அதிரடி ஆஃபர் 🥳இந்த ஆஃபர் கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே எல்லாமே விலை கம்மி வாங்கி பயன்பெறுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2024
  • பொருட்களை வாங்க விரும்புவோர் இந்த நம்பருக்கு வாட்ஸ்அப் பன்னுங்க
    9840924408
    9003229690
    ஆஃபர் விலை பட்டியல்
    ஜீவாமிர்தம் ஒரு லிட்டர் 50 ரூபாய்
    பஞ்சகவ்யம் ஒரு லிட்டர் 100 ரூபாய்
    மீன் அமிலம் ஒரு லிட்டர் 170 ரூபாய்
    அக்னி அஸ்திரம் ஒரு லிட்டர் 200 ரூபாய்
    ஊட்டமேற்றிய மண்புழு உரம் ஒரு கிலோ 35 ரூபாய்
    வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ 40 ரூபாய்
    கலவை புண்ணாக்கு ஒரு கிலோ 50 ரூபாய்
    கலவை உயிர் உரம் ஒரு கிலோ 150 ரூபாய்
    எலும்புத்தூள் ஒரு கிலோ 35 ரூபாய்

Комментарии • 71

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  4 месяца назад +7

    நண்பர்களே ஆஃபர் முடிந்து விட்டது . பொருட்கள் சேமித்து வைத்த பிறகு ஆஃபர் கொடுக்கிறேன் இப்போது முடிந்துவிட்டது நன்றி 🙏💐

    • @prathishguna4144
      @prathishguna4144 4 месяца назад +2

      முடிந்துவிட்டதா சகோ நிறைய ஆர்டர் செய்வதற்கு லிஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த இப்போதுதான் முடிந்துவிட்டது என்று தெரிகிறது😢

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 4 месяца назад

      வருத்தம் தான் ஆனால் விற்பனை ஆகிவிட்டால் மகிழ்ச்சி

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 4 месяца назад +4

    அண்ணா கவலை படாதீங்க உங்க பொருள் பத்தி எல்லாருக்கும் தெரியும் தரம் இருக்கும் தேவைப்படுறவங்க எல்லாம் வாங்குவாங்க thank you

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 4 месяца назад +4

    வாழ்க வளமுடன் தம்பி
    வாழ்த்துகள் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நன்மைக்கே நடக்கும் உங்கள் உழைப்பு தற்போது உள்ளதைவிட வரும்காலங்களில் மிக நல்ல பலனைக்கொடுக்கும் சரியாக காத்திருங்கள்

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 4 месяца назад +6

    Babu Anna ta nanum seeds fertilizer Vangi eruken. 💐👌 ellame nalla eruku... From Bangalore

  • @indumathichannel
    @indumathichannel 4 месяца назад +5

    Sir write in description all offers sir so that we can see and buy will be very useful please

  • @kumaragurug396
    @kumaragurug396 4 месяца назад +3

    I appreciate your honesty 👏

  • @deivasgardening8373
    @deivasgardening8373 4 месяца назад +1

    Vazagavalamudan. Nallvellipogumdontworry

  • @keinzjoe1
    @keinzjoe1 4 месяца назад +3

    Babu sir kitta Nan fertilizer vanghirken.ellame super 👍 go for it

  • @fathimasajeetha3785
    @fathimasajeetha3785 4 месяца назад

    😮green netil yeña plant va ikka vdo podaom thanks

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 месяца назад +2

    Thanks for sharing good offer 🙏

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 месяца назад +4

    கண்டிப்பா எல்லா பொருளும் விற்று போகும் கவலை படாதீங்க பாபு take care of your health

  • @Anand_619
    @Anand_619 4 месяца назад

    Do you have seeds of sundakkai / turkey berry ?

  • @user-lf6jy9xn5t
    @user-lf6jy9xn5t 4 месяца назад +2

    Sir vanakkam nenga vandadu vellore ki Inga eyarki viyavasam pathi yallorkum teriyale . yllorum shoe company ki poravanga.mostly adala kuda sales agama pogalam.nan unga fan sir .nan ungali parthu madi thotam arambiten ungakitta seeds vangi.inga cow waste ellame kedakum sir nenga next Ida base panni stock konduvaga sir.dont varry sir.

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 4 месяца назад +1

    Thank you brother

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 4 месяца назад +20

    தம்பி, வேலூரில் இருந்து சரக்கு திரும்ப வந்ததற்காக சோர்ந்து போகாதீங்க. நீங்க நல்ல உழைப்பாளி. தள்ளுபடி விலையில் கொடுப்பதால் தரம் குறைந்திருக்க வாய்ப்பே இல்லை என்று உங்களிடம் ஏற்கனவே பொருட்களை வாங்கியுள்ள என் போன்றவர்களுக்கு தெரியும். உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @sabamyna1542
      @sabamyna1542 4 месяца назад +1

      கண்டிப்பாக உண்மை 👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  4 месяца назад +1

      ரொம்ப நன்றி 🙏💐

    • @vasanthilakshmanan4455
      @vasanthilakshmanan4455 4 месяца назад

      2 வருட செடி முருங்கை இலை எப்பொழுதும் சுண்டு காணப்படுகிறது. பூவும் வரவில்லை. உரம் மக்கிய காய்கறி கழிவு,மண்புழுஉரம் கொடுத்தும் பார்த்தேன்.ஆனாலும் அப்படியேதான் இருக்கிறது. மற்றும் மரத்தில் பிசினும் வருகிறது.என்ன பிரச்சனை, எப்படி சரி செய்வது சொல்லவும். Sir.

    • @dhoni54
      @dhoni54 4 месяца назад

      ​@@vasanthilakshmanan4455 பெருங்காயம் ஊற வைத்து செடிக்கு ஊற்றுங்கள்

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 4 месяца назад +4

    கொடி.கிழங்கை.நான்.சும்மவே
    கொடுத்தேன் தற்போது புயலில்
    மாடித்தோட்டம் அனைத்தும் சாய்ந்துவிட்டது‌திரும்பவும்.தயார்
    செய்கிறேன்

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 4 месяца назад +1

    Panjakaviyam jivamirtham ethallam evvalavu natkal erukum

  • @jkrstationeryshoppa
    @jkrstationeryshoppa 4 месяца назад +1

    Babu take care of your health, all the best

  • @revu4773
    @revu4773 4 месяца назад +1

    Jeevamirtham evalo nal varaikum use pannalam

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 4 месяца назад +2

    சம்ம சூப்பர்

  • @Arshadmus
    @Arshadmus 4 месяца назад +2

    கவலைப்படாதேப்பா கண்டிப்பா நல்லதே நடக்கும் ஆரம்பம் அப்படித்தான் இருக்கும் போகப்போக சரியாகும் நானும் பஞ்சக்காவயா மீனமிலம் வாங்கினேன்

  • @haripurusothaman123
    @haripurusothaman123 4 месяца назад +2

    அண்ணா உங்களை நான் பார்த்தேன், அந்த நெய் மிளகாய் கேட்டதும் நானும் ஒருத்தன், உங்க கிட்ட grobag வாங்கலாம்னு நினைத்து மறந்துட்டேன்.. மன்னிச்சிடுங்க

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 4 месяца назад +1

    Babu Anna offer. Super
    Diwali or Pongal put offer's for subscribers

  • @business360-fo9ms
    @business360-fo9ms 4 месяца назад

    Anna peerkangaai pinchu neraya vitu vembi vembi vikunthuruthu enna pananum

  • @jacqulinkumari2002
    @jacqulinkumari2002 4 месяца назад

    I want air potato seeds, brinjal varaity seeds,

  • @meerahussainmeerahussain605
    @meerahussainmeerahussain605 4 месяца назад +2

    Hi anna kottakuppam tamilnadu shipping charges evlonu sollunga theavaipadumpodhu vangikaren anna

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh 4 месяца назад +1

    சுப்பர் ஆஃப் பர்

  • @TheVelsenthil
    @TheVelsenthil 4 месяца назад +2

    Where are you located and courier charges to chennai?

  • @meerabais3193
    @meerabais3193 4 месяца назад +1

    உரம்,லிக்விட் fertilizers மட்டும் கிடைக்குமா

  • @Jtg564
    @Jtg564 4 месяца назад +1

    Chennai shipping charges ple

  • @zaherunnisa920
    @zaherunnisa920 4 месяца назад +1

    👍❤🤝

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 месяца назад +2

    ❤❤

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 месяца назад +1

    Super

  • @ksasi700
    @ksasi700 4 месяца назад +2

    Super offer 🎉

  • @saleemaworld
    @saleemaworld 4 месяца назад

    Keerai vithihal kidaikkuma pro

  • @easwarimurugan4864
    @easwarimurugan4864 4 месяца назад +1

    Super offer sir

  • @Kamatchi-qg7ou
    @Kamatchi-qg7ou 4 месяца назад

    eenaku panjakavyam veenum kitaikuma

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 4 месяца назад

    supper pa supper all the best

  • @thottamananth5534
    @thottamananth5534 4 месяца назад +2

    எல்லா அனுபவங்களும் நமக்கு ஒரு பாடத்தை தரும் இதன் மூலம் உங்கள் சப்ஸ்கிரைப்பர்களுக்கு ஒரு உன்னதமான வாய்ப்பை கடவுள் அமைத்து கொடுத்து உள்ளார் நண்பரே நன்றி

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 4 месяца назад +1

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க கவலைப்படாதீங்க எல்லாப் பொருளும் வித்து விடும் கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

  • @harinimani1153
    @harinimani1153 4 месяца назад +1

    நானும் வத்திருந்தேன் உங்கள் ஸ்டாலை தேடி பார்த்து வந்து விட்டேன் தம்பி எனக்கு மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்யம் வேண்டும்

  • @shivak23456
    @shivak23456 4 месяца назад +1

    👍💯🤝

  • @chander28893
    @chander28893 4 месяца назад +1

    Chakkarai Valli kinangu
    Air potato
    Vuir vuram

  • @whoiam8434
    @whoiam8434 4 месяца назад +4

    Courier charges

  • @saraswathyramaswamy8540
    @saraswathyramaswamy8540 4 месяца назад +1

    I need it

  • @paulrobinson8345
    @paulrobinson8345 3 месяца назад

    Is there courier charges anna

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 4 месяца назад +1

    நான் வேலூர் விதை திருவிழாவில் babu sir கிட்ட ஜீவாமிர்தம் வாங்கி வந்தேன், நெய்மிலகாய் பழமா செடியில் இல்லை, அதனால் செடி தப்பித்தது பாபு sir 🤩🌱🦜🧒

  • @soundirambalms1254
    @soundirambalms1254 4 месяца назад

    Vanakkam Thambi. Naan unga subscriber. Already ungal whatappil. Oru murai thodabu. Konden.
    Ennaku. Offer video parthen
    Jeevamirtham. 1 ltr.
    Panjakavia. 1 ltr.
    Neem punnaku. 1 pkt.
    Agni asthiram. 1 ltr.
    Kalavai uyir uram. 1 pkt.
    How much total amount.

  • @atheekatheek939
    @atheekatheek939 4 месяца назад +1

    Munkuti teriyapatutavum tiruviza

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 месяца назад +1

    சகோ, இதன் expiry date கொஞ்சம் சொல்லுங்களேன்.எங்களுக்கு பயன்படும்.நல்ல பெரிய கடைய வச்சு அதிகம் விலை விற்றால் மக்கள் நம்பி வாங்கிஉறாங்க.😥. கொஞ்சம் பார்க்க கஸ்டமா இருக்கிறது.

  • @rakiniraju2022
    @rakiniraju2022 4 месяца назад

    Vellore festival missing 😢 offer varum bothu sollunga

  • @rameshramesh7979
    @rameshramesh7979 4 месяца назад

    எந்த ஊர்

  • @gayathriramesh1769
    @gayathriramesh1769 4 месяца назад

    கலவை உயிர் உரம்-2, பஞ்சகவ்யம் -5.எலும்பு தூள்-2,மீன்அமிலம்-2,அக்னிஅஸ்திரம்-2அனுப்புங்க

  • @asumthajames4059
    @asumthajames4059 4 месяца назад +1

    Brother நாங்க இருக்கோம்

  • @vaish007
    @vaish007 4 месяца назад +1

    First comment

  • @rajuorganicthottam
    @rajuorganicthottam 4 месяца назад +1

    Bro நாங்க இருகோம் உங்களுடைய பொருளோடு தரம் எங்களுக்கு தெரியும். நான் வாங்கி கொள்கிறேன்

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq 4 месяца назад +1

    Bro ungal anbu

  • @srinivasanpv2892
    @srinivasanpv2892 4 месяца назад +1

    Nega Bangalore ruku courier pannuvegala

    • @najeefathasleem4578
      @najeefathasleem4578 4 месяца назад

      Yes... Bangalore delivery is available... Last week nanum vaginen...

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 4 месяца назад +1

    நான் ஆர்டர் செய்துட்டேன் வாட்சப் பாருங்க

  • @nagarajr5892
    @nagarajr5892 4 месяца назад +1

    Where are you in Chennai

    • @nagarajr5892
      @nagarajr5892 4 месяца назад +1

      Give me address please iam from Chennai

  • @karthikeyanmani5458
    @karthikeyanmani5458 3 месяца назад

    வணக்கம் நான் என்னுடைய என்னில் இருந்து வட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி உள்ளேன்

  • @keerthiga4284
    @keerthiga4284 4 месяца назад +1

    கவலைப்பட வேண்டாமே அண்ணா

  • @thirumudi2228
    @thirumudi2228 4 месяца назад +2

    மனசுக்கு கொஞ்சம் சங்கடமாக உள்ளது