முள்ளங்கியில் மொறு மொறு பக்கோடாவா...🤔அசத்திவிட்டாய் ஆனந்தி.!!👍🏻🤗 இந்த பொட்டு (தவிடு)அடுப்பை உன் காணொளியில் தான் பார்க்க முடிகிறது.!! அம்மா போன்ற பக்குவத்துடன் தங்கைகளுக்கு ஒற்றுமையுடன் சமையல் கற்று கொடுத்தது போல்.. இப்போது மகளுக்கும் சமையல் கற்றுத்தர ஆரம்பமா ஆனந்தி.!! ஷிவானி அழகாக பேசிக்கொண்டே முள்ளங்கி துருவி பெரியம்மாவுக்கு உதவியது அருமை டா செல்லம்.!!👌😍 பிள்ளைகள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் திறமை படைத்தவர்கள் மா.!!👏👏 பெரிய மாமி முதல் அனைவரும் கூடி.. அண்ணனின் கலகலப்பான சிரிப்புடன், மழைக்கு ஏற்ற முள்ளங்கி பக்கோடா சுவைத்தது பார்க்கவே ஆனந்தமாக இருந்தது ஆனந்தி.!! மாமி மிஸ்ஸிங்..வீடியோ எடுத்தது தர்ஷனா.. 👌👏👏 இங்கு குளிருக்கு இதமாக..நானும் நாளை செய்து பார்த்து சொல்கிறேன் மா.!!💞💕😍
எப்படி இருக்கீங்க ஆனந்தி..? வெளியூரில் இருந்து என் இரண்டு சகோதரிகளும் சர்ப்ரைஸ் விசிட்டாக வந்ததில்.. உன் 4 வீடியோவுக்கு கருத்து பதிவிட முடியவில்லை ஆனந்தி..சாரிமா..! தண்டும், பீர்க்கங்காய் போட்ட நாட்டு நண்டு குழம்பு முதல்... நான் மிகவும் ரசித்து பார்த்த, குடும்பத்துடன் ஜாலியாக செய்த மீன் குழம்பு வீடியோ வரை அருமை ஆனந்தி.!! பல காலம் உன்னை பார்க்காதது போல் ஒரு பரிதவிப்பு.!!😧
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க? நீங்கள் மட்டும் சகோதரிகளுடன் இருக்கீங்க எனக்கு தான் அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இனி என்றும் கிடைக்காது .
அருமையான சாப்பாடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி Congratulations 😍🥰❤️ from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best. பாப்பா வடிவான குட்டி.
முள்ளங்கியில் மொறு மொறு பக்கோடாவா...🤔அசத்திவிட்டாய் ஆனந்தி.!!👍🏻🤗
இந்த பொட்டு (தவிடு)அடுப்பை உன் காணொளியில் தான் பார்க்க முடிகிறது.!!
அம்மா போன்ற பக்குவத்துடன் தங்கைகளுக்கு ஒற்றுமையுடன் சமையல் கற்று கொடுத்தது போல்..
இப்போது மகளுக்கும் சமையல் கற்றுத்தர ஆரம்பமா ஆனந்தி.!!
ஷிவானி அழகாக பேசிக்கொண்டே முள்ளங்கி துருவி பெரியம்மாவுக்கு உதவியது அருமை டா செல்லம்.!!👌😍
பிள்ளைகள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் திறமை படைத்தவர்கள் மா.!!👏👏
பெரிய மாமி முதல் அனைவரும் கூடி.. அண்ணனின் கலகலப்பான சிரிப்புடன், மழைக்கு ஏற்ற முள்ளங்கி பக்கோடா சுவைத்தது
பார்க்கவே ஆனந்தமாக இருந்தது ஆனந்தி.!!
மாமி மிஸ்ஸிங்..வீடியோ எடுத்தது தர்ஷனா.. 👌👏👏
இங்கு குளிருக்கு இதமாக..நானும் நாளை செய்து பார்த்து சொல்கிறேன் மா.!!💞💕😍
எப்படி இருக்கீங்க ஆனந்தி..?
வெளியூரில் இருந்து என் இரண்டு சகோதரிகளும் சர்ப்ரைஸ் விசிட்டாக வந்ததில்.. உன் 4 வீடியோவுக்கு கருத்து பதிவிட முடியவில்லை ஆனந்தி..சாரிமா..!
தண்டும், பீர்க்கங்காய் போட்ட நாட்டு நண்டு குழம்பு முதல்...
நான் மிகவும் ரசித்து பார்த்த,
குடும்பத்துடன் ஜாலியாக செய்த மீன் குழம்பு வீடியோ வரை அருமை ஆனந்தி.!! பல காலம் உன்னை பார்க்காதது போல் ஒரு பரிதவிப்பு.!!😧
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க? நீங்கள் மட்டும் சகோதரிகளுடன் இருக்கீங்க எனக்கு தான் அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இனி என்றும் கிடைக்காது .
மிக்க மகிழ்ச்சி அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா🙏🙏💐💐🙏🏼
அருமை அக்கா🙏🙏🎊🎉🎉❤️💐💐🙏🏼🙏🏼
@@mycountryfoods hii Akka enaku மூலம் sari aka tips solunga Ka.. Plss .. Akka unka mobile number kodunga Ka .. Unkita etha pathi katkanum
அனைவருக்கும் பேச வாய்ப்பு கொடுப்பது, சிறப்பு.👌
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 👍😊
சூப்பர் பக்கோடா உடலை குளர்ச்சியாக்கும் சிறுநீரக பிரச்சனைக்கு நல்லது👍
உங்கள் ஒற்றுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்
முள்ளங்கி பக்கோடா யாரும் செஞ்சு நான் பார்க்கவில்லை நீங்கள் செய்தது சூப்பரா இருக்கு
அருமையான சாப்பாடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி Congratulations 😍🥰❤️ from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best. பாப்பா வடிவான குட்டி.
Super snacks Akka
இந்த பக்கோடா சூப்பராயிருக்கும். இந்த உமி அடுப்பை பார்த்ததும் எனக்கு நான் சின்ன வயதில் சமைத்த ஞாபகம் வருது.👍
Super ananthi. Nanum try panni pakkuren
Super very tasty thank you
சூப்பர் அக்கா 👌👌👌
Mullangi pakoda super aanandi akka. Super family. Paarkave sandosama iruku. Hari unda pangula naalum vandu eduthiduven. Akka enga annava kaanala annada sapthame illa.
வெளியும் சிஸ்
Arumaiyana snacks ananthi akka super
Healthy raddish pakkoda fantastic prepartion akka
Today try panunom super a eruthuchu முள்ளங்கி பக்கோடா 😘
💐💐🙏🏼🙏🙏🙏🙏💐💐
புதுமையான முள்ளங்கி பக்கோடா அருமை அருமை
Pakoda spr ah irukku akka
Healthy snacks.. superb guys💐💐💐💐
அருமை அருமை பார்க்கவே ம்ம்ம்ம்
வித்தியாசமான recipe சூப்பர் அக்கா 👌👌👌
Super bakoda ananthi Papa super ah mullangi thuruvitu ella kutties kum training koduthudu ananathi
Intha hari enga periyama periyama nu sweet ah solran super kutti
Supr anathi neega ellam ippadi orey kudumbama happya irrukaradha parkum bodhu sandhoshama irruku eppaum ippadiey irruka enuday valzthukal 💐 sutthi poda sollunga ok
🙏🙏🙏🙏
Ananthi akka Unga Blouse design super. Idhupol inemel podunga akka... Thavidu aduppu super...
Arumai ananthi
You got variety idea in cooking salute you
Harry chellam soooo cute
&Harrys sister Vera level.God bless you
New recipe Ananthi...little girl talking really good..hope you doing good..mazhai neerathil ama China vayasula omi aduppu payanpaduduvaanga..
Semma super akka yepdi epudiellam yosikerenga,unga vetil oruvaraga irukka asayaga Ullathu akka.
🙏🙏🙏💐💐🙏🏼🙏🏼
Akka reply pannirukenga thank you akka
Ungala ennakku romba pudikkum akka,ungala patha enga ammava pakkura mariye irukkum
Nice snack to have with hot ginger tea. An easy way to make children eat vegetables. Good recipe. Thanks Ananthi for sharing.
Hi akka super akka na kantipa mullaki pakoda seren akka sema
Hi akka innaki evening intha video va paattha odane naa ippotha senji paathan romba super ra irunthathu
Mullangi smell konja kooda varala
Super dish
❤️🙏🏼💐🎊💕🎉
Very nice Ananthi 👍👍👍Papa you are helpful for you perima.
family members super akka
Super akka 👌👌
Very happy to see u and ur family
I see all videos of urs
Im from Hyderabad
Plz sat tip for kidney stones
Super recipe thank you sister
Akka samaya irukku
First time kelvi padaren sis.. Mullangi pakkoda super..
Spr ananthi mazhai thooral la suda suda mullangi pakkoda kudumbathudan sappiduringa enakku romba happy ya irukku ma.
Sema akka inam niraya diffrenta recipice video upload pannunga.
We tried it and it was awesome✌️
சூப்பரான ஒரு பக்கோடா செஞ்சுகிட்டு காட்டி இருக்கீங்க கண்டிப்பா நாங்களும் ட்ரை பன்னி பார்க்கிறோம் சூப்பர் சூப்பர்
👌👍♥️
Nattu koli vangi vechrukom briyani recepie podranu soninga aanandhi akka seekram podunga
நிறைய வீடியோ போட்டுருக்கோம் சத்யா பாருங்கள்
Super akka village life thani happy....
aama
Super sister super
Super Sister 👍👍
Superana mulaingi pakoda sapata maathiri oru feel... 😋😋😋Thank you🙏
Super family.akka
Different erukku akka Papa hari super
super sister
Healthy super snacks Akka
Sema sema sema akka👌👌👌👌😋
Super aanathi akka 👍🏻. Happy ya irukkku akka 😊👍🏻👍🏻
Romba super thank you
Super Anandi..lovely receipe for rainy season❤️wow what a wonderful woman you are👍keep it up. You a super sweet women
அருமை ஆனந்தி அக்கா ♥️
Akka oru vatti meen thoondil seinga na nerya thadava ithu mari ketturukken enakkaga plzzz pannunga akka 🙏🙏🙏🙏🙏🙏 romba kenchikekuren plzz plzz plzz plzzz
விரைவில்
Super 👌👍👌
Happy family 👌👍👌
Delicious....
Very nice recipe
super anandhi sister hi hari kutty hi shivani thangam ... yella kuttykum oru hi solidunga sister
Super Anandi mulanki pakodananum seiya poten
Super Sister
Ok i will also try
Ur family is enjoying a lot in village which is a god's gift.l wish ur family all the best,keep going
Super cooking 😍😍😍😍😘😘😘😘😍
Akka chennaiiku vantha veituku vaiga
Akka you super my name thirupathi from hosur work mauritius
Super akka👍😋
Super o super
Super akka.
Its totally different akka ...bt super😁👍🏻
Cute family sister
Akka puthu vithamana pakkoda Super 👍👌
Super sister first command
Super Family...🥰🥰🥰
Awesome sissy 😋😋😋
Good job
Super sisy
Wooooow Anandi super, innike sengi pakare.
Ananthi akka nenga vera leval akka 👍👍👍👌👌👌💐💐💐💐💐
Superb ananthi akka. Unga family ah parka poramaiya iruku.. Marakama unga family yellarukum suthi podunga... 😋
Great share!! Thank you 🙏
Mulangila pakoodava so intresting🙃😍
Arumai. Shivani paapa vara vara cute a irukku ❤️
Anathi Annathamai vala Valthukal
ஆனந்தி குடும்பத்திற்கே நல்ல training கொடுக்கிற போல அருமையா பேசுறாங்க அருமையா சமைக்கிறாங்க சூப்பர் மா
Mass🔥🔥🔥🔥👌😋
Super family
woooooooooooow super thank you 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Mazhai ku super dish enjoy panunga sister
Super
God bless you all
Super ananthi
Super Sema teamwork👌kalakkunga
1st comment sissy👏Tasty snacks😋
Akka nan nethu try pana husband nala iruku sonaga office kuda avnga friend kuda eduthu ponaga akka
💐🙏🏼🙏🏼🙏💕💕❤️
Super Akka
Ninga than ka vithiyasama seiringa super akka 👌👌👌😘😘😘
Saya sudah jatuh cinta dengan keluarga ini. Semoga bahagia selalu.,🤗
சூப்பர் ஆனந்தி அக்கா வாழ்க வளமுடன் நலமுடன்
Super join family
Divya from Kerala