யார் இந்த காளியம்மாள்? நாம் தமிழர் நட்சத்திரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2024
  • Detailed analysis and explanation about Kaliammal

Комментарии • 1 тыс.

  • @ackumarkumar4856
    @ackumarkumar4856 15 дней назад +748

    ஈழத் தமிழனாகிய நாங்கள் உங்கள் மேல் மதிப்பு மரியாதையும் வைத்துள்ளோம் ஆனால் தற்போது நான் தமிழர் காளியம்மாள் அக்காவுக்காக ஆதரவாக வாய் பூட்டை உடைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 15 дней назад +35

      ஜெயித்தாலும் ஜெயித்து விடுவார்களோ என்று ஐயம் வந்துவிட்டது 😃😃😃. பூட்டு சாவி இல்லாமல் கழண்டுவிட்டது👍

    • @johnk2968
      @johnk2968 15 дней назад +35

      எளிய மக்கள் கையில் அதிகாரம் இருந்தால் தான் நாட்டுக்கு நல்லது. அக்கா காளியம்மாள் போன்றவர்கள் வெற்றி பெற வேண்டும்

    • @BaDULLa-de5gb
      @BaDULLa-de5gb 15 дней назад +34

      நான் ‌இலங்கை மனோ ‌இப்போதாவது‌ காளியை பற்றி வாய் திரந்தீரே நன்றி.நெறுப்பை குப்பை போட்டு எத்தனை வருடம் மூட முடியும்.

    • @BatmanbanP
      @BatmanbanP 15 дней назад +3


      Un❤🎉😢😅

    • @naveent9952
      @naveent9952 15 дней назад +16

      வெற்றி நிச்சயம்

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 15 дней назад +708

    *இப்ப தான்யா நாம் தமிழர் கட்சிய பத்தி வாய் திறந்து இருக்கான்!*
    🎙️💪❤️👍

    • @Neruppuda2516
      @Neruppuda2516 15 дней назад +12

      ஆமாம்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 15 дней назад +4

      @அரவிந்த்:
      காளியம்மாள் பற்றி -- பேசுவதற்குரிய ""உபகாரம்"" -- இப்போதுதான் கிடைத்திருக்கலாம்😮😮😮😅😅😅👍👍!!

    • @Goodwillhappenalways
      @Goodwillhappenalways 15 дней назад +7

      ​@@Neruppuda2516அதெல்லாம் ஒன்னும் இல்ல brother, ntk va பத்தி பேசுனா views போகும், இவர்களுக்கெல்லாம் தெரியாத ntk importance, fack people.

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 11 дней назад +1

      நாம் தமிழர் கட்சி என்று ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை எது எப்படியோ அக்கா காளியம்மாள் பற்றி பேசினாலும் நாம் தமிழர் என்றே பொருள் படும் நாம் தமிழர் 🔥

    • @aravindhmohan3442
      @aravindhmohan3442 10 дней назад

      @@Ganesan_ntk *ஆமாம் சகோ..,*
      *இவர் ராமநாதபுரம் தொகுதியைப் பற்றி பேசுகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து ஒரு வார்த்தை (கட்சிப் பெயரை) கூட பேசவில்லை.*

  • @rajaramanp1842
    @rajaramanp1842 15 дней назад +657

    காளியம்மாள் வெற்றி பெற வேண்டும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 15 дней назад +8

      இப்பெண் வெற்றி பெற்றால்
      லொட்டோ
      கிடைத்ததைவிட
      பெரிய சந்தோசம்
      எனக்கு

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 15 дней назад +5

      வாய்ப்பில்லை😅!!

    • @rajaramanp1842
      @rajaramanp1842 15 дней назад +2

      @@ThenseemaiThenseemai நீ நாசமாகிப் போவாய் 😂

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 14 дней назад +3

      @@rajaramanp1842 :
      வாய்ப்பில்லை 👌👍🙏!!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 15 дней назад +302

    நாதகவில் சீமானுக்கு அடுத்த வரிசையில் நிற்பவர் ஒரு போர்படை தளபதி போல இருப்பவர் தான் இந்த அக்கா

    • @ashokkumar-oj4oj
      @ashokkumar-oj4oj 15 дней назад

      விரைவில் சீமானால் வெளியேற்றப்படுவார்.

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 13 дней назад

      ஏது போர்ப்படை தளபதியா😅😄😁😜

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 15 дней назад +630

    கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு தமிழ் கற்றுக் கொடுக்க காளியம்மாள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்

    • @alagarrajb9130
      @alagarrajb9130 15 дней назад +6

      கண்டிப்பாக

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 13 дней назад +3

      ஏன் காலியம்மா தமிழ் வாத்தியாரா 😃😜😁😄 அப்புறம் எதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும்?

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt 11 дней назад +2

      @@rajaramanjayaraman2775 யார் அப்பன் வீட்டு சொத்து இதுதான் திராவிட நாகரிகமா....?

    • @viswanathanthangaraj6058
      @viswanathanthangaraj6058 9 дней назад +1

      ​​@@sundarrajann-uj1rtயார் அப்பன் வீட்டு சொத்து இது தான் மலையாளி நாகரிகமா?

  • @saravanandurai196
    @saravanandurai196 15 дней назад +348

    காளியம்மாள் சிறந்த தேர்வு..நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f 15 дней назад +350

    மயிலாடுதுறை தொகுதியில் உள்ள தமிழர்கள் அனைவரும் காளியம்மாளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @kanavuthesam5428
      @kanavuthesam5428 15 дней назад +4

      👍👍👍👌👌👌

    • @thenimozhithenu
      @thenimozhithenu 15 дней назад

      Never கை tan போட்டு jaippargal

    • @kamal8052
      @kamal8052 15 дней назад +2

      Comedy😊

    • @user-zo7ex9wx1f
      @user-zo7ex9wx1f 15 дней назад

      @@kamal8052 நான் கேட்டதே தமிழர்களிடம் தான் நீ தமிழன் இல்லை என்று தெரிகிறது உன் தலைமுறை பிள்ளைகளுக்கு தண்ணீர் குடிக்கவும் சோறு திங்கவும் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்

    • @selvanathan393
      @selvanathan393 15 дней назад +5

      சகோதரி காளியம்மன் அவர்களின் திறமைகளை இன்னும் அதிகமாக வெளிக்கொண்டு வர வேண்டும்

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 15 дней назад +326

    தங்கை காளியம்மாள் வீரமங்கை வேலுநாச்சியார் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

    • @mathialagang448
      @mathialagang448 15 дней назад +1

      வீர மங்கை அல்ல !விபசாரி nankai

    • @thenimozhithenu
      @thenimozhithenu 15 дней назад

      🖐️ சின்னம் இலவசம் கல்வி 1 year cash

    • @kaikumareshr5973
      @kaikumareshr5973 15 дней назад +8

      @@mathialagang448 யாரு உன் அக்காவா

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 15 дней назад +7

      ​@@mathialagang448உங்க அம்மாவை இங்க யாரும் கேட்கவில்லையே 😂😂

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 15 дней назад +140

    நாம் தமிழர் காளியம்மாள் பற்றி பேசியமைக்கு நன்றி🙏🏻 சகோதரி காளியம்மாள் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறோம்!🎉😇💪🏻❤️🙏🏻

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 15 дней назад +159

    காளியம்மாள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @agalyap1754
    @agalyap1754 15 дней назад +104

    என்ன அதிசயம் !!! வாய் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது 😊.
    மக்கள் நலமாக வாழ விரும்பினால் 🎙️🎙️🎙️🎙️சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

  • @user-Tamizhan
    @user-Tamizhan 15 дней назад +190

    இத்தனை வருடமாக போராடிய பெண்மணிக்கு வெற்றியை தாருங்கள் மயிலாடுதுறை மக்களே...🎙️🎙️🎙️🙏

  • @farhana8700
    @farhana8700 15 дней назад +179

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 15 дней назад +128

    அனைத்து நாம் தமிழர் வேட்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @kumarasivana
    @kumarasivana 15 дней назад +96

    காளியம்மாள். உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு. நாம் தமிழர்

  • @vickyrj7258
    @vickyrj7258 15 дней назад +130

    காளியம்மாள் நிச்சயமாக வெற்றி பெற வைப்போம்❤

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 15 дней назад +103

    நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு பேசியிருக்க வேண்டும்...

    • @aravindhmohan3442
      @aravindhmohan3442 15 дней назад +14

      *கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும்!*

    • @ravis4136
      @ravis4136 15 дней назад +14

      இது தான் சரியான நேரம் நண்பரே

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад +1

      பரவாயில்லை இவரைப் பொறுத்தவரை அவ்வப்போது நேர்மைக்காக குரல் கொடுப்பவர் எனவே இவரை தொடர்ந்து பேச வைப்போம் வாழ்த்துக்கள் பாராட்டுவோம்

  • @user-ct1dw1wb3h
    @user-ct1dw1wb3h 15 дней назад +140

    நாம் தமிழர் கட்சி பற்றி பேசுவதற்கு நன்றி சகோதர

  • @prasanthssb
    @prasanthssb 15 дней назад +87

    மயிலாடுதுறை மக்களே காளியம்மாளை போன்று ஒரு நல்ல வேட்பாளர் கிடைப்பது மிக மிக அரிது. ஒரு நல்ல அரசியல் தொடக்கத்திற்கு மயிலாடுதுறை மக்கள் முன்னேற்க வேண்டும். என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад

      உங்களுடன் இணைந்து ஒவ்வொரு மயிலாடு வரை மானத் தமிழர்களிடமும் மண்டியிட்டு கேட்டுக் கொள்கின்றோம் தயவுசெய்து தங்கையைவெற்றி பெற வையுங்கள்

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 15 дней назад +136

    காளியம்மாள் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் .

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 15 дней назад +42

    She is a gem of TN politics out of political party... she need to be encouraged and supported such politicians ❤

  • @thurai2505
    @thurai2505 15 дней назад +116

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥💪💪💪💪🎙️🎙️🎙️🎙️

  • @baskargokul1800
    @baskargokul1800 15 дней назад +124

    காளியம்மாள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thangamdurai7084
    @thangamdurai7084 15 дней назад +28

    அண்ணா ராஜ்மோகன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி❤❤❤ பல மீடியாக்களிலும் காணொளிகளை போடுவதற்கு பயணம் இந்த நிலையிலும் குரல் கொடுத்ததற்கு மிக்க நன்றி❤❤🎉🎉

  • @muthukani7707
    @muthukani7707 15 дней назад +76

    தங்கை காளியம்மாள் பற்றி காணொளி வெளியிட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 15 дней назад +76

    வீரத் தமிழ் மகள் எங்கள் தங்கை காளியம்மாள்🙏🙏🙏🌹.

  • @arunrajraj4500
    @arunrajraj4500 15 дней назад +77

    காளியம்மாள் அக்கா மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உறுதியாக வெல்வார் நாம் தமிழர் 💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад +1

      மயிலாடுதுறையில் இருப்பவர்கள் மானத்தமிழர்களாக இருந்தால் தங்கை காளியம்மாவை வெல்ல வைப்பார்கள் நம்புவோம்

    • @arunrajraj4500
      @arunrajraj4500 14 дней назад

      ​@@sampathgopal6802💪🎙️🎙️

  • @user-yq4yq3my5r
    @user-yq4yq3my5r 15 дней назад +61

    நாம்தமிழர் என்ற பெயர் வராமல் மிகச் சிறப்பாக காணொளி தயாரித்திருந்தீர்கள் வாழ்த்துக்கள் இதுதான் தன்னைத் தமிழன் என்று நினைக்க விருப்பம் இல்லாத திராவிட தமிழன்?(திமுக அரசவைப் புலவரோ?) இருக்கட்டும், இருக்கட்டும்

    • @mahendrann2690
      @mahendrann2690 15 дней назад

      Yes yes. கவனித்தேன்.

  • @yasyas1475
    @yasyas1475 15 дней назад +111

    யார் யாரையோ சிங்கப்பெண் என்று சொல்கின்றனர் ஆனால் உண்மையான சிங்கப்பெண் அக்கா காளியம்மள் அவர் வெற்றிபெற வேண்டும் வாழ்த்துக்கள் 💐🔥🔥🔥

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 15 дней назад +48

    Are people allergic to pronounce Naam Tamilar Katchi. Because nobody address about that party. But I am proud to say I support NTK. Forget about the so called news channels.

    • @mahendrann2690
      @mahendrann2690 15 дней назад

      Yes. இவன் நாம் தமிழர் என்ற வார்த்தையவே சொல்லுல

  • @mohanrs3082
    @mohanrs3082 15 дней назад +60

    தமிழ்நாடு முதல்வராவதற்க்கு அனைத்து வித தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த Intelluctual காளியம்மாள்.

  • @5sundaram405
    @5sundaram405 15 дней назад +75

    உறுதியாக சகோதரி காளியம்மாள் அவர்கள் வெற்றி பெறுவார்
    மக்கள் காளியம்மாளை நேசிக்கிறார்கள்

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 15 дней назад +28

    Wow last day getting more support to NTK,,,,,This time NTK will be the top of the Hill ❤❤❤❤❤❤❤❤

  • @skppragathi
    @skppragathi 15 дней назад +50

    புரட்சி பெண் எங்கள் சகோதரி காளியம்மாள்

  • @Annanin_thampi
    @Annanin_thampi 15 дней назад +41

    மயிலாடுதுறை மக்களே நல்ல வேட்பாளரை கைவிட்டு விடாதீர்கள் சகோதரி காளியம்மாள் வெற்றி பெற வேண்டும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 15 дней назад +63

    காளியம்மாள் வெற்றி உறுதி... மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்

  • @jrkarthi8911
    @jrkarthi8911 15 дней назад +60

    ஸ்வீட்டுன்னா கேக்...
    ஓட்டுன்னா மைக் 🎙️....👍

  • @Premm81
    @Premm81 15 дней назад +35

    NTK🎙️🎙️🎙️

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h 15 дней назад +53

    இதுவே நம் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக கடைசி மணி அடித்துள்ளார் சீமான் காலத்தில் விழித்து கொண்டு செயல் படு

  • @Struggle2685
    @Struggle2685 15 дней назад +88

    நிகழ் கால வேலுநாச்சியார் என் அக்கா காளியம்மாள் அவர்கள்

    • @viswanathanthangaraj6058
      @viswanathanthangaraj6058 9 дней назад +1

      வேலு நாச்சியாரா இல்லை பூ... நாச்சியாரா.

    • @Struggle2685
      @Struggle2685 2 дня назад

      @@viswanathanthangaraj6058 தரம் கெட்டவன் ஏ

  • @DhanaSekar-rv6mo
    @DhanaSekar-rv6mo 15 дней назад +49

    அக்கா வெற்றி நிச்சயம்
    நாம் தமிழர் நாமே தமிழர்
    புரட்சி வாழ்த்துக்கள்
    அக்கா காளியம்மாள்
    🎤🎤🎤🐅🐅💐💐💐

  • @annamravi3678
    @annamravi3678 15 дней назад +59

    தங்கமகள் காளியம்மாள் 🎙️

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад

      சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்

  • @joseph-ce7
    @joseph-ce7 15 дней назад +63

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துகள் அக்கா

  • @indirakumar9774
    @indirakumar9774 15 дней назад +40

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @vivekananth3854
    @vivekananth3854 15 дней назад +53

    நாம் தமிழர் கட்சி மற்றும் அண்ணன் சீமான்
    ❤❤❤

  • @yabeshraj9143
    @yabeshraj9143 15 дней назад +43

    Ntk🎙️🔥 kaliyamal akka

  • @user-ue3tw4ee8y
    @user-ue3tw4ee8y 15 дней назад +49

    உண்மையான சமூக போராளி காளியம்மா இவரை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் இல்லையேல் இழப்பு மக்களுக்கு தான் நான் ஈழத்தமிழன்

  • @nandhu3345
    @nandhu3345 15 дней назад +33

    NTK oda kalai ❤🎙️

  • @user-vq7nz3jy5l
    @user-vq7nz3jy5l 15 дней назад +4

    🙏மயிலாடுதுறை மக்களே! சிறந்த வேட்பாளரை தவறவிட்டுவிடாதீர்கள்🙏. 🔥🔥🔥சகோதரி காளியம்மாள்🔥🔥🔥

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 15 дней назад +64

    ஏழைகள் வைரார மூன்று வேளை சாப்பிட, நாம் தமிழர் தங்கச்சி காளியம்மாள் ஜெயிக்கனும் வேண்டுதல்

  • @user-vx3gk9uu8y
    @user-vx3gk9uu8y 15 дней назад +39

    காளியம்மாள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎉🎉🎉🎉🎉💐💐💐💐

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 15 дней назад +8

    Ntk ❤

  • @vijaywaran
    @vijaywaran 15 дней назад +7

    கனடாவில் இருந்து நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வாக்களிக்க வந்துள்ளேன் சென்னை முகப்பேர் தமிழன்

  • @cdavid6148
    @cdavid6148 15 дней назад +4

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g 15 дней назад +21

    காளியம்மாள் பற்றி உங்கள் கருத்துக்கு நன்றி... 👍

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 15 дней назад +51

    நாம் தமிழர் வெற்றி சின்னம்

  • @lnmani7111
    @lnmani7111 15 дней назад +36

    பொன் மகள் காளியம்மாள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 15 дней назад +23

    நன்றி அண்ணா.. இப்பவாவது இவர்களை போன்றவர்களை ஆதரிக்கவேண்டும் என்று தோன்றியதே...கடுமையான உழைப்பாற்றல் கொண்ட பெண் காளியம்மாள்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад

      உழைப்பாற்றல் மட்டுமல்ல நேர்மையின் உருவம் அறிவுக்களஞ்சியம் எளிமையின் மறுபக்கம் இதையெல்லாம் தாண்டி மானத் தமிழச்சி

  • @indiravisuva1377
    @indiravisuva1377 15 дней назад +3

    மிக சிறந்த பதிவு அண்ணா.. சகோதரிஇ காளியம்மாள் எனக்கு மிகவும் பிடித்த சமூக ஆர்வலர் அவர் மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...🎉🎉

  • @solaipandi2789
    @solaipandi2789 15 дней назад +11

    ராஜ்மோகன் அற்புதம் அற்புதம் அற்புதம் இதுவரை உங்கள் காணொளி மிகவும் அருமை ஏன் தெரியுமா நாம் தமிழர் பற்றி நீங்கள் பேச மாட்டீங்களா என்று நினைத்திருந்தேன் ஆனால் இப்போது பேசிவிட்டீர்கள் இது போதும் நன்றி நன்றி நன்றி

  • @user-dr9js5ii8y
    @user-dr9js5ii8y 15 дней назад +38

    நாம் தமிழர் எங்கள் அக்கா காளியம்மாள் 🔥🔥🔥

  • @vasukip3286
    @vasukip3286 15 дней назад +37

    காளி அம்மாள் வாழ்க. வெற்றி வெற்றி வெற்றி!!!!

  • @user-dl7fy1to7q
    @user-dl7fy1to7q 15 дней назад +27

    அடித்தட்டிலிருந்து தடைகளை உடைத்து வளர்ந்த வந்த தமிழ்மகள்.. அக்காவிற்கு வாழ்த்துகள்.

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 15 дней назад +24

    NTK will win

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 15 дней назад +5

    வீரமங்கைகாளியம்மாள்நாம்தமிழர் 💪🏾💪🏾💪🏾💯

  • @valanarasu9945
    @valanarasu9945 15 дней назад +3

    Hi Raj we watched lot of your videos but this one video you exposed kaliamma s talent thank you bro 🙏

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h 15 дней назад +5

    90சதவீதம் அதிகரிப்பு வெற்றி சீமான்

  • @iam_yashh
    @iam_yashh 15 дней назад +31

    அக்கா காளியம்மாள் வெற்றி உறுதி ❤️🔥

  • @thavasikani2240
    @thavasikani2240 15 дней назад +58

    நாம் தமிழர் கட்சியில் 2 பெண் புலிகள் உள்ளனர் ஒன்று காளியம்மாள் இன்னொருவர் கோவை கார்த்திகா

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 15 дней назад +1

      கார்த்திகாவோட விசிறி

    • @rajadurai8067
      @rajadurai8067 15 дней назад

      கட்சி அறிவித்துள்ள 20 வேட்பாளர்களும் பெண் புலிகள் தான்.

    • @viswanathanthangaraj6058
      @viswanathanthangaraj6058 9 дней назад +1

      அப்போ ஆந்திரா கயல்.

    • @thavasikani2240
      @thavasikani2240 9 дней назад

      @@viswanathanthangaraj6058 அவர் காளிமுத்து தவர் மகள் அவரும் புலி தான்

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 9 дней назад

      @@viswanathanthangaraj6058 அவங்க அப்பன் தமிழன் தானே அதனால் அவுங்க தமிழச்சி தான்

  • @TechFenixTamil
    @TechFenixTamil 15 дней назад +10

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

  • @PrasannaKeerthana-hq7bs
    @PrasannaKeerthana-hq7bs 15 дней назад +7

    Ntk

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 15 дней назад +33

    அக்கா Fisher department MP ah வரணும் கடவுளிடம் பிராத்தனை வைக்கிறான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @murugesanmani6251
    @murugesanmani6251 15 дней назад +2

    அன்பு,பேரறிவாற்றல், பேரொளி நிறைந்த வீர மங்கை தங்கை!
    எல்லையற்ற வெற்றி பெற்று நிற்கின்றிர்கள்!

  • @sudhann9108
    @sudhann9108 15 дней назад +5

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 15 дней назад +4

    ஊடகவியலாளர்களின் வாய்ப்பூட்டை உடைத்தவர் அண்ணன் சீமான்

  • @sasikumar643
    @sasikumar643 15 дней назад +21

    Kaali amma akkakku best of luck eela thamilan uk 🇬🇧

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 15 дней назад +3

    என் தங்கை காளியம்மாள் புரட்சிப் பெண் வேலுநாச்சியார வெற்றி உறிதி ❤❤❤❤

  • @maikkannan6208
    @maikkannan6208 15 дней назад +3

    நாம் தமிழர் முதல் முறையாக பாராளுமன்ற தொகுதியை வெல்லும் தேர்தல் இது

  • @maaransezhiyan
    @maaransezhiyan 15 дней назад +22

    நாம் தமிழர் ❤❤

  • @umamohandass6141
    @umamohandass6141 8 дней назад

    மிக அருமையாக இருந்தது ராஜ்மோகன்...சகோ. காளியம்மாள் அவர்களின் பேச்சு மிகவும் உணர்வுபூர்வமாக அவரோடு ஒன்ற வைக்கிறது.

  • @user-fgjhgh
    @user-fgjhgh 15 дней назад +7

    ❤❤❤❤

  • @kinemanikinemani9817
    @kinemanikinemani9817 15 дней назад +5

    NTK❤

  • @TechFenixTamil
    @TechFenixTamil 15 дней назад +26

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 15 дней назад +1

    As a srilankan tamils we always
    Respect & support Iron lady
    KALI

  • @sureshsura3270
    @sureshsura3270 15 дней назад +11

    மயிலாடுதுறை தொகுதி மக்களை அக்கா காளியம்மாள் அவர் போன்ற நல்ல வேட்பாளர் அவர்களை நாம் கண்டிப்பா வெற்றி பெற வைக்க வேண்டும்

  • @umarbatcha5515
    @umarbatcha5515 15 дней назад +24

    Inshallah sister your win ntk dubai

    • @Naanjilnadan
      @Naanjilnadan 15 дней назад

      Muslims vote than mayiladuthurai la deciding factor
      But vote poda maatanga😢

  • @harimari3967
    @harimari3967 15 дней назад +2

    She should win 🎉🎉🎉 People need to understand wjo is good for their future generation and Tamilnadu🎉

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 15 дней назад +10

    காளியம்மாள் ஒரு குலசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத் தமிழர்களுக்கும் அவளை நாங்கள் போற்றி மகிழுவோம் வென்றே தீருவாள் திராவிடத்தையும் ஆரியத்தையும் வேரோடு அள்ப்பார் காளி தெய்வம்

  • @pjai8759
    @pjai8759 15 дней назад +3

    அக்கா போன்று பல புலிகள் நாம் தமிழர் செதுக்கி கொண்டு இருக்கும் ...அதை பயன் படுத்துவது மக்கள் கையில் தான் உள்ளது

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 15 дней назад +12

    நாம்தமிழர் 👍

  • @kumarasivana
    @kumarasivana 15 дней назад +19

    ராஜ். மோகன். ரிப்போர்ட். சிறப்பு. சிறப்பு சிறப்பு

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 15 дней назад +37

    மைக் சின்னத்துக்கு வாக்கு செலுத்துங்கள்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 15 дней назад +1

      மானமுள்ள தமிழர்கள் செலுத்துவார்கள் மைக் சின்னத்திற்கு

  • @saikumarkhan
    @saikumarkhan 15 дней назад +44

    நாம் தமிழர் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @bharathiraja8387
    @bharathiraja8387 15 дней назад +6

    1 st view And 1 st like

  • @varunkarthik370
    @varunkarthik370 15 дней назад +2

    நாம் தமிழர்💪💪💪... சிறப்புரை சிறப்புடன் இருந்தது👍 🙏🙏🙏

  • @jrkarthi8911
    @jrkarthi8911 15 дней назад +31

    ஸ்வீட்டுன்னா கேக்....
    ஓட்டுன்னா மைக் 🎙️.....👍

  • @subvin100able
    @subvin100able 15 дней назад +3

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏

  • @anbarasukalappan9354
    @anbarasukalappan9354 15 дней назад +2

    வரவேற்கத்தக்க பதிவு காளியம்மாள் வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤

  • @Tamilan0403
    @Tamilan0403 15 дней назад +20

    நாம் தமிழர் பிரான்ஸ் 🎙️🇫🇷🎙️🎙️🎙️

  • @ramakrishnanramakrishnan2155
    @ramakrishnanramakrishnan2155 15 дней назад +14

    மிகவும் அருமை வெற்றி நமதே நாம் தமிழர்