*Tamil Lyrics* ------------------- யாருமில்லை என்று சொல்லி நான் அழுது நேரத்துல என்னையும் தேடிவந்து தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே x2 அன்பு காட்ட அம்மா இல்ல பாசம் வைக்க அப்பா இல்ல என்னையும் அரவணைக்க சொந்தம் பந்தம் யாருமில்ல சொந்தம் பந்தம் யாருமில்ல x2 அனாதையாய் நான் நின்றேனையா என்னை ஆதரிக்க நீர் வந்தீரையா x2 யாருமில்லை என்று சொல்லி நான் அழுது நேரத்துல என்னையும் தேடிவந்து தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே x2 கண்ணீருக்கு பஞ்சமில்ல கவலையோ கொஞ்சமில்ல என்னையும் தேற்றிட எனக்கென்று யாருமில்ல x2 தன்னம் தனியாய் நான் நின்றேனையா என் அருகில் வந்து மார்போடு அணைத்தீரையா x2 யாருமில்லை என்று சொல்லி நான் அழுது நேரத்துல என்னையும் தேடிவந்து தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே x2 வாழ்க்கை என்னும் பாதையில் நான் நடந்த வேலையில் எத்தனையோ துரோகங்கள் ஏமாற்றம் தோல்விகள் x2 மனமுடைந்து நான் அழுதேனையா நீர் மனமிறங்கி அழாதே என்றீரையா x2
ஐயா இந்த பாடல் என் சூழ்நிலை நேரத்தில் இந்த பாடல் என்னை தேற்றியது இயேசுகிறிஸ்துவுக்கும் ஐயா உமக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஆமென் ஆல்லேலூயா 🙏🙏🙏👍👍👍💐💐💐
யாரும் இல்லை என்று சொல்லி நான் அழுத நேரத்தில தேடி வந்த தெய்வம் இயேசு மட்டும்தான்.. கண்களை கலங்க வைத்த பாடல் நன்றி பாஸ்டர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இன்னும் அநேக பாடல்களை பாட வைத்து உங்களை மகிமைப் படுத்துவார்...
Am a malayali living in tamilnadu. I love this song very much.painful lyrics 😢..In our church people started crying when our pastor sang this one.Thanks for this wonderful song.God bless u.😇
Life without our lord Jesus ✝ is Impossible., What a awesome Love💓💓..#Mesmerizing song nd truthfull lyrics..#God bless you iyya and your family abundantly in chirst Jesus mighty name..🙏
அன்பு போதகர் இமானுவேல் அவர்களுடைய முயற்சியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக... நல்ல உணர்வுபூர்வமான பாடல், அருமையான பாடல் வரிகள் இந்த பாடலில் நீங்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிரீர்கள். அருமை நேர்த்தியான இசை அதுவும் ரிதம் மற்றும் வயலின் மிகவும் அருமை மேலும் கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு, அதுவும் Drone shots சூப்பர் மொத்தத்தில் அதிக பொருட்செலவில் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.. இப்படிப்பட்ட பாடல் இன்னும் பல வெளிவர வாழ்த்துகள் .
என்னுடைய வாழ்க்கையை பாடலாக எழுதி பாடி இருக்கிறார்கள்..ஆனால் இப்போது இயேசு என்னோடு இருக்கிறார் ஆமென்🙏
En valkaye entha padala apdiye yesuappa unkalai padavaitha yesuappauku kodi nandri paster aiyya unkalaium aseirvathiparaka
🙏🙏🙏😭😭 இந்தப் பாடல் என்ன ரொம்ப தெரியுது இந்த நேரத்துல கூட என் கூட யாரும் இல்லையே
Unga kuda yasappa irukkaru yasu ungalai romba nasikkuraru
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வர வைத்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ LOVE U JESUS நீங்க தா என் அப்பா அம்மா love you pa😢😢😢😢😢😢😢
*Tamil Lyrics*
-------------------
யாருமில்லை என்று சொல்லி
நான் அழுது நேரத்துல
என்னையும் தேடிவந்து
தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே
x2
அன்பு காட்ட அம்மா இல்ல
பாசம் வைக்க அப்பா இல்ல
என்னையும் அரவணைக்க
சொந்தம் பந்தம் யாருமில்ல
சொந்தம் பந்தம் யாருமில்ல
x2
அனாதையாய் நான் நின்றேனையா
என்னை ஆதரிக்க நீர் வந்தீரையா
x2
யாருமில்லை என்று சொல்லி
நான் அழுது நேரத்துல
என்னையும் தேடிவந்து
தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே
x2
கண்ணீருக்கு பஞ்சமில்ல
கவலையோ கொஞ்சமில்ல
என்னையும் தேற்றிட
எனக்கென்று யாருமில்ல x2
தன்னம் தனியாய் நான் நின்றேனையா
என் அருகில் வந்து மார்போடு அணைத்தீரையா
x2
யாருமில்லை என்று சொல்லி
நான் அழுது நேரத்துல
என்னையும் தேடிவந்து
தேற்றின தெய்வமே தேற்றின இயேசுவே
x2
வாழ்க்கை என்னும் பாதையில்
நான் நடந்த வேலையில்
எத்தனையோ துரோகங்கள்
ஏமாற்றம் தோல்விகள் x2
மனமுடைந்து நான் அழுதேனையா
நீர் மனமிறங்கி அழாதே என்றீரையா
x2
❤😭🥰💐👍👌
எத்தனை யோ துரோகங்கள். ஏமாற்றங்கள் தோல்விகள்.... என்னை தேடி வந்து தேற்றிடும் அப்பா உமக்கு நன்றி
எனக்காக பாடிய பாடலாக உள்ளது ஒவ்வொரு வரியும் சிறப்பாக உள்ளது ஐய்யா 🙏🙏🙏😭😭😭😭
Enakaga padana song 😭😭 love you Jesus ❤
ஐயா இந்த பாடல் என் சூழ்நிலை நேரத்தில் இந்த பாடல் என்னை தேற்றியது இயேசுகிறிஸ்துவுக்கும் ஐயா உமக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஆமென் ஆல்லேலூயா 🙏🙏🙏👍👍👍💐💐💐
பாஸ்டர் ரொம்ப அருமையான பாட்டு பாஸ்டர் இன்னும் நீங்க நிறைய பாட்டு பாடி தேவனுடன் நாமத்தை இன்னும் அதிகமா மகிமை படுத்தனும் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர்🙏
Ennum உங்களை athigamai பயன்படுத்துவதாக amen
யாரும் இல்லை என்று சொல்லி நான் அழுத நேரத்தில தேடி வந்த தெய்வம் இயேசு மட்டும்தான்.. கண்களை கலங்க வைத்த பாடல் நன்றி பாஸ்டர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இன்னும் அநேக பாடல்களை பாட வைத்து உங்களை மகிமைப் படுத்துவார்...
ஆமென்
0:29
❤❤❤❤
❤ஆமென்❤
எனக்கும் என். குடும்பத்திற்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து. வழிநடத்தும். இந்த. பாடல். மிகவும். அருமையானது. மிகவும். நன்றி. கர்த்தர். உங்களையும். உங்கள். குடும்பத்தையும் ஆசிர்வதியும்🙏🙏🙏🙏
Enakaga ezudhina padaal
இந்த பாட்டு எனக்கு மன பாரத்தை தேற்றியது
தேவனுக்கே மகிமை அற்புதமான பாடல் அநேக இருதயங்களை தேற்றும் என்று நம்புகிறேன் இன்னும் அனேக பாடல்கள் வெளியிட மனதார வாழ்த்துகிறேன்
நீங்க மட்டும்தான் இயேசப்ப
எனக்கு நீங்களும்....................
இந்தப் பாடல் என் மனதை உருக வைத்த பாடல்
ஆமென் எனக்காக பாடப்படும் வரிகளாக உணர்கிறேன்
Really super song.....Yesappavuke kodana kodi nandrigal
ஆறுதல் தரக்கூடிய பாடல் ❤❤ நன்றி ஐயா.,.
Am a malayali living in tamilnadu. I love this song very much.painful lyrics 😢..In our church people started crying when our pastor sang this one.Thanks for this wonderful song.God bless u.😇
Nan partha indha padalai kodutha KARTHARUKU varum kanneer avar padhathirku kaanikai ....
Anna neenga super love u
நம்மை vazha வைக்கும் devan 🙏🙏🙏🙏🙏🙏Aruthalin devan
Super pastor . God bless you
Iyya ..supper ..song ...mass mass
Super iyya ...vera level....
Super
Wowwww super song karthar ungalaiyum unga family aasirvathipar amen
Very beautiful song
Excellent singing
May our king bless you
Glory to our king
Anna my life story na 😭🙏 tq jesus ✝️😭
கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
Nice appa... God bless you
I feel in so much for this song I will never leave to god
My favorite song🎶 👌👌👌❤❤❤😍😍
God bless you AJC ministries
மனதுக்கு இதமாக இருந்தது
Listening with tears 😢
Super song ayya en vazikailaiyuim yaruim illa ayya. entha song yanaku aaruthala eruku God is great
சூப்பர் சாங் பாஸ்டர்
Semma super semma voice vera level my favorite song 👌🏼👌🏼
❤❤❤❤❤❤❤❤❤வாய்ஸ் வெறி நைஸ் பாஸ்டர் song super ❤
Life without our lord Jesus ✝ is Impossible., What a awesome Love💓💓..#Mesmerizing song nd truthfull lyrics..#God bless you iyya and your family abundantly in chirst Jesus mighty name..🙏
Praise the Lord,,,,, Amen
Really it is touched me. God bless you and your ministries. It will touch many people. God Jesus will use you in coming days.God bless you.
Super...paster... God bless you...
Praise the lord
என்னை thedi vanthu therina deivam 🙏🙏🙏🙏🙏love you😘😘😘 so much அப்பா
❤❤❤❤
😢😢😢
My favorite song 🎤♥️😭😭😭😭❤️
ஆமென் ❤❤❤
அருமை God bless you pastor
ruclips.net/video/fRvOXV59ol0/видео.html
அய்யா மிகவும் எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏🙏🙏
Song super awesome love you Jesus
Glory to God
இந்த பாடல் என் இதயம் தெட்டபாடல்
ஆமென்
Ennaku arudhal kudunga pa yesappa
Congratulations pastor ... keep rockin ... Awesome Singing 👌👏👏 Nice Arrangements Prasad Anna
Voice super, song lyrics very meaningful
Thanks
Thank u, God bless you
Jesus is the king of kings
Jesusjen3
Jesus bless your family
Praise god amen
Thank you lord for this wonderful song, gods love. God bless you brother
My favourite song 😭😭
மிகவும் அருமையான வரிகள்
Praise the lord 🙏 uncle nice line touching words God bless you and your family
My dear pastor very nice song good🎵
Heart molting song... my fev song ... voice is amazing ......
Awesome singing and wonderful lyrics dear Pastor ❤️
Thank u Bro.Ranjith, God bless you!
@@ajcministries_in I praise god for this song pastor.. So close to my heart..
அன்பு நண்பரே மிகவும் சிறப்பு 🌹
Beautiful song with lovely visuals pastor…
Song is very nice haiya
I feel so cry.Jesus love and care me...
Supar song aiya i like song
உண்மை சொந்த பந்தங்களால் வேஸ்ட்
Nice heart touching song amen
அன்பு போதகர் இமானுவேல் அவர்களுடைய முயற்சியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...
நல்ல உணர்வுபூர்வமான பாடல், அருமையான பாடல் வரிகள்
இந்த பாடலில் நீங்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிரீர்கள். அருமை
நேர்த்தியான இசை அதுவும் ரிதம் மற்றும் வயலின் மிகவும் அருமை
மேலும் கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு, அதுவும் Drone shots சூப்பர்
மொத்தத்தில் அதிக பொருட்செலவில் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..
இப்படிப்பட்ட பாடல் இன்னும் பல வெளிவர வாழ்த்துகள் .
My life eppiti than erukku😢😢
Heart Touching This Lines 🙏❤
Ayya manasa thotta varigal semma semma
Super Iya
Praise the lord amen
Amen superb aiyya
Heart touching this song 😢❤
Glory to God wonderful song God bless you Dear brother
Karaoke song podunga
Amen🛐🙏✝️🛐🛐🛐🛐🛐🙏🙏✝️Amen
Amen allaluya 💯
Super Imman Appa i love this song ....❤ prise the lord
Awesome song pastor..I love it.. So close to my heart
Wow❤😭🙏amen👍
Ennai aruthal paduthina paadal
Neengadha yesappa ennakku
Song super God bless you
This video songs visually very nice
Thank u, God bless you!
I love this songs faster
Super pa heart touched song love u jesus
Super song 🙏🙏🙏 my favorite song line super Amen Jesus😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
I tech in my heart💜❤ song amen
🥺கண்களில் கண்ணிர் அடக்க முடியால... very nice song lyrics awesome,👍
Sema song ayya
Thank u Yudha, God bless you!
எண்ணைதேற்றிண
எண்ஏசுஆமேண்
Nice lines pastor . Really it's awesome to hear the song. God bless you more abundantly.