Ayya idhu pudusa iruku, story + troll expecting more like this❤ Awsome editing...nalla engaged aa irundhuchhu😂💯👌🏼Semma thala after long time nalla sirichan
Guyssss best comedy! Mikka nandri! Vayiru kulungga sirichen! Vanmam after watching that movie, mattamaana movie, kilattu thatha pethiya konjarathalam paakka mudileh 😂😂😂 my favourite that Siva Lord saying seruppu pinjidum 😂😂😂 good job guys 😂😂😂 Love from Malaysia 🎉🎉🎉
Please release this in theatre. Run tthis before movie starts. People will enjoy this a lot. Please try running this before movies at inox, pvr and imax screens. Chennai will vibe well. ❤😂🎉🎉
1981ல் இந்தியாவில் நடந்த மிக பெரிய Raid 3 பகல் 2 ராத்திரி நடந்தது அத இந்தியில அஜய் தேவ்கன் நடிப்பில் 2018ல் Raid வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது ஆனால் தெலுங்கன் வச்சுசென்சிடான்😂😂😂 Original is always ultimate ❤❤❤
@@minsharqminsharq7787 வச்சது தப்பில்லை பில்டப் மாஸ் என்ற பேரில் cringe 😬பன்னாதுதான் தப்பு raid படம் தமிழ் டப்பிங்லேய இருக்கு தெலுங்குலே பன்ன எதுவும் இருக்காது டைலாக் கூட சிம்பல இருக்கும்
தமிழ்நாட்டை 74 வயசுல கொள்ளுப்பேத்திகளோடு காதல் டூயட் பாட்டு பாடிட்டு பெரும் ஹீரோவா, ஒரே சண்டையில் ஆயிரம் பேரை அடிச்சிட்டு இருக்கும் எங்க தலைகளை பார்த்து தான் இந்த சின்ன தல நடிக்குது இவரை யாரும் குற்றம் சொல்லாதீங்க!..😂😂😂
I feel sorry for you to experience the scrap movies😂thank god im not resident of tamilnadu where people think they have best movies but in reality it is the best scrap junk producing dumpyard😂
@@sundeepk92 Not all people screaming that we have the best movies produced,indeed there is some scrap and some diamonds produced,same to other languages 🙃
@@AlonePrince-ul5ho i totally agree, but i dint like the fact that the actors are being targeted instead of directors. Also, this video creator was discreminating the actor based on the age and looks and infact he did it in most of his videos. Not sure how he has so many subscibers. I do not reside in india and i have discussed about this video with my work mates and everybody had the same feeling. We will soon look for solution, to get rid of this video and similar ones in this channel. This channel content creator should be an uncultured illeterate with no thinking capability to make living out of this type videos. I would say, begging on streets is way better than making money by making fun of someones hardwork and character assasination. When he dont have capacity to make a movie, he should shut the fu*k up and mind his way.
Sivan : seruppu pinchidum 👌👌😂😂
🤣🤣🤣
Naanum Saththama sirichuten pa 🤣🤣🤣
😂😂😂😂😂😅
😂😂😂😂😂
😂😂😂😂😂😂
The moment lord siva said செருப்பு பிஞ்சி போவும்.. 🤣😁👌😁🤣😁👌
Exactly semma 😂😂😂
*Ravi Teja Be Like 😂: அவ்ளோதான் நம்மள முடிச்சிவிட்டீங்க போங்க😅*
😂😂😂😂
Yow bengal tiger padam paruya semma ya irukkum
@@rakum6814இன்றைக்கு போட்டாங்க 😅
@@rakum6814padama da athu 🤣🤣🤣
Our Tamil Industry less than TFI.
We Can't beat them
So, Troll and Enjoy
7:44 Sivan mind voice vera level bro 😂😂 9:23 jagabathi babu entry intha comedy perfect syn😂😂
ரவி தேஜா அவர்களை புது Patient ஆக அன்புடன் வரவேற்கிறோம் 😅😅😅
பாலையா பேசன்ட் டிஸ்சார்ஜா 😅😅😅😅😅
Super pa
Ravi teja intha movie la oru song ku ava kundi mela kai vachu aaduran aval ku vekkame illama kundi mela kai vachuko nu kammikira.. 😢
@@ArunAA-u6v yov nee enaya ivlo feel panrah
😂😂😂😂😂
சிவன்- "செருப்பு பிஞ்சு போகும் " 😂 Altime 😂😂😂
ஆயிரம் தான் சொல்லுங்க,எங்க தாத்தா பாலையா அளவுக்கு வரல போங்க 😂😂
எவன்டா அவன் கூட்டத்தில் அண்ணா என்று சொல்பவன் (மாமா)னு சொல்லுங்கடா எங்க பாலைய்யா மாமா😅
😂😂😂
Sorry bro Thatha nu solli irukkanum 😂😂@@Neutral01212
😂
🤔🤔🤔
Telugu villains na
1. Jagapathi babu
2.Prakash raj
3.Any local rowdy
That gubeer seruppu pinchidum from shivan moment ultimate raa editer eeyyyy 😂😂😂
ரஜினி இந்த வயசிலும் பேத்தி வயசு இருக்கும் நடிகைகளுடன் நடிப்பதில்லையா அதை பற்றி வீடியோ போடுங்க
Sotta karuvayan kujini Saganum
Crct bro
Rajini sivaji padathirkku piragu chinna vayasu heroine kita love pandra scene or ponnu parkara scene nadikkavillai nu ninaikkiren
@@kathirvel6677எந்திரன்,அண்ணத்த
அதெல்லாம் பண்ண மாட்டாரு.
Balaya : discharged, Ravi Teja : admitted 😅😂🤣
Balayya varaar with avesham remake😂😂😂
Indha kodumai verayaa 😂 @@vishwinm2713
@@vishwinm2713marana waiting 😂
Vijay Discharged✅ Surya On the Way
@@AVPsPTech Balayya discharged
Whole tollywood on the way ✅
கொஞ்ச நேரத்துக்கே இந்த மூஞ்ச பாக்க முடியல நீ எப்படி தான் bro edit பண்ணியோ பாவம் bro நீ 😮😮
அண்ணா ரவிதேஜாவின் இன்னும் பல சிறப்பு வருவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் அண்ணா
Ama nanum than
6:59 என் மனசுல இருந்த பாரமே குறஞ்சு போச்சு நல்லா வச்சு செய்றீங்க ப்ரோ 😂😂😂😂😊❤❤❤
Mm
7:39 that seruppu pinchu poyitum 😂
7:53 ரொமான்டிக் லுக் bgm தரமான செய்கை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாலையாவின் பாடத்தில் 29 வயது ஹனிரோஸ் அம்மாவா நடிக்கும் போது கவுதமி அம்மாவா நடிக்க கூடாத டா😂😂😂😂🎉
பாலையாவிற்கு பாடம் இருக்கின்றதா
3:44 kadavuleyy______ movement 😂😂😂😂
அஜித்தே
இந்த இலட்சணத்தில் தமிழ் சினிமா நடிகர்களை கலாய்ப்பார்கள் தெலுங்கு சாம்பார்கள்😅😅
Bro அவங்க சாம்பார் இல்ல, pork 😅😅(பன்றி இறைச்சி)
Goltis 😂
இங்கே ரஜினி கமல் எல்லாம் பண்ணாத ஒன்ற
Rajini - meena Age Different
@@mdsalfan843 இது மட்டும் இன்றி நயன்தாரா ஸ்ரேயா எல்லாம் என்ன சொல்வது...
இதை எல்லாம் ரவி தேஜா பார்த்தல் இன்னும் பல ஆண்டுகள் நம்மை கொல்ல வாய்ப்பு உள்ளது
7:45 sivan ultimate 😂😂
இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்துட்டு தமிழ் படங்களை கலாய்க்கிறீங்களா😂😂😂😂😂
18:41 ம்ம் நொட்டுவான் 😂😂😂😆😆😆🤣🤣🤣🤣செம பங்கம் 😂அண்ணா❣️❣️
6:43 Athu enga sir yaa....😂😂
பாலையா:அப்பாடா....நம்மள மறந்துட்டான்
Admin be like : Marakalada break eduthuken.
என் தலைவன் ravitejaவ பத்தி எவன் பேசுனானோ அவன் ஆளு இன்னொருத்தவன் ஓடி போகும்
😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂
@k.s.narenthiran6164 🏺spotted😅😅
😊😊😊
😂😂😂😂
😂என்ன டா இது ரஷ்மிகாவையும், கீர்த்தி சுரேஷ் யும் AI- ல பண்ண மாதிரி இருக்கு ஹீரோயின் ....😂😂😂😅😅
Bro semmaiya irundhuchu 😂 please mudija part 2 podunga
பாலையா: அப்பாடா , இவன் பிரச்சினை ல நம்மள மறந்துட்டான்
😂😂😂🤣🤣🤣
😂😂😂😂😂😂
நல்லா மனம் விட்டு சிரிக்க வச்சிட்டீங்க Bro
Heroine enna keerthy suresh and rashmika rendu perum serthu mix panni AI technology la oruthar uruvaakkuna madhiri irukku
யாருக்கெல்லாம் தெலுங்கு படம் சுத்தமாக பிடிக்காது பார்க்க😅👍👌💯
Like pichaki ready 😂
Nani films will be good. There are good films which doesn't come to our notice 😊
எனக்கு 😂
Na nu bro
Tamil dubbing suthama pudikathu bro
Adhiyogi Voice over ultimate😂😂
Raviteja😂 died inside😅😅😅😅😅😅
Ayya idhu pudusa iruku, story + troll expecting more like this❤ Awsome editing...nalla engaged aa irundhuchhu😂💯👌🏼Semma thala after long time nalla sirichan
5:04 joker😂😂😂... Raviteja mind voice:corrct a kettuta😂😂😂😂😂😂😂vera level.... Vazhkaiyila intha scene a thaan urupidiya vachurukaanka😂😂😂😂😂😂😂😂
Guyssss best comedy! Mikka nandri! Vayiru kulungga sirichen! Vanmam after watching that movie, mattamaana movie, kilattu thatha pethiya konjarathalam paakka mudileh 😂😂😂 my favourite that Siva Lord saying seruppu pinjidum 😂😂😂 good job guys 😂😂😂 Love from Malaysia 🎉🎉🎉
15:15 antha neeya naana concept bangam ya 🔥😂
Please release this in theatre. Run tthis before movie starts. People will enjoy this a lot. Please try running this before movies at inox, pvr and imax screens. Chennai will vibe well. ❤😂🎉🎉
டேய் என் தலைவன் சிங்கம் வந்துடான்டா இவன மட்டும் கார்கிலுகு ஒன்டியா அனுப்புனா போதும்ட பனிமலை எரிமலையாகும்🔥😂🤣
இதே மாதிரி ரஜினியை பற்றி ஒரு வீடியோ ஒன்னு போட்டா நல்லா இருக்கும்😂😂😂😂😂😂
7:45 semma edit sathama srichitean bro 😂😂😂
😝
Sivan mind voice : Seruppu Pinju Pogum😅😅😅 Ultimate moment👍👍👍👍👍
1981ல் இந்தியாவில் நடந்த மிக பெரிய Raid 3 பகல் 2 ராத்திரி நடந்தது அத இந்தியில அஜய் தேவ்கன் நடிப்பில் 2018ல் Raid வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது ஆனால் தெலுங்கன் வச்சுசென்சிடான்😂😂😂
Original is always ultimate ❤❤❤
Thanks for the info
ரைடு மூணு நாளைக்கு நடந்திருக்கலாம். அதுக்காக படத்திலேயே மூணு நாளைக்கு சீன் வச்சா எப்படிப்பா
@@minsharqminsharq7787 வச்சது தப்பில்லை பில்டப் மாஸ் என்ற பேரில் cringe 😬பன்னாதுதான் தப்பு raid படம் தமிழ் டப்பிங்லேய இருக்கு தெலுங்குலே பன்ன எதுவும் இருக்காது டைலாக் கூட சிம்பல இருக்கும்
antha Raid movie simply superba irukum, logic lam acceptable a irukum... bt ithula logic suthama irukathu...
9:52 போட்டுத்தாக்கு அல்டிமேட்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
7:45 ultimate😂😂😂
Ne nenaikuramari onum illa vera lvl yaa❤😂
1:21 இதுக்கும் அனிருத் music ன்னு சொல்லிராதிங்க 😂😂🎉
Telugu industry ❎
Gaji industry ✅
🤣😂🤣
2:10 ithu ironman ku tamil voice kudutha ravishankar voice.. Yarellam kandupidichinga
7:46 ultimate bro😂😂😂
Yes😂😂😂😂😂😂😂😂
7:45😂😂😂😂😂😂
Anna koundampalayam movie roast venum anna 😅😂😂😂😂
Mega mega, awesome bro!! Keep it up👍🔥🔥🔥
That gopinath anna sequence semma anna 🤣🤣😂
உங்க குரல் மட்டும் தான் சூப்பர் 😍😍😍
00:58 song Vera level bro😂
bro you have the full song ?
ஏன் brother சிவாஜி படத்துல ரசினிகாந்த் அம்மா வடிவுக்கரசி நடிச்சாங்க இரண்டு பேரு இடையே 10 வயசு வித்யாசம்.
Ada ponga boss. Avaroda Annatha padathula oru Appatha varuvangallla, avangalukku Rajini sir vida vayasu kammi, adhaiye namma aalunga maranthuttanga. Idhu yen, Shivaji padam release aagum pozhudhu, avar Shriya Saran kooda nadicha pala scenes parka mudiyamal pala peyar Sathyam Theatre'la seat vittu elunthu pop corn vanga porennu solli antha scene mudinja appuram thaam thirumbi vanthanga. Appo ve Rajini sirkum heroinekum bayangaramana age difference theriya aarambichuruchu. Telugu industry konjam overa thaan, aana namma Tamila cinemavilum sila paithiyangal 50 vayadhu aanalum ilam nadigaigola thaan nadippennu otha kaalla ninnu pala padam nadichanga. Adhai innikku marandhu namma Telugu cinema industryei kalaikkurom.
யோவ் அந்தாளு மாஸ் மகாராஜா, அந்தாள போட்டு மிதிச்சு வச்சுருக்கீங்க....
ஆனா நல்ல மிதி...😅😅
Excellent dude,i really like ur timing sense.shooting spotku ipo pona kooda ride nadakumonu soneengley..😅😅top notch
Indha 20 minutes video kaga indha padatha kastapatu pathurukeangale hat's off bro 🎉🎉🎉😂😂😂
அண்ணா last க்ளைமேக்ஸ் எதிர் பாக்கவே இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Tamil tickets: அம்மாவுக்கு 55 மகனுக்கு 56 views:காலம் காலமாக நடக்கிற விசியம் தான் அண்ணா😂😂
tamil cine industry illa pola😅🤣intha movielathan sir intha age combination pakuranga
அண்ணாத படத்துல ரஜினி பாட்டி ன்னு கூப்பிடுவாறே அந்த ஆயா வேக்கே ரஜினி யை விட ஒரு வயசு கம்மி
@@Azsundaramathulam paesa maattan evan
MENTALKANTH DAUGHTER MEENA 80S
HEROINE 90S
MOTHER 2K
GRANDMA 2020S
BALAYYA RAVITEJA BETTER THAN KILATTU KOOTHEE MENTALKANTH
இப்ப தான் அண்ணா நிம்மதியாா இருக்கு 😑😊😂தரமான சம்பவம்😂❤❤
தமிழ்நாட்டை 74 வயசுல கொள்ளுப்பேத்திகளோடு காதல் டூயட் பாட்டு பாடிட்டு பெரும் ஹீரோவா, ஒரே சண்டையில் ஆயிரம் பேரை அடிச்சிட்டு இருக்கும் எங்க தலைகளை பார்த்து தான் இந்த சின்ன தல நடிக்குது இவரை யாரும் குற்றம் சொல்லாதீங்க!..😂😂😂
Cinema ticket roast na ve ore kondattam dhaa ponga..🎉🎉😂😂😂😝😝😝😝.. vera level.. video...😅😅😂😂🤣🤣
Neeya nana ultimate 😂
உங்களுக்காக தான் காத்திருந்தோம் பொம்மாயி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Mahaprabhu neenga ingayum vandhutingala😅😅😅
அது emtyhand illa
Ella videos laium unga comment iruku bro 😅
@@saranya8662 mm 🤣🤣
7:52 Ravi Teja 😂😂😂
ப்ரோ கோவிந்தம்பாளையம் அந்த படத்தோட ரோஸ்ட் போடுங்க ப்ரோ😂😂😂😂
Yo nee ennaya inga nee roast pannuya
தல நீங்க எங்க இங்க?
Dai anna niga da ingaa😅😅
empty hand illa vera yaro 😂😂😂
Comment panra endha pundaingalukum padikka theriyathu pola.. Athu empty hand illada.. Nalla paarungada
Epdipa video cuts edukringa😂😂😂sema💐content creator, Editor 👏🏻👏🏻👏🏻👏🏻
தலைவா !!! *"கிஸி கா பாய் கிஸி கீ ஜான்"* (2023) (ஹிந்தி "வீரம்") படத்தையும் முழு ரோஸ்ட் பண்ணவும் 😂😂😂😂
Already pannitaru….avar page la poi parunga
@@sathyar5869 இவரா ??? இல்ல Bro.... அது ERUMA MURUGESHA channel காரர் Bro
😂😂😂😂😂😂😂
9:20 to 9:40 ultimate 😂😂😂 siripu control pana mudila😂
And 19:20😂 16 vaisu pone en thalaila katitanga 😂
வணக்கம் டா மாப்ள தென்காசி பக்கம் சுரண்டையில் இருந்து❤❤❤❤😂😂😂😂😂😂😂
அட நம்ம ஊரு
@@MuruganMurugan-gg8yz mm 👍🏻👍🏻
😮😮😮😮 பத்தாம் வகுப்பு நீ எத்தனை யூடியூப் இல் இந்த மாதிரி கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்க மரியாதை இந்த போஸ்ட்
@@cuteboybalan.tvk.tn72 Sorandai ah Pa Nee
Pavoorchatram 🙌🏼
Semma edit bro @cinematicket 👏🏻 Siripa control panna mudiyala 😂😂😂
நீயா நானா edit super 😂
5:04 கரெக்ட்டா கேட்டுப்புட்டா😂😂😂😂😂😂
🤣🤣🤣
Wow nice editing...😂
It is wholesome & fun filled ❤😊
Sivan mind voice seruppu pinchu pogum 😅😅😅
Ultimate editing super next level 😅😅
10:16 ayoo Bayangarm ah Sirichiten 😂😂😂😂🤣🤣🤣
Oruthavanale hurt pannurathu unaku siripa irruku😡
Bro romba days appram nala sricham bro thanks for the video 🎉 🤣😂
Bairavaa vaadai light a varuthu
Jegabathi babu 😅😅😅😅
😂ama bro
Same feel
Yoww ennayaa paavampacham kuda paakkaama vachii senjitta😂 vera level yaa nee🤣🤣
❤ அருமையான எடிட்டிங் !!!! இந்த வீடியோவோட Content யை விட Edit ப்ப்ப்பா சூப்பர் ❤
Last ah prithviraj dialogue ultimate brother 😅
Editing non-stop comedy 😂😂😂
😂😂15:8 கோபிநாத் மைண்ட் வாய்ஸ்: அடப்பாவிங்களா கடைசியில நான் பன்ற ஷோவையும் விடலையா😂😂
Too good 😂😂😂..more videos please
Interesting movie mistakes videos pazhaya mathri adikadi podunga pa, missing them
சிவப்பு மல்லி தோட்டதா சாங்கால நேரதா😂❤
Raid nu oru nalla hindi padatha kodhari vachirukkanga 😂😂😂😂
அதுவே திரைபடம் அதுல உண்மையான வயசு எல்லாம் கணக்கு பன்றதுல பயனே இல்ல. முடுஞ்சா படத்தோட கதையை விமர்சிக்கலாம். ஏதாவது போடணுமென்னு போட வேண்டாம்.
நல்லவேளை நான் ஆந்திராவில் பிறக்கவில்லை. இந்த மாதிரி கொடுமையை பாக்காம தப்பிச்சிட்டன்
Exactly pa
Naanum idhe maari kadavuluku nandri solliruken. Tamilnadula porandhadhuku..
I feel sorry for you to experience the scrap movies😂thank god im not resident of tamilnadu where people think they have best movies but in reality it is the best scrap junk producing dumpyard😂
@@sundeepk92 Not all people screaming that we have the best movies produced,indeed there is some scrap and some diamonds produced,same to other languages 🙃
@@AlonePrince-ul5ho i totally agree, but i dint like the fact that the actors are being targeted instead of directors. Also, this video creator was discreminating the actor based on the age and looks and infact he did it in most of his videos. Not sure how he has so many subscibers. I do not reside in india and i have discussed about this video with my work mates and everybody had the same feeling. We will soon look for solution, to get rid of this video and similar ones in this channel. This channel content creator should be an uncultured illeterate with no thinking capability to make living out of this type videos. I would say, begging on streets is way better than making money by making fun of someones hardwork and character assasination. When he dont have capacity to make a movie, he should shut the fu*k up and mind his way.
Timing and comedy sense is really good. Editor also have done a great job.
எப்பா இந்த பவன் கல்யாண் பற்றி போடுப்பா குஷி படத்தில் தெலுங்கு ரீமேக் பார்த்தேன் எப்பா முடியல அதுவும் அந்த ரொமான்ஸ் ப்பப்பா.....😂😂😂
Already atha cinema ticket channela upload panitanga
Exactly, telugu version was way better than tamil scrap😂
Tamil one was original ra😂😂
@@sundeepk92 Goltis spotted😂
@@King26787 sambar spotted🤣
That seruppu pinjippogum line😂😂
Ravi teja voice engayo keatrukan nanu🤔
Ada namma gopi uncle voice😂👌🏻
Bro too much meme some of them felt like you're bragging the scene...just avoid using too many meme templates...W vid tho💪🏻❤️
2:52 Intha scene nethu than bro reels aa patha 😂
Naanum bro 😂😂
Naanum bro 😂😂😂😂
Thoroughly enjoyed the video 😂😂😂tharamana sambavam ❤
😅😅😅👌 7:45 Nice Meme Template Material Ayayoooo...👍🤣🤣🤣
Nxt roast double ismart 😂😂😂
2:16 Audience be like : Ivanunga vayasukku thaguntha savagaasamey ilaada...😅😅