Mauritius ல தமிழ் ஒரு மொழி இல்ல, ஒரு மதம் ❤ | People of Mauritius | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 496

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Год назад +24

    Download Link - kukufm.page.link/nUFU5FFosdN9DVSh6
    Coupon code - TREKKER50

  • @vaishaliv8526
    @vaishaliv8526 Год назад +131

    மொரிசியசில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் தமிழ் கோயில் இருக்கிறது நீங்க சொல்லிதான் இவை தெரிகிறது 30வது நாடு பயணங்கள் தொடரும் வாழ்த்துக்கள் வாழ்க

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm Год назад +1

      Athu enna Tamil kovil

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад

      ​@@LokeshKumar-tv9lmமொரிசியஸ் தமிழர்கள் திருமணச் சடங்கின் போது சிவபுராணம் சொல்லிட்டான் தாலி கட்டுவார்கள் இப்போது இந்து மதம் அங்கு புகுந்துவிட்டது தலைக்கு தான் படித்த சமஸ்கிரதம் நுழைந்துவிட்டது தமிழ் மந்திரங்கள் தமிழ் கோயில்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад +4

      ​@@LokeshKumar-tv9lmதமிழர்களின் கோவில்கள் தமிழ் கோவில் இல்லாமல்
      முருகன் கோவில் எங்காவது ஒரு ஹிந்தி காரன் கட்டி இருக்கின்றானா முருகன் என்றால் யார் என்று அந்தக் இந்திக்காரனுக்கு தெரியுமா
      தமிழர்கள் கட்டிய தமிழ் கடவுள்களின் கோவில் தமிழ் கோவில் இல்லாமல் வேறென்ன

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Год назад +1

      ​@@LokeshKumar-tv9lmMurugan Kovil , Muthu Maari Amman Kovil ellam Ulagathula endha naatula irundhalum Tamizhargal dha katuvanga celebrate panuvanga. Namma adaiyalam indha Kovilgal.
      Matha language pesravanga Murugan Kovil ellam katta maatanga.

    • @hemanth9994227169
      @hemanth9994227169 7 месяцев назад

      Very rare in north India for the earnings but not following the practice of war God functions. Only in Malaysia thaay happening bramins won't come to any Amman temples.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +74

    முதல் முதலில் automatics car ஓடும் போது இப்படி தான் பயம் வரும் ஆனால் 30 நிமிடங்கள் ஓடி பழகிட்டால் பின்னர் manual gear ஓட விருப்பமே வராது தம்பி, அது போக புதிய இடங்களில் car ஓடும் போது Relax ஆக இருக்கலாம் தம்பி. சூப்பரா இருக்கு இடம் தம்பி ❤ உண்மையாக நான் உங்களை முதல் முதலில் ஆஃப்ரிகாவில் ஆஃப்ரிக்கன் மக்களுடன் தான் பார்த்தேன் அப்போது நான் நினைத்தேன் ஆஃப்ரிக்கன் பொடியன் ஒருவன் நல்லா தமிழ் பேசுகிறார் என்று தான்😂😂

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Год назад +3

    சூப்பர் தம்பி உன் எதர்த்தம் எளிமை ரொம்பவே பிடிக்கும் அம்மா வை கேட்டதாகசொல்லவும்❤❤❤❤❤❤

  • @Kaverikondan
    @Kaverikondan Год назад +21

    நம்ம பேசமா தமிழ் மதத்துக்கு மாரிருவோம்❤

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +8

      Namba pazhaya kalathula apditha after aryan invasion nambala mathitananga and british also the culprit ! We are tamil matham !

    • @Ramachandran-we3wo
      @Ramachandran-we3wo Год назад

      ​@@Preethisenguntharpoda pavadai

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +2

      @@Ramachandran-we3wo ஏன் உன் பேர வந்து சொல்லிட்டு இருக்க 😂😂😂

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 Год назад +22

    Bhuvani bro did you know: direct passenger boat will be used in தரங்கம்பாடி to மொரீசியஸ் in Dutch period

  • @ravikumarayyavu6417
    @ravikumarayyavu6417 Год назад +9

    தமிழ பார்க்கும் போது புல்லரிச்சுட்டு செம்ம ப்பா....❤❤❤சூப்பர் ❤❤

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Год назад +8

    மொரீசியசில் தமிழ் மொழி தான் இருந்தது. ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக, இந்தி மொழி உள்ளது

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +5

    வணக்கம் தலைவா நன்றி மொரிசியஸ் 🇲🇺🇲🇺🇲🇺மிக எதிர்பார்த்து காத்திருந்தேன் 🙋🏻🙏

  • @sunithaarunachalam7025
    @sunithaarunachalam7025 Год назад +15

    bhuvani romba nalla vloger. day by day nalla improvment speach. elkame romba superb . well deserved man 👍

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Год назад +22

    உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் ❤❤❤

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Год назад +8

    Keep up the good work. Video is real and natural. Seeing much maturity nowadays.
    Post 25 minutes video daily. You showed the historical information through camera is very nice. ❤❤❤❤❤❤ All the best ❤❤❤❤

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Год назад +14

    Mauritius is well developed compared to many of its African counterparts.
    Apart from sugarcane and tourism, It has a thriving IT and banking/ finance sector.
    Ebene cyber city is an example of Mauritius’s IT growth.
    Also Mauritius has a comprehensive welfare and social security system such as free healthcare, college education (I think) and universal pension (where all people above 60 get a pension).

    • @niranjanselvam8790
      @niranjanselvam8790 Год назад +1

      How would be life of indian software engineer in Mauritius from

  • @ravikumarayyavu6417
    @ravikumarayyavu6417 Год назад +6

    எனக்கு சிறுபிள்ளையில் இருந்து ஆசை இது மாதிரி வாழ.... But முடியல ரெண்டு பேர பிடிக்கும் ஒன்னு நரேந்திர மோதி... இன்னொன்னு புவனி.... வாழறீங்க.... வாழ்த்துக்கள்

    • @ravikumarayyavu6417
      @ravikumarayyavu6417 Год назад

      நானும் தஞ்சாவூர் mr. புவனி

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +1

    இங்கு உங்கள் பயனம் வித்தியாசமாக ,நன்றாக இருக்கிறது

  • @milir123
    @milir123 Год назад +14

    தமிழர்கள் ஒரு இனம் அவர்கள் அனைத்து மதங்களையும் பின்பற்றுவார்கள் உதாரணமாக ஆசீவகம், கௌமாரம்,சைவம்,வைணவம்,பௌத்தம், சமணம் தற்போது இஸ்லாம்,கிறுத்துவம்
    தமிழர் வரலாறுகளை இன்னும் அதிகமாக படித்துவிட்டு சென்றால் சிறப்பாக இருக்கும்.
    வாழ்த்துகள் புவனி

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Год назад

      நீங்க படித்து விட்டு வாங்க..ஆவிசகம் பவுத்தம் சைவம் எல்லாம் ஒரே ஒரு மத கோட்பாடு தான்...ஒரே மாதிரியான வழிபாட்டு முறை வாழ்க்கை முறை கொண்டது மொத்தத்துல சனாதனதர்மே தமிழர்களின் அடையாளம்...வாழ்வியல் முறை...இஸ்லாம் கிறுத்துவம் படையெடுப்பு ல வந்த மதம்...அதன் வாழ்க்கை முறையே ஐரோப்பிய அரேபிய கலாச்சாரத்தை திணிக்கும்...தமிழர் கலாசாரம் வேறல...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Год назад +6

      நீங்க சொல்லற போல இருந்தா கிறுத்துவர் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முறையும் தமிழர் வாழ்வியல் ஒன்றா... சிந்தித்து பாருங்கள்

    • @milir123
      @milir123 Год назад

      கலாச்சாரத்தையும் மத நம்பிக்கைகளையும் குழப்பிக்கொள்வதன் விளைவுதான்.
      மதங்கள் மனிதனை வழிநடத்த உருவாக்கப்பட்டது அந்த நில சூழலுக்கு தகுந்த உணவு மற்றும் உடைகள் பரிந்துரைக்கப்பட்டது.
      ஆனால் நம்மக்கள் மதங்களை மட்டும் எடுக்காமல் உடைகள் மற்றும் உணவுகளையும் (கேக் மாமிசம்)அதிகப்படியாக எடுத்து தன்இன அடையாளத்தையும் மாற்றிக்கொள்கிறார்கள்.
      விரைவில் மாறும் என நம்புவோம்.

    • @tamiljothi5775
      @tamiljothi5775 Год назад

      இஸ்லாமியர் கிறிஸ்ரவர்கள் தமிழன் என்று என்ன அடையாளம் இருக்கு தமிழ் பெயரையே மதம் மாறியதும் மாற்றுகிறார்கள் தமிழ் கலாச்சாரத்தை அடியோடு வெறுக்கிறார்கள் தமிழனாக பிறந்தாலும் தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் வேற நாடுகளில் பாருங்க எப்படி ஒவ்வொரு நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள் என்று இங்கே தமிழ் கலாச்சாரத்தை அழிக்க துடிப்பது வேற்று நாட்டவன் இல்லை சொந்த மண்ணில் பிறந்த மதம் மாறியவர்கள்தான் இதை எப்பதான் நடுநிலை பேசும் இந்துக்கள் புரிந்துகொள்ள போகிறார்களோ

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Год назад

      @@SureshSuresh-ne4su onnu than

  • @ragawannair602
    @ragawannair602 Год назад +8

    Mauritius is a multicultural and multiethnic island nation located in the Indian Ocean. The people of Mauritius are known for their friendly and welcoming nature. The majority of the population are of Indian descent, followed by Creoles (African and European ancestry), Chinese, and Franco-Mauritians (of French ancestry). The official language is English, but French and Creole are also widely spoken. The people of Mauritius are known for their love of music, dance, and food, and the island is famous for its beautiful beaches, tropical climate, and diverse wildlife.😊❤❤

  • @figitvarodvisnik
    @figitvarodvisnik Год назад +1

    11:25 pakka message. Kupppaiya kuppa thottila mattum podunga. Respect 🫡

  • @arivukkarasua5128
    @arivukkarasua5128 Год назад +8

    You can also notice Tamil language is also embossed on Mauritisous rupees and thiruvalluvar statue....also there

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +33

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @palanivelk9687
    @palanivelk9687 Год назад +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @Rajivirat
    @Rajivirat Год назад +4

    எங்க ஊர் பாண்டிச்சேரி பத்தி பேசினதுக்கு ரொம்ப நன்றி புவனி ❤🎉🎉🎉

  • @santhoshsai8660
    @santhoshsai8660 Год назад +7

    Most Inspiring person ❤

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +333

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @0---....---0
      @0---....---0 Год назад +1

      @@dnarna7880 🤣🤣😂😂

    • @pirana6485
      @pirana6485 Год назад +11

      Dei cringu taile

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      ​@@dnarna7880🤣🤣🤣🤣🤭

    • @kanistithan
      @kanistithan Год назад +5

      Daily ipd irunthu video paaththa kaila epd kaasu varum....

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +9

      @@kanistithan தயவு செஞ்சு தமிழில் எழுதுங்க

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +10

    மக்கள் அதிகம் இல்லாத ஊர் போல் இருக்கிறது bro... தனியாக சுற்றி பார்ப்பது ரொம்ப கஷ்டமாக (bore) இருக்கும் இல்ல bro.. anyways thank you🙏 for exploring 30th country. உங்களோடு கூட எங்களுக்கும் இது 30 வது நாடு.

    • @akhilnandhramesh6029
      @akhilnandhramesh6029 Год назад +1

      It has 10 lakhs population - good for its size and has one of the best economies in Africa

    • @sangeethaarputharaj7662
      @sangeethaarputharaj7662 Год назад +1

      @@akhilnandhramesh6029 oh is it so😳 thank you brother for this information 🙏

    • @akhilnandhramesh6029
      @akhilnandhramesh6029 Год назад +1

      @@sangeethaarputharaj7662 yes one of the most developed economy in Africa with comprehensive social security such as free pension for everyone above 60

    • @sangeethaarputharaj7662
      @sangeethaarputharaj7662 Год назад

      @@akhilnandhramesh6029 👍

  • @rajuapj
    @rajuapj Год назад +1

    brother vanakam unga a.2.z video full ha papen family yota screen mirar la unga ulaipu ungala ennum mhelukethum bro nenga carr drve pannurathu nenga new car vangina maari oru fell 🎉❤😊

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 Год назад

    Sago buvani romba rimba இனிமையான பயணம் நாங்களும் unga,கூட வந்தா maadrii iruku Very very nice

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Год назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤

  • @thameemp2474
    @thameemp2474 Год назад +1

    Bro flick &flack area ponga semaya irukum beach side

  • @aaminsathik2017
    @aaminsathik2017 Год назад +6

    Super explanation 🎉🎉 anna❤❤

  • @arumugam9336
    @arumugam9336 Год назад

    Bro unga video pakkurathum theriya madinguthu mudiyarathum theriya maddinguthu semma bro

  • @muralidharanm1077
    @muralidharanm1077 Год назад +2

    06:39 bro அவர் உங்களை போல் உள்ளார்

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 Год назад +6

    The main industry in Mauritius was Sugar and they exported it to Europe with preferential tariff.Some 10 years ago the system of preferential tariff was abolished by EU ,many sugar mills were closed and now only four are working.But it has now developed as a tourist destination and all over the coast you can see best hotels and tourists from Europe come all along the year.

    • @akhilnandhramesh6029
      @akhilnandhramesh6029 Год назад +1

      Apart from tourism, even IT, banking and finance sector is booming/prominent
      Ebene cyber city is a good example

    • @suriyavl
      @suriyavl Год назад

      @@akhilnandhramesh6029 pnotes provides significant cash flow (foreign investment) to this country

    • @hemanth9994227169
      @hemanth9994227169 7 месяцев назад

      ​@@akhilnandhramesh6029do you have any idea about IT employees average salary?

  • @piraisoodans5540
    @piraisoodans5540 Год назад +4

    Sema video bro.. Keep rocking 🤘❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙🙏🙏🙏

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    இதுதான். உண்மையான. வாழ்க்கை. என்ஜாய். பிரதர்

  • @janakkumar3679
    @janakkumar3679 Год назад +3

    வணக்கம் நண்பா,
    சைவமும் தமிழும் சேர்ந்தே வாழும் என்பதனை காண்பிக்கும் ஓர் தீவு.
    தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் சைவ திருக்கோயில்களை காணலாம்.
    ரீ யூனியன், சீக்ஷெல் தீவுகளிலும் இது போன்ற சைவ கோயில்கள் உண்டு.
    தமிழ் பேசும் அர்ச்சகர்கள் தமிழகத்தில் இருந்தும், பெரும்பாலும் ஈழத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டவர்கள்.
    ஈழத்தமிழர்களது புலம்பெயர்வுக்கு பின் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்ட சைவ திருக்கோயில்கள் உள்ளன.

  • @Travelwow7
    @Travelwow7 Год назад +9

    Wonderful Bro.. It's a beautiful country. Beaches are good in North east. Try to visit extinct Volcano and some national parks. You will have an amazing experience 👍

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 Год назад

    Bro evalo urukku poriga konjam kuda paimna yannanu theriyatha chenni erunthu bus vera yagana yaraganley vettuku yappadi porathunu puriyama yantha busy yaranum theriyama mulikkurum nega la vera level bro

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 Год назад +1

    Oru pakkam way to go vlog innoru pakkam unga vlog for marutius

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @Mr_info24
    @Mr_info24 Год назад +2

    @way to go தமிழ் Mauritius la dha irukkaru mudinja meet pannunga bro... 😊

  • @shanmugan8
    @shanmugan8 Год назад +2

    Sri lanka vil ulla analaitivu pungudutivu nainativu pathi eduthu poodungal bro

  • @Prabha_028
    @Prabha_028 Год назад +4

    Video heading is the truth ❤

  • @revathisun87-ji8ub
    @revathisun87-ji8ub Год назад +8

    Very beautiful beach scenery.😍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад +2

    Automatic car very easy but careful driving ❤❤

  • @muralim5464
    @muralim5464 Год назад +1

    Seychelles தீவிற்கு சென்று ஒரு வீடியோ போடுங்கள் நண்பா

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 Год назад +3

    Video editing is very fine in all your videos. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கிற அனுபவத்தை பெறுகிறோம். மிகவும் நன்றி நண்பா.🎉🎉🎉🎉

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr Год назад +5

    உலகம் சுற்றும் வாலிபன் 👍👍

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu Год назад +4

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤🎉🎉🎉

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Год назад +1

    எனக்கு தெரிந்து வெளி நாட்டில் முதல் கார் டிரைவிங்கா புவனி ? பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @vigneshs6977
    @vigneshs6977 Год назад +12

    Don’t lose your identity. Aduthavan car eduthu explore pandrana adhu avan style but your style is different and we followed you for that

  • @techjsm6893
    @techjsm6893 Год назад +1

    Thalaivan T Trekker on fire 🔥

  • @nagapharma
    @nagapharma Год назад

    Super nanba, jappaan Serial paakkala, naa tanjavur oorukku poitten bro.

  • @eugindennis3957
    @eugindennis3957 Год назад +1

    ஒரு மலையின் உச்சியில் கோயில் உள்ளது இலங்கையைச் சேர்ந்த பூசாரி உள்ளார்

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Год назад +1

    புவனி நீ உலகம் முழுவதும் வர வேண்டும் பவனி ❤️😍

  • @santhoshas9269
    @santhoshas9269 Год назад +1

    Bro automatic car drive panna right leg la tha use pannanum break and accelerator. Be safe in driving 🚘🚖

  • @harirambm6135
    @harirambm6135 Год назад

    16:58 Tiruchirapalli ➡️ Trichinopoly

  • @KarthiSuresh-wb4kt
    @KarthiSuresh-wb4kt Год назад

    நண்பரே போர்ட்லூயிஸ் ல் ஒரு காளி கோயில் உள்ளது. சென்று பாருங்கள். அந்த சிலை இந்தியாவில் இருந்து அனுப்பியது. அனுப்பிவைத்தது.நான் தான்.s.k.export.

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Год назад +6

    சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா.....❤

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Год назад +6

    கோடிகளில் புரளும் Tamil Trekker ❤❤❤❤

  • @redred017
    @redred017 Год назад +1

    தமிழ் வாழ்க💥❤️💪

  • @gowtham89k
    @gowtham89k Год назад

    Hi Anna am working here in Mauritius for L&T metro express project am from tamilnadu Trichy

  • @sksivagv
    @sksivagv Год назад +1

    நானும் இந்த இடம் எல்லாம் போயி இருக்கேன் 2011 ல

    • @vishwa2135
      @vishwa2135 2 месяца назад

      En poi irrukinga, anga theatre irrundhuchaa?.

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    பார்க்க வேண்டியா. பதிவு. நண்றி. பிரதர்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад +2

    Super And Amazing beutiful place

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +2

    தமிழ் என்றாலே சிவன், முருகன், பிள்ளையார், அம்மன், விஷ்ணுதானே

  • @rajapro9664
    @rajapro9664 Год назад +28

    உன்மைதான் தமிழர்கள் இந்து இல்லை தனி சமயம் அது சைவ சமயம் .மகிழ்ச்சியாக உள்ளது தம்பி புவணிதரன்.

    • @ananth35
      @ananth35 Год назад

    • @mkumar6792
      @mkumar6792 Год назад +2

      அப்பொ வைணவம் தமிழ்ர்கள் சமயம் இல்லையா

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azgha Maintain pannranga Mauritius Africa Namma Tamil Kovilgal Tamil makkal maakal pola irrukiranga neat and clean ah maintain pannranga 🕉🙏Vazgha Valamudan

  • @kannanmaruthamuthu2871
    @kannanmaruthamuthu2871 Год назад +1

    Hello
    Before you visit , read about this country , there are many people from Tamil Nadu

  • @Nomad_Sekareditz
    @Nomad_Sekareditz Год назад

    Solitude Amman koil superah irukum theeemiddhi thiruvizha best Anga

  • @subashjs3597
    @subashjs3597 Год назад +2

    Way to go tamil ..mathavan broo meet pannuga broo 🎊🎉🎊🎊

  • @Morrispagan
    @Morrispagan Год назад +1

    எங்க பாட்டன் 1930-களில் அங்கு கரும்பு காட்டில் வேலைக்கு திருப்பி வந்த்தாக சொல் வார்கள்....யாரும் அம்பலம் என்று இருக்கிறார்களா? என்று விசாரியுஙகள் ப்ளீஸ்!!

  • @mohamedashik3074
    @mohamedashik3074 Год назад

    Thalaivaa car voatti first time paakurom veara level thalaivaa vaalthukkall 🎉❤

  • @rombohnallavan1861
    @rombohnallavan1861 Год назад

    P is parking. That is ur hand break when u park on a slope. They were cultivating sea weed on those shores. By the way D is for driving. R is for reverse. Unlike india anywhere in the world u need parking permit to park especially in major cities. Mostly u pay by the hour

  • @jahanmeiy1075
    @jahanmeiy1075 Год назад

    Prot lous , black rever, rose hil poga is best place

  • @jayakumarp5092
    @jayakumarp5092 10 месяцев назад +1

    Greece country எப்ப போவ போரிங்க

  • @deepanpraba8992
    @deepanpraba8992 Год назад +2

    வாழ்த்துக்கள் 💐💐💐 ப்ரோ

  • @successmylife219
    @successmylife219 Год назад +1

    i req bro oru 15minutes video podu bro ivalo length eruku❤

  • @suriyavl
    @suriyavl Год назад +2

    Tamil Mauritians(6% of total population) ,they follow Hindu customs but unfortunately most of them are not speaking Tamil. English and French are widely spoken there. Their main income is coming from foreign investors (letter pad company) and invested in Indian stock market through p-notes (to avoid all taxes). If India stopped that route then their income /revenue significantly reduced.

  • @ramsamy3564
    @ramsamy3564 Год назад

    I think that's shivanandar ashram at puduchery. Shivanandar statue.

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 Год назад +1

    Engeyum Tamil perumaiya iruku❤❤

  • @Nomad_Sekareditz
    @Nomad_Sekareditz Год назад

    Gabriel island supera irukum kattumaran la kuptu povanga

  • @ganesh.m2700
    @ganesh.m2700 Год назад +1

    Congratulations for 30th country bro

  • @vasudevanj2055
    @vasudevanj2055 Год назад +1

    I stayed there for 6 months (Quatre Bornes)bro..paradise❤..they will speak Creole bro. no return script for that.. still they charging for water??? Because in hotel they will not give you water for free.. hope they changed that.. i stayed there 10 yr back..

  • @vinothvino2061
    @vinothvino2061 Год назад +1

    Way to go on same country bro.. coincidence!! better not next time..

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад

    ** ராமகிருஷ்ண பரமஹம்சர் சீடர்களில்...
    "" சுவாமி விவேகானந்தர்... சுவாமி சிவானந்தர் .. நமது ஊரில் "" சிவானந்த குருகுலம் "" உள்ளது அல்லவா??? அவராக தான் இருக்க வேண்டும்...
    "" பாண்டிச்சேரி... கோவா... டையூ டாம்மண்... பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள இடம்... நன்றி

  • @balasubramanianmanian8684
    @balasubramanianmanian8684 Год назад

    Swamy Shivanandhar tamil nadu( Thanjavoor)-il Prandhavar

  • @vigneshdhuraisamy2203
    @vigneshdhuraisamy2203 Год назад

    Way to go mathavan bro Mauritius la thaan irukkaru avara vichit pannunga bro🎉🎉🎉

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv Год назад

    Way to go மாதவன் அங்கதான் இருக்காரு போய் பாருங்க

  • @கிராமத்துவாசம்-ண6த

    சூப்பர் அண்ணா எப்படி இருக்கீங்க திருவண்ணாமலை இருந்து 🔥🙏🔥🔥

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Год назад

    Arumai Mr Bhuvani

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +2

    தம்பி traffic rules எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி தான் இருக்கும், தம்பி நீங்கள் traffic rules sign ⛔🚦 எல்லாத்தையும் internet எடுத்து பாருங்க, எந்த எந்த இடங்களில், எவ்வளவு நேரம், எந்த நாட்களில் வண்டியை விடலாம் என்று, நீங்கள் 5 நாட்களின் பின்னர் வண்டியை கொண்டு போய் விடும் போது, பிழையான இடங்களில் வண்டி விட்டதற்கு, fine கட்டவேண்டி வந்திடும். நீண்ட நாட்களின் பின்னர் வண்டி ஓட்டும் போது எல்லாத்தையும் கவனிக்க மாட்டோம் தானே?அது போக நீங்கள் வண்டி ஓடுவதும் குறைவு தானே அது தான் சொல்கிறேன் ❤

  • @shivjiroy7487
    @shivjiroy7487 Год назад

    சுவாமி சிவானந்தா கும்பகோணம் அருகில் பத்தமடை ல் பிறந்தவர். சிறிய வயதில் சன்யாசம் வாங்கி ரிஷிகேஷ் ல் ஆசிரமம் அமைத்து, மிக பிரபலமனவர். அவருக்கு உலகம் முழுக்க சிஷ்யர்கள் உண்டு. அவர் பெயரில் அமைந்த சாலை தான் அது!

  • @baskarsethupathi2029
    @baskarsethupathi2029 4 месяца назад

    Any one from Mauritius in this chat , we are coming to Mauritius by 3-7-24 for country development work and we will be stay there till December. Can any one help us to provide details on the stay and local transportation. Pls do needful

  • @seenuseenu9939
    @seenuseenu9939 Год назад

    Intha video pakum pothu en mobile time 11.05 😮 eppurraa

  • @yathokthakari1270
    @yathokthakari1270 Год назад

    Mauritius country fully Hinduism contry. That's why you feel our culture there.

  • @tskumaravel5035
    @tskumaravel5035 Год назад +2

    Vera level ❤ brother

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Год назад

    Thambi puvani unadhu video paarthu Ella country patriyum therinthu kolkiren naanum Thanjavur thaan thambi

  • @thangam4029
    @thangam4029 Год назад

    Hi bro this s my suggestion only. Use vitamin E capsule with castor oil for ur hair