அருமையான பாடல் வரிகள் என் வாழ்க்கையில் நடந்ததை சகோதரர் பாடியுள்ளார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதித்து நடத்துவாராக ஆமென் அல்லேலூயா ❤
தனியாக நின்றிருந்தேன் துணையாக வந்தவரே என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே தனியாக நின்றிருந்தேன் துணையாக வந்தவரே என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே வாழ்க்கையில் சோகம் தினம் வந்து வந்து போகும் (2) என்ன நான் செய்வேனோ தேவனே (2) இந்த உலகம் ரொம்ப பெரிது என் வாழ்வோ அதில் சிறிது (2) உம் பாதம் வேண்டி அடியேன் வருகிறேன் (2) -தனியாக நின்றிருந்தேன் குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் ஏற்றி (2) அழகு பார்க்கும் தெய்வமே ஸ்தோத்திரம் (2) இந்த வாழ்வை தந்த தேவா உம் பாதம் நான் பணிவேன் (2) நீர் தந்த வாழ்வை உமக்கே அர்ப்பணிப்பேன் (2) -தனியாக நின்றிருந்தேன் சிலுவையில் மரித்தார் இயேசு மரணத்தை ஜெயித்தார் (2) உந்தன் வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கவே (2) வாசற்படியில் அவர் நிற்கின்றார் உன் கதவை நீ திறந்திடு (2) அவர் உனக்குள் வந்து வாசம் செய்திடுவார் (2) -தனியாக நின்றிருந்தேன்
Intha song kekkum pothellam. Azhama iruka mudila brother, yen pillaikal , girl 5 yearsthan, boy 4 years avanguluku intha song romba pidikuthu , memory panni padranga , yapo kettlum, Jesus voda. Love feel Panna mudiuthu brother praise God
குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் நிருத்தினீரே....😢😢😢😢😢😢😢 நன்றி இயேசப்பா 😢😢
Arumiyana varigal God bless you thambi
Super song super brother
Yes amen praise to jesus 😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா இந்த பாடலின் karoke போடுங்கள்
Amen
அருமையான பாடல் வரிகள் என் வாழ்க்கையில் நடந்ததை சகோதரர் பாடியுள்ளார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதித்து நடத்துவாராக ஆமென் அல்லேலூயா ❤
துணை யகவந்தவரேஇசுவே
தனியாக நின்றிருந்தேன் துணையாக வந்தவரே
என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே
என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே
தனியாக நின்றிருந்தேன் துணையாக வந்தவரே
என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே
என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே
என் ஜீவன் போகையிலும் உயிரோடு மீட்டவரே
வாழ்க்கையில் சோகம் தினம்
வந்து வந்து போகும் (2)
என்ன நான் செய்வேனோ தேவனே (2)
இந்த உலகம் ரொம்ப பெரிது
என் வாழ்வோ அதில் சிறிது (2)
உம் பாதம் வேண்டி அடியேன்
வருகிறேன் (2)
-தனியாக நின்றிருந்தேன்
குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் ஏற்றி (2)
அழகு பார்க்கும் தெய்வமே ஸ்தோத்திரம் (2)
இந்த வாழ்வை தந்த தேவா உம் பாதம் நான் பணிவேன் (2)
நீர் தந்த வாழ்வை உமக்கே அர்ப்பணிப்பேன் (2)
-தனியாக நின்றிருந்தேன்
சிலுவையில் மரித்தார் இயேசு மரணத்தை ஜெயித்தார் (2)
உந்தன் வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கவே (2)
வாசற்படியில் அவர் நிற்கின்றார்
உன் கதவை நீ திறந்திடு (2)
அவர் உனக்குள் வந்து வாசம் செய்திடுவார் (2)
-தனியாக நின்றிருந்தேன்
Intha song kekkum pothellam. Azhama iruka mudila brother, yen pillaikal , girl 5 yearsthan, boy 4 years avanguluku intha song romba pidikuthu , memory panni padranga , yapo kettlum, Jesus voda. Love feel Panna mudiuthu brother praise God
God bless you sister
Thanks sister ....
Amen
உண்மையான வரிகள் 🥺💯
நன்றி சகோஆமேன்
உன்மையான வார்த்தை வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது
Super anna❤ god ungala mellum melum achirvathippar✝️✝️✝️
இந்த பாடலுக்கு கரோக்கி போடுங்க பிரதர்
❤❤👍👌👌👌⭐⭐⭐
❤❤❤amen❤❤❤amen🎉🎉🎉😢😢
Super ❤
Super super
Saraswathi amen🙏🙏🙏
Very nice ❤poster
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🇲🇾🙏
Suppar song
Indha song lyrics share pannuga
அருமை குரல் மற்றும் பாடல்
Super songs anna
Love Jesus ❤
Magic voice my dear brother ... Gudapakka BGF church...MESHAK
Vera level anna❤
God bless you anna ❤
❤❤😊
Nice
Super thambi🥰😘
Very nice brother God bless you
Amen
Enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வரிகள் அருமை
👌👌👌👌👌👌அண்ணா
Arumaiyana padal poster
Amen