melbenmelben3337
    @melbenmelben3337 3 года назад

    ഇങ്ങനെ തിന്നാൻ ആഗ്രഹം ഉണ്ട്.ഇവിടെ കറി വെക്കാൻ തേങ്ങ ഇല്ലാ.....

  • @sabawilson3206
    @sabawilson3206 3 года назад

    ennada yella diseaseum sollitinga

  • @thamaraiselvan2853
    @thamaraiselvan2853 3 года назад

    கிடைக்க மட்டிங்குது

  • @servai5745
    @servai5745 3 года назад

    😋

  • @jb-rg5pr
    @jb-rg5pr 3 года назад

    100 vekirega....

  • @princeash4928
    @princeash4928 3 года назад +1

    சென்னையில் மல்லி பூ கூட கிடைப்பது கடினம் 😌😢😒

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 3 года назад

    Sun TN.your advertisement charge per second 25 thousand rs. Vevasaye enge poovaan?

  • @anish4131
    @anish4131 3 года назад

    தேங்காய் பூ தேவைப்பட்டால் அழைக்கவும்

    • @anish4131
      @anish4131 3 года назад +1

      80 ரூபாய் மட்டுமே பார்சலில் அனுப்பி வைக்கப்படும் அதற்கு தனி சார்ஜ்

    • @kumar.k3018
      @kumar.k3018 2 года назад

      No please

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 Год назад +1

    Nice