கதறும் ஊடகங்கள்...எப்படியாவது கிளம்பி போயிடு...அண்ணாமலை என்றால் அவ்வளவு பயமா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 136

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +136

    என் வயது 45 ஆகிறது நான் பார்த்த அரசியல் தலைவர்களில் மிகச்சிறந்த ஆளுமைத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ்

    • @lathav3528
      @lathav3528 3 месяца назад +18

      எனக்கு 70. நான் பார்த்ததில் அண்ணாமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்த தலைவர்.

    • @krishunni9576
      @krishunni9576 3 месяца назад +4

      You are not alone ❤

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 3 месяца назад +3

      @@VijayKumar-sr3wy
      அன்புமணி ராமதாஸ்,Dr
      அண்ணாமலை IPS ,,
      Excellent great leaders 👏 👍 👌 🙏

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 3 месяца назад +1

      He is able to arrest negativeness by the opposition

    • @pdamarnath3942
      @pdamarnath3942 3 месяца назад

      ​@@saraswathiramasamy370Anbumani is a professional bootlicker not a leader

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 месяца назад +93

    அண்ணாமலையினால். தான். அரசியலில். ஒரு. பிடிப்பே. வந்து உள்ளது

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 3 месяца назад +57

    மூன்று
    வருடங்களுக்கு முன்பு
    பாஜக தலைவர்களை கண்டு திராவிட கட்சிகள் பயந்தது கிடையாது
    இன்று பயத்தில்
    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад +60

    அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் தலைவர்.. வளர்ச்சி நிச்சயம்

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 3 месяца назад +47

    அண்ணாமலை ஒருவரால் மட்டுமே பிஜேபியை
    வளர்க்கமுடியும்.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 3 месяца назад +1

      TN only hope Annamalai 🔥
      Seeman 🤡
      Udhayanidhi 💩
      EPS 🐭
      Annamalai 🦁

  • @subramanimani4375
    @subramanimani4375 3 месяца назад +58

    அண்ணாமலை தமிழகத்தில் இல்லை என்றால் தாயை காணாத பிள்ளை போல்நாங்கள் உணர்கிறோம்

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад +1

      100க்கு100% சதம் உண்மை

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 3 месяца назад +45

    ஸ்ரீ அண்ணாமலை எதிர்க் கட்சிகளுக்கு எதிரான போராட்டம் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அவரது உழைப்பு தமிழக அரசியலை ஒரு போலீஸ்காரருக்கும் பல குற்றவாளிகளுக்கும் இடையே பெரும் போராக மாறி வருவதை போல மக்கள் பார்க்கிறார்கள்.

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад +1

      100க்கு100% சதம் உண்மை

  • @psvinayakam6866
    @psvinayakam6866 3 месяца назад +34

    பாரத் மாதா கீ ஜே 🙏🇮🇳 அவதூறு பரப்பும் ஊடகங்களுக்கு கடிவாளம் போட வேண்டும்.

  • @ganeshmani3424
    @ganeshmani3424 3 месяца назад +30

    காமராஜர் அவர்களுக்கு பின்பு மக்களைப் பற்றியோ வளர்ச்சி யைப் பற்றியோ சிந்தனை மறைந்தே போய்விட்டது எனலாம். கட்சிக்காரர்கள் வளர்ந்தார்கள். தேவையற்ற வாக்குறுதிகள் வளர்ந்தது. ஓட்டுக்கு பணமும் கொடுக்க ஆகிவிட்டது. இவை மாற வேண்டும் மாறுமா. மாற்றம் ஒன்றே சரியானது. கழகங்கள் இல்லாத ஆட்சி தமிழ் நாட்டிற்கு அன்று வளர்ச்சி.

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 месяца назад +7

    இளைஞர்களுக்கு அரசியல் ஆசை அண்ணாமலையால் மட்டுமே வந்துள்ளது

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 3 месяца назад +5

    Vaazka Annamalai IPS valamudan palnooradu kodanakodi vazthukkal.Thalaivan Annamaliai IPS

  • @GopiV-mx5ck
    @GopiV-mx5ck 3 месяца назад +7

    எதிரிகளின் சிம்மசொப்பனம் எங்கள் அண்ணா

  • @tts8477
    @tts8477 3 месяца назад +38

    We support ANNAMALAIJI ALWAYS

  • @SankarAvathuvadi
    @SankarAvathuvadi 3 месяца назад +41

    Annamali good leader

  • @vinothkumar2767
    @vinothkumar2767 3 месяца назад +1

    We are Always with you Annamalai ji

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 3 месяца назад +10

    சூப்பர் ஹீரோ அண்ணாமலை. அவர் எங்கும் செல்லப்போவதிவல்லை.உங்களை தூங்கவிடப் போவதுமில்லை

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад

      100க்கு100% சதம் உண்மை

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 3 месяца назад +9

    அண்ணாமலை போல எல்லா பொருட்களை பற்றி தெளிவாக பேசத் தெரிந்த தலைவர் யாரும் தற்போது இல்லை

    • @indianarmyvishal5944
      @indianarmyvishal5944 3 месяца назад

      World wise oru person ela na..
      Annamali sir vera level 🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanasekar8823
    @gnanasekar8823 3 месяца назад +12

    அண்ணாமலை இல்லை என்றால் பாஜாகவே இல்லை.திராவிட மாடல் அதிமுக கட்சிகளை யாரும் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போய்விடும்.அண்ணாமலை வாராமல் வந்த மாமணி.

  • @raman5818
    @raman5818 3 месяца назад +5

    Congratulations ANNAMALAIJI. He is a great leader. There is no doubt about it.

  • @Nambharath
    @Nambharath 3 месяца назад +2

    எம் தலைவன் Annamalai❤❤❤

  • @shanmugaml7972
    @shanmugaml7972 3 месяца назад +2

    அண்ணா மலை சிங்கம்.

  • @elangogopalkrishnan
    @elangogopalkrishnan 3 месяца назад +26

    Kongu thantha thangam engal annamalai 🎉🎉

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад

      100க்கு100% சதம் உண்மை

    • @Nambharath
      @Nambharath 3 месяца назад

      We support bro

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +5

    அண்ணாமலை சார் Mass

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan 3 месяца назад +17

    🧡Annamalai sir👍
    🧡🚩🇮🇳👍🙏🙂

  • @pushparani2768
    @pushparani2768 3 месяца назад +19

    Bharat mata ki Jai

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 3 месяца назад +12

    Naan partha good political leader

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 3 месяца назад +7

    புரட்சி தலைவருக்கு பிறகு நேர்மையான உறுதியான தைரியமான எதிர் கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஒரே தலைவர் அண்ணாமலை இதில் படித்தவர் என்பது இன்னொரு பிளஸ் பாயிண்ட். தமிழரும் கூட விவசாய் வேறு சிறப்பு தகுதி.

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад

      100க்கு100% சதம் உண்மை

  • @radharaman4530
    @radharaman4530 3 месяца назад +4

    Annamalaiji is a great human being

  • @veeranraman5525
    @veeranraman5525 3 месяца назад +5

    World Tamil people well know Mr.Annamali all of them love him ❤️❤️❤️

  • @relaxplease4994
    @relaxplease4994 3 месяца назад +34

    போகாதே போகாதே என் அண்ணா, பொல்லாத சொப்பனம் ஒன்று கண்டேன், ஊடகங்கள் கதறட்டும், திராவிடம் ஒழியட்டும், உன் மாடல் சிறக்கட்டும், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

    • @BS-oo6gl
      @BS-oo6gl 3 месяца назад

      ஆனா ஓட்டு விழாதே. At least அவர் படிக்கட்டும். மக்கள் திருந்த வாய்ப்பில்லை.

  • @ai66631
    @ai66631 3 месяца назад +10

    🇮🇳🇮🇳🌷nainar is ideal🌷🇮🇳🇮🇳
    Annamalai IPS is good leader

  • @neelameham7845
    @neelameham7845 3 месяца назад +5

    Annamalai is next pm ❤

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 3 месяца назад +4

    திராவிட தெண்ட கழிசடைகள் ஒழிந்தால்தான் நாடு உருப்படும் துணிந்து எதிர்வினை ஆற்றும் ஒரே தலைவன் அண்ணாமலை

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 месяца назад +2

    *Dont worry Malai sir, all educated ppl behind with you* 💪🔥

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 3 месяца назад +6

    நிஜமாகவா சார். ஆறுமாதம் நாங்கள் போனைத் தொடமாட்டோம். ஒரே கவலையாக உள்ளது சார்.நாங்கள் வாழ்வதே அண்ணாமலைக்காகத்தான்.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 3 месяца назад +2

      🙏ஆமாம்🤝👍🤝❤️🔥

    • @gurukiran1510
      @gurukiran1510 3 месяца назад

      100க்கு100% சதம் உண்மை

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel 3 месяца назад +23

    தற்போதைய முதலமைச்சரின் ஜாதகம் மிகவும் கேடுகெட்டூ இருப்பதால் அவரைப் புறம் தள்ளிவிட்டு கருணாநிதியின் பேரனான உதவாக்கரையை முதலமைச்சர் ஆகலாம் என முடிவு செய்துள்ளது வட்டாரச் செய்தி

  • @Devjade1103
    @Devjade1103 3 месяца назад +3

    Everyone started to focus politics only after annamalai came. He is the right person to lead tamilnadu..he is our god

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 3 месяца назад +12

    Farmer and warrior
    Is there any politician
    more qualified
    more powerful
    more truthful
    to challenge POLICE ANNA MALAI now???

  • @charlesraj2803
    @charlesraj2803 3 месяца назад +7

    Malai Annamalai

  • @nandagopalj8830
    @nandagopalj8830 3 месяца назад +5

    FUTURE , C.M., OF T.N., IS JI , ANNAMALAI JI

  • @mathivanan7606
    @mathivanan7606 3 месяца назад +4

    Next cm of tamilnadu k.anamalai ips

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 3 месяца назад +2

    Annamalai ips great leader

  • @jayarajnair8535
    @jayarajnair8535 3 месяца назад +1

    Super 👌 Mr.Annamalai IPS is really a bold and firebrand leader and both Dravidian stocks are fearing him. Nobody in Tamilnadu to compare with his bold and rhetoric speech against all corrupted politicians. Nainar Vanathi, Tamilisai can only do adjustment politics with ADMK party..They can't increase any new member to their fold . They will make this party like congress of tamilnadu .😮😮

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 3 месяца назад

      Well said……we pray 🙏🏻 GOD as a UPSC & IMM cadre why don’t lead a good political leader……❤️💕👨🏻‍🦱💕❤️🌷🇮🇳🌺🇮🇳🪴🇮🇳🌿🇮🇳🍀🇮🇳💪🇮🇳👍🇮🇳🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 месяца назад +2

    *Malai da Annamalai* 🔥

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 3 месяца назад +1

    அண்ணாமலை இல்லையென்றால் 2026 -ல்அடுத்த ஆட்சியும் தி.மு.க.தான்.

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 3 месяца назад +19

    பள்ளிக்கூடம் போகாமல் படிக்காமல் இருக்கும் கூட்டம் கூ வுகிறது

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 3 месяца назад +1

    அண்ணாமலையை கண்டு அலரும் அரசியல் தலைவர்கள் 😅😅

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 месяца назад +2

    100% Modiji will NOT let go off Annamalaiji… he will mould him to join the next league of leadership in BJP

  • @Sakthivel-wo8gt
    @Sakthivel-wo8gt 3 месяца назад +4

    Mala da Anna Mala da Great leader

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 3 месяца назад +1

    👏👏👏

  • @natarajasubramanianp2418
    @natarajasubramanianp2418 3 месяца назад +1

    Annamalai Sir is mass as per younger generation. I extend he is not only mass but all will realise he is the prime star, the Sun and he only disintegrate the actors like puppet Sudalai, and establish and enlight the vision of tamizhnadu. Lets wait and watch, he will prove that he does only the role of ARJUNA, and Modi saheb will finish as the karma bhagavan none other than the Lord yedodha Krishna.... the naveen chanakya. Jai sriram. Lokha samastha sukino bhavnthu.🙏

  • @Sakthivel-wo8gt
    @Sakthivel-wo8gt 3 месяца назад +5

    This call Mala da Anna Mala da Great bjp leader of tamil Nadu people should know about this Great leader annamali sir

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 3 месяца назад

    Yes correct

  • @vinothkumar2767
    @vinothkumar2767 3 месяца назад

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumars7484
    @rajkumars7484 3 месяца назад

    அண்ணாமலை சிறந்த தலைவர்

  • @Oneseatfuture
    @Oneseatfuture 3 месяца назад

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад +2

    Mgrvedaannamthagreateagbestleader🎉🎉

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @elangopalanisamy4481
    @elangopalanisamy4481 3 месяца назад

    Annamalai is the only hope for a Change

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 3 месяца назад

    அண்ணாந்து பார்க்க வைத்தவர் அண்ணாமலை 🎉

  • @samuelrichard2669
    @samuelrichard2669 3 месяца назад

    S R BHARATHI rightly said that tn newspapers are from Redlight area.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 3 месяца назад +2

    ஆசை தோசை அப்பளம் வடை.😂

  • @varadharajvaradharaj5347
    @varadharajvaradharaj5347 3 месяца назад +1

    எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆகிறது எனக்கு விவரம் தெரிந்த நாளில் கலைஞர் கருணாநிதி அவர்களின் தீவிர தொண்டன் ஆனால் இப்போது இருக்கும் திமுக வேறு அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் இப்போது இருக்கும் திமுக வேறு திசையில் போய்கொண்டு இருக்கிறது மக்களாகிய நாம் மாறவில்லை என்றால் வருங்கால சந்ததியினர் எதிர்காலம் மிகவும்? சிந்திக்க வேண்டும்

  • @srimaaruti7033
    @srimaaruti7033 3 месяца назад

    Simple matter all are afraid of him thats it

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 3 месяца назад +22

    MGR ஜெயலலிதா அப்படி என்னத்த புரட்சி செய்து கிழிச்சாங்க ,,,,,

    • @gajendrand1367
      @gajendrand1367 3 месяца назад

      True

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 месяца назад

      திமுகவை கதறவிட்டதெல்லாம் வரலாற்று சம்பவங்கள். (13ஆண்டு தொடர் வனவாசம்) அவர்கள் ஆட்சியில் தீயவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். மக்களின் நலன் மட்டுமே அவர்களின் குறிக்கோள் அதெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை. இன்றைய தலைமுறைக்கு அவை தெரியாது என்பதற்காக அவர்களின் புகழ் மங்கிவிடாது. உங்கள் கேள்வியால் இளைஞர்கள் அவற்றைத் தேடி படிக்க உதவியுள்ளீர்கள்.

    • @lathav3528
      @lathav3528 3 месяца назад

      😂😂😂😂😂

    • @lathav3528
      @lathav3528 3 месяца назад +2

      காசு குடுக்காமல் கூட்டம் சேர்த்தார்கள்

    • @subramaniang7961
      @subramaniang7961 3 месяца назад

      கருணா மற்றும் சுடலை கிழிக்காததையும் பாஜக கிழிக்காததையும் எம்ஜிஆர் மற்றும் அம்மா கிழித்தார்கள்

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 3 месяца назад

    😮

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 3 месяца назад

    Tamil natuku ...annamali sir matum tan thevai🎉🎉🎉🎉🎉🎉

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    1STADMKDMKVANDAM

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 3 месяца назад

    261 accused katchiyil serthu annamalai katchi valarkirar. Tamilnatu makkal gujarst pol emandavargal illai. 261 utharanam arms case anjalai,bjp Selvaraj,arudra sakrhivel,airport yhanga kadathal bjp prithvi idai pol accused vaithuntamilnatil kalavaram unndaki katchi valarkirar.😊😊😊

  • @ksathanandan2478
    @ksathanandan2478 3 месяца назад +6

    அ மலை ஓட்டு கூடி இருக்கும். ஆனால் அவரால் சீட்டு ஜெயிக்க முடியாது. இவர் தேவையா. த நா அரசியல் என்பது சூது. அதற்கு தகுந்த தலைமை தேவை.

    • @palg9501
      @palg9501 3 месяца назад

      2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் கிருஷ்ணசாமி கட்சி, NDAவில் இடம் பெற்று இருந்தால் குறைந்த பட்சம் இரண்டு சீட் கிடைத்து இருக்கும்

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 3 месяца назад

    Wuudagam yendraal. Yentha wuudaganhal. ?
    Wuudahangalin. Peiraiyum kurippidalaamei.
    Makkah. Yintha wuudahangalai partri therindukollatfumei.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 месяца назад

    naingalum pone todamattom aru madamsix month

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    ENPHREPERWORDAVETUTIP

  • @mithunkannamalaifan
    @mithunkannamalaifan 3 месяца назад +2

    Antha Oodagankal
    1.Puthiyathalaimurai
    2.thanthi
    3.Sun tv
    4.kalaingar tv

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    MYEAG75
    ANNAMKUTNVANDAM
    AMTHIJIKANEAKKATRBLU
    FRIENDSTHATNHELPUSWILLIORUANNAMRAVISIRPORADAMUDEYATHE
    SRSIR

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    BJPANNAMYALAVOTEVANDUM
    Bjpstalindmkadmkonemmpku

  • @raviretna6207
    @raviretna6207 3 месяца назад +1

    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🌞

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 3 месяца назад

    Please relay facts not others social media talks. We hardly give ear to fakery

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 3 месяца назад

    நீங்கள் சொல்லுங்கள்: அவர் இருப்பாரா இல்லையா?

  • @kevinfelix4462
    @kevinfelix4462 3 месяца назад

    Aatu puluka nu thana solluvanga..

  • @fromestoneage
    @fromestoneage 3 месяца назад

    ஜியோ ஏர்டெல் விலை ஏற்றத்த ஏன் பிஜேபி கேக்கறது இல்ல / பெட்ரோல அவனே விலை வச்சுக்கலாம்னு தார வாத்தாச்சு இப்ப இதையும் இப்படியே விட்ரதா அப்பறம் எதுக்கு மத்திய அரசு

  • @user-brjv
    @user-brjv 3 месяца назад +1

    அந்த ரெட் லைட் மீடியா என்று உன்மையை பேசி உள்ளது

  • @user-brjv
    @user-brjv 3 месяца назад +4

    திரு அண்ணாமலை இல்லாமல் என்றால் நான் பாஜாகை விட்டு விலகி விடுவேன்

  • @srmss1
    @srmss1 3 месяца назад +2

    அவர் இல்லாத பிஜேபி டிரைவர் இல்லாத ரயில் வண்டி...!

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 3 месяца назад +4

    Lion 🦁🦁🦁 daaaaaaa Annamalai ips daaaa 🎉🎉🎉
    Dmk Drugs mafiya Criminals Atchiiii 😭😭😭

  • @ramachandranl9269
    @ramachandranl9269 3 месяца назад +2

    Avanaa parthale bayam than

  • @ramachandranl9269
    @ramachandranl9269 3 месяца назад

    Indian palial service ips malam

  • @ramachandranl9269
    @ramachandranl9269 3 месяца назад

    Malam natham thanga mudiyala athan

    • @mohankumark8537
      @mohankumark8537 3 месяца назад

      ராமச்சந்திரா! கோவாலபொரத்துமலத்தை சாப்பிடுற உனக்கு இது எல்லாம் ஒரு பொருட்டா? ராமூ! அடேய்! ஏண்டா நடிக்குறே

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 3 месяца назад +2

    Annamalai, ips great leader

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 3 месяца назад

      One day Annamalai will become a great leader. God bless you my son.