Haraa - Official Title Teaser | Mohan, Kushboo, Yogi Babu | Vijay Sri G | Leander Lee Marty

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 3 тыс.

  • @SanthoshKumar-vt2bj
    @SanthoshKumar-vt2bj 2 года назад +76

    ஒரே வருடத்தில் 19 படங்களை கொடுத்த ஒரே நாயகன்

  • @muthusevi372
    @muthusevi372 2 года назад +41

    வெள்ளி விழா நாயகன் மீண்டும் திரை உலகில் காண

  • @umadevi9006
    @umadevi9006 2 года назад +219

    இப்பாவது திரும்பி வந்திட்டேங்க சார். தமிழ் மக்களின் நிறைவேறாத ஆசை இப்போது நிறைவேறியது. நன்றி சார்.

    • @stalinraja2990
      @stalinraja2990 2 года назад +8

      உண்மை இவர் எப்போது திரும்பவும் நடிக்க. வருவார் என்று எங்கிய மக்கள் கோடி பேர் அதில் நானும் ஒருவன்

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      விஷயங்களை விட தருணங்கள் முக்கியம்.

  • @randomj4331
    @randomj4331 2 года назад +310

    வா வெண்ணிலா உன்னை தானே வெள்ளித்திரை தேடுதே......
    Power of coming Mohan sir

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 2 года назад +1244

    80களில் ரஜினி, கமலையே மிரள வைத்த மைக் மோகன்...💪 வெல்கம் பேக்...👏

    • @MrSrinirocks
      @MrSrinirocks 2 года назад +28

      Ivar dan appo super star range continuous silver jubilee movies

    • @amarantirupur
      @amarantirupur 2 года назад +24

      Yes mohan was SUPERSTAR OF 1980S.

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 2 года назад +8

      Ivar epdi fit aanaru🙄🙄🤥 vayasu aachu kunda la irunthaaru youngster look epdi pannaga

    • @rajapandianpandian8170
      @rajapandianpandian8170 2 года назад +9

      @@அர்ஜுன்-ண7ட no bad habits. Mohan maitain good habits.so still young.

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 года назад

      HIV noyaali.....saagapore vayasule hero aaseyaam......old clown ..thumbs down

  • @jamesbasker7212
    @jamesbasker7212 2 года назад +58

    வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்களை மீண்டும் வெள்ளித்திரையில் காணப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹரா வெள்ளி விழா காணப்போவது நிச்சயம்.

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 2 года назад +366

    மோகன் ஒரு அற்புதமான நடிகர்.. நல்ல திரைக்கதையுடன் நல்ல இயக்குநர் அமைந்தால், இவரது வெற்றி நிச்சயம்..!!

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 2 года назад +4

      வெற்றி பெற வாழ்த்துகள்

    • @rganeshkumar6957
      @rganeshkumar6957 Год назад +1

      Really true ji.

    • @Rasammal.
      @Rasammal. 11 месяцев назад +2

      யெஸ் ப்ரோ😂😂😂😂

  • @ebiebineszr9277
    @ebiebineszr9277 2 года назад +789

    மலையோரம் வீசும் காற்று மனதோடு பேசும் பாட்டு கேட்குதா மோகன்ஜி தலைவா நீ வா 🤩🤩😎😎😎🔥🔥😍😍❤️❤️

    • @perumals859
      @perumals859 2 года назад +3

      My favorite song always malaiyoram veesum kaatrhu

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 года назад

      podaa loosu kaluthe...kannadathaan kaluthe HIV karanukku innuma naake tongge pottu kittu nottringge

  • @rahulkamalakannan5699
    @rahulkamalakannan5699 2 года назад +109

    Dear All, Let us make this movie a great success. Mr. Mohan should get a second chance in his career. A great actor of all times. Due to bad and false rumour, people took away his career. Now, this is the time we all should support him and make him a Silver Jubilee star once again.

    • @gayathrikulkarni1364
      @gayathrikulkarni1364 2 года назад +8

      Sure. He is a legend We can't forget the movies he has given decades back MOST talented and handsome. He deserves best place in the industry. Please support

    • @rahulkamalakannan5699
      @rahulkamalakannan5699 2 года назад +3

      @@gayathrikulkarni1364 Much obliged.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +4

      கண்டிப்பா உயிரோட இருக்கிற 60s,70s,80s kids எல்லாம் blockbuster ஆக்கிருவாங்க

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 года назад

      etttti un moonjile othaikanum....kannadathan....boycott pannuda naaye

    • @poomaripoomari9853
      @poomaripoomari9853 2 года назад +4

      Sure

  • @mohamedarief228
    @mohamedarief228 2 года назад +145

    ஆஹா பிரமிப்பும், இயல்பான பார்வையில் மிரட்டலும், ராஜ தந்திரம் புரிந்து செய்யும் பிரமாண்டமான நடிப்பின் எதார்த்தமும், நம் மோகன் சாரின் ஹராவின் முதல் டீச்சரின் காட்சியே முழ திரைப்படத்தின் கதையின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம் மோகன் சாரின் ஹரா திரைப்படத்தை விரைவில் காண மிகுந்த ஆவலாக உள்ளோம். மோகன் சாரின் ஹரா திரைப்படம் வெள்ளி விழா மற்றும் பொன் விழா காணும். நம் மோகன் சாரின் குழுமத்தில் உள்ள அனைவருக்கும், நம் மோகன் சாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நம் மோகன் சார். வாழ்த்துக்கள். நன்றி.

  • @saroprabu
    @saroprabu 2 года назад +251

    ரொம்ப நாளாச்சு ‌நம்ம மோகன் சார் பார்த்து... செம்ம பார்வை... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Gowthamikanishka
    @Gowthamikanishka 2 года назад +13

    வெள்ளி விழா நாயகனை மீண்டும் திரையில் காண்பது மகிழ்ச்சி
    மோகன் சாரின் ரசிகை இலங்கையில் இருந்து

  • @manimajo6264
    @manimajo6264 2 года назад +2484

    பழைய ஹீரோ வா யார பாத்தாலும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படிக்கு 90கிட்ஸ் பாய் 🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwaranshivam9232
    @umamaheshwaranshivam9232 2 года назад +253

    இப்போது இருக்கும் பெரிய ஸ்டார்களை விட இளமையாக இருக்கிறார் மோகன் வாழ்த்துக்கள்

  • @Ranguskikit
    @Ranguskikit 2 года назад +16

    Ada Ada Ada #Mohan Sir ah pathaale oru nostalgic memories vandhu pogudhu. Konjanalaiku munnadi Ramarajan Sir, Ippo Mohan Sir.... Missing you Captain #Vijayakanth Sir

  • @Disha87
    @Disha87 2 года назад +1030

    ராமராஜன், ராம்கி வந்தாலே அந்தரத்துல நின்னு ஆடுவம்
    நம்ம தலீவன் வாறான் 2022 ல சும்மா தெறிக்க விட மாட்டமா🥰🥰
    #80s/90s kids

  • @prabupraba8295
    @prabupraba8295 2 года назад +65

    மோகன் படம் இது வரை திரையில் பார்த்தது இல்லை, விரைவில் பார்க்கப் போகிறேன் மகிழ்ச்சி.

  • @venkatesansj7919
    @venkatesansj7919 6 месяцев назад +10

    சார் 90ஸ் கிட்ஸ் போதும் உங்களுடைய படத்தை மேல தூக்கிட்டு போறதுக்கு, இன்னும் உங்களுடைய 90ஸ் கிட்ஸ் ஃபேன் எல்லாம் உயிரோடு தான் இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம்.

  • @arulvelk
    @arulvelk 2 года назад +698

    பஞ்ச் டயலாக், பறந்து பறந்து சண்டை லாம் போடாம அமைதியா இருந்தே மிரட்டி இருக்காரே??..😳😳😳😳🔥🔥🔥🔥

    • @nandhiniram7943
      @nandhiniram7943 2 года назад +16

      Bcoz pesana yarum iruka matenga

    • @Gowtham0909
      @Gowtham0909 2 года назад +2

      Arulvel. Yes

    • @choco.cooper
      @choco.cooper 2 года назад +9

      🐢🐿️ தாக்கபட்டார்கள்

    • @Gowtham0909
      @Gowtham0909 2 года назад +2

      @@nandhiniram7943 சோக்கு

    • @Gowtham0909
      @Gowtham0909 2 года назад

      @@choco.cooper no

  • @vikramvikram5516
    @vikramvikram5516 2 года назад +745

    நான் இன்றும் இரவில் தூங்கும் போது கேட்கும் ஒரே மோகனின் பாடல்கள் மட்டுமே ❤️❤️❤️

  • @nagunagu1406
    @nagunagu1406 2 года назад +37

    வாழ்த்துக்கள் மோகன் சார் உங்கள் படம் மிகப்பெரிய வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்

    • @sujathas9697
      @sujathas9697 2 года назад

      வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @thanjasiv4993
    @thanjasiv4993 2 года назад +178

    கம்பீரம் காட்டும் மோகன் சாரின் கண்களே ஈர்கும் அவரின் fans ஐ ❣️❣️❣️👏👏👏🥰🥰🥰
    He is super amazing 👏👏

    • @Gowtham0909
      @Gowtham0909 2 года назад +1

      True

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      விஷயங்களை விட தருணங்கள் முக்கியம்.

  • @naveenchawla4804
    @naveenchawla4804 2 года назад +437

    😇படம் மிகப்பெரிய வெற்றி பெற மோகன் சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎈🎊🎆🥳

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 2 года назад

      வாழ்த்துகள்

    • @ulaganathans8118
      @ulaganathans8118 2 года назад

      Are you a North Indian?

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 года назад

      podaa loosu kaluthe...kannadathaan kalathe HIV karanukku innuma naake tongge pottu kittu nottringge

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 года назад

      @@bamathykularajan2490 podi looosu kaluthe

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      விஷயங்களை விட தருணங்கள் முக்கியம்.

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi 2 года назад +5

    வெல்கம் ப்ரோ உங்களை மறுபடியும் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம்திரைக்கு எப்போது வரும் பார்க்க ஆவலாக உள்ளதுமீண்டும் ஒருமுறை எங்கள் பைக் மோகன் வலம் வர வாழ்த்துக்கள்

  • @kalaiselvam5788
    @kalaiselvam5788 2 года назад +78

    வெள்ளி விழா நாயகன் மோகன் சார் வந்ததுக்கு சந்தோசம் இந்த படமும் வெள்ளி விழா படம் வெற்றி பெற வேண்டும் 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @வினோத்சிற்பி
    @வினோத்சிற்பி 2 года назад +87

    உங்கள் படம் பார்ப்பதில் நானும் ஆர்வமாக உள்ளேன் பழைய படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும் எதுவும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @RajeshKumar-ex1nj
    @RajeshKumar-ex1nj 3 месяца назад +1

    80's la மைக் புடிச்சி பாட்டுல மயக்குன தலைவன் இப்போ பார்வைல மிரட்டி இருக்கார்.

  • @deebasri8136
    @deebasri8136 2 года назад +381

    சூரியனை மேகம் மறைப்பது சில நிமிடங்கள் மட்டுமே.ஆனால் மோகன் சார் வாழ்வில் அது சில வருடங்கள் என்றாகிவிட்டது.வெள்ளி விழா நாயகனே தொடரட்டும் உன் கலைப்பயணம்.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @dppunitha2506
    @dppunitha2506 2 года назад +80

    தமிழ் கருத்துகளை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🥰 திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும்!😎

  • @mmlamination6905
    @mmlamination6905 2 года назад +5

    உங்களுக்கான இடம் எப்பவும் யாரும் பிடிக்க முடியாது அது உங்களுக்கு தான்.. உங்களை இப்படி பார்க்கும் போது மிக சந்தோசமா இருக்கு ..

  • @munvarkairun5431
    @munvarkairun5431 2 года назад +45

    பழைய ஹீரோவா இருந்தாலும் மோகன் மோகன் தான் எந்த படம் எடுத்தாலும் அதுல திரில்லிங் இருக்கணும் அதில் நான் டைலர் இதை பார்த்து விட்டேன் தேங்க்யூ வெரி மச் மோகன் வாழ்க வளமுடன்

  • @johnjoseph9540
    @johnjoseph9540 2 года назад +85

    No dialogue just the look , what a fine actor 😍. The screen presence 👌

    • @topcat5992
      @topcat5992 2 года назад

      No dialogue because he is too old to remember dialogues..lol!

  • @Tdotttttt
    @Tdotttttt 4 месяца назад +1

    We missed you so much Mohan. You look just as good and as efficient. Matter of fact I like your original voice as well. I hope you continue to appear in new movies and recapture your deserving place in this industry. It would be so iconic, and the history will show your glorious life story of the greatest ever come back.

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 2 года назад +76

    Super! We have seen him as a romantic hero during 80's and 90's. But this teaser seems to be a different one. Mass entry. May this movie become successful.

    • @The-min800
      @The-min800 2 года назад

      Only 80s dhan ellatulaum kondu 90sa sorugadhinga

  • @ammapetkaruna
    @ammapetkaruna 2 года назад +769

    வெள்ளிவிழா நாயகனின் மிரட்டல்... வேற லெவல்...இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தோம்.... குழுவினருக்கு நன்றி

    • @recognmedia6272
      @recognmedia6272 2 года назад +7

      யாருயா நீங்க எல்லாம்... 😭😭😭

    • @naaisekarreturns5763
      @naaisekarreturns5763 2 года назад +1

      Apdiye enakku subscribe podupa,,indha ஏழை மாணவனுக்கு உதவி

    • @vinarms7668
      @vinarms7668 2 года назад +1

      @@recognmedia6272 bommer uncle

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 2 года назад +2

      @@recognmedia6272 Kamal rajini padam mattum rasipeero

    • @recognmedia6272
      @recognmedia6272 2 года назад +6

      @@sandeepkrishnan9716 அப்படி இல்ல பா... ரசிக்குறதுக்கும் மெண்டலா மாறுரதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல... சினிமா பிடிக்கும், அதை உருவாக்கும் இயக்குனர்களுக்கே மரியாதை.. எந்த நடிகனையும் பிடிக்காது. கதாபாத்திரத்தை மட்டுமே ரசிப்பேன். இது போன்ற மனப்பான்மை ஒரு சமூகம் அழிவுப்பாதையில் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. படத்தை ரசிக்குறத விட்டுட்டு அதுல சும்மா நடிக்கிறவனுக்கு சொம்படிக்கிறது முட்டாள்தனத்தின் உச்சம்

  • @sangarsuper888
    @sangarsuper888 2 года назад +14

    வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுது மறக்க முடியுமா நீங்க வாங்க சார் மிக்க மகிழ்ச்சி

  • @Utubekaaran
    @Utubekaaran 2 года назад +379

    இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤

    • @newbornn5934
      @newbornn5934 2 года назад

      Kudumbam nalla irukanam nu iraivana praarthikaadhu naai mic mohan padathuku saami kumbudraan ...naai naai

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 года назад +1

      😂

    • @newbornn5934
      @newbornn5934 2 года назад +2

      @knight adei pumpset kudigaara...pegga poatoma orama vilundhu kedandhoma nu irruda..vandhutaan..kaadhal mattum oayaadhu kilinja kaathaadi parakaadhu nu

    • @vinarms7668
      @vinarms7668 2 года назад

      Bomm....bommmer

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 2 года назад +3

      @@vinarms7668 un appavum oru boomer taan

  • @bhaarathantony3482
    @bhaarathantony3482 2 года назад +819

    எவ்ளோ நாள் ஆச்சு... வாங்க sir... படம் நிச்சயம் வெற்றி பெறும்...😍😍

  • @blackmystery9020
    @blackmystery9020 8 месяцев назад +3

    படத்தில் வில்லனாக சிறு வேடத்தில் நடித்த பெருமை எனக்கு🎉

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 года назад +90

    மீண்டும் மோகன் நடிக்கும் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 года назад +22

    மோகன் பாடலகள் எல்லாமே மிக மிக அருமையான பாடல்கள் 🇱🇰

  • @shanaa9827
    @shanaa9827 2 года назад +6

    So lovely to see Actor Mohan again after so long. Such a nice and successful actor he was. His subtle performance in the movie Mouna Raagam was just awesome.
    Excited to watch his comeback movie. Wishing him the very best!

  • @ysr5938
    @ysr5938 2 года назад +78

    எங்கள் வெள்ளி விழா நாயகன் மோகன் வேற லெவல் மரண மாஸ்

  • @Yobalaji
    @Yobalaji 2 года назад +682

    80 s la Rajini kamalukku tough kodutha Mike Mohan is back 🔥🔥

  • @ChandruChandru-bj1ou
    @ChandruChandru-bj1ou 2 года назад +1

    Awesome mohan sir ungkala pa thu Evalo nal achu very happy 🤗🤗😎😎😎😍😍😍😍

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk 2 года назад +78

    Wow semma Mohan sir நீண்ட நாள் அப்புறம் அவர் நடிப்பதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ☺️

  • @SenthilKumar-nm3fv
    @SenthilKumar-nm3fv 2 года назад +46

    திரையில் மீண்டும் மோஹன் sir ஐ பார்க்க சந்தோசமாக இருக்கிறது...

  • @sudharsanjagadish9655
    @sudharsanjagadish9655 2 года назад +1

    Can’t forget this gentleman. Mike Mohan welcome back I went back to my small age I keep watching your movie like MOODUPANI, NENJATHAI KILLADHEY, KILINJALKAL, MELLA THIRANTHATHU KADHAVU, etc so on a big row of amazing movies with wonderful songs. Your welcome back I feel happy to see you again in big screen sir.

  • @rky9438
    @rky9438 2 года назад +14

    I was not born in 80's to watch your movie in theater. But now i got a chance to enjoy. I hope you will entertain us the same way which you had acted in 80's.

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 года назад +300

    சங்கீதமேகம் தேன்சிந்தம் நேரய் பாடலின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.❤

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 2 года назад

      0:53 சங்கீதமேகம்னும் ஆரம்பிச்சிருந்த அவன்வனன் கம்னு உக்காந்திருப்பான்.

  • @kabishanth438
    @kabishanth438 Год назад +4

    விஜயகாந்த் இப்படி ஒரு come back கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 2 года назад +27

    வெந்து தணிந்தது காடு வக்காலீ., மைக் மோகனுக்கு வணக்கத்த போடு.,🙏
    வெந்து தணிந்தது காடு வக்காலீ ஹராவுக்கு வணக்கத்த போடு 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 2 года назад +97

    Old is gold என்கிற மாதிரி மீண்டும் வந்துள்ள நமது மைக் மோகன் சார் படம் மிகப்பெரிய வெற்றி அடைய தமிழனின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @TIPforall
    @TIPforall 2 года назад +1

    Vaa vennila thirai Vaanam unnai thedumaeee 😁😁😁 my all time favorite hero mohan sir welcome and wishing you all the success 🧚‍♀️💫🌟💫💫💫

  • @murali5493
    @murali5493 2 года назад +5

    அன்று இவருக்கு செய்த துரோகம் சில பெரிய நடிகர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்கி இருப்பார்களா???
    அந்த நடிகர்களின் குடும்ப கதையை பார்த்து சந்தி சிரிக்கிறது.
    வாழ்க்கை ஒரு வட்டம்

    • @factbehindstories5149
      @factbehindstories5149 2 года назад +1

      Unmai anna

    • @selvarajs2422
      @selvarajs2422 2 года назад +1

      நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது.ஆனால் பணம்,புகழ் அதிகம் கிடைக்கும் சினிமா துறையில் துரோகம்,வஞ்சம் இரண்டும் தவிர்க்க முடியாததாக உள்ளன.

    • @alrchannel3848
      @alrchannel3848 2 года назад

      Unmai thaan...Deivam nindru kollum

  • @ganeshganeshdevi5483
    @ganeshganeshdevi5483 2 года назад +12

    எத்தனை வருஷம் கழித்து மோகன் சார் பார்க்கிறேன் வருக வருக சார் வாழ்த்துக்கள்

  • @Gowtham0909
    @Gowtham0909 2 года назад +82

    அழகாக இருக்கிறீர்கள் மோகன் சார்
    Mass hero ever
    Congratulations

  • @vinoraja9581
    @vinoraja9581 2 года назад +16

    I have seen his movies when I was kid.. From dat time.. I love his acting... Very happy to see his come back

  • @adheebathaheer
    @adheebathaheer 2 года назад +5

    His eyes speak the words.
    Welcome back Mohan!

  • @manoharanj5420
    @manoharanj5420 2 года назад +46

    ஓம் நமசிவாய ... படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @kamalikka
    @kamalikka 2 года назад +20

    மீண்டும் உங்கள் ஆதிக்கம் வெள்ளித்திரையில் தொடர வாழ்த்துக்கள்

  • @shubs4sats
    @shubs4sats 2 года назад +21

    Teaser looks good. Can’t wait to see Mohan back in action.

  • @djprakash4186
    @djprakash4186 2 года назад +33

    மோகன் அவர் பேர் சொன்னாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு.
    வாங்க வாங்க

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 года назад +137

    மோகன் சார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் காண்டிப்பாக மறுபடியும் அனைவர் மனதிலும் இடம் பிடித்த விடுவார் ❤️

  • @chandruajiththalaajithfans691
    @chandruajiththalaajithfans691 2 года назад +1

    Unnai pol oruvan kamal face🔥🔥🔥🔥🔥welcome 90s fav hero🎤🎤 mohan

  • @muthuambasamudram89
    @muthuambasamudram89 2 года назад +17

    என்னோட அப்பா க்கு ரொம்ப புடிச்ச ஹீரோ வீடியோ பாத்துட்டு ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க 😍😍😍😍

  • @comradeworkingclass9388
    @comradeworkingclass9388 2 года назад +22

    Another silver jubilee movie, after a very long time. All the best Mohan, the evergreen Hero of Tamil film industry

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 года назад +1

    மோகன் அவர்கள் அன்று 80களில் அப்போதைய கமல் போல் இருந்தார்... இப்போது பார்ப்பதற்கு இப்போதைய கமல் போல் உள்ளார்.... ஆனால் மோகன் sir வேற level🔥🔥🔥🔥🔥

  • @malai09
    @malai09 2 года назад +8

    மோகன் பார்த்தால் உன்னை போல் ஒருவன் கமல்ஹாசன் லுக் ஞாபகம் வருகிறது...

    • @diyyapan2168
      @diyyapan2168 2 года назад

      Yes bro

    • @SaishakthiAuthor
      @SaishakthiAuthor 2 года назад

      யோவ்....நீ கலாய்க்குறியா, இல்ல நிஜமாகவே புகழறியா 🤣🤣🤣🤣... ஒட்டு தாடி வச்சுட்டு வந்தா கமல் ஹாசனா??÷

  • @sobhat1019
    @sobhat1019 2 года назад +24

    1:20 god level graphics

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 года назад +1

    Great Excellence Diamond's Mohan Sir Is The Silent Stylish Killer.
    What A Beauty Expressions In Your Lovely Laughing Face.
    Keep It UP Pretty Charms Mohan Sir.
    I'm Proud Of Cutest Mohan Sir.

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer5212 2 года назад +7

    இதய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே.
    வாழ்க தலைவா வாங்க

  • @gva3919
    @gva3919 2 года назад +13

    The Real Goosebumps Moment... And #Mohan Sir Intro BGM Veri thanam...!

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 2 года назад

    ஹர ஹர சிவ சிவ
    Pan மூவியாக வெற்றி பெற வாழ்துகள் 💐💐💐💐💐🙏🙏🙏

  • @monishas6261
    @monishas6261 2 года назад +85

    தேடும் கண் பார்வை தவிக்க😍😍😍😍 வாங்க சார் வாங்க வாங்க🙏🔥🔥

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 2 года назад +26

    no mass dialogues, yet powerful, hoping to see a powerpacked movie with our 🎤 mohan

  • @barathirajkaliyan6845
    @barathirajkaliyan6845 2 года назад +3

    Welcome back to Mohan sir, here after you will be calling as Hara Mohan. Cinematography super, background music vera level , iam waiting for watching full movie teem

  • @orunimidakathaikal
    @orunimidakathaikal 2 года назад +17

    வந்தா ஹுரோவா தான் வருவேன்💐💐💐

  • @GetsetreadygoSL
    @GetsetreadygoSL 2 года назад +8

    Omg! Mohan is back to screen 😍😍😍 where were you all this years WOW moment to all 80s and 90s kids

  • @skrroy4347
    @skrroy4347 2 года назад +1

    Unggalin re-entry naal vellithirai melum merugetrugirathu.
    Excited

  • @Soundhar_Aadhi
    @Soundhar_Aadhi 2 года назад +45

    Vintage hero is back...🤘🏻😈

  • @Gowtham0909
    @Gowtham0909 2 года назад +35

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    மோகன் சார் இருந்தா மட்டும் போதும் அவரை பார்க்க மட்டும்தான் நான் தியேட்டருக்கு வருவேன்

  • @arunraja.r9622
    @arunraja.r9622 2 года назад +2

    Welcome back🥰🥰🥰🥰🥰..... From kerala fans

  • @rajthilak4641
    @rajthilak4641 2 года назад +8

    Mohan Sir neenga hit padam kuduka vendam..just screen la vandhu ponga adhu podhum..neraiya padathula vaanga..ungala paatha mattum podhum...unga movies and unga songs ku innum neraiya rasigargal irukom...nalla nadigargal nadikana poga koodadhu ... happy to see you again..avaruku songs kudunga da..hero va illanalum sathyaraj Sir mathiri side character achum movie la vaanga..all the best Sir.

  • @PRATHAP26
    @PRATHAP26 2 года назад +78

    Wow......after long time my hero is back..... 💙🥰💙🥰
    Silver jubilee ⭐...
    In those days when Rajinikanth and Kamal Hassan dominated Tamil cinema....
    He created History by creating his own path....
    Mohan sir ..lub u forever 💙🥰....

  • @luckytalkies9164
    @luckytalkies9164 2 года назад +1

    Super 🙏,,, all the best sir

  • @mridhulasivakumar7556
    @mridhulasivakumar7556 2 года назад +6

    So happy to see Mohan sir on screen after decades... Awesome.. padam super hit aagum ...god bless

  • @s.shankar4c374
    @s.shankar4c374 2 года назад +14

    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 👌👌👌

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 года назад +2

    Mohan sir Moves ellame nalla irukkum... Mouna Ragam, payanankal mudivathillai,...etc...
    Trilar super....

  • @acbala84
    @acbala84 2 года назад +18

    Lot's of on screen records behind this one man. the real silver jubilee star comeback.

  • @renukadasan7328
    @renukadasan7328 2 года назад +22

    My thala is back with fire 🔥 ♥ love you mohan sir, Sema mass

  • @kalaivanimariyappa
    @kalaivanimariyappa 2 года назад +1

    Welcome Back Sir... Hearty welcome🎉 and Best Wishes

  • @villagevinyani5037
    @villagevinyani5037 2 года назад +7

    Vera maari vera maari vera level ultimate haraa title Teaser👌🔥🔥
    Congratulation on behalf of commander THALAPATHY VIJAY Fans for the Success of the HARRA FILM 👍🎥

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 2 года назад +13

    ஹரா ஈசனின் திருநாமம் கொண்ட படம் வெற்றி பெற அண்ணாமலையாரை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 2 года назад +1

    அருமை
    தொடர்ந்து தொடர்பில் இருங்கள் கோவை பாலு டிவி பாருங்கள்

  • @dillibabudillibabu7234
    @dillibabudillibabu7234 2 года назад +15

    மோகன் வருகைக்கு வாழ்த்துக்கள் படம் பார்க்க அவலுடன் காத்திருக்கிறேன்

  • @paulinmary8272
    @paulinmary8272 2 года назад +5

    OMG Mohan indha naalkaga tha waiting ithana varusham vaa thala vaaaa 🎤..... What a come back ultimate

  • @parthibanpalraj4567
    @parthibanpalraj4567 2 года назад +5

    இது வரல மோகன் சார் எடுக்காத கேரக்டர் நினைக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு பழைய படத்துல ஃபேஸ் ரியாக்ஷன் தான் முக்கியம் அதை அப்படியே திரும்பி கொண்டுவந்திருக்கிறார் தேங்க்யூ மோகன் சார்

  • @murugansanthosh1612
    @murugansanthosh1612 2 года назад +7

    Mohan sir is a Handsome Hero
    I'm a big fan of Mohan sir
    Happy to see him again
    Wish him all success

  • @ndurga85
    @ndurga85 2 года назад +4

    Thanks for your comeback... we need part 2 of many of your movies....