இயற்கை விவசாயம் எல்லோருக்கும் சாத்தியமா ? - சாதக, பாதகங்கள் என்ன ? | Organic farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 7

  • @தாமரைச்செல்வி-ம1ந

    நம்ம தொழிலே விவசாயம் தான் அதை சார்ந்து தான் மற்ற தொழில்கள் உருவாக்கப்பட்டது ஆனா இப்போ இது செய்யலாமா வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணுற நிலையில இருக்கு ஒவ்வொரு ஒவ்வொரு வீட்டுக்கும் 2 மாடு 1 ஏக்கர் நிலத்தை மட்டும் வச்சிருந்தா போதும் எந்த நோயும் வராது எவனுக்கும் கடன் வீடு பிரச்சினை இருக்காது 1990 க்கு அப்பறம் தான் இந்த மாதிரி பிரச்சினைகள் 12 வருடம் வீணானக்குன பூமிய எல்லாரும் சேர்ந்து முயற்சி பண்ணுனா 6 வருடத்துல மீட்ட முடியும்னா இந்த முயற்சிய எல்லாரும் செய்யலாமே அனைவரோட Target um 1 ஏக்கர் அல்லது முடிந்த அளவு இடம் 2 நாட்டு மாடுகள் முதல்ல செங்கல் சிமெண்டால பூமிய நாசம் பண்ணாம செடி, மர வகைகளை நடுவோம் அதற்கு பசுகளோட சாணத்த இயற்கை உரமாக்குவோம் ஆரோக்கியமான உணவை பெறுவோம் இதோட அருமை 1980 ல் பிறந்தவர்களுக்கு நல்லா புரியும்
    முயற்சி திருவினையாக்கும்.

  • @shajahans9069
    @shajahans9069 9 месяцев назад

    6 வருடங்கள் தேவை இல்லை . இயற்கை விவசாயத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வரமுடியும் என்பதே உண்மை . ஆனால் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும் அவ்வளவு தான் . நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் . நன்றி .

  • @krishnamoorthy-ed3wq
    @krishnamoorthy-ed3wq 2 года назад

    Vaalthukkal nanba

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm 2 года назад

    1 வருடம் பசும்சானம் போதும்

  • @karthimoorthi5575
    @karthimoorthi5575 2 года назад +1

    சாத்தியம் இது (சத்தியம்)

  • @HariShankar-cn9ym
    @HariShankar-cn9ym 2 года назад

    ஐயா பேராசிரியர் சரத்