Haraa - Official Trailer | Mohan, Anumol, Yogi Babu | Vijay Sri G | Rashaanth Arwin

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • MOVIE : HARAA
    STARRING : Mohan, Anumol,
    Yogi Babu, kowshik , Anithra Nair
    MottaRajandiran ,Charuhasan, Suresh Menon , Vanitha Vijay Kumar,, Mime Gopi, Aadhavan, Singam Puli, Vanitha Vijay Kumar, Vijay tv deepa, Mano Bala, VSG,
    Sonthsh Prabakarn,
    Director- Vijay Sri G
    Music- Rashaanth Arwin
    DOP team' - Prakath Munusamy Manodinakarn, Mohan, Vijay Sri G
    EDIT - Guna
    LYRICS : Vijay SriG
    Produced by Kovai SP Mohanraj
    Pro Nikil Murukan
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

Комментарии • 772

  • @mechmaths9135
    @mechmaths9135 4 месяца назад +454

    🌷🌷🌷🪰சாமனியன் ராமராஜன், ஹாரா மோகன், 1980 மற்றும் 1990 ஹீரோக்கள் வரவேற்கிறோம் 2024🌷🌷🌷

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 4 месяца назад +1632

    *how many mohan fans are here🔥?*

    • @NithaaK
      @NithaaK 4 месяца назад +4

      Takkar-ah english-paesanuma?? ruclips.net/video/hhNj-2xPYdIk/видео.htmlss
      #Mic_Mohan

    • @savariya833
      @savariya833 4 месяца назад +12

      Yen unkitte sollanama

    • @balakrishna7406
      @balakrishna7406 4 месяца назад +18

      Mohan fans still exist ??😊

    • @n.s.a.143
      @n.s.a.143 4 месяца назад +5

      Pudukku fan❤❤

    • @UniqueRera
      @UniqueRera 4 месяца назад +6

      Yar update vanthalum ippudi kekkurathula unaku ennada laabam,pakum podhellam kadupu aguthu.

  • @ammapetkaruna
    @ammapetkaruna 4 месяца назад +55

    வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் யதார்த்தம் இன்றைய கால கட்டத்தின் பிரதிபலிப்பாக மிரட்டலாக மாறி அதிர வைக்கிறது ... கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோகன் அவர்களின் நம்பிக்கையை இந்த படம் மெய்ப்பிக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்... என்றும் இதயக்கோயில் மோகன் அவர்களின் திரைப் பயணங்கள் என்றும் முடிவதில்லை...

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 месяца назад +93

    மைக் 🎙️ மோகன் சார் பாடலுக்கு நான் ரசிகன் இசை 🎼 இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்து வந்த பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @yogarajraj449
    @yogarajraj449 4 месяца назад +31

    I didn't expect this trailer.purely goosebumps. Mohan sir is comeback.super trailer.i am big mohan sir fan.

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 месяца назад +146

    மீண்டும் வருகிறார் காதல் ❤️ மன்னன் மைக் மோகன் நடித்த ஹரா மூலம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝

    • @chandruk5032
      @chandruk5032 4 месяца назад +5

      புரட்சி தலைவர் எம்ஜியார்
      பேரறிஞர் அண்ணா
      இவர்களுக்கு மட்டும் தான்டா...
      மக்கள் மெரினாவுக்கு வராங்கடா...
      முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛
      இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
      சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி
      மோசம் போகாதே மோகன்❌
      இது தமிழ்நாடு✔️
      இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌
      நடிப்பை நம்பு
      உழைப்பை நம்பு
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களை நம்பு
      மேலே வந்துடவ📶
      ஆஹா ஓஹோன்னு
      தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது
      இங்கே சமூக வலை தளங்களில்
      ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது
      இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

    • @mseditz5975
      @mseditz5975 3 месяца назад

      ​@@chandruk5032mgr ah pugalnthu pesunga adhu prob ila ana en captain sir ah thara korava solringa oruthar ah uyarthi pesurathukaga inoruthar ah korachi pesadhinga ok ah adhu hit agudho flop agudho adhu reality la terinjikum neenga soli tha padam flop agum nu nenaichika vena ok ah mudhala captain sir ah pathi pesa ungaluku thaguthi iruka first uh avaru evalavo naladhu senjaru suma tamilar panbu irukanu tha adhukaga ipadi ah neenga pesurathu muttal thanama iruku apdi partha MGR sir ae malayali tha suma captain ah pathi pesadhinga apdi na neenga oru tamilar ku support pana vendiyathu thana en MGR sir ku pandringa suma unga arasiyal ku MGR sir ah ilukadhinga

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +1

      ​@@mseditz5975
      முதலில்...
      இனிய தமிழில்✍️எழுது🤛
      படித்து முடிப்பதுக்கு முன்னோடி
      உயிரே போயிடுது....
      என்ன மொழி இது❓
      நீ என்ன விஸ்கிகாந்த் போல
      வந்தேறியா❓
      தமிழ் பேச மட்டும் தான் தெரியுமா❓
      அதான் இப்படி *தத்தியா*
      பச்சை மண்ணா இருக்கே😂
      அதான் :
      சினிமா ➕ அரசியல்
      இரண்டு துறையிலும்
      டோட்டல் வாஷ் அவுட் ஆகி
      வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி
      காணாமல் போன
      கப்சா கேப்டனுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட🤣
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      கொங்கு மண்டல வெள்ளாளர் மான்றாடியார்✔️
      பச்சை தமிழர்✔️
      வீணா போன
      விஜயகாந்த் போல
      நாயுடு அல்ல ❌
      அக்கட தேசம் ஆந்திரா அல்ல✔️
      வெளியில் தமிழ்
      வீட்ல தெலுங்கு
      பேசும் நாயுடு போல
      போலி கூத்தாடி அல்ல
      தமிழ்நாட்டின் தங்க தலைவன் *மக்கள் திலகம் எம்ஜியார்*
      பிறப்பால்
      உணர்வால்
      எங்கும் தமிழ்
      எதிலும் தமிழ்
      என்று வாழ்ந்த வரலாறு✔️
      *புரட்சி தலைவர் எம்ஜியார்* ✔️✔️
      அதனால் தான்
      தமிழ்நாட்டின் ஒரே நிரந்திர முதல்வரா இன்றும் அழியா புகழின் அதிபதியா வாழ்கிறார் *பொன்மனச்செம்மல்* ✔️
      விஜயராஜ் நாயுடு போல
      மக்களால் முற்றிலும்
      வெறுத்து ஒதுக்கப்பட்டு
      லெட்டர் பேடு கட்சி தலைவரா
      செல்லரிச்சி செத்து போகல💀
      இது நடந்த உண்மை✔️
      வரலாறு✔️✔️
      யாராலும் மாற்ற முடியாது❌
      இனியாவது....
      மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி கோடி கோடியா சொத்து சேர்த்து அதை அனுபவிக்க முடியாம போய் சேர்ந்த விஜயராஜ் நாயுடுவுக்கு தத்தியா சொம்பு தூக்காமல்...
      திருந்தி சுய அறிவோடு சுயமரியாதையா நல்ல தமிழனா வாழ முயற்சி செய்.
      அதான் உனக்கும் உன் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது✔️
      என்ன புரியுதா❓
      *_அது_* 🎯

    • @velmurugan5939
      @velmurugan5939 3 месяца назад

      ​@chandruk5032 👠👠👠👠 Evan prrastitute son

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 4 месяца назад +34

    1:58 பயணங்கள் முடிவதில்லை ❤

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +575

    யாரெல்லாம் மோகன் சார்ககு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக Comeback படமாக அமையும் என்று சொல்கிறீர்கள்❤😊

    • @n.s.a.143
      @n.s.a.143 4 месяца назад +7

      Pudukku

    • @ssakthivel1996
      @ssakthivel1996 4 месяца назад +8

      எங்கேயும் வந்துட்டீங்களா மகா பிரபு 😂😂

    • @veenai.k
      @veenai.k 4 месяца назад +1

      Takkar-ah english-paesanuma?? ruclips.net/video/hhNj-2xPYdIk/видео.html
      #Mic_Mohan

    • @svenugopal2146
      @svenugopal2146 4 месяца назад +5

      யாருமே சொல்லல. நீயும் சொல்லாத. பைத்தியம்னு நெனப்பாங்க.

    • @chandruk5032
      @chandruk5032 4 месяца назад +2

      புரட்சி தலைவர் எம்ஜியார்
      பேரறிஞர் அண்ணா
      இவர்களுக்கு மட்டும் தான்டா...
      மக்கள் மெரினாவுக்கு வராங்கடா...
      முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛
      இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
      சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி
      மோசம் போகாதே மோகன்❌
      இது தமிழ்நாடு✔️
      இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌
      நடிப்பை நம்பு
      உழைப்பை நம்பு
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களை நம்பு
      மேலே வந்துடவ📶
      ஆஹா ஓஹோன்னு
      தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது
      இங்கே சமூக வலை தளங்களில்
      ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது
      இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @honeyhoney2140
    @honeyhoney2140 4 месяца назад +20

    செம . கம்பேக் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மோகன் அவர்களே. சூப்பர் ஆக்ஷன் படமாக உள்ளது

  • @sanjulin8812
    @sanjulin8812 4 месяца назад +125

    Guys...please make the movie successful to celebrate the comeback of Mohan ...

  • @JayalakshmiS-kg1ht
    @JayalakshmiS-kg1ht 4 месяца назад +44

    ரொம்ப சந்தோஷம் mohan sir நடிப்பை பார்த்து ரசிக்க waiting❤❤

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp 4 месяца назад +157

    *mohan fans attendance✌️💖*

  • @sampathram2542
    @sampathram2542 4 месяца назад +15

    Semmmmaiya irukku...adidhool... vaazhthukkal Mohan sir...God bless you all success

  • @govindasamyr4713
    @govindasamyr4713 4 месяца назад +43

    நீண்ட நாட்கள் கழித்து.. மைக் மோகன் குரல் அனைத்து திரையரங்குகளிலும் ஒலிக்க போகிறது.. ❤❤❤
    இந்த படம் மூலம் மீண்டும் ஒளிரப்போகிறார். ❤❤❤❤

    • @chandruk5032
      @chandruk5032 4 месяца назад +2

      புரட்சி தலைவர் எம்ஜியார்
      பேரறிஞர் அண்ணா
      இவர்களுக்கு மட்டும் தான்டா...
      மக்கள் மெரினாவுக்கு வராங்கடா...
      முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛
      இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
      சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி
      மோசம் போகாதே மோகன்❌
      இது தமிழ்நாடு✔️
      இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌
      நடிப்பை நம்பு
      உழைப்பை நம்பு
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களை நம்பு
      மேலே வந்துடவ📶
      ஆஹா ஓஹோன்னு
      தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது
      இங்கே சமூக வலை தளங்களில்
      ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது
      இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @magivino7034
    @magivino7034 4 месяца назад +13

    சத்யமா இத்தன வருஷம் கழிச்சு மோகன் சார திரையில பாக்றப்ப சந்தோஷத்துல கண்ணெல்லாம் கலங்குது❤ வாழ்த்துக்கள் மோகன் சார் 🎉👍💕🫶🎇🎤

  • @palankisrikanth
    @palankisrikanth 4 месяца назад +11

    What a change over Mohan sir.......... superb. All the very best for your movie

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 месяца назад +33

    மைக் மோகன் நடித்த ஹரா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤ என்றும் அன்புடன் ❤

  • @beepsoda
    @beepsoda 4 месяца назад +11

    Damn he is still Young .. i listened Mohan Hits when i was kid.. now wow Amazing , waiting to see his performance

  • @ponkaliponkalivishal2465
    @ponkaliponkalivishal2465 4 месяца назад +27

    The Greatest of All time 🔥🔥 Waiting For Thalapathy + Mohan on the big screen

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +75

    ஒருகாலத்தில் மோகன் சார் மிகப்பெரிய நடிகர் செல்வாக்கு மிகுந்த நடிகர் 👍👌💯

    • @NithaaK
      @NithaaK 4 месяца назад

      Takkar-ah english-paesanuma?? ruclips.net/video/hhNj-2xPYdIk/видео.htmlgg
      #Mic_Mohan

    • @chandruk5032
      @chandruk5032 4 месяца назад

      புரட்சி தலைவர் எம்ஜியார்
      பேரறிஞர் அண்ணா
      இவர்களுக்கு மட்டும் தான்டா...
      மக்கள் மெரினாவுக்கு வராங்கடா...
      முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛
      இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
      சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி
      மோசம் போகாதே மோகன்❌
      இது தமிழ்நாடு✔️
      இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌
      நடிப்பை நம்பு
      உழைப்பை நம்பு
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களை நம்பு
      மேலே வந்துடவ📶
      ஆஹா ஓஹோன்னு
      தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது
      இங்கே சமூக வலை தளங்களில்
      ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது
      இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

    • @velmurugan5939
      @velmurugan5939 4 месяца назад

      ​@@chandruk5032muttal poda 👠👠👠👠👠👠👠 adipan 🦮 ya

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 4 месяца назад +9

    Intha vayasulaiyum thalaivan geththa irukkaru paruga😊❤

  • @sathishkumar675
    @sathishkumar675 4 месяца назад +7

    நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன் சாரை திரையில் பார்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது ஹரா படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐🎉🙏

  • @papithasenthilvel6361
    @papithasenthilvel6361 4 месяца назад +11

    Naanum mohan sir fan than.படம்.வெற்றி அடைய வாழ்த்துகள்.மாபெறும் வெற்றி அடைய வாழ்ந்துகள்.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 месяца назад +25

    மோகன் அவர்களின் பாடல்கள் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🎉🎉❤❤

    • @veenai.k
      @veenai.k 4 месяца назад

      Takkar-ah english-paesanuma?? ruclips.net/video/hhNj-2xPYdIk/видео.html
      #Mic_Mohan

    • @callmerevo
      @callmerevo 4 месяца назад +2

      Adhukku Greatest Legend SPB avargalukku Hatsoff sollunge 🙌

    • @chandrakrishnankrish7570
      @chandrakrishnankrish7570 3 месяца назад +2

      Va venila song sema❤

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 4 месяца назад +6

    இந்தப்படத்தின் ட்ரெய்லர் நல்லா இருக்கு வேற லெவல் சம்பவம்... வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா...மோகன் சார்

  • @sivaramjig578
    @sivaramjig578 4 месяца назад +6

    Come back'la வெறித்தனம் செய்துள்ள 90s hero அது நம்ம மோகன் சார்தான் இருக்கும் நம்புகிறேன்🤞🏻🔥🔥🤝🤝 படம் வெற்றி பெற வாழ்த்துககள்👏🏼 மேலும் அதிக நல்ல படம் ரிலீசாகட்டும்

  • @prabhupop9858
    @prabhupop9858 4 месяца назад +6

    Mohan sir payanangal mudivathillai come back child wood hero

  • @AlAmeen-oq7qp
    @AlAmeen-oq7qp 4 месяца назад +6

    அன்று கொரியா பொன்னில் பாடல் கேட்டேன் இன்று இயர் பட்டிலும் பாட்டு கேக்கிறேன் ஐ லவ் மோகன் சார் நான் சினிமாக்கு வர காரனம் மோகன் சார் தான் ❤

  • @mohomedrifan784
    @mohomedrifan784 4 месяца назад +3

    Vera lewal

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 3 месяца назад +8

    *mohan is not simply acting,he is just living in that character💯🔥*
    *pure goosebumps overloaded😻*

  • @ilayarajabgm6630
    @ilayarajabgm6630 4 месяца назад +4

    All the Best Mohan sir, Come and shining on Big Screen , Again Kamal Rajni and Mohan Sir Competitions on Theaters. 80;s always heaven , It's give our school days feelings.

  • @barathbabu2709
    @barathbabu2709 4 месяца назад +10

    வெள்ளி விழா நாயகன்.... மைக் கோகன் Sir❤❤❤❤

  • @LoganathanM-lu1gc
    @LoganathanM-lu1gc 3 месяца назад +3

    All the best team Haraa congratulations biggest hit in tamil cinema 🎉❤💐

  • @bobstanley4595
    @bobstanley4595 4 месяца назад +2

    I'm waiting for movie....

  • @basheerismail8874
    @basheerismail8874 4 месяца назад +7

    Super Duper Hit ...வாழ்த்துக்கள்...

  • @Thejasubbu
    @Thejasubbu 4 месяца назад +3

    My great person acting king lovely actor mohan sir this movie silvar jublee conform ❤❤❤❤ happy journey to

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 4 месяца назад +5

    Wow super.......😄😄😄.
    Mohan saar voice👌👌👌
    Congratulations💐💐💐
    All the best👍👍👍

  • @Sakthivendan18
    @Sakthivendan18 3 месяца назад +3

    கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், அவர் தயாரித்த செல்வங்கள் சீரியலை நான் இயக்குனராக இருந்தேன் என்னை இயக்குனர் ஆக்கியது அவர் அவரை என்றும் மறக்க மாட்டேன் அந்த நேரங்களில் நிறைய இயக்குனர்கள் வந்து கதை சொல்வர்கள் அவருக்கு பிடித்தமான கதை அமையவில்லை என்பது உண்மை. இப்ப இந்த ஹரா படம் அமைந்து இருக்கிறது. வாழ்த்துகள் சார்❤🎉

  • @SceneSshanN
    @SceneSshanN 4 месяца назад +5

    2:04 Julie I Love you BGM .. இளையராஜா பாடலை பயன்படுத்தாமல், TR பாடலை பயன்படுத்திய Music directorக்கு வாழ்த்துகள்

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 месяца назад +4

    இப்பதான் சாமானியன் படம் பார்த்தேன் நல்லா இருந்தது உங்க படமும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

  • @achuammuR
    @achuammuR 3 месяца назад +6

    Best of luck sir 👍 my favorite hero sir

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 4 месяца назад +4

    சரியான திரைக்கதை இருந்தால் போதும்,மீண்டும் மோகன் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளலாம்.ஹரா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kpkarupu69
    @kpkarupu69 3 месяца назад +2

    Trailer editing and music hatts off. Stunt is clean

  • @mercurystar4586
    @mercurystar4586 3 месяца назад +5

    Romantic hero on back in tamil cinema 📽️🎉🎉. All best wishes mohan sir❤

  • @nasirthien480
    @nasirthien480 4 месяца назад +2

    Vaalthukkal

  • @senthilkumars1683
    @senthilkumars1683 4 месяца назад +3

    Super trailer.படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @srisaaicastingservices1831
    @srisaaicastingservices1831 4 месяца назад +12

    1500000 views watching thank you all

  • @nithya1611
    @nithya1611 4 месяца назад +6

    Tamil cine Industry missed 14 yrs a very Good Actor. Alteast now their tried to utilise him. Good to see Mohan again on screen He's own voice good, Action, reaction, emotion Every frame Mohan rocks 👌👍

  • @rjsoumyauniversevlogs76
    @rjsoumyauniversevlogs76 4 месяца назад +6

    Woww.. Super ❤

  • @ravitejaveerlapati1539
    @ravitejaveerlapati1539 4 месяца назад +2

    mouna ragam movie Mohan👌

  • @prarthanajanani829
    @prarthanajanani829 4 месяца назад +11

    Mike mohan sir fan ❤️ from tamilnadu Kerala

  • @lovelyvino741
    @lovelyvino741 4 месяца назад +4

    இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @NithyaRathanavel
    @NithyaRathanavel 4 месяца назад +2

    Super vera level ippaullaHerokalukku toug compeation koduppar mogan jaikkanum inoru round kalakkanum vaalthukkal mogan massss

  • @sahubar_sathik
    @sahubar_sathik 4 месяца назад +5

    மோகன் சார் நடிப்பு வெறித்தனம் 🔥💯🎉

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 4 месяца назад +23

    அழகான குரல் மோகன் சார்❤️👌

  • @kfphotography4830
    @kfphotography4830 4 месяца назад +3

    அருமை வாழ்த்துக்கள் மோகன் சார் 💐

  • @poongavanam5370
    @poongavanam5370 4 месяца назад +4

    Fight scenes பிரமாதம்!

  • @vicky83
    @vicky83 4 месяца назад +3

    And the trailer finishes off with his song Julie I Love you as BGM.. Mohan sir is back 💪

  • @jaisankarimurugan5091
    @jaisankarimurugan5091 4 месяца назад +3

    My dear ♥️

  • @054353
    @054353 4 месяца назад +4

    Marvelous come back sir, waiting to you in big screen 🎉🎉🎉

  • @AbdulKaderNoordeen
    @AbdulKaderNoordeen 4 месяца назад +5

    Love you Mo'Gun sir ❤❤❤❤ I'm very very happy

  • @specificman7113
    @specificman7113 4 месяца назад +4

    Vantha Ippadi Varanum Mohan Sir Sambavam Loading 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👍👍👍

  • @balamurugan6100
    @balamurugan6100 4 месяца назад +3

    கத்தி ஸ்டைல் லேடீஸ் ஃபைட்.... செம்ம ❤❤

  • @VijayS-oe2xf
    @VijayS-oe2xf 4 месяца назад +4

    Mohan sir , Vera Level.....❤

  • @vigneshsudhakar5383
    @vigneshsudhakar5383 4 месяца назад +3

    Super ji

  • @nAarp
    @nAarp 3 месяца назад +1

    படம் அருமை🎉🎉🎉70 வயதிலும் மாஸ் ஹீரோ🎉

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 4 месяца назад +3

    Super 🎉🎉

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 4 месяца назад +2

    Wow welcome back silver jubilee star Mohan sir,Sure it will be a rocking comeback of Mohan sir all the best Team❤❤

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 4 месяца назад +3

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 месяца назад +2

    மிக சிறப்பு
    மகிழ்ச்சி ❤👍

  • @funreelsentertainer
    @funreelsentertainer 4 месяца назад +3

    Come back sir seama acting vera level.... Acting mass ine attam arambam

  • @marzookhibraznajreeem28
    @marzookhibraznajreeem28 4 месяца назад +5

    LEGEND IS back wow SEMMA MASS

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 4 месяца назад +2

    Padam vetri pera vazhthukal team mic mohan sir ❤

  • @arvinds126
    @arvinds126 4 месяца назад +2

    Semma 👏👏

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 4 месяца назад +4

    Mohan veriyans 😊❤🎉

  • @AnjuSarah289
    @AnjuSarah289 4 месяца назад +3

    Hey nalla iruku baa trailer 🔥🔥🔥

  • @mkash6813
    @mkash6813 4 месяца назад +3

    சண்டைலாம் ஸ்டைலா அசால்ட்டா பன்றாரு 🔥 இன்னொரு ரவுண்டு வாங்க சார்

  • @michaelrajah9217
    @michaelrajah9217 4 месяца назад +4

    Great Mohan Sir

  • @worldisnotenough777
    @worldisnotenough777 3 месяца назад +3

    Movie will be a super 🔥 hit

  • @soniyasathiya2504
    @soniyasathiya2504 4 месяца назад +3

    ட்ராண்டிக்கு வந்துட்டாரு மோகன் சார் சூப்பர்

  • @sridhanalakshmi-if3rx
    @sridhanalakshmi-if3rx 4 месяца назад +2

    Congratulations to Mohan uncle God bless you

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 4 месяца назад +5

    Mass comeback sir 👍👍👍👍congrats

  • @lakshmananrajesh1071
    @lakshmananrajesh1071 4 месяца назад +2

    Enga Iniyaaa Nilaaaa vanthutaaarya..... ❤💐👏👍

  • @irshadjill4866
    @irshadjill4866 4 месяца назад +4

    First tym seeing mohan's action movie, this totally come back movie mohan's career

  • @Satishsatish-xv4in
    @Satishsatish-xv4in 4 месяца назад +4

    I always ur fan in 80 pl come back

  • @vijay-selva-official
    @vijay-selva-official 4 месяца назад +2

    Vaaaaa thalaivaaaaaaaa

  • @prabhupop9858
    @prabhupop9858 4 месяца назад +4

    Velli villa nayagan mohan come back

  • @kakaasif5041
    @kakaasif5041 4 месяца назад +3

    Super

  • @karthi2475
    @karthi2475 4 месяца назад +2

    Innum young ah irukaru❤

  • @Jubayar90
    @Jubayar90 4 месяца назад +3

    Mohan sir superb com back.best of luck

  • @voiceofah
    @voiceofah 4 месяца назад +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @loorthusamuel3344
    @loorthusamuel3344 4 месяца назад +2

    Superb🎉

  • @kf5144
    @kf5144 4 месяца назад +3

    Dhool mohan Saare..

  • @deepakprasannacastro5738
    @deepakprasannacastro5738 4 месяца назад +2

    Welcome back thalaivaaaaa❤❤❤❤❤❤

  • @MohammadsalimMohammadsal-kn1nr
    @MohammadsalimMohammadsal-kn1nr 4 месяца назад +4

    Mic mohan his comming soon ❤

  • @masterMDS357
    @masterMDS357 4 месяца назад +2

    Mohan sir Sambavam start...🔥🔥🔥

  • @acbala84
    @acbala84 4 месяца назад +2

    What a transformation❤ electrifying performance mohan sir. Wish u all the best to entire team for terrific hit.

  • @MRamKumar-fe2nw
    @MRamKumar-fe2nw 3 месяца назад +2

    Anna I'm waiting

  • @premsubbaiah9527
    @premsubbaiah9527 4 месяца назад +4

    My super hero mahan sir.

  • @sbmstudio5454
    @sbmstudio5454 4 месяца назад +2

    Super mohan sir 🎉