”முதல்ல ஓட்டக்கூடாதுனு சொன்னாங்க.. இப்போ ஓடாம நிக்கிற வண்டிக்கெல்லாம் ஃபைன் போடுறாங்க..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • ”முதல்ல ஓட்டக்கூடாதுனு சொன்னாங்க.. இப்போ ஓடாம நிக்கிற வண்டிக்கெல்லாம் ஃபைன் போடுறாங்க.. முதல்வர் அய்யா நீங்கதான் இதுக்கு ஒரு வழி சொல்லணும்” - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் குமுறல்
    ➤கோயம்பேடு, சென்னை
    #Chennai | #OmniBus | #TNGovt | #PolimerNews #PrivateBus #Speech #Associtation #OmniBusAssociation
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 370

  • @theayyaholidays5497
    @theayyaholidays5497 Месяц назад +185

    பழனி-க்கே பால் காவடி எடுத்தாலும் முதலமைச்சர் இது பற்றி பேச மாட்டார்

  • @dhineshkumar4024
    @dhineshkumar4024 Месяц назад +210

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😅

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

    • @20020saravanan
      @20020saravanan Месяц назад +3

      Vidiyal 😂😂😂

  • @schoolboy7384
    @schoolboy7384 Месяц назад +75

    நிற்கிற வண்டிய பிடிப்பாங்க
    ஆனால் கள்ளச்சாராயம் கள்ளச்சந்தை மது விற்பனை கண்டுபிடிக்க முடியாது

  • @sriramcb5920
    @sriramcb5920 Месяц назад +174

    நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு பொம்மை கிட்ட குமுறுனா என்ன பிரயோஜனம்?

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

    • @hrsmani
      @hrsmani Месяц назад

      பொம்மை மட்டுமல்ல, செயலிழந்து கிடக்கும் நடைப்பிணம்.

    • @sriramcb5920
      @sriramcb5920 Месяц назад

      @@hrsmani 🙏🙏👍👍👏👏🇮🇳🇮🇳🙏🙏

  • @gowrhari5177
    @gowrhari5177 Месяц назад +54

    இன்னும் 10 வருஷத்துக்கு இவனுகளுக்கே ஒட்டு போடுங்க ஐயா. உங்களுக்கு வண்டியே இல்லாட்டியும் fine போடுவாங்க

    • @manifrance
      @manifrance Месяц назад

      10 varushama .. next yeare irukathu

  • @Mr_dappa_1406
    @Mr_dappa_1406 Месяц назад +100

    எல்லோரும் சொல்லுங்க 40/40 😂😂சொல்லுங்க 40/40 கடைசியில எந்த பயனும் இல்லை 😂😂😅

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Месяц назад

      டேக்ஸ் ஜெயலலிதா போட்டபோது இனித்ததோ

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Месяц назад +122

    மிகவும் சிறப்பான மகிழ்ச்சி அடைகிறேன் திமுகவுக்கு ஓட்டு போட்டதை நினைத்து.

    • @graghunath2106
      @graghunath2106 Месяц назад +2

      Go
      Win
      Da

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Месяц назад +2

      போய் சாவுட்டும்

    • @exploretraveltech5633
      @exploretraveltech5633 Месяц назад

      Very good

    • @graghunath2106
      @graghunath2106 Месяц назад

      @@honeyhoney2140 theesKo

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Месяц назад +1

      40-ம் நமது அடுத்த முறையும் இவர்களை வருவார் போல் தெரிகிறது சுவாமி படாபட் படாபட்

  • @Franciscyril-rp1vo
    @Franciscyril-rp1vo Месяц назад +67

    தமிழ்நாடு தனிநாடு ஆனது... வெளிநாட்டு வாகனங்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது....

    • @bala0412
      @bala0412 Месяц назад +2

      தற்குறி அனைத்தும் அமைச்சர் ஆக இருக்கும் பொழுது இங்கு எதுமே மாறாது 😂

  • @vigneshvarvignesh2310
    @vigneshvarvignesh2310 Месяц назад +95

    ஓட்டு போட்டிங்கள்ள. உங்கள் ஓட்டாண்டியாக்காம விடமாட்டங்க. அதுதாண்டா திமுக

    • @jaijai5756
      @jaijai5756 Месяц назад +3

      உண்மையே

  • @RanjithKumar-iq3bi
    @RanjithKumar-iq3bi Месяц назад +51

    பெங்களூர் to தூத்துக்குடி போய்கொண்டிருக்கிரென்
    சேலம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தி விட்டார்கள் இரவு 2.30 மணிக்கு இப்போது சேலம் to மதுரை, மதுரை to தூத்துக்குடி goverment bus ல் போய்கொண்டிருக்கிரென்
    நள்ளிரவு 2.30 மணிக்கு பயணிகளை இப்படி இறக்கி விட்டு தும்பபடுத்து கிரோமே என்ற நினைப்பு rdo க்கு வர வேண்டும் last point ல் பஸ்சை நிறுத்தி fine போடலாம்ல அறிவு கெட்ட விடியா அரசு...

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 Месяц назад +3

      இவ்ளோ பேசுரயே பஸ்காரன் முறையான அனுமதியோட வண்டிய ஓட்டாலமுல்ல ஒருவருசமா சொல்ராங்கள்ள

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Месяц назад

      ​@@thenrajan.m8913
      தத்தி விடியல் அவ்வளவு நல்லவரா......
      கஞ்சா விற்பனை முறையாக பணம் கட்டி, உரிமைகள் பெற்று நடத்துகின்றனரோ......

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Месяц назад

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 19 дней назад

      வண்டி இவ்வளவு வருடமா ஓடிட்டு இருக்குல ஆன்லென்ல டிக்கெட் விற்கும் போது ம்பிட்டா இருந்தனர்​@@thenrajan.m8913

  • @muthukalimuthu7632
    @muthukalimuthu7632 Месяц назад +53

    முதலமைச்சருக்கு பிஜேபியை குறை சொல்வதற்கு நேரம் சரியா இருக்கும் போது உங்களை எப்படி அவர் பார்ப்பார் தலையிடுவார்

  • @KMGUniverse1106
    @KMGUniverse1106 Месяц назад +48

    எல்லா வழியிலும் சம்பரிக்கணும் அவ்வளவு தான் இப்ப நடக்கிறது...

  • @sudhakumarammoor5423
    @sudhakumarammoor5423 Месяц назад +26

    முதல்வர் பொம்மை முதலமைச்சர் சாவி கொடுத்தால் ஆடும்

  • @tenkasitalks
    @tenkasitalks Месяц назад +53

    திராவிட மாடல் 😂😂😂😂😂

  • @varikuyil1372
    @varikuyil1372 Месяц назад +30

    அது அவங்களே ஆம்னி பஸ் விடுவாங்க. நீங்கள் எல்லாம் வீட்டுக்கு போயிட்டு ஓட்டு போடும் போது காசு வாங்கிட்டு ஓட்டு போடுங்க. செய்யறதே அவன் தான்

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree Месяц назад +12

    அட புடிக்க சொன்னதே அவந்தாண்டா.... அவன் கிழிப்பான்😂

  • @ajindajin8344
    @ajindajin8344 Месяц назад +23

    முதல்அமைச்சரா அவன் தாண்டா அந்த வேலைய பாத்தவன்

  • @JB-lk5ds
    @JB-lk5ds Месяц назад +67

    இவனுக்கு எடப்பாடி பரவால்லயோனு தோணுது, 0%work,100%விளம்பரம் =ஸ்டாலின்

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Месяц назад +11

    மூணு மாநிலங்களில் ஓடும் வண்டி எந்த ஊர் பதிவெண்ணோடு ஓட்டோணுமாமா???

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk Месяц назад +24

    இப்போஓடவில்லை. ஓடும்போது
    மனசாட்சியே இல்லாமல் அரசு
    போக்குவரத்தில் ரூ 500 என்றால்
    நீங்கள் பெறுவது ரூ 1500--1700
    இப்படி வாங்கியதால் இன்று
    அவஸ்தை. இனியாவது நீங்கள்
    எண்ணிப்பாருங்கள்.

    • @dharmasekharrejee8138
      @dharmasekharrejee8138 Месяц назад +1

      சீசன்ல இஷ்டத்திற்கு டிக்கெட் ரேட் எகிறிடும்.

    • @rr1685
      @rr1685 Месяц назад +2

      Nee bus start panu da.. 30 Rs ku

    • @ragavgaruda2630
      @ragavgaruda2630 Месяц назад

      சரியான கேள்வி, சீசன் நேரத்துல கொள்ள அடிப்பது

  • @tamizhan6183
    @tamizhan6183 Месяц назад +9

    உங்கள ஒரு வழி பண்ணுறதுக்குதான் உத்தரவே போட்டாங்க....🎉🎉😂😂😂😅😅

  • @manickams7210
    @manickams7210 Месяц назад +25

    இதுதான்டா தீம்க

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 Месяц назад +9

    நண்பர்களே 2:41 ஆம்னி பஸ் மட்டும் இல்லை லாரிகளுக்கு கோட்டர் டாக்ஸ் 4500 உயர்த்தி உள்ளது இந்த அரசு நிப்பாட்டி ஸ்ட்ரைக் செய்யுங்கள்

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Месяц назад +17

    காசு காசு காசு காசு 😂😂😂😂😂

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Месяц назад +27

    மக்கள் பாதிப்பை பற்றி கவலை கிடையாது காசு பார்ப்பதே குறி

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

  • @SIVAGNANAMBAGAVATHI
    @SIVAGNANAMBAGAVATHI Месяц назад +8

    விடியல் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி 😂

  • @gskumar6220
    @gskumar6220 Месяц назад +8

    நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Месяц назад +17

    அரசு சொல்வதை முதலில் கேளு அவகாசம் கொடுத்தால் அதை பின்பற்றுவது இல்லை ஆம்னி ஓனர்கள் ரொம்ப நல்லவங்க பாவம் ஏழைகள் 😅😅 டிக்கெட் விலையை மட்டும் கேட்க கூடாது ரெட் பஸ் ஆப்பில் முறையிட்டால் டீல் பேசி முடித்து கொடுப்பார்கள் 😅😅

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree Месяц назад +3

      அரசு தேவையான பேருந்துகள் விட்டாலே ஆம்னி பஸ் தேவை இல்லை.

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 Месяц назад

      புரோக்கர் அரசு என சொல்லலாமா?

    • @ELP1791
      @ELP1791 Месяц назад

      தனியார் மயம், தாரள மயம் , உலக மயம் என்றாகிவிட்ட பிறகு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் எங்கு வண்டியை பதிவு செய்தால் என்ன? எவ்வளவோ பணக்காரர்கள் தங்களது விலையுயர்ந்த காரை பாண்டிச்சேரி , நாகலாந்து மாநிலங்களில் பதிவு செய்கிறார்கள். இதில் அரசு தலையிடுவதே தடையற்ற வணிக உரிமையை பறிப்பதாகும்.

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 Месяц назад

      @@ELP1791 Not only above Kerala,Karnataka even pondi
      liquors cannot be sold and used in TN. We buy anything from
      anywhere in India. But not liquors of other state. Any legal
      valitity is there in this prohibition? You cannot import liquor
      from outside India. What are special rules for such practice?

  • @surialagu3282
    @surialagu3282 Месяц назад +5

    40க்கு 40 போட்டீங்க இல்ல எல்லாம் அனுப்புவீங்க

  • @c.s.govindansumathi7102
    @c.s.govindansumathi7102 Месяц назад +6

    ஐயா முதல் அமைச்சர் பெயரை சொல்லுங்க ஐயா. நம் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 6 முதல் அமைச்சர் இருக்காங்க.

  • @sridharmani8129
    @sridharmani8129 Месяц назад +6

    6months time kudutha... I சும்மா இருந்திட்டு... இப்போ fine போடுறாங்க சொல்ல வேண்டியது.....

  • @elohimgospeltamil9907
    @elohimgospeltamil9907 Месяц назад +4

    பண்டிகை நாட்களில் டிக்கெட் விலையை ஏத்தி மக்களிடம் எவ்வளவு கொள்ளை அடிச்சிரிப்பிங்க

  • @hideandseek8550
    @hideandseek8550 Месяц назад +4

    திருவிழா நேரத்தில் அதிகம் கட்டணம் அரசு கேட்டா வாங்குரிங்க

  • @user-xn1yg4vq3n
    @user-xn1yg4vq3n Месяц назад +4

    பேடாசென்னாதே ஆவாதான்🙏

  • @ponselvir3048
    @ponselvir3048 Месяц назад +3

    வரி கட்டத்துக்கு வலிக்குது😊

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Месяц назад +7

    தமிழ்நாட்டு பதிவை செய்து கொள்ளும்படி மூன்று மாத அவகாசம் கேட்டீர்கள் மீண்டும் மூன்று மாத அவகாசம் கேட்டீர்கள் ஆனாலும் பதிவு செய்யாமல் வரியை எய்ப்பு செய்யும் அட்டகாசங்களை செய்துகொண்டு அரசின் மீது ஏன் குறை சொல்கிறீர்கள்

    • @rr1685
      @rr1685 Месяц назад

      Why register pananum.. tell …. Commission king

  • @Karthick7r5-px8wf
    @Karthick7r5-px8wf Месяц назад +3

    எங்க கலைஞர் பேருல கட்டின கிலாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்க பேருந்தை இயக்கினால் நாங்க கேஸ் போட மாட்டோம்

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp Месяц назад +1

    இதற்குத்தான் புதுசா உள்ளவர்களை ஓட்டு போட்டு வரவேற்க வேண்டும் இப்படி இரண்டு பேருக்கு மாற்றி மாற்றி ஓட்டு போட்டால் இதே போல் தான் அழுக வேண்டும்

  • @sekart7275
    @sekart7275 Месяц назад +4

    தமிழ்நாட்ல.ஒடுறவன்டிக்குஇங்க.நம்பரவாங்கு😊

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy Месяц назад +4

    அதிக கட்டணம் வாங்கினிங்க
    இப்ப கட்டுங்க

    • @praveenkumaroo9481
      @praveenkumaroo9481 Месяц назад

      News matum partha ipudi tha soluva. First travel pani paaru

  • @johnbenitto5417
    @johnbenitto5417 Месяц назад +5

    அரசு எடுத்து நடத்து அவர் சொன்ன மாதிரி

  • @Gadamsmith
    @Gadamsmith Месяц назад +2

    Last pongal ku.... Chennai to Madurai : omni bus la one ticket Rs.3500 vangunila... Unaku fine poda tha podanum

  • @manickams7210
    @manickams7210 Месяц назад +13

    முதலமைச்சர் மக்களையே மதிப்பதில்லை உங்களைஎங்க மதிப்கபோறாங்க

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 Месяц назад +3

    தேர்தலில் ஓட்டு போட செல்லவில்லை என்ற மனநிறைவு இருக்கிறது

  • @DhamuDhamu-lf6xh
    @DhamuDhamu-lf6xh Месяц назад +9

    தமிழ்நாடு முழுவதும் 4வழி சாலையில் வண்டி ய நிறுத்தி தீர்வு காணும் வரை வண்டி எடுக்க வேண்டாம்

  • @sridharvelusamy7250
    @sridharvelusamy7250 Месяц назад +2

    Only Fun in Tamilnadu. Its Tamilnadu people's FATE

    • @naveendotcom
      @naveendotcom Месяц назад

      Saagatum. Vote potanungala 😂

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 Месяц назад +8

    Whats the use of 😢National permit

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      National permit only for tour service

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      National permit ticket potu alu etha kudathu ethu all over india common rules

    • @shanmugam369
      @shanmugam369 Месяц назад

      ?????

  • @manikumar149
    @manikumar149 Месяц назад +2

    Super.❤❤❤

  • @ramasubramanianramji6549
    @ramasubramanianramji6549 Месяц назад +2

    AC podama kaasu vaangura illai ya apdi than

  • @KamarajVel
    @KamarajVel Месяц назад +4

    இது யோக்கியம் தான் நீங்க

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh Месяц назад +1

    அரசு அறிவித்தது தமிழ் நாட்டில் உள்ள போருக்கு வெளி மாநில நம்பர் இருக்க கூடாது என்று தடை கூறினார் கள் வெளி மாநில பேருந்துகள் வர தடையும் இல்லை இவர் தவறாக கூறுகின்றார்

  • @entertainment-dz3gk
    @entertainment-dz3gk Месяц назад +3

    40/40 Power

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Месяц назад +1

    பாண்டிச்சேரியில் pollution இல்லை என்றால் 2000 அபராதம் 200 கொடுத்து விட்டு நான் வந்தேன்

  • @iampublicperson
    @iampublicperson Месяц назад

    பைன் போட சொன்னதே உங்க முதல்வர் ஐய்யா தான்

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 Месяц назад +1

    நீங்கள் ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை... நீங்கள் நினைத்தபடி நேரத்திற்கு தகுந்த படி விலை நிர்ணயம் செய்ததால் வந்த வினை...

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp Месяц назад +1

    அனேகம் பஸ்கள் நாகலாந்து பர்மிட் இருப்பதாக கூறப்படுகிறது

  • @manikumar149
    @manikumar149 Месяц назад +2

    TN passing ok

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Месяц назад +1

    ஆமாம், புதுசா கடைக்கு லைசென்ஸ் என்று கேட்கிறார்கள், கொள்ளைக்கு புது வழி. ஓட்டுக்கு ₹2000 ஒரு தரம், கொள்ளை பல வழிகளில், அப்பொழுதும் அரசியல் லாபகரமான தொழில்தான்

  • @kumarkumar-jo2jf
    @kumarkumar-jo2jf Месяц назад +3

    40 போட்டீங்க இல்ல

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 Месяц назад +1

    First asper permit rule உங்க வண்டிக்கு என்ன type of permit னு தெரியுமா?
    இது central government ஆல் All india tourism துறை ஆல் அங்கிகாரம் தரக்கூடிய Permit சுற்றுலா துறையை மேம்படுத்த.இது contarct Carriage permit இதை வச்சு Contract அடிப்படையில் தான் Passengers ஏத்தி ஓட்டனும் அதாவது ஆன்மீகம், இன்பச்சுற்றுலா,கல்யாணம், ஆனால் சட்ட விரோதமாக Booking போட்டு ஒவ்வொரு Passenger ஆக ஏற்றி ஓட்டுவது நியாமா?
    சரி அப்படி ஓட்டுடுவதை அரசாங்கம் இத்தனை நாட்கள் கண்டுகொண்டதா ஆனால் இப்போது கண்டுகொள்வது ஏன்?
    சட்டவிரோதமாக 1 permit ல் 2,3 வண்டிகளை ஓட்டுவது, அதிகபடியான கட்டணங்களை வசூலிப்பது,பண்டிகை காலங்களில் செய்யும் கட்டண கொள்ளை,பயணிகளை ஏற்றும் போது ஒரு பேச்சு இறக்கும் போது ஒரு பேச்சு,லாரிகளில் ஏற்றும் லோடுகளை பஸ்களில் ஏற்றுவது,என இப்படி பல புகார்கள் வந்தனால் ஏற்பட்டுள்ள பிரச்சினை தான் இது,
    இவைகள் அனைத்தும் சிறிய சிறிய Operator கள் காசுக்காக செய்யும் திருட்டு வேலைகளால் ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது

  • @parameswarank9784
    @parameswarank9784 Месяц назад

    ஓட்டு போடும் போது நல்லா இருந்துச்சா. அப்போ அனுபவிக்க வேண்டியதுதான்

  • @josephd.r3581
    @josephd.r3581 Месяц назад

    வெளி மாநில வண்டிகள் ஓடாதா..??

  • @kiddo2917
    @kiddo2917 Месяц назад

    Case file pannunga. Stay order vangunga.

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Месяц назад

    Super TN govt I am appreciate this action

  • @prasanthkumar5951
    @prasanthkumar5951 Месяц назад

    Nenga correct ah pesuringa

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Месяц назад

    வருங்காலத்தில் வெளிமாநில வண்டி பாஸ்போர்ட் எடுக்க சொல்வாங்க

  • @vijayansethumadhavarao7208
    @vijayansethumadhavarao7208 Месяц назад

    கம்பெனி ஏன் பேருந்து உற்பத்தி செய்யலன்னு கம்பெனி மேல ........ ஆச்சரியமில்லை

  • @paulraj9290
    @paulraj9290 Месяц назад +6

    Diravida kollaikara kuttam

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад +1

      Un atha also dravidia da

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 Месяц назад

    கேரளா பதிவில் நேற்று 2 பஸ் சென்றது......பர்வீன் travels. பஸ்....

  • @Ramesh.jRamesh.j-uw6lh
    @Ramesh.jRamesh.j-uw6lh Месяц назад

    மக்கள் திருந்தனும் இல்லைனா இப்படிதான்

  • @mathivanansamykannu9383
    @mathivanansamykannu9383 Месяц назад +1

    கமிஷன் கொடுக்கவில்லையோ.......

  • @pboopathi-ql8ek
    @pboopathi-ql8ek Месяц назад

    Super...... in the private bus Karen....festalvel timela attekara muthu erka appa namakkal pathe kavaielama rate athekama ticket sales pannuvang.......appa entha private panugada .
    ...taminadu sate ku every good

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Месяц назад

    South India permit போதும்

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +2

    Why citizens are not saved ?

  • @arunkumarraja6729
    @arunkumarraja6729 Месяц назад

    19/06/24 nite city teavels la poonen pa velakanni to covai pandichery register vehicle vehicle block panni 45 passenger 4 hours wait pannom sir
    Omni book panravanga tn registration venumnu solli book pannunga sir

  • @IbrahimIbrahim-vz5sn
    @IbrahimIbrahim-vz5sn Месяц назад

    ஒற்றுமை இல்லை

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 Месяц назад +1

    Why nl reg no is runing in tn

  • @kumarsubramanian7086
    @kumarsubramanian7086 Месяц назад +1

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே?

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Месяц назад

    Super TN transport dt

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Месяц назад

    Omni bus ticket fare should be fixed by the TN Govt.

  • @Dubukku
    @Dubukku Месяц назад

    Omni bus மட்டும் அல்ல,சென்னையில் 1 மாதமாக லோடு வண்டிகளுக்கு கண்டபடி fine போடுறானுங்க,endha காரணமும் இல்லாம.கேட்டா உயர் அதிகாரிகள் போட சொல்றாங்க அப்படீன்னு சொல்றாங்க.

  • @natarajanr6696
    @natarajanr6696 Месяц назад

    ஆம்னி பஸ் ஓனர்களிடம் லஞ்சம் வாங்கும் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் சேவை கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். அனைத்து ஆம்னி சேவைகள் அரசுடைமை ஆக்குவது நிரந்தர தீர்வாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர். விடிவு காலம் பிறக்குமா?

  • @aksharan3836
    @aksharan3836 Месяц назад +1

    வெளிநாட்டு வண்டிக்கு மட்டும் தான் அனுமதி

  • @தேசியவாதிதமிழன்

    ஆமா முதல் அமைச்சர் அப்படியே அறுத்து தள்ளிட்டாலும் . அட போங்கப்பா

    • @Black-9-3
      @Black-9-3 Месяц назад

      Inga vandi ottitu nagaland ku tax keetitu irukanga atha kelu da maiyuru

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq Месяц назад

    இது தான் திராவிட முன்னேற்றக் கழகம்

  • @navaladis2024
    @navaladis2024 Месяц назад

    Tourist vandiya tourist otuga ..ana en ya trip potu otariga...tourist thanea all India permit

  • @johntonningraj3634
    @johntonningraj3634 Месяц назад

    For premit rs 5lakhs asking in rto office what reason.. Will RtO buy the government rate for permit

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Месяц назад

    பர்மிட் வாங்கனும்

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 Месяц назад

    நீங்க அவரை நேரில் போய் பாருங்க எல்லா பிரச்சினையும் தீரும். முதலமைச்சர் எப்ப பேசி இருக்கிறார்.

  • @alinjinu9112
    @alinjinu9112 Месяц назад

    Court is the only solution

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Месяц назад

    சாராய வியாபாரம் மாதிரி இது ஒருநாள் வெடிக்குமோ?
    அடுத்து கனிமவளம் வெளிமாநிலத்திற்கு அதிகஅளவுக்கு செல்கிறது.
    இதை தடுக்க யார்க்கு அதிகாரம்?

  • @jjlawrencepavi4050
    @jjlawrencepavi4050 Месяц назад

    மிக அருமையான கேள்வி, மிக தெளிவான விளக்கம், எல்லா state government இதே ஆணையை நிறைவேற்றினால் எல்லா வாகனங்களும் குண்டு சட்டியில் தான் குதிரை ஒட்ட வேண்டும் போல,

  • @user-jx4fm2xu5t
    @user-jx4fm2xu5t Месяц назад

    😅😢

  • @karnakk7172
    @karnakk7172 Месяц назад

    40/40 sirappu

  • @navaladis2024
    @navaladis2024 Месяц назад

    Nega ena sonalum ketupagala soluga

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Месяц назад

    ஆயிரம் கொடுக்க. ஏதாவது ஒரு வழி தேவை.....அது இது.... இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது..😂😂😂😂

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Месяц назад +1

    மக்கள் ஞாபகம்இப்பத்தான்வருதாசார்
    சீசனில். கொள்ளையடிக்கும்போதுமக்கள்ஞாபகம்வரலையாசார்

  • @monikkaandg2900
    @monikkaandg2900 Месяц назад

    தலையிட்டா மேல வைத்துள்ளது களண்டுவிடும்

  • @dhanapalsujatha8313
    @dhanapalsujatha8313 Месяц назад

    பெட்டி கொடுத்தால் இது sariyagi விடும்

  • @sujiganesan991
    @sujiganesan991 Месяц назад

    ரேஷன் கடைகளில் பருப்பு இல்லை பாமாயில் இல்லை அதுக்கு நடவடிக்கை எடுக்காமல் ஆம்னி பஸ் காரர்கள் மீது ஏன் கோவம்