அன்னை கல்லூரி மாணவர்கள் முன் காளியம்மாளின் பேச்சு 🔥🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2024
  • 08.03.2024 அன்று கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் நடந்த உலக மகளிர் தின சிறப்பு நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்களின் பேச்சு.
    kaliyammal speech in kumbakonam annai engineering college. kaliyammal latest speech. kaliyammal speech in front of students.
    07.03.2024 அன்று நடந்த மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தெருமுனை பரப்புரையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்களின் பேச்சு.
    #ntk #seeman #kaliyammal #dmk #stalin #udhayanidhistalin #dmkfails #todaynews #trending #viral #karaikal #tamilrefugee #trichy #nia #niaraid
    #kaliyammal #communist #nagapattinam #election #election2024 #parliament #parliamentelection2024
    #campaign #students
    -------------------------------------------------
    உறவுகள் அனைவரும் காணொளியை கண்டு நண்பர்கள் மட்டும் குடும்பத்தினருக்கு பகிருங்கள். பெருங்கடல் வளையொளியை பின் தொடருங்கள். / @perungadal @perungadal

Комментарии • 372

  • @vellaisamyshanmugam6334
    @vellaisamyshanmugam6334 2 месяца назад +130

    உறவுகளே சகோதரி காளியம்மாளை வெற்றி பெற செய்யுங்கள்

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 2 месяца назад +108

    தங்கைச்சி நீ நிச்சயமாக வெல்வாய் இது ஒரு அண்ணனின் விருப்பம் கனடாவிலிருந்து

    • @arul944
      @arul944 2 месяца назад +1

      1000 vote friends group la kallungha

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 2 месяца назад +90

    காளியம்மாள் அவர்களின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 месяца назад +65

    என் தங்கை காளியம்மாள் உங்கள் குரல் நாடாளமன்றத்தில் ஒலிக்கவேண்டும் எனது வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kalasegar
    @kalasegar 2 месяца назад +106

    என் தாயாரின் பெயரும் காளியம்மாள் தான். உருவ ஒற்றுமை கூட ... வாழ்த்துக்கள் தங்கையே! 🎉🎉🎉🎉🎉

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 2 месяца назад +73

    பாராளுமன்றத்திற்கு தகுதியான உறுப்பினர். காசுக்கு அடிபணியாமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @nallapillai6106
    @nallapillai6106 2 месяца назад +64

    தமிழர்களுக்கு கிடைத்த அளப்பரிய கொடை காளியம்மாள்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 2 месяца назад +50

    மகள் காளியம்மாளின் பாராட்டதக்கபேச்சு,இப்படியும் பேசமுடியும்மென பதிவுசெய்துள்ளார்-பிரான்சு

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 2 месяца назад +163

    உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும் சகோதரி.

    • @Maaveeran2009
      @Maaveeran2009 2 месяца назад +7

      சகோதரி காளியம்மாள் அவர்களை வீர பெண்ணாக பார்க்கிறேன் 👍

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 2 месяца назад +1

      அதுதான்கார்கிடைத்துவிட்டதே

    • @gabriela672
      @gabriela672 2 месяца назад +1

      ​@@krishnamurthyr7628அப்படியாடா பைத்தியம்?.

    • @RamakrishnaMadhagowder
      @RamakrishnaMadhagowder 2 месяца назад

      ​@@krishnamurthyr7628ŕby mi

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 2 месяца назад +56

    . நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும் சகோதரி.வாழ்த்துக்கள்..

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 месяца назад +59

    தலைசிறந்த சொற்பொழிவு ஆற்றிய சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் இவன் கோ ஆறுமுகம்

    • @user-cq9qg7ff5b
      @user-cq9qg7ff5b 2 месяца назад +1

      அன்புத் தங்கைக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @mervinarul2711
    @mervinarul2711 2 месяца назад +45

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

  • @kamalarasa3691
    @kamalarasa3691 2 месяца назад +63

    கட்சி விமர்சனம் என்பதையும் தாண்டி இந்த சகோதரியின் அற்புதமான அறிவாற்றாலை கண்டு வியக்கிறேன்....... ஒரு விழிப்பான அறிவான சமூகம் சத்தமில்லாமல் உருவாகி வருகிறது

  • @shra3834
    @shra3834 2 месяца назад +34

    அக்கா வெற்றி பெற வாழ்த்துகள்

  • @vanithasridharan2809
    @vanithasridharan2809 2 месяца назад +209

    காளியாட்டம் பாராளுமன்றத்தில் அரங்கேற்றம் ஆகப்போகிறது

    • @alagans9347
      @alagans9347 2 месяца назад +2

      😊

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 2 месяца назад +2

      😂😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢🐢🐢🐢😜😜😜😜😜😜

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 месяца назад +3

      Yentha parliament la? Vavunya parliament la thaney? Nadakattum.

    • @loolujillu3967
      @loolujillu3967 2 месяца назад +2

      ❤❤❤❤

    • @mervinarul2711
      @mervinarul2711 2 месяца назад +11

      அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026

  • @devasahayam9479
    @devasahayam9479 2 месяца назад +61

    நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கே வாக்களித்து, நாம் அனைவருமே வெற்றியடைவோம்.

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 2 месяца назад +31

    அருமையான பேச்சு சிறப்பு தங்கை

  • @karuppasamy.Poomari
    @karuppasamy.Poomari 2 месяца назад +39

    காளியம்மாள் அக்கா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள் ❤

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 2 месяца назад +38

    அருமை அக்கா விரைவில் வெல்வோம் நாம் தமிழர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 месяца назад +74

    தமிழ் தேசியத்தின் வெற்றி காலத்தின் கட்டாயம்❤❤❤❤
    மானத்தமிழ் பிள்ளைகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! 💯💯💯💯

    • @devasahayam9479
      @devasahayam9479 2 месяца назад +6

      நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn 2 месяца назад +44

    ஒரு ஆசானாக ஆகச்சிறந்த கருத்தியல்ப்பேச்சு மாணவமணிகளே சிந்தித்து செயல்ப்படுங்கள் இவர்போண்றவர்களை தேர்ந்தெடுத்து நாட்டை வளப்படுத்துங்கள் நாளைய உலகு உங்கள் கையில். வாழ்த்துகள் சகோதரி ❤

  • @JayaLakshmi-wk2sq
    @JayaLakshmi-wk2sq 2 месяца назад +25

    மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆகி செம்மையாக பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா..

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 2 месяца назад +26

    மகள் காளியம்மாளின் அறிவான தெளிவான சிறப்பான பேச்சு

  • @vadivelubabu1476
    @vadivelubabu1476 2 месяца назад +34

    அன்பு மகளுக்கு உனது உரை மலைக்க வைக்கிறது. சரியான பயணத்தை, சரியான பாதையில்,, சரியான உறவுகளுடன் பயணிக்கிறாய், சரியான வழியாக, சரியான நிலையை அடைந்து , சரியான வழி காட்டியாய் அமைவாய். வாழ்த்துகள். வ.ச. பாபு

  • @user-yx3uo4gw9w
    @user-yx3uo4gw9w 2 месяца назад +31

    காளி அம்மாள் நாட்டை ஆள வந்தால். நாட்டின் வாழ்வு மாறும்.
    நம் இனத்தின் வாழ்வு மாறும். ஆகவே வாய்ப்பழியுங்கள் வாக்களியுங்கள்!

    • @arul944
      @arul944 2 месяца назад

      NTK WATS GROUP NO PL

  • @inicaudiotirunelveli743
    @inicaudiotirunelveli743 2 месяца назад +29

    காளியம்மாள் சகோதரியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நல்ல பல கருத்துகளை வரவேற்கிறேன். தன்னை தானே செதுக்கியுள்ளீர்கள். எங்களுக்காக பாராளுமன்றத்தில் உங்கள் குறல் ஒலிக்க வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 2 месяца назад +53

    அரசியலில் அங்கிகாரம் ஏ பெறாத மீனவக்குடி பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.எல்லா சமூகத்தாருக்கும் குரல்கொடுக்கும் ஆகச் சிறந்த பெண். இந்த தேர்தலில் எளிய பெண்ணின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்.ஆதரவு தாருங்கள்.

    • @mohandass3867
      @mohandass3867 2 месяца назад +1

      வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @anandeditz4354
    @anandeditz4354 2 месяца назад +27

    காளியம்மாள் அக்காவின் ஆகச் சிறந்த பேச்சு இது பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 месяца назад +25

    நன்றி அக்கா

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 2 месяца назад +23

    சிறப்பான பேருரை

  • @Vinothbeema5616
    @Vinothbeema5616 2 месяца назад +19

    அக்கா வெற்றிப்பெற வாழ்த்துக்கள்,நானும் உங்களுக்காக உழைப்பேன்,உழைத்துக்கொண்டே இருப்பேன். சிங்கப்பூரில் இருந்து

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m 2 месяца назад +21

    உண்மைதான் சகோதரி
    சீமான் அவர்களுக்கு ஒரு ராஜதந்திரி யார்
    என்றால் நீங்கள் தான்.மாற்று கருத்தே இல்லை.
    நீங்கள் கிடைத்தது தமிழுக்கே பெருமை,வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jayc4830
    @jayc4830 2 месяца назад +19

    மிக்க மகிழ்ச்சி, சிறப்பு, வாழ்த்துகள். 👍💪🙏

  • @manivelding9041
    @manivelding9041 2 месяца назад +22

    சிறப்பான பேச்சு அக்கா.....

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 2 месяца назад +27

    நாம் தமிழர்❤️💛❤️💛❤️💛🔥🔥🔥🔥💪🏻

  • @drivereye1558
    @drivereye1558 2 месяца назад +25

    அக்கா காளியம்மன்.,.❤

  • @ravir7764
    @ravir7764 2 месяца назад +21

    அருமை சகோதரி

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 2 месяца назад +26

    ❤❤ அறுமை சகோதரி காளியம்மாள் மிகச் சிறப்பான பேச்சி நாளைய தலைமுறைக்கு ஆகச் சிறந்த வழிகாட்டல் வாழ்த்துகள் நாம் தமிழர்🎉🎉🎉

  • @nehrumani3132
    @nehrumani3132 2 месяца назад +18

    நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 2 месяца назад +12

    சிறப்பான உரையாடல் வாழ்த்துகள் சகோதரி.👌👌👌👌🇨🇦🇨🇦

  • @yogayoga8136
    @yogayoga8136 2 месяца назад +14

    காளிஅம்மாள் பேச்சு எப்போதும் மிகவும் கவர்ச்சி சீமானின் வளர்ப்பு வீண்போகவில்லை .
    பெண் ஆண் ஒவ்வொரு புலிகளும் சீமானைப் போல் மிகவும் ரசிக்கத்தக்கதாகவே இருப்பது தான் உண்மை 💯👌🏽👍🏽🐈🐈🐈🐯🐯🐯🐯🦒💜💜💜💜💜🙏

  • @sesudoss7787
    @sesudoss7787 2 месяца назад +14

    மிக அருமை 🎉🎉🎉

  • @wWOWKABAYAN
    @wWOWKABAYAN 2 месяца назад +22

    First time my 56 years old get true lessons from my sister

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju 2 месяца назад +5

    எட்டு ஆண்டு காக்க வைத்து பிறந்தாலும், எட்டு திசையிலும் புகழ் பெற்ற பெண்ணாகி விட்டாய் அன்பு மகளே..

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +13

    களியம்மாள் அற்புதமான கருத்து நாம்தமிழர்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 2 месяца назад +3

    தோல்வியடைந்த போது ஒரு வெறித்தனமாக பேச்சு வெளிபாடு இன்று ஆயிரம் பேர் மத்தியில் ஒரு பேச்சு வெற்றி முகம் சிவந்து காணப்படும் வெற்றி நமதே வெற்றி பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @devasahayam9479
    @devasahayam9479 2 месяца назад +8

    சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

  • @ethirkalathinnambikainaamt5475
    @ethirkalathinnambikainaamt5475 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி....

  • @prabaks4474
    @prabaks4474 2 месяца назад +14

    அருமையான பதிவு அக்கா

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 месяца назад +11

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

  • @mervinarul2711
    @mervinarul2711 2 месяца назад +11

    Vote for நாம் தமிழர்

  • @durairaj778
    @durairaj778 2 месяца назад +8

    வெற்றி பேச்சுக்கு விடைதாருங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காளியம்மாள் தங்கை வெற்றிபெற

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 2 месяца назад +7

    அருமை சகோதரி மிக அருமை

  • @balaji276
    @balaji276 2 месяца назад +12

    வாழ்த்துக்கள் அக்கா

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 2 месяца назад +9

    Arumai😮😮😮unmai 😮😮

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 месяца назад +10

    நாம்தமிழர் என்பது தமிழ்நாட்டிற்கு மாத்திரமல்ல
    இந்த பூமி முழுவதற்கும் தேவை
    அக்கட்சிதான்
    இயற்கை
    அதன் வளங்கள்
    பாதுகாப்பு
    பற்றி பேசுகிறது
    அதற்காக போராடுகிறது
    அது உலகம்முழுவதற்குமான தேவை
    கனடாவிலிருந்து

  • @selvakumarsky6049
    @selvakumarsky6049 2 месяца назад +10

    சிறப்பான பேச்சு அக்கா❤

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 месяца назад +10

    உண்மை தான் உங்கள் கணவர் மாபெரும் மனிதர்.இத்தனை சுதந்திரம் கொடுத்த உங்கள் கணவர் வணக்கத்திற்கும் மரியாதைக்குரியவர்.

  • @muthusamyratnam390
    @muthusamyratnam390 2 месяца назад +9

    வீரதமிழச்சி, அறிவு கலைவாணி,ஆளுமை நிறைந்த பராசக்தி சகோதரி காளியம்மாள். இவரை புறக்கணித்தால் தமிழினம் வெட்கிதலைக்குனியவேண்டும்.

  • @BaskarKala-lc4yv
    @BaskarKala-lc4yv 2 месяца назад +8

    அககாவுக்கு நன்றி

  • @gopimanish4790
    @gopimanish4790 2 месяца назад +11

    Ntk❤

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 месяца назад +6

    வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
    👌👌👌👌

  • @nagamaneypremraj9469
    @nagamaneypremraj9469 2 месяца назад +17

    இனி நாம் தமிழர் காலம்❤

  • @thirusamy5161
    @thirusamy5161 2 месяца назад +7

    Vazhthukal Acca (NTK)

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 2 месяца назад +6

    நல்ல பொழிவு அம்மா. வாழ்த்துகள். உங்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 2 месяца назад +8

    கள்ளக்குறிச்சி மாணவியை மறக்காதே அதையும் சேர்த்தே பேசிக்கொண்டுவாம்மா.ஒவ்வொரு பேச்சிலும் பல௨யிர்கள்உன்னோடுதொடர்ந்து நிற்பார்கள்.வாழ்த்துக்கள்.

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 2 месяца назад +7

    இனிய வணக்கம். மாணவகர்ளிடையே பேசுவதென்றால் இப்படித்தான் பேசவேண்டும். நமது பண்பாட்டை பறை சாற்றும் மகா காளி இவள். வாழ்க தமிழ். நன்றி.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад +6

    தங்கை நீங்கள் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @user-rh4sy9xx7p
    @user-rh4sy9xx7p 2 месяца назад +6

    அருமை அக்கா வாழ்த்துக்கள்

  • @user-nr9ih3eg6v
    @user-nr9ih3eg6v 2 месяца назад +10

    I’m NTK supporter from Philippine

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 2 месяца назад +7

    தங்கையின் உழைப்பு அதிகம் கொண்டவர் தங்கையின் வெற்றி உறுதி நாம் தமிழர்

  • @josejenish5376
    @josejenish5376 2 месяца назад +12

    Super sis ...ntk❤

  • @rengarajreng5469
    @rengarajreng5469 2 месяца назад +2

    நான் பெரம்பலூர் தொகுதி கல பாடி கிராமம் எனது அருமை சகோதரி காளியம்மாள என்னுடை உன் தாய் பிறப்பு உடலியல் நான் பிறக்கமுடியாமல் போனது என்னுடைய போனது ஏன் எனறகேள்விகள் என்னுள் வருத்தம்யெளிக்கிறது இருப்பினும் நான் என்று சகோதரி யே நாம் தமிழர்கள் நாமே தமிழர்கள்

  • @TamilC-oy4rf
    @TamilC-oy4rf 2 месяца назад +8

    எங்கள் அண்ணனை மிஞ்சிய தங்கை காளி❤❤❤

  • @amrinpraveen7571
    @amrinpraveen7571 2 месяца назад +9

    Annai guys🎉🎉🎉

  • @parimala3680
    @parimala3680 2 месяца назад +14

    Inspiring women politician.. Kaliammal ... Always admiring you and you always beautiful as your heart ❤️

  • @SaradhaDevi-ks9jy
    @SaradhaDevi-ks9jy 2 месяца назад +2

    தமிழகத்தின் தந்நிகரில்லா தலைமகள்...மயிலாடுதுறை மக்களுக்கு கிடைத்த மாணிக்கம்...மயிலாடுதுறை வாக்காளர்களே இதுதான் வாய்ப்பு..தவற விடாதீர்கள்..சகோதரி காளியம்மாள் வெற்றி என்பது மயிலாடுதுறைக்கு மட்டுமல்ல...ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி.

  • @thomassandanasamy9220
    @thomassandanasamy9220 2 месяца назад +6

    சகோதரி ஆக சிறந்த பேச்சுக்கு நான் அடிமை❤❤❤❤❤

  • @arulleema4797
    @arulleema4797 2 месяца назад +3

    எங்க அக்கா ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. சிறந்த பெண்மணி..

  • @radhasiva903
    @radhasiva903 2 месяца назад +9

    Superb my dear daughter
    So proud of you. All the best dear
    - from ceylon

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 2 месяца назад +9

    சகோதரி சொல்வது உண்மை.நம்மிடம் அதிக கருத்துகள் இருக்கும் ஆனால் மேடையில் பேசத் தெரியாது.நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் விருப்பமுள்ள பெண்களுக்கு பேச்சுக்களை பயிற்சித் தர முன்வரவேண்டும்.

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 2 месяца назад +4

    இந்த தெளிவான பேச்சி க்கு இந்தியாவையே கொடுக்கலாம் 🎉

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j 2 месяца назад +5

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @user-rc8tq5qk6x
    @user-rc8tq5qk6x 2 месяца назад +15

    👌👌❤❤❤❤❤❤❤

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 2 месяца назад +1

    அக்கா காளியம்மாள் அவர்களின் பேச்சு சிறப்பு நாம் தமிழர் ...

  • @user-qw4mx4mf4b
    @user-qw4mx4mf4b 2 месяца назад +9

    siranthasinthanai 🙏🙏🙏

  • @ganesht8768
    @ganesht8768 2 месяца назад +3

    அருமை அக்கா 🎉
    விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமையும் 💪

  • @madasamykomu1164
    @madasamykomu1164 2 месяца назад +15

    Vettiperuvaithaye

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk 2 месяца назад +2

    உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும் உங்களுடன் நாங்களும் ஒன்றாக நிற்போம் நிச்சயம் வெற்றி. பெ

  • @RavindranNadarajah
    @RavindranNadarajah 2 месяца назад +6

    VVVV x10000000000000000000000 Good Kaliamma

  • @a.arummozhiselvamselvam3042
    @a.arummozhiselvamselvam3042 2 месяца назад +3

    தர்மம் மறுபடியும் வெல்லும்

  • @Krishnasamy-yy6jk
    @Krishnasamy-yy6jk 2 месяца назад +11

    NYK ❤❤❤❤❤

  • @shivarajd2698
    @shivarajd2698 2 месяца назад +6

    I want to hear thangai kaaliyammal voice in parliament, my best wishes to her

  • @wWOWKABAYAN
    @wWOWKABAYAN 2 месяца назад +12

    Sister fight until reach our target

  • @venkat3466
    @venkat3466 2 месяца назад +9

    Super awesome awareness t hatts off NTk Anna revolutionary man's tigress kaliamma and tiger ❤❤❤❤❤❤

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 2 месяца назад +1

    தமிழ் தாய் பெற்றெடுத்த திருமகளே தன்னலமில்லா சேவையாற்றிட நாம் ஒரு வாய்ப்பைக் கொடுத்து நாடாளுமன்றத்தில் அமர வைப்போம் திருமதி காளியம்மாவை என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் முன்னாள் ராணுவ வீரர் வாழ்க வளர்க அன்பு சகோதரி 👍🌹🙏!.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 2 месяца назад +8

    அண்ணண் சீமானின் கண்டுபிடிப்பு தங்கை காளியம்மாள் மிக சிறந்த ஆளுமையாக வருவார் அவரை மயிலாடுதுறை மக்கள் பயன்படுத்தி வாக்குகளை போட்டு பெருமை தேடி கொள்ளுங்கள்.நாம்தமிழர்.

    • @arul944
      @arul944 2 месяца назад

      NTK THONDARGHAL WATSAP GRUPL INAYAVANDUM

    • @arul944
      @arul944 2 месяца назад

      TAMIL ah type panna tharyathu sorry

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 месяца назад +3

    உண்மை குறைந்தது நான்கு குழந்தைகள் இருக்க வேண்டும் .இரண்டு வீட்டுக்கு இரண்டு நாட்டுக்கு என்ற எண்ணத்தோடு வளர்க்க வேண்டும் .

  • @mania4401
    @mania4401 2 месяца назад +3

    காளியம்மாள்சொல்வதுஅத்தனையும்சத்தியம்வாழ்கவளமுடண்

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho 2 месяца назад +3

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥